2024 தேர்தலில் மக்கள் வாக்கு யாருக்கு? கோவை மக்கள் கருத்து | Coimbatore Survey

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2024
  • Join to paid membership get more access to perks:
    www.youtube.com/@PesuTamizhaP...
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #vanathisrinivasan #spvelumani #bjpcandidates #dmk #pesutamizhapesuelectionsurvey
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

КОМЕНТАРІ • 285

  • @radsatchennai
    @radsatchennai 3 місяці тому +150

    பாஜக மட்டுமே

  • @356cggd37a
    @356cggd37a 3 місяці тому +154

    அண்ணாமலைகே எங்கள் வாக்கு 🎉❤

  • @shyam9416
    @shyam9416 3 місяці тому +143

    நான் கோயம்புத்தூர் சேர்ந்தவன் பெரும்பாலும் கோயம்புத்தூர் மக்களுக்கு தங்கள் எம்பி பெயர் தெரியாது இவர் மிக மோசமாக இருக்கிறார் தொகுதி பக்கம் வருவதே இல்லை.. பாஜக வலிமையாக எதிர்த்தால் கண்டிப்பாக இங்கே ஜெயிக்க வாய்ப்புள்ளது ஆனால் தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டும் 🙏🏻 இல்லாவிட்டால் கஷ்டம் சாமானியர்களை சென்றடையவில்லை...

    • @tamilselvamp7626
      @tamilselvamp7626 3 місяці тому +2

      சாமானியர்களுக்கு எதனா செஞ்சிருந்தாதானே

    • @seshoo76
      @seshoo76 3 місяці тому +2

      0% use. In coimbatore show his photo and ask who he is . 1000% result zero . Hope his shadow know him atleast.

    • @nsarojinirubberstampsridha6634
      @nsarojinirubberstampsridha6634 2 місяці тому

      கோவை மாதிரி திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் முன்னால் mp யாரென்றே தெரியாது அந்த அளவுக்கு விடியல் அரசு தநாடு மக்களை குடிக்க வைத்து குடிக்கார நாடுயாக்கி வைத்து உள்ளது நன்கு படித்த இளைஞர்கள் மத்தியில் வரவேண்டும் தநாடு மக்களை மாற்றம் தந்தை உருவாக்க வேண்டும்

    • @muthukumarn660
      @muthukumarn660 2 місяці тому

      சாமானியனுக்கு டாஸ்மாக் .. உபயம் சுடலை...​@@tamilselvamp7626

    • @gokulraj5283
      @gokulraj5283 2 місяці тому

      True

  • @venkat-saivapillai178
    @venkat-saivapillai178 3 місяці тому +96

    Bjp in coimbatore 🚩🚩🚩

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 місяці тому +21

    பிஜேபி இரங்கி அரசியல் செய்தால் வெற்றி பிஜேபி க்கே கோவை வடக்கு. சின்ன தடாகம்

  • @sramakrishnan79
    @sramakrishnan79 3 місяці тому +49

    நான் கோவை சிங்காநல்லூர் தொகுதியை சார்ந்தவன்.... ஒரு நாள் கூட கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினரை களத்தில் கண்டதே கிடையாது..... இப்போது குறிப்பிடும் போது கூட அவர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை

    • @MsHSpring
      @MsHSpring 3 місяці тому

      Coimbatore development stopped only because of them in the 80s.. Ella mills la union form pannanga.. ellam loss ka pochu.. So owners had to close it.. people lost their jobs.. kadaseela only those people made money.. both employers and employees got impacted by it.. and things never became better after that..

    • @goodaction1351
      @goodaction1351 Місяць тому

      அண்ணா மாலை வந்தாலும் அந்த naiya பாக்க முடியாது

  • @gokulraj5283
    @gokulraj5283 2 місяці тому +11

    எங்கள் சித்தாபுதூர் வீட்டு பக்கத்தில் தான் எம்பி வீடு அவர் ஒரு பொட்டணம் சாப்பாடு கூட வாங்கிக் கொடுத்தது இல்லை

  • @selvakumarselvan3984
    @selvakumarselvan3984 3 місяці тому +61

    Bjp

  • @duraisamyk1992
    @duraisamyk1992 3 місяці тому +72

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை எங்கள் வீட்டு பிள்ளை அண்ணாமலைக்கு எங்கள் ஓட்டு

