திசையை மாற்றி வெளியேறுங்கள் !! | My morning Cooking Vlog & Sharing My thoughts

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 33

  • @chonnu300
    @chonnu300 День тому +16

    Milk cover cut pannum bodhu adhai konjam cover la irukura pola cut pannunga.. Andha chinna piece mannula makkadhu.. And dustbin la theriyama kaalnadaigal sapatula mix aaga chance iruku.... Siridhe kavanam oru uyirku baadhagam thavirkalaam... ❤

    • @rajivenkat7619
      @rajivenkat7619 День тому

      Yes it will be helpful for recycling too..

  • @vallisaravanan7744
    @vallisaravanan7744 16 годин тому +1

    உங்கள் கருத்து மிக அருமையானது நீங்கள் சொன்ன விதமும் மிக அரு மை நானும் திருச்சி தான் திருச்சி டிராபிக்ல வண்டி ஓட்ட பயந்து😊 சரியா ஓட்ட பழகல அதனால இப்பவும் யாராவது கூட வரேன்னு சொன்னா ரொம்ப சங்கடமா இருக்கும் எனக்கு டபுள்ஸ் ஓட்ட தெரியாதுன்னு சொல்றதுக்கு

  • @radharvn4142
    @radharvn4142 2 години тому

    உங்கள் கருத்து அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 16 годин тому +1

    Good suggestions 🌹🌹

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 21 годину тому +1

    ரொம்ப ரொம்ப உண்மைமா.‌நமக்கு எது பிடிக்கிறதோ அதை செய்து விட்டு போய் கொண்டே இருக்க வேண்டும் மா. உங்க பேச்சு, சமையல் அருமை. அன்பு சகோதரருக்கு ஏற்ற அருமையான துணைவி. இருவரும் உங்கள் குழந்தையும் எப்போதும் சந்தோஷமாக நலமுடன் வளமுடன் வாழ எந்நாளும் வேண்டுகிறேன் 🎉🎉🎉 பதிவுகள் அனைத்தும் அருமை 🙏🙏🙏 நன்றி மா 🙏🙏 யதார்த்தமான பேச்சு வழக்கில் இருப்பது நீங்கள் தமிழுக்கு தரும் மரியாதை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🌹💐

    • @aarthicafe
      @aarthicafe  20 годин тому +1

      மிக்க நன்றி

  • @gayathrikarthick8643
    @gayathrikarthick8643 День тому +1

    Yes u r right everyone has a fear and many poitives.its better to enhance our positives than to stress on our fears and flaws my dear.go ahead with ur own positive thoughts.❤❤.

  • @pjlittletalks9055
    @pjlittletalks9055 22 години тому

    Exactly sis, enakum same road fear iruku, drive panra ladies partha romba guilta feel pannuven, romba alaga soninga thank u 😊

  • @saivenkatsaivenkat898
    @saivenkatsaivenkat898 6 годин тому

    Cooker epadi maintain pannuvunga. Dhal pongi varadha ? Pls tell me

  • @rudrarudra4292
    @rudrarudra4292 18 годин тому

    Absolutely correct friend....

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 22 години тому

    உங்கள் அருமையான காணொலி பார்க்க நன்றாக பயனுள்ளதாக இருந்தது அகிலா சிஸ்டர் வாழ்த்துக்கள்

  • @geethag8394
    @geethag8394 23 години тому

    Oil tray la vaithulla mei bottle enna brand. Nei nallaa irukka.

  • @vpriya79ify
    @vpriya79ify 20 годин тому

    Madam lunch packing eppadi pannuveenga. Please share a video on tat. It will be useful for office goers like us

  • @kiruthikakanagaraj9155
    @kiruthikakanagaraj9155 22 години тому

    I'm 30 now enakum two wheeler drive pana theriyathu but en husband veetula oru two wheeler koda drive pana theriyala nu insult Pani kite irupanga sis enakum inferiority complex varum but ipo nenga sonathuku apram ipdiyum think panalam nu thonuthu thanks for your words sis😊

  • @gayathrimuralikrishnan2207
    @gayathrimuralikrishnan2207 23 години тому

    Truly said arthi ❤i also have road fear

  • @rajivenkat7619
    @rajivenkat7619 День тому +2

    Well said ma'am.. everyone is unique with their own talent. 40+ la ellame thonuthu but your idea is good to overcome the inferiority complex.

  • @dharanipalanisamy9762
    @dharanipalanisamy9762 23 години тому +1

    One small suggestion. Please don't cut the cover because when through the small piece in dustbin. we have a chance of getting these piece in animals(dog, cats, hen) mouth. We cut little deeper and leave it as attached and pour the milk/anything and throw the cover as such. I follow this. If possible give a try akka

    • @aarthicafe
      @aarthicafe  20 годин тому +1

      Thank you for the suggestion!

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 18 годин тому

    உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @aarthicafe
      @aarthicafe  15 годин тому

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @latchup5970
    @latchup5970 19 годин тому

    Yes mam 100 true

  • @homelifewithezhil
    @homelifewithezhil 22 години тому

    Super akka ❤

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 18 годин тому

    ஒவ்வொரு தனித்துவம் உங்களைப் பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது அதே சமயம் பொறாமையாக இருந்தது.இன்றுளவும் நானும் பிசியாக வைத்துக் கொள்ளி ருக்கிறேன்.நாங்கள் இருந்துக்காலம்சைக்கிள் பயிற்சி எடுத்து ஓட்டினேன்.இப்பொழுது ஆசையா இருக்கு ஓட்டுவதற்கு வயது முதிர்ந்த காரணமாக தடுமாற்றம் பயம் வேண்டாத யோசனைகள்.

  • @pavithrasri9298
    @pavithrasri9298 23 години тому

    Milk cover ah full ah cut pana venam..
    Yena small plastic cover reuse ku pogathu

  • @bhuvaneswarikathirvel5273
    @bhuvaneswarikathirvel5273 День тому

    Yes ma'am

  • @therubiksmaster25
    @therubiksmaster25 23 години тому

    Same sis... 2 wheeler

  • @shanthiramanathan4651
    @shanthiramanathan4651 20 годин тому

    Don't separate small end of milk. Cut three forth and keep it intact with main cover. First little difficult once used too becomes easy. It's good for us,animals,our environment. A small gesture for our next generation on earth...you tubers like you should create this awareness.

    • @aarthicafe
      @aarthicafe  20 годин тому +1

      Thank you for the suggestion!

  • @sundarig1990
    @sundarig1990 22 години тому

    Super sister. . Am 34 . . Having 2 sons. . But innum 2 wheeler drive pana therila nu elarum kekuranga. . Even my parents are kidding scolding 😢

  • @leemagladis5130
    @leemagladis5130 22 години тому

    Super mam

  • @sujimathi4629
    @sujimathi4629 День тому +4

    அந்த பால் கவர் உள்ளே அதை போட்டு விடுவேன்