களத்தில் சரியான நேரத்தில் இருக்கிறான் சீமான் | Bharathiraja praises Seeman at Kadavul 2 press meet

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Director Bharathiraja praises the seeman, the political leader of naam tamilar katchi. He says about seeman's speech skills.
    Subscribe to Nakkheeranwebtv
    bit.ly/1Tylznx
    Social media links
    Google+ : bit.ly/1RvvMAA
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Nakkheeranwebtv Official UA-cam Channel

КОМЕНТАРІ • 246

  • @abdul2334
    @abdul2334 6 років тому +92

    தமிழர் ஒன்று கூடுவோம். இனம் மதம் பாராமல் நாம் தமிழர் என்று ஒன்று கூடுவோம்

  • @somasundaramm4117
    @somasundaramm4117 6 років тому +86

    தமிழகத்தின் விடியல் சீமான் மூலமாகத்தான் நடக்கும்,,நடக்கவேண்டும் இதுதான் அணைத்து தமிழ் மக்களின் எண்ணமும்.உண்மைத் தளபதி .

  • @RajaRaja-ck3xm
    @RajaRaja-ck3xm 6 років тому +122

    தலைவர் பாரதிராஜா ஆசியுடன் நாம் தமிழர்💪💪💪💪

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +40

    இயக்குனர் சிகரம் வாயால் "போர்த் தளபதி" பட்டம் பெற்ற "செந்தமிழ் சீமோன்"

  • @selvamselvamaruna2510
    @selvamselvamaruna2510 4 роки тому +1

    என் உடன் பிறப்பு திரு சீமான் அண்ணன் ஒருவர் மட்டும் பேசுவதை கேட்டால் 1000 புத்தகத்துக்கு சமம் திரு. பாரதிராஜா அப்பா அவர்கள்

  • @humanityhumanity41
    @humanityhumanity41 5 років тому +9

    Seeman is the best among all candidates. There is a magnetic force in
    his eyes, fire in his speech, and sincerity in his heart. He is the
    leader of the oppressed and downtrodden people of Tamil Nadu. He is the
    voice of humanity. May God be with him. People should support him. Go
    for a positive change in Tamil Nadu.

  • @pazhanivelu5082
    @pazhanivelu5082 5 років тому +11

    ஐயா அவர்களின் ஆசீர்வாதத்துடன் நாம் தமிழர் நிச்சயமாக வெல்லும்...💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @naveenrs7460
    @naveenrs7460 6 років тому +31

    அய்யா நாம் தமிழர்

  • @srdresses3486
    @srdresses3486 5 років тому +5

    இந்தியாவில்
    நாம் தமிழர்
    40 தொகுதிலும்
    வெற்றி பெற
    இலங்கை
    வாழ் மக்களாகிய
    நாங்கள்
    உங்களுக்காக பிரார்த்தனை
    செய்கிறோம்
    அறிந்து கொள்ளுங்கள்
    இந்தியாவின்
    தமிழக
    முதலமைச்சராக
    சிறப்பு விருந்தினர்
    என்ற அழைப்புடன்
    தலைவர் சீமான்
    அவர்கள் இலங்கை
    வரும் காலம்
    தூரமில்லை
    தூரமில்லை

  • @heroicfoots4254
    @heroicfoots4254 6 років тому +25

    seeman is my inspiration

  • @chandrachandrachandr8482
    @chandrachandrachandr8482 6 років тому +63

    எத்தனை தமிழ்ழா்கழை பாத்திருக்கேன் அண்ணண் சீமானைப்போல் அறிவாற்றல் கொன்ட மாமனிதரை நான் காணவில்லை சகோதரா

    • @srp5285
      @srp5285 4 роки тому

      அதுபோல நானும் எத்தனையே பொறுக்கிகளை பார்த்திருக்கிறேன்.ஆனால் செபாஸ்டியன் சீமன் போல ஒரு பொம்பளப் பொறுக்கிய பார்த்ததேயில்லை.....

    • @Devotional-abc
      @Devotional-abc 4 роки тому +2

      @@srp5285 sollitaru uthamaru 😇

  • @dineshbabu663
    @dineshbabu663 4 роки тому +5

    Naam tamilar SEEMAN ANNA long live Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ackumar4795
    @ackumar4795 4 роки тому +3

    அய்யா நீங்க சினிமா இயக்குனர் மட்டுமல்ல தமிழன் வாழ்வுக்காகவும் போராடியவர் நன்றி.