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 3 місяці тому +50

    எந்த தொகுதியிலும் எந்த எம்பி யுகம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.இதுதான் நிலைமை

  • @sumathirag9482
    @sumathirag9482 3 місяці тому +22

    Shows that educated aware person's and young people are with Annamalai. BJP needs to reach the grass root level

  • @velusamy8641
    @velusamy8641 3 місяці тому +40

    நடராசன் என்பவர் எம்பி என்பது உங்க வீடியோ பார்த்து தெரிஞ்சுகிட்டேன்

    • @rraman17
      @rraman17 3 місяці тому +1

      Only bjp 🚩

  • @arunprabhu5729
    @arunprabhu5729 3 місяці тому +70

    இந்த எம்பி ஓட்டு கேட்கும் போது வந்தார் நான் அதுக்கப்புறம் வரவே இல்லை நன்றி சொல்லவில்லை நன்றி கெட்ட நடராஜன்
    இம்முறை எனது குடும்பத்து ஓட்டும் எனது ஓட்டும் தாமரைக்கு ஆதரிப்போம் அண்ணாமலை❤

  • @nirmals8617
    @nirmals8617 3 місяці тому +41

    K.Annamalai is the future of TN. He will contest from BJP in Coimbatore and win for sure..if Annamalai will contest in coimbatore then CBE will become star constituency and cbe will get important projects like metro airport expansion railway junction redevelopment very soon

    • @sivananthan3101
      @sivananthan3101 3 місяці тому +3

      YES TRUE ❤😊❤😃👌👌👌👌

    • @Shoonya_India
      @Shoonya_India 3 місяці тому +3

      More importantly security issues will get cleared

  • @selvakumarselvan3984
    @selvakumarselvan3984 3 місяці тому +38

    Bjp will win

  • @TheKrishjaya
    @TheKrishjaya 3 місяці тому +9

    Annamalai rocks

  • @shankarrao3030
    @shankarrao3030 2 місяці тому +6

    திரு அண்ணாமலை தமிழ் நாட்டின் விடிவெள்ளி. இவர் படித்த காமராஜர். இவரை பயன் படுத்த தவறினால் மக்கள் முட்டாள்களே.

  • @rajkumarg137
    @rajkumarg137 3 місяці тому +20

    I am from cbe and my vote is for BJP

  • @mvaradharajan8797
    @mvaradharajan8797 2 місяці тому +6

    அண்ணாமலை ஐயா வாழ்த்துக்கள்

  • @Govindsun
    @Govindsun 3 місяці тому +47

    தொகுதிக்கே வரமாட்டான்னு தெரிஞ்சிக்கினு அவனுக்கு எதுக்கு ஓட்டு போடறீங்க!

    • @user-ox1nq6yi9m
      @user-ox1nq6yi9m 3 місяці тому

      சாதி அரசியல் இதுதான்

  • @ksshan2810
    @ksshan2810 3 місяці тому +9

    ஓ எங்க தொகுதி MP நடராஜனா 2019ல் பல்லடத்தில் பார்த்தது இன்னுமா இவர் உயிரோடு இருக்கிறார்

  • @bathiravathi9377
    @bathiravathi9377 3 місяці тому +9

    ஐயா
    இந்த மக்களுக்கு மக்களவை உறுப்பினர் வந்த என்ன வரவில்லை என்றால் என்ன ஓட்டுக்கு நோட்டு வந்தால் போதும்.

  • @mohanrkr7360
    @mohanrkr7360 3 місяці тому +4

    கோவை பாஜக பக்கம்❤

  • @arunprabhu5729
    @arunprabhu5729 3 місяці тому +30

    அண்ணாமலை அண்ணாமலை❤❤❤❤❤❤❤

  • @anonranger6428
    @anonranger6428 3 місяці тому +4

    Vote annamalai Jai sree ram

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 3 місяці тому +26

    என்ன விதி செய்வோம் இறைவா நாட்டையும் எங்களையும் காப்பாத்து இந்தியாவில் இறைவனின் ஆட்சி நடக்கிறது

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 3 місяці тому +20

    எப்படிய்யா கோவையே பிசேபி தானோ

  • @crameshmca
    @crameshmca 2 місяці тому +3

    கோவை மக்களே அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுங்கள்.. அவர் எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதியுடையவர். வருங்கால பிரதமர் உங்கள் கையில்.

