ஒரே நாளில் யோகி போட்ட போடு தலைகீழான திருப்பம்... மொத்த நாட்டு மக்களும் ஆச்சர்யம்!

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • ஒரே நாளில் யோகி போட்ட போடு தலைகீழான திருப்பம்... மொத்த நாட்டு மக்களும் ஆச்சர்யம்! #YogiAdityanath #UttarPradesh #pmmodi #bjp #soniyagandhi #narendramodi #viralvideo #tamilnadu #latestupdate
    WEBSITE: tnnews24air.com/
    FACEBOOK: / tn24digital
    TWITTER: / tnnews24air
    *FAIR USE*
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

КОМЕНТАРІ • 362

  • @tnnews24digital
    @tnnews24digital  20 днів тому +16

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @rajathangams6991
    @rajathangams6991 20 днів тому +129

    கர்மயோகியாகயோகிஜி
    சூப்பர்ஆக்சன்

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 20 днів тому +94

    ஊழல்அதிகாரிகளுக்கு தகுந்தவாறு தண்டிக்க வேண்டும்.சொத்துக்களை முடக்கவேண்டும்.

  • @MuruganMurugan-ik7hh
    @MuruganMurugan-ik7hh 20 днів тому +26

    சரியான நடவடிக்கை எடுத்த அரசுக்கும் அந்த முதல்வருக்கும் எனது வாழ்த்துக்கள் நமது தேசம் நமது மக்கள் வாழ்க வளமுடன்

  • @SivaBalan-o3e
    @SivaBalan-o3e 20 днів тому +67

    நம தமிழ்நாட்டுக்கு யோகி மாதிரி ஒரு முதலமைச்சர் கிடைத்தால் எப்படி இருக்கும்/?

    • @subbaiyerkuppurajukuppuraj2025
      @subbaiyerkuppurajukuppuraj2025 20 днів тому +2

      Only Mr.Anamali

    • @balajivaidyanathan6893
      @balajivaidyanathan6893 19 днів тому

      கிடைப்பார். முதலில் காசுக்கு தன்னையே விற்கும் வேசியை விட கேவலமாக தனது சந்ததிகளின் எதிர்காலத்தையும் காசு வாங்கிக்கொண்டு வாக்குகளை விற்கும் நிலை மாற வேண்டும்.

  • @SivaKumar-ur8ft
    @SivaKumar-ur8ft 20 днів тому +76

    மிகவும் அருமை யான சட்டம்,
    இங்கும் இது போல் வேண்டும்

  • @srinivasanvenkatraman4986
    @srinivasanvenkatraman4986 20 днів тому +63

    தமிழ் நாட்டிலும் இது போல் கொண்டு வர வேண்டும்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 20 днів тому +76

    யோசிக்க ஜிக்கு எனது மரியாதை 🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @panneerselvamcc6049
    @panneerselvamcc6049 20 днів тому +164

    இது போன்ற ஒரு முதல்வர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவை நிச்சயமாக நாடு உருப்படும். வளர்ச்சி அடையும்.

    • @padmanabhansubbiahsubbiah657
      @padmanabhansubbiahsubbiah657 20 днів тому +5

      உண்மை

    • @supragreens8893
      @supragreens8893 20 днів тому +12

      நமக்கு ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே….ம்ஹூம்……

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 20 днів тому +11

      கோபலாபுரத்திற்கு அப்படியே வாங்க, ஊழல் பெருச்சாளி. தொல்லை தாங்க முடியவில்லை 😭

    • @gdrgdr4177
      @gdrgdr4177 17 днів тому

      😮😢🎉😂🎉😮😅😅

  • @kolappanj3279
    @kolappanj3279 20 днів тому +61

    நேர்மையான முதல்வருக்கு சிறந்த உதராணம்

  • @shanmugamk2129
    @shanmugamk2129 20 днів тому +51

    தமிழ் நாட்டிலும் இது போல மாற்ற அண்ணாமலையால் மட்டுமே முடியும் திராவிட மாடல் ஆட்சிகளில் இதற்க்கு வாய்ப்பே இல்லை 4:04

    • @praveenraj8536
      @praveenraj8536 20 днів тому

      இதுவரை அறிவித்த பையில் நடவடிக்கை தான் என்ன?