  • @saravanansabari3695
    @saravanansabari3695 4 роки тому +1

    வெல்லட்டும்.Ntk

  • @manimaran4920
    @manimaran4920 6 років тому +26

    அருமை அப்பா

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 6 років тому +38

    seeman mass

  • @sivanesannesan1486
    @sivanesannesan1486 6 років тому +23

    i support annan seeman

  • @msmkareem6371
    @msmkareem6371 5 років тому +8

    Seeman is best for Tamil Nadu cm

  • @parassaran4275
    @parassaran4275 6 років тому +53

    Naam tamilar

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 6 років тому +11

    அண்ணன் சீமான்....

  • @ashokkumar-pd4fn
    @ashokkumar-pd4fn 4 роки тому +2

    நாம் தமிழர்

  • @mohammedshajahan5809
    @mohammedshajahan5809 6 років тому +87

    Seeman Anne vera level

    • @mohammedshajahan5809
      @mohammedshajahan5809 6 років тому +1

      Nenga adutha molzi pesuravangakitta palzkirukingala

    • @dineshkumar-nu1do
      @dineshkumar-nu1do 6 років тому

      Masala Masala

    • @theeranks9481
      @theeranks9481 6 років тому +2

      தம்பி குமாறு .. ஜாதி மதம் வெறி யை மீட்டுஎடுக்க திராவிடதையும், கம்யூனிச-சித்தாந்தமும் உள்ளடைங்கிய "தமிழ் தேசியம்"தான் நமக்குதேவை .. "பிறமொழி மக்கள் அன்போடு ஒருதாய் பிள்ளையாய் வாழுங்கள் தமிழ்நாட்டில் " ஆனால் தமிழ் மக்களிடையே அடித்தட்டு-விதைழிருந்து வருகிற போராளி இப்போதைய நாட்டுக்கு தேவைபடுகிறார்கள் ..

    • @kkumar7623
      @kkumar7623 4 роки тому +1

      நம். பெரும். தளப‌தி.
      அண்ணன் சீமான் அவர்களே. நாம் தமிழர் கட்சி

    • @munustn
      @munustn 4 роки тому

      @@theeranks9481 ஆமைக்கறி அவர்களே...
      தமிழ் தேசியம் என்னன்னு தெரியுமா ?
      உங்க நொன்ன சொல்றாத எல்லாம் இங்கு வந்து கதற கூடாது ...
      தமிழ் தேசியம் திருமா கிட்ட போய் கேளு விளக்கமாக பதில் சொல்லுவாரு... உண்மையான விளக்கம் ...
      கரோனா வ கண்ணுல காட்டுன சொன்ன தம்பிகள் தான்டா நீங்க ...
      வரலாறு தப்பு தப்பா சொல்லி உங்கள கெடுத்து வச்சிருக்காரு ..
      சீமானின் உண்மை முகம் தெரியாமல் உளறுகிறீர்கள் .. கரோனாவ கண்ணுல காட்டுங்க....
      முதலமைச்சர் நேரம் வர சொல்லுங்க...
      இது என்னோட கோட்டை.....
      பாவம் பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சை விதைத்துள்ளார் முட்டி வைத்தியம் கொடுத்தவுடன் பைத்தியம் தெளிந்தது ...
      காவல் துறைக்கு நன்றி தெரிவித்து வெளியே வந்த தம்பி...

  • @manitamil8861
    @manitamil8861 6 років тому +31

    தமிழர் வரலாற்றின் எரிமலை
    சீமான் அண்ணன்.மற்றவை கருகும்

  • @hassalyhassaly2829
    @hassalyhassaly2829 4 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு தலைவன்

  • @discussion7953
    @discussion7953 5 років тому +2

    நன்றி , பாரதிராஜா

  • @gjayasankar1971
    @gjayasankar1971 4 роки тому +1

    Very super

  • @umashankark514
    @umashankark514 5 років тому +17

    ஐயா பாரதிராஜா
    அண்ணன் சீமான்
    இன் னும் இனையனும்

  • @மருதஅரசன்
    @மருதஅரசன் 4 роки тому +1

    கடவுள் உருவாக்கிய கருவி (அறம்) அது தமிழர் இடத்தில் உள்ளது
    நாம் தமிழர் உறவுகள் ‌அறதின் வழியில் வந்தவர்கள் நாளை நமதே நாம் தமிழர்