  • @kaarthikk608
    @kaarthikk608 3 місяці тому +3

    I'm from kovai. I had not seen my area mp single time. No useeeeeeee. Annamalai ❤❤❤❤❤ tiz time first time vote for BJP. .

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 3 місяці тому +9

    ஜெய் ஹிந்த்

  • @BS-oo6gl
    @BS-oo6gl 3 місяці тому +15

    இந்த முறையாவது பிஜேபி கோவை வேட்பாளரை நல்ல ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்க. மீண்டும் அந்த கமல் பின்னாடி போகாதீங்க.

  • @bharathvikkram3428
    @bharathvikkram3428 3 місяці тому +49

    Namma cbe intha time BJP

    • @senthilkumar6651
      @senthilkumar6651 3 місяці тому +3

      no chance.... ADMK will WIN

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 3 місяці тому +3

      @@senthilkumar6651 Comedy panna koodathu. Dmk or BJP thaan chance

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 3 місяці тому

      ​@@bharathvikkram3428பாத்துட்டே இருங்க

  • @Coimbatore_property42
    @Coimbatore_property42 3 місяці тому +3

    If Annamalai will be right MP candidate..is the only chance to win

  • @vignesh6654
    @vignesh6654 3 місяці тому +5

    Great intro! Editor👏

  • @sivananthan3101
    @sivananthan3101 3 місяці тому +16

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏

  • @hai77077
    @hai77077 3 місяці тому +22

    அண்ணாமலை க்கு எங்கள் ஆதரவு. ஆனால் வானதிக்கு கிடையாது.

    • @MsHSpring
      @MsHSpring 3 місяці тому

      Ohhh.. Why?? I heard she is really good

    • @hai77077
      @hai77077 3 місяці тому

      @@MsHSpring
      Not good.

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 2 місяці тому +1

    Engal vote annamalaiku 👌👌👍

  • @renganathanreports2483
    @renganathanreports2483 3 місяці тому +6

    Modiji❤❤❤❤❤

  • @jayas3696
    @jayas3696 3 місяці тому +5

    Election is for who is pm?
    Modi or edappadi or Stalin
    My vote for bjp

  • @sivaprakashs9082
    @sivaprakashs9082 3 місяці тому +5

    அதிமுக இந்த முறை மிக பெரிய வெற்றி பெறும் ...கோவை இரட்டை இலை கோட்டை ..

    • @usahappyvideos
      @usahappyvideos 2 місяці тому

      உண்மை தான் ஆனால் இப்போது களம் மாறி விட்டது

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 3 місяці тому +11

    கேனத்தனமான கேள்விகள் .
    எப்படி சார் ஆளுங்கட்சிக்கு எதிரா சொல்லுவோம்?

  • @prabakaranyoganathan9586
    @prabakaranyoganathan9586 3 місяці тому +16

    திருப்பூர். கோவை m.pக்கள் காணவில்லை.

    • @user-wz7qs5hn3f
      @user-wz7qs5hn3f 3 місяці тому +2

      திருப்பூரில்‌சுப்பராயன்.செயல்படவே.இல்லை.நிறைய.சொத்து.சேர்த்து.விட்டார்வாய்மட்டும்.பேசுவார்பெரிய.இடத்தில்.சம்பந்தம்.செய்துவிட்டார்

  • @ravichandrans1594
    @ravichandrans1594 2 місяці тому +2

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை நூறு சதவீதம் அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை

  • @Nexlevel3
    @Nexlevel3 3 місяці тому +1

    10:39 the best point made by a common citizen.. 👌👌👌👏👏👏

  • @dilipkrishnanbalakrishnan7439
    @dilipkrishnanbalakrishnan7439 3 місяці тому +3

    Guy from 6:58 to 7:58👏👌

    • @Nexlevel3
      @Nexlevel3 3 місяці тому

      Another point made by him 10:40

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 2 місяці тому +3

    Ukkadam bridge 5year katranga inum mudila

  • @visionplay416
    @visionplay416 3 місяці тому +2

    Antha blue kattam pota sattai Annan nice speech. Ellarum avarai maari vizhithu kondal nallathu Tamil Nadukku 😊.

  • @anbuselvans306
    @anbuselvans306 3 місяці тому +5

    MP ஆ?????????
    S.P. வேலுமணி MP ஆ????