    • @knowyourselfgreat3850
      @knowyourselfgreat3850 17 днів тому

      ​​@@praveenraj85362024 ல் தமிழக மக்களாகிய திமுக குஞ்சுகளுக்கு அண்ணாமலை புகார்கள் உருத்தவில்லை. பெரும்பாலான மக்கள் திருந்த 2026 வரை அவகாசம். அண்ணாலை முதல்வரானவுடன் சிறைச்சாலையில் இடம் கொள்ளாது.

    • @jenarthanant8772
      @jenarthanant8772 17 днів тому

      தமிழகத்தில் பா ஜ க ஆட்சி வந்தால்தான் நல்லது நடக்கும்.

  • @cheranbalu
    @cheranbalu 20 днів тому +35

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 20 днів тому +39

    கண்டிப்பாக தமிழகத்தில் இந்த மாதிரி நடைமுறை படுத்த வேண்டும்

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 20 днів тому +38

    உங்களை போல எல்லா மாநிலத்திலும் வேண்டும் .

  • @gnanasekarramachandran8319
    @gnanasekarramachandran8319 20 днів тому +17

    இந்தியா வில் இப்படி சட்டமா ஆச்சரியம் பரவாயில்லை நாடு இவ்வளவு காலம் பொறுமையாக இருந்தது தர்மம் வெல்லும் மக்கள் பணம் பாரத மாதாவுக்கு ஜெய் 🇮🇳🙏

    • @aameenaaafira2126
      @aameenaaafira2126 16 днів тому

      இந்தியாவிலும் பசி பட்டினியால் பல கோடி மக்கள் 😅
      ஆனால் ஒருசிலர் மட்டும் விலை உயர்ந்த கா ------ன்
      உண்ணுகிறார்கள் என்று கேள்வி😅
      அது அரசு ஊழியர்களா? அல்லது அரசியல் வாதிகளா ? யோகிகளுக்கே வெளிச்சம்😅

  • @RajaGuru-g5e
    @RajaGuru-g5e 19 днів тому +8

    யோகி அரசை நான் ஆதரிக்கிறேன் அதேபோல அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டும் அண்ணாமலை அவர்களின் தலைமையில் காரணம் அரசு பணியை துறந்து விட்டு மக்களுக்காக மக்கள் பணியாற்ற வந்திருக்கிறார் அதற்காக அவருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்😊😊😊

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi 20 днів тому +22

    யோகியின் சிறந்த நடவடிக்கை.
    இதேபோல் அரசியல்வாதிகள் சொத்துக்களையும் வெளியிட வேண்டும்.

  • @raajasimmaa3912
    @raajasimmaa3912 20 днів тому +14

    தமிழ் நாட்டுக்கு யோகி போன்ற ஒரு உறுதியான முதல்வர் வேண்டும்!

  • @v.vinayagam9811
    @v.vinayagam9811 20 днів тому +36

    சூப்பர் ஜி

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 20 днів тому +102

    தமிழ் நாட்டிற்கும் இப்படி ஒரு முதல்வர் வேண்டும்

    • @viswanathanbest835
      @viswanathanbest835 20 днів тому +6

      Annamalai

    • @praveenraj8536
      @praveenraj8536 20 днів тому +4

      யோகி போல வரமுடியுமா?

    • @veeraperumalt6538
      @veeraperumalt6538 20 днів тому +5

      திரு K அண்ணாமலை ஜி
      வர வேண்டும்

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 19 днів тому

      @@viswanathanbest835ஆனா, காசு கொடுத்தவனுக்கு ஓட்டுப் போட்டுவிடுகிறார்களே? இதுவும் லஞ்சம்தானே?