  • @tvr6784
    @tvr6784 4 роки тому +1

    நம் தமிழர்களின் சொத்து செந்தமிழன் சீமான்

  • @alexanders7185
    @alexanders7185 5 років тому +4

    நாம் தமிழர்..... எங்கள் அண்ணன் சீமான் 💪💪💪💪

  • @munusamy347
    @munusamy347 4 роки тому

    அருமையான விளக்கம் தந்துள்ளார் ஐயா அவர்கள் இந்த அலைகள் ஓய்வதில்ளை

  • @rajasekarr9575
    @rajasekarr9575 4 роки тому +1

    என் அண்ணனால் எல்லாம் நடக்கும்.நன்றி நாம் தமிழர்.

  • @chinnathambiiacmv777
    @chinnathambiiacmv777 4 роки тому

    ஐயா,பாரதிராஜா அவர்களுக்கு வணக்கம்,அண்ணன் சீமான் உடன் நீங்கள் இருந்தால்
    நாம் தமிழரை எவராலும் ஒன்றும் பன்னமுடியாது
    நாம் தமிழர்

  • @muruganpassion9943
    @muruganpassion9943 3 роки тому

    சரியான நேரத்தில் சரியான தலைவன்.... சீமான்

  • @பிரபுசீதா
    @பிரபுசீதா 6 років тому +16

    காலத்தின் தேவை சீமான்

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 6 років тому

      Prabu Seetha டேய் இன வெறியneh... தமிழ் நாட்டு மக்கள் எத்தனையோ பேரு malayalee kanadam தெலுங்குnu மாறி மாறி kalupu திருமணம் செய்து வாழ்கிறார்கள். ஜாதி மதம் eenam வெறி தூண்டி பாவம் செய்யாதீர். தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன்.
      ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து
      அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!!
      கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள்.
      கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள்.
      கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். .
      மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம்
      ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம்.
      இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர்.
      ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள்
      இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர்
      இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால்.
      எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம்.
      ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை
      ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும்.
      நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
      தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும்
      ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி
      எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம்.
      Jai hind

    • @mohanbalasubramaniam7968
      @mohanbalasubramaniam7968 6 років тому

      +kumar குமார் (chsk1615) very nice

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 роки тому

    நாம் தமிழராய் இனைவோம் வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு

  • @ramachandra7549
    @ramachandra7549 4 роки тому +1

    💪💪💪👌👌👌 very good sir 🌹🌹🌹

  • @krishnaiipm1
    @krishnaiipm1 6 років тому +59

    சீமானை பற்றி பிரபலங்கள்..!
    பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்...
    இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...
    - சகாயம் ஐயா
    சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி.
    -ரஜினிகாந்த்
    நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்...
    ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..
    -நம்மாழ்வார்
    கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்..
    இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....
    -சத்யராஜ்
    சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை!
    சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்!
    தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம்
    -எஸ்ஏ சந்திரசேகர்
    தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்....
    சீமானின் பேச்சை பரப்புங்கள்...
    -பாரதிராஜா..
    கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்..
    தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..
    -நியூஸ்7தொலைக்காட்சி..
    சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர்.
    -விஞ்ஞானி பொன்ராஜ் .
    சீமானின் கல்வி திட்டமே சிறந்தது -
    -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
    காலத்தின் தேவை.. சீமான்..
    நாம் தமிழர் கட்சி.

    • @sreenivaskasi663
      @sreenivaskasi663 6 років тому +1

      Evanathu olunkanava sonnana paarunkada...

    • @rajascriccraftacademy608
      @rajascriccraftacademy608 6 років тому +1

      அருமை அருமை...

    • @vanarajanm6997
      @vanarajanm6997 6 років тому +2

      krishna samy brother!
      Your writing in Tamil is highly appreciable. You have listed so nicely. Please continue writing often dear ! With 💕

    • @userpuligal
      @userpuligal 6 років тому +1

      krishna samy +96596903505
      anuppunga

    • @sathiyaseelan4169
      @sathiyaseelan4169 5 років тому

      அருமை தோழா

  • @rishirishi6204
    @rishirishi6204 6 років тому +84

    Good leader in tamilnadu

    • @rishirishi6204
      @rishirishi6204 6 років тому

      kumar குமார் unmaiyana tamilargal nee solra madhiri seiya maatargal.tamilargal vandharai vala vaipavargal.tamilargal manidhaneyam udaiyavargal alla uyir neyam ullarvargal.cauvery prechanaikaga karnatakavil tamil makkalai kannadargal adithabodhu ingu kannada makkal nimmadhiyagadhan irundhargal.mullai periyaru prechanaikaga tamil makkal ingu agadhiyaga vandhabodhu.ingu ulla kerala makkal nimmadhiyagathan irundhargal.

  • @no1vivasaye42
    @no1vivasaye42 6 років тому +59

    Semma mass

    • @no1vivasaye42
      @no1vivasaye42 6 років тому

      kumar குமார் Give respect to others...Than tell u r openin

  • @mariamartin6556
    @mariamartin6556 4 роки тому +2

    Seeman next cm 2021..

  • @anthonydass1569
    @anthonydass1569 4 роки тому +3

    நாம் தமிழர் 💪

  • @தமிழோடுவாழ்வோம்-ந8ழ

    அரசியலோடு வாழ்வியலை பேசி இன்றைய இளைஞர்கள் மத்தியில் புரட்சியை விதைத்த புரட்சியாளன் அண்ணன் சீமான்!

  • @kingvijay4762
    @kingvijay4762 6 років тому +19

    Naam Thamizhar

    • @kingvijay4762
      @kingvijay4762 6 років тому

      apa nee kurum ina veriyan nee than
      nee yaarendu unage theriyatha pothu epadi da than than manathitgai pohradupavargalai ina veriyan endru kuruvai mudal adimai

    • @kingvijay4762
      @kingvijay4762 6 років тому

      dei ina veriyan enpavan matra makalai ahla vendum endru ninaipavan
      ina patralan enpavan than makalai kapatra vendum endru ninaipavan
      nee nalai kulampi poi ulai
      en thagapan madum than en apanai iruga mudiyum
      apa sari ilai endru pakathu veedukaranai apa endru alaiga mudiyathu

    • @kingvijay4762
      @kingvijay4762 6 років тому

      americavin orgin europeanah? dei comedy panathai
      200-400 yearsitgu mun europavil irunthu sathi/arasa kodumaijal muthalil anegamana europeans kudi pugunthanar angu vazigum anaivarum (red indians ai thavira) vantherigal
      abdul kalam president than aga mudiyum prime minister aga mudiyathu
      singapore ipadi valarvathatgu ulaithathu tamilar endra nanri kadanil tamilanai president aki alagu pakiran
      ahnal angum prime minister aga mudiyatha kanah
      yaar jathi mathathai thundi arasiyal seikirargal endru hiv raja, vihar vantheriyai parthum enam unagu puriyavilaijah? mudaleh

    • @kingvijay4762
      @kingvijay4762 6 років тому

      enegu kurum karuthai umagu purinthu irunthal ipadi veri pidithu thiriya madeer
      naam thamizahr katchi anaithu uyirgalitgum ahna katchi
      manitha neyathaijum parga anaithu uyir neyam tamilan panpadu

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 роки тому

    ஒவ்வொருவரும் கட்டாயம் குறைந்தது 10 ஓட்டை நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக திரட்டுங்கள் தமிழ் நிலத்தை மீட்போம் 💥💥🔥🔥🌍🙏🙏🔥🌍👍

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 4 роки тому +1

    Bharathiraja Sir well said about Seeman Anna 👌

  • @hassalyhassaly2829
    @hassalyhassaly2829 4 роки тому +1

    அண்ணா சீமான்

  • @MurugesanMurugesan-qk8yp
    @MurugesanMurugesan-qk8yp 4 роки тому +1

    Good super

  • @sarathview2628
    @sarathview2628 6 років тому +36

    அருமையா சொன்னிங்க

  • @arulmurugan108
    @arulmurugan108 4 роки тому

    The Great Leader Annan Seeman..............

  • @karthikashok9969
    @karthikashok9969 6 років тому +11

    Gudd🙏🙏

  • @diosesamor8070
    @diosesamor8070 6 років тому +8

    👍👍ONLY QUALIFIED "THALAPATHY" in Tamilnadu even in India is Mr Seeman...Tamilnadu needs Mr Seeman NOT rajini, NOT kamal, not any other person...