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 18 днів тому +2

      🙏🏻 மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @devaathisayamkoilpitchai4762
    @devaathisayamkoilpitchai4762 20 днів тому +12

    மனமார வரவேற்கிறேன் !! வாழ்த்துகிறேன் !! தமிழ் நாட்டில் இது நடக்க வேண்டும் !!

  • @selvarajs7039
    @selvarajs7039 20 днів тому +143

    தமிழ்நாட்டிற்கும் யோகிஅவர்கள் முதல்வராக வேண்டி சிறம்தாழ்த்திவேண்டுகிறேன்

    • @vijayaraghavang2979
      @vijayaraghavang2979 19 днів тому

      Keep voting for Dravidian parties. Tamilnadu will become the no. 1 corrupt state.

    • @Veeraragavan513
      @Veeraragavan513 17 днів тому

      yehdukku andha oorula irukkira maari namma ooru maaruwadharkkaa vendaam awanga oorula yendhawadhu nalladhu namma oorula nadakadhadhu nadandha andha mattum namma oorula nadatha solli ketpom awanga ooruLA madha arasiyal pandra yogi namma oorukku vendaam namma appuram namma ooru azhagu poidum.

    • @knowyourselfgreat3850
      @knowyourselfgreat3850 17 днів тому

      ​@@Veeraragavan513சொத்து கணக்கு கேட்டால், மதம் ஏன் வருகிறது! அரசு ஊழியராக இருந்தால் பயமாகதான் இருக்கும்.

  • @muralidharanr6466
    @muralidharanr6466 20 днів тому +11

    மிக அருமை சிறப்பான உத்தரவு

  • @muraliranganu2954
    @muraliranganu2954 20 днів тому +8

    மிகவும் அருமையான நடவடிக்கை. மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 20 днів тому +27

    திராவிட கட்சிகள் ஆட்சியில் நீங்கள் தலைகீழ் நின்றாலும் ஊழலை ஒழிக்க முடியாது, உ.பி போல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வேண்டுமானல் அதிலும் யோகியைப்போல் வளைந்து கொடுக்காத முதல்வர் ஆட்சியில் அமரவேண்டும்.

    • @umeshkumar9444
      @umeshkumar9444 20 днів тому

      That is fate of Tamil Nadu

    • @gdrgdr4177
      @gdrgdr4177 17 днів тому

      தனி மஜாரிட்டி

  • @007mcroy
    @007mcroy 19 днів тому +6

    கமெண்டில் எல்லொரும் அப்படி இப்படின்னு கத்தவேண்டியது. ஆனால் ஓட்டு போடுவது கிடையாது

  • @GaneshGanesh-xz9ym
    @GaneshGanesh-xz9ym 20 днів тому +10

    சூப்பர

  • @vasudevanpotta7830
    @vasudevanpotta7830 20 днів тому +12

    Great . Jaisriram JAIBHARATHMATHAKIJAI JAIBHARATHMATHAKIJAI

  • @kumarvadivel7799
    @kumarvadivel7799 20 днів тому +4

    தமிழ் நாட்டிலும் வேண்டும் 👍👌

  • @ramjisnr8315
    @ramjisnr8315 20 днів тому +12

    Well done superb.

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 18 днів тому +1

    யோகி அவர்களின் ஆட்சி இந்தியாவிற்கு ஒரு உதாரணம்.வாழ்த்துக்கள் யோகி சார் உங்கள் சேவை மகத்தானது.

  • @VijayakumaranVeera
    @VijayakumaranVeera 20 днів тому +16

    வாழ்த்து க்கள் சூப்பர் அருமை

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 14 днів тому +1

    சபாஷ் மிகவும் நல்ல நேர்மையான பதிவு வாழ்க மீடியா வாழ்க யோகிஆதித்தனார் வாழ்க பாரத தேசம் வாழ்க பாரத பிரதமர் மோடிஜீ