  • @Devotional-abc
    @Devotional-abc 4 роки тому +1

    NAAM THAMILAR 💪💪🏻💪🏼💪🏽💪🏾💪🏿💪🏾💪🏽💪🏼💪🏻💪

  • @lsuniyer
    @lsuniyer 4 роки тому +1

    ஆன வயதுக்கு அறிவு வளராத ஆள்.

  • @ajayking2593
    @ajayking2593 5 років тому +5

    Namm THAMILAR 💪💪💪

  • @Selvarajakavignar
    @Selvarajakavignar 6 років тому +69

    சிங்கத்தின் கர்ஜனைக் கேட்டு சுண்டெலிகள் வாலை சுருட்டி ஓடுவது நல்லது

  • @kannanbalaiah641
    @kannanbalaiah641 6 років тому +20

    Good speaker.

  • @dineshbabu663
    @dineshbabu663 4 роки тому +1

    Our seeman ANNA is real HERO in life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilunavu9732
    @tamilunavu9732 6 років тому +6

    Annan seeman naan oru tamil islamian InshaAllah neenga tha perfect CM for TN with perfect speech

  • @chitraramar3277
    @chitraramar3277 4 роки тому

    Nandri anna

  • @MohanMohan-he4wu
    @MohanMohan-he4wu 6 років тому +3

    அருமை ஐயா

  • @kannank5067
    @kannank5067 5 років тому +1

    வaaழ்க சeeman.

  • @soundharmech2798
    @soundharmech2798 6 років тому +2

    super

  • @rsamyrsamy5479
    @rsamyrsamy5479 6 років тому +9

    நாம் தமிழர் ✊✊✊

  • @reegan1197
    @reegan1197 6 років тому +2

    Nice

  • @rockrockz1035
    @rockrockz1035 4 роки тому

    Next muthalamaichar seeman best of luck. Go a head

  • @mohammedthawfiq8568
    @mohammedthawfiq8568 5 років тому

    Arumaiyana speach bharathiraja sir

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 6 років тому +1

    தமிழனே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கொள்கையில் சீமான் உறுதியாக உள்ளார் ! தமிழ் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னது போல எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே !! தமிழ்நாட்டில் வந்து பிறப்பினும், பல ஆயிரமாண்டுகள் வாழந்திடினும் அயலான் அயலானே இனம் மாற முடியாது (குருதி சம்பந்தப் பட்டது) மதம் என்கிற சமயம் இறைவனை வழிபட மாறிக் கொள்ளலாம் ஒரு அப்பனுக்கு பிறந்து விட்டு இன்னொருவனை பெற்ற அப்பனாக எப்படி சொல்ல முடியாதோ அப்படி தான் இனமும் இயற்கையாகவே மாற முடாயாதாது கழுதை கழுதை தான், குதிரை குதிரை தான் நாம்தமிழர்.

  • @somaravi934
    @somaravi934 6 років тому +9

    Saththai ilantha Tamil Saathi Pilaiththida " SEEMAN " Kaalam Thantha NalVARAM

  • @sridhars508
    @sridhars508 6 років тому +33

    Annan da

  • @prabu1724
    @prabu1724 6 років тому +12

    facebook.com/siripomsindhipom/
    நாம் தமிழர் உறவுகள் நம் பக்கத்தை விருப்பமளியுங்கள்

  • @santhansanthan4839
    @santhansanthan4839 4 роки тому

    Annan seeman need for tamil nadu

  • @peteramalraj409
    @peteramalraj409 3 роки тому

    Ok unkalukkum athu vanthuruchu

  • @palayanfounder1146
    @palayanfounder1146 4 роки тому

    👍👍👍

  • @chitraramar3277
    @chitraramar3277 4 роки тому

    Angha thalaivan

  • @siyondaya8968
    @siyondaya8968 6 років тому +16

    we need seman sir

  • @radhakrishnan6137
    @radhakrishnan6137 5 років тому +1

    Seeman annan

  • @muneesvarysubramani3511
    @muneesvarysubramani3511 5 років тому +2

    🤘🏼👏🏻👏🏻👏🏻💪🏻💪🏻💪🏻🐆

  • @josephsumith2889
    @josephsumith2889 6 років тому +4

    super sir support Anna seeman

  • @nkthung
    @nkthung 5 років тому +3

    Namtamilar seems great man,one he will serve for Tamil Nadu people.
    Nehru kulothung

  • @stalin.d8111
    @stalin.d8111 5 років тому +2

    i love u seeman

  • @valari3665
    @valari3665 6 років тому +6

    செம்ம.....

  • @ganeshsuthi2522
    @ganeshsuthi2522 6 років тому +1

    SEEMAN

  • @palaratnayake4855
    @palaratnayake4855 6 років тому +1

    Unn Mai appa nice talk about my big brother

  • @amarantirupur
    @amarantirupur 6 років тому +1

    SEEMAN IS OUR HEMAAN

  • @chandrachandrachandr8482
    @chandrachandrachandr8482 6 років тому +25

    நிய்ங்கள் சொல்வது அனைத்தும் அனைத்தும் உன்மை எட்டப்பனுக்கு பிறந்த கட்டப்பொம்மைகள் அதிகம் தமிழ்நாட்டில்

    • @theeranks9481
      @theeranks9481 6 років тому +3

      தம்பி குமாறு .. ஜாதி மதம் வெறி யை மீட்டுஎடுக்க திராவிடதையும், கம்யூனிச-சித்தாந்தமும் உள்ளடைங்கிய "தமிழ் தேசியம்"தான் நமக்குதேவை .. "பிறமொழி மக்கள் அன்போடு ஒருதாய் பிள்ளையாய் வாழுங்கள் தமிழ்நாட்டில் " ஆனால் தமிழ் மக்களிடையே அடித்தட்டு-விதைழிருந்து வருகிற போராளி இப்போதைய நாட்டுக்கு தேவைபடுகிறார்கள் ..

  • @shafiuddinpm9207
    @shafiuddinpm9207 6 років тому +2

    supee

  • @sathya360
    @sathya360 6 років тому +17

    Seems. Is great leader

    • @sathya360
      @sathya360 6 років тому

      Bro then why everyone opposed Sonia Gandhi to be a prime minster of India .. For last 50 years no tamil person is either a cm or an opposition party .i want India should be under British rule because they can rule us well then these so called politicans

    • @sathya360
      @sathya360 6 років тому +1

      More ever what wrong that if tamil people are there in government jobs.only In tamilnadu other states people can get the jobs easily .

    • @sathya360
      @sathya360 6 років тому

      kumar குமார் bro I agree do u know Arnold can’t be a president of USA though he is a citizen because he is not born in USA. What is the use of tamilan become a president of Singapore or other country . No use at for Tamil people around the world . Best example is jallikatu . Tamil People around the world proptest who are not even citizen of India .is that same protest or support came from Hyderabad or Karnataka. Only if tamilan rule our state . It is a protection of whole Tamil people . I didn’t only seeman should rule why can’t people like sagayam and only because of actors fame people like Rajini without political knowledge want to rule .

    • @sathya360
      @sathya360 6 років тому

      kumar குமார் bro please check all the developed countries . Britain moved out of Europe . US want their citizen to get the jobs. China, Germany France want to have everything in their language . U should know their language to get citizenship.I can give so many example .my question is y a Rajini should become CM and from a group of intelligent people . Why can’t a intelligent person should be a CM . If Rajini is just a conductor not as a hero will u support him . He is just a hero but the real creator is director. Just want u to tell me what is difference between Rajini and kungfu panda both are puppets hero of director .rajini didn’t have guts to open up his mouth about tamilnadu issue. He is coward

    • @sathya360
      @sathya360 6 років тому

      kumar குமார். U r confusing with religion and language . Do u know Scotland want to mover out of UK just because they want to have Scottish language please see the world around us and u lack vision . We know those countries . Singapore and Israel are much smaller than Chennai but they are one of the powers in the world .. For me there is nothing connected with seeman but I like his vision . He said that he won’t fight with Karnataka to get water he gave statistic that tamilnadu is getting more rainfall then other neighbouring states . We plan to harvest these waters . Who is an alternate leader who has vision . And don’t know what quality Rajini has other than as a actor . I see kamal is much knowledge than Rajini though I don’t like actors coming to politics