  • @ManoharanGms191
    @ManoharanGms191 20 днів тому +4

    அருமையான செய்தி

  • @Samaneethi-s2x
    @Samaneethi-s2x 20 днів тому +4

    Congratulations to Yogi adityanath ji cm of UP, I am really appreciated to UP governance vazhga valamudanum nalamudanum onguga nin pugazh jai hind vandematram bharathamathaki jai 💯🎈🌹❤️🌺💐🌷🥀💐🌹❤️

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 20 днів тому +3

    துணிவே துணை

  • @manikandant508
    @manikandant508 16 днів тому +2

    சூப்பர் தமிழ் நாட்டில் எல்லம் இது போல் சட்டம் வரது வந்தா அரசியல்வதிகள் அதிகரிகள் நிறையா பேர் சிறைக்கு போவர்கள் அப்பும் கவர்ணர் ஆட்சி தான் தமிழ் நாட்டில் வரும்

  • @sowkathAli-hr1os
    @sowkathAli-hr1os 20 днів тому +8

    அதிகாரிகள் உண்மையான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதை செய்ய மாட்டார்கள்.

  • @Prabhu-l8d
    @Prabhu-l8d 20 днів тому +5

    Super chiefminister

  • @ramajayamanit4413
    @ramajayamanit4413 20 днів тому +5

    Good 👍

  • @manikalpana8648
    @manikalpana8648 19 днів тому +1

    HONABLE YOGI JI WE SALUTE TO YOU. WE ARE WITH YOU ALWAYS

  • @SrinivasanN-qk3nt
    @SrinivasanN-qk3nt 19 днів тому +3

    இந்த நடைமுறை தமிழ்நாட்டில் வர வேண்டும்

  • @ssubramanian8232
    @ssubramanian8232 20 днів тому +15

    நல்ல விஷயம்தான். முதலில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள்

    • @vaitheeswaranc624
      @vaitheeswaranc624 19 днів тому +2

      இவுங்களை கேட்டா அவுங்களை கேளுங்க என்று சொல்லுவதும், அவுங்களை கேட்டா இவுங்களை கேளுங்க என்று சொல்லிக்கொண்டே இருங்க....

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 18 днів тому +1

    Fendastic idia yogiji vazga valarga.welga. jai hind.

  • @veeraperumalt6538
    @veeraperumalt6538 20 днів тому +2

    Super Hero CM yokiji
    Congratulation❤
    . welcome to system Tamil Nadu

  • @srinivasann5081
    @srinivasann5081 20 днів тому +4

    Super

  • @KomalaKomala-y8z
    @KomalaKomala-y8z 20 днів тому +5

    Good decision

  • @venkatesan8724
    @venkatesan8724 20 днів тому +2

    சொத்து விபரம் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த உத்தரவு தமிழ் நாட்டில் உள்ளது. அதன் பேரில் நான் அரசு பணியில் இருந்த போது (2000) நான் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து எனது மனைவின் சொத்து பற்றிய விபரம் கொடுத்துள்ளேன்.

    • @r.durairajanranganathan7424
      @r.durairajanranganathan7424 19 днів тому

      அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வில்லை எனில் ஊதியம் வழங்கப்படாது என்ற உத்தரவு தமிழ் நாட்டில் இருந்ததா?

    • @venkatesan8724
      @venkatesan8724 19 днів тому

      @@r.durairajanranganathan7424 அப்போதெல்லாம் ஆன் லைன் இல்லை. பட்டன் போன் தான் இருந்தது. அதற்குண்டான படிவத்தில் சமர்ப்பிக்க பட்டது.

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 19 днів тому

    இதுவே முதல் முறையாகும் இதை இந்திய முழுவதும் கேட்கவும் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள்

  • @ஶ்ரீராம்2085
    @ஶ்ரீராம்2085 20 днів тому +2

    தமிழகத்தில் கண்டிப்பாக இந்த சட்டம் கொண்டு வர மாட்டார்கள் மாற வேண்டியது அரசு மாற்றம்

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 20 днів тому +2

    Super CM. Every state should implement this.

  • @shamalikrsnaSubramaniam
    @shamalikrsnaSubramaniam 19 днів тому +2

    Hk wowwwww wonderful haribol haribol haribol
    YOGI JI...🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤😢❤🎉❤🎉❤🎉❤

  • @periyasamymuthupillai3283
    @periyasamymuthupillai3283 17 днів тому

    Super super This action must be in force all over nation. Specially in tamilnadu

  • @yathum
    @yathum 19 днів тому

    சரியான நடவடிக்கை எறியறதை புடுங்கினால் தான் கொதிக்கிறது அடங்கும் 👏🏽👏🏽👏🏽👍🏽👌🏻

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 20 днів тому +2

    இந்தியா முழுவதும் தேவை
    இந்த நடவடிக்கை.

  • @Palanpalan-gl4oo
    @Palanpalan-gl4oo 20 днів тому +3

    Jai yogi. Next pm.yogiji.

  • @nanjundang7498
    @nanjundang7498 19 днів тому +2

    Goodaction

  • @Nithi777
    @Nithi777 20 днів тому +3

    👍👍👍👍👍

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 20 днів тому +1

    Super All states must follow this yoki also careful and explain this to people for their welfare

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 20 днів тому +4

    When change the tamilnadu

  • @dineshs1191
    @dineshs1191 20 днів тому

    Much needed in Tamilnadu

  • @sellamuthu8423
    @sellamuthu8423 17 днів тому +1

    சூப்பர் இப்படி ஒரு தலைவர் ஒவ்வொரு மாநிலத்திலும் வரவேண்டும்

  • @prasadganesan7193
    @prasadganesan7193 20 днів тому +1

    Super 👌

  • @ethirajangopalnaidu3705
    @ethirajangopalnaidu3705 20 днів тому

    Yogi is a real super man, Tamil Nadu also must have one Yogi, this is nature's compelling, God must save people of Tamil Nadu from corruption.

  • @ravikumarveerachamy6144
    @ravikumarveerachamy6144 20 днів тому +7

    அடுத்த பிரதமர் பதவிக்கு தகுதியானவர்

  • @HARIRAMAKRISHNANPK
    @HARIRAMAKRISHNANPK 18 днів тому

    இது நல்ல நடவடிக்கை. ஆனால் நல்லவன் ஆண்டால் இதை விரும்பி ஏற்று தன் மாநிலத்திலும் செயல்படுத்துவான்.
    நல்லவனாய் நடிப்பவன் ஆண்டால்... ஜெய் ஹிந்த்!

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur 20 днів тому +1

    #ஜெய்ஸ்ரீயோகிஜிசர்கார்❤

  • @dhanashekaran5994
    @dhanashekaran5994 20 днів тому +1

    Super chief Minister.

  • @drji2001
    @drji2001 20 днів тому +6

    BJP Great. Ithu TN il vanthaal nallathu

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 20 днів тому

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த் சார்

  • @bankbaalu6765
    @bankbaalu6765 19 днів тому

    ஆள்பவர்கள் கண்ணியமாக இருந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி செய்பவர்கள் சரியாக இருப்பார்கள்

  • @user-cs6re5xx6v
    @user-cs6re5xx6v 17 днів тому

    அதிகாரிகள் நாம் சம்பளத்திற்கு தான் வேலை பார்க்கிறோம் என்றே உணர்வே இல்லாமல் மாமதையோடுதான் நடந்து கொள்கிறார்கள்.

  • @tulsirishi5551
    @tulsirishi5551 20 днів тому +1

    Central government must put this rule

    • @ajithchandran7402
      @ajithchandran7402 20 днів тому

      It's done under central govt only😂😂but state govt needs be bjp

  • @veeramuthuponnusamy5819
    @veeramuthuponnusamy5819 20 днів тому +1

    SUPER🎉🎉🎉TN. EL. WARUMA

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 20 днів тому

    TN needs this kind policy,

  • @user-gj8dd7qo5p
    @user-gj8dd7qo5p 19 днів тому

    இது போன்று TN அரசு உத்தரவு போடும்??? கடை நிலை அரசு அதிகாரிகள்மட்டுமல்ல...எல்லா நிலையில் உள்ளவர்களும்..
    மந்திரிகள் ..பினாமிகள் சேர்த்து....