  • @mohamedshameem6610
    @mohamedshameem6610 6 років тому +2

    Naam tamilar 💪💪💪

  • @rajimani8882
    @rajimani8882 6 років тому

    nalla soniga

  • @aruransiva1873
    @aruransiva1873 4 роки тому

    Yeah Parathyroid RASA 🔥 MAMA

  • @pandeesastrop2846
    @pandeesastrop2846 5 років тому +2

    Naam thamilar

  • @padmanabant2135
    @padmanabant2135 6 років тому +2

    இவ சீமான் சாமான்

  • @vithyatharan463
    @vithyatharan463 5 років тому

    💪💪💪🐅🐅🐅🐅🐅✊

  • @prabu1724
    @prabu1724 6 років тому +7

    #நாம்_தமிழர்_உறவுகள் ★கவனத்திற்கு★ நான் என்னால் முடிந்த சிறு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளேன்.... #சீமான் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் விமர்சனத்தை தகுந்த #ஆதாரங்களோடு.... பொய் என்று நிரூபித்து... #காணொளியாகவும்(வீடியோ) பதிவுகளாகவும் பதிவு செய்துள்ளேன்.... இனியும் செய்வேன்... அதற்கு உங்கள் முழு ஆதரவு தேவை... தேவையற்ற வீண் விவாதத்தை விட்டு விடுங்கள்... நாம் தமிழர் கட்சி என்பது #இளைஞர்கள் அதிகம் கொண்ட கட்சி என்பது அனைவரும் அறிந்த விடயமே... இருப்பினும் #பெண்களும் ,#பெரியவர்களும் தற்போது நம் மீது நம்பிக்கை கொண்டு நம்மை கவனிக்க தொடங்கி உள்ளனர்... அவர்கள் மத்தியில் #கெட்டவார்த்தை பேசுவதை முற்றிலும் தவிருங்கள்..இது அவர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என்பதை உணருங்கள்.. வீண் வாதம் செய்வோர் செய்யட்டும் நீங்கள் நம் பக்கத்து காணொளியை அவர்களுக்கு link ஆக அனுப்புங்கள் .. இல்லையேல் youtube இல் இருந்து தேடி அனுப்புங்கள்..நன்றி நாம் தமிழர்💪💪💪
    நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னியுங்கள்!
    facebook.com/pg/siripomsindhipom/videos/

    • @Ar-viewers
      @Ar-viewers 6 років тому

      பிரபு கணேஷ் உங்களுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்
      இது நம் நாடு நாம் தமிழர்கள்​ இனம்...
      இனம் காக்க மொழி காக்க என்றும் அனைவரும் ஒற்றுமையாக போராடுவோம்... மீட்டெடுப்போம்...
      வெற்றி பெறுவோம்...
      நாம் தமிழர்.....

  • @gopalankannan1102
    @gopalankannan1102 6 років тому +11

    தளபதி சீமான், அவருடைய போர்வாள் என்ன பெத்த ராசா , எங்க பாரதி ராசா. வெளங்கிடும்.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 6 років тому

      Gopalan Kannan seemanai edhirppavan ondru sindhanai illadhavanaga irukka vendum..irandu thamilane illadhavanaga irukkum, illadha ondrai hidu edru sollikkollum RSS karanaga irukkanum ....thiruttu thiravida arasiyal vadhigalin adimaigalaga irukkum....naan ondrai solli kolgiren inathaiyum ,mannaiyum , nesippavanukku theriyum seeman oru puratchiyazhan endru....nooru muttalgal dislike panni iruppadhu vedikkaiyaga irukku endru solli enadhu ariyamaiyai velippadutha virumbavillai....,Naan thamilan

  • @samjumprope6986
    @samjumprope6986 6 років тому

    Mudincha thottu paaruda en annan seemana!!!!!!!!

  • @mariamartin6556
    @mariamartin6556 4 роки тому

    Murugan tamilar identify....

  • @kumar-ju1sx
    @kumar-ju1sx 6 років тому +2

    Abdul kalam is தமிழ் and become president of India. Nathan is தமிழ் is president of Singapore. Nikki haley is a Indian who is the right hand of Donald trump.
    Arnold schwaneger born in Austria...he cannot speak English well but he became governor of california. There are many more examples. Look at positive thinking and open the mind and stop promoting eenam ஜாதி மதம் வெறி யை தூண்டிவிட்டு அரசியல் செய்யாதீர்.

  • @ravikrishnansrinivasan8145
    @ravikrishnansrinivasan8145 6 років тому +1

    OK Bharathi radha..sorry raja