  • @SokkiahSokkiah
    @SokkiahSokkiah 20 днів тому

    Great yogi. Baba. Ji. Salut ❤

  • @ParthibanMB-p6v
    @ParthibanMB-p6v 20 днів тому

    Superb Yogi jee🎉

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 20 днів тому +1

    தமிழகத்தில் வந்தால் சந்தோஷம்

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 20 днів тому +1

    வாழ்த்துக்கள்

  • @maruthupandiyan3783
    @maruthupandiyan3783 20 днів тому

    யோகி அரசு மாதிரியான ஒரு அரசாங்கம் தமிழ்நாட்டில் வரவேண்டும் என்றால் எந்த ஊழல்வழக்கிலும்சிக்காதயாருக்கும்பணியாதநேர்மையான அரசியல் தலைவர் தமிழகத்தைஆளவேண்டும்அதற்குநாம்நேர்மையானதலைவரைதேர்ந்தெடுக்கவேண்டும்

  • @nagarajr87
    @nagarajr87 День тому +1

    JAI SRI RAAM 👍💯❤

  • @sudalaithangaiya
    @sudalaithangaiya 19 днів тому

    Suppero super sir❤❤❤❤❤

  • @BaluAmutha-kf6xh
    @BaluAmutha-kf6xh 20 днів тому +2

    Neengal than original arasiyalvathi

  • @shankarthyagarajan2332
    @shankarthyagarajan2332 20 днів тому +1

    Yogi ji great ❤

  • @premaprema447
    @premaprema447 12 днів тому

    சூப்பர்

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 20 днів тому +2

    அரசு ஊழியர்கள் தன் சொத்துக்களை கணக்கில் காட்டவில்லை என்றால் அத்தனையையும் பறிமுதல் செய்து மாநில அரசுக்கு சொந்தமாக்க வேண்டும் அது பொதுநலத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட வேண்டும்

  • @ragavanragavan2149
    @ragavanragavan2149 19 днів тому

    ❤❤❤ very good idea please Tamil nadu also

  • @Mohan-tm2ij
    @Mohan-tm2ij 20 днів тому

    Great man,simplicity,ipa enna onum ena atchi nadathum pothu strond decision edukanum avar than unmayana mudalvar

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 19 днів тому

    அருமையான முடிவு

  • @ChellasamyS-c8q
    @ChellasamyS-c8q 20 днів тому

    Super. Very decision taken by honest chief minister yogi .

  • @nallasubramanian9209
    @nallasubramanian9209 20 днів тому

    SALUT to yogi ji government

  • @rameshraju2487
    @rameshraju2487 20 днів тому

    ❤ super super super super super

  • @rpalaniappan864
    @rpalaniappan864 19 днів тому

    Super o super

  • @Kavitha-o2x
    @Kavitha-o2x 19 днів тому

    Super super sir coming in Tamil Nadu

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 14 днів тому

    யோகியின் நடவடிக்கை மென்மேலும் வேகம் பெற வேண்டும் தளர்வு இருக்கக்கூடாது மக்கள் ஆதரவு உங்களுக்குத்தான்

  • @murugesanmurugesan6909
    @murugesanmurugesan6909 20 днів тому +1

    The great man wishes to mr. Yoahi.

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 20 днів тому +1

    தமிழகத்தில் உத்தமர் யோகி அரசு போல சட்டம் திராவிட கட்சிகள் இயற்றாது.நிச்சியம்

  • @balanabalana7641
    @balanabalana7641 20 днів тому

    இந்த திட்டம் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் அல்லது மத்திய அரசு மூலம் இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும் நாடு சம சீரான பொருளாதார சூழலை அடைய மத்திய அரசால் மட்டுமே முடியும்

  • @nagaselvam8105
    @nagaselvam8105 17 днів тому

    தாமரை வணக்கங்கள் பல..