  • @raja7969
    @raja7969 3 місяці тому +10

    Next cm Annamalai ips 👍👌👍💯

  • @user-bm6bv8eb9z
    @user-bm6bv8eb9z 3 місяці тому +3

    Do you think Big bazaar street and R>G Street alone Coimbatore??

  • @thiru6271
    @thiru6271 3 місяці тому +4

    ஏன்டாபூராதிமுககாரனுககிட்டமட்டும்பேட்டிஎடுத்துருக்க

  • @padmavathysriram8520
    @padmavathysriram8520 3 місяці тому +5

    Neraya puriyadha janangal iruku. Thirundhadhu makkal

  • @chidambaramsubramanian3114
    @chidambaramsubramanian3114 3 місяці тому +2

    Traffic is main concern. Next MP must make sure Coimbatore gets Metro train.

  • @subvin100able
    @subvin100able 3 місяці тому +3

    Seeman Sir is the best leader I have ever seen.
    God Bless You❤❤❤

  • @sabarishradhakrishnan2089
    @sabarishradhakrishnan2089 2 місяці тому +1

    Annamalai will big win by huge margins 👍✅

  • @sivaravi5152
    @sivaravi5152 3 місяці тому +2

    Please support Annamalai

  • @user-nt7nz6uj6b
    @user-nt7nz6uj6b 3 місяці тому +2

    annamalai

  • @Vimolin
    @Vimolin 3 місяці тому

    ஓ தமிழா செய்தி சேனளா எப்படி போடுவான் எடிட் சூப்பர்

  • @LR_Aswath
    @LR_Aswath 3 місяці тому +1

    🌱🌱🌱🌱

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 3 місяці тому +7

    உழைப்பாளர்களின் உரிமைகளை காத்த கட்சி CPI. அந்த கட்சியை நம்பி அவரை வெற்றியடைய செய்தோம்.அவர் எங்கள் தொகுதி பக்கம் வந்ததும் இல்லை. எங்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் இல்லை.

  • @venkatm2446
    @venkatm2446 3 місяці тому +3

    Edapadiyaar 🌱🌱🌱

  • @IppadikkuYaaro
    @IppadikkuYaaro 2 місяці тому +4

    Dear Rajavel Nagarajan bro,
    Kindly take a survey now in coimbatore because Annamalai ji is now announced as Coimbatore MP candidate.. so that your new video will help many peoples to select BJP, pls❤

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc 3 місяці тому +2

    சரிதான் இபிஸ் பிச்சை நிறைய (சைக்கிள் தாலி+++)போட்டாராம். அதனால் அவர் பெரிய தலைவராம். தலையெழுத்து. இவங்களுக்கெல்லாம் ஓட்டு எதற்கு?

  • @drsharma8644
    @drsharma8644 2 місяці тому

    Add english captions

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 3 місяці тому +8

    அண்ணாமலை நின்றால் வானதி எதிர் வேலைகளை நிச்சயம் செய்வார் வேலுமணி மூலம்.

  • @prabakaranyoganathan9586
    @prabakaranyoganathan9586 3 місяці тому +3

    Mp பேர் தெரியுமா கேளுங்கள்.

  • @nhr18
    @nhr18 3 місяці тому +1

    Coimbatore lok sabha seat should be allotted to Mr. Arjun sampath

  • @yuvarajranganathan2851
    @yuvarajranganathan2851 3 місяці тому +1

    Annamalai ❤😊

  • @user-bm6bv8eb9z
    @user-bm6bv8eb9z 3 місяці тому +3

    Again and again only 10 people are speaking!!

  • @arunsethu7660
    @arunsethu7660 2 місяці тому +2

    My vote by Annamalai Bjp

  • @Vikhasini
    @Vikhasini Місяць тому +1

    அண்ணாமலை இதுதான் உண்மை

  • @kishore.kumarkkumar8590
    @kishore.kumarkkumar8590 2 місяці тому

    Annan annamalai❤

  • @kailasamv3066
    @kailasamv3066 3 місяці тому

    very true No MP

  • @Kumar-gs1bb
    @Kumar-gs1bb 2 місяці тому +1

    Annamalai 🎉

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 3 місяці тому +4

    Bjp 🔥

  • @vjy0037
    @vjy0037 3 місяці тому +3

    MP kanda vara sollunga 😂

  • @rajasegar3453
    @rajasegar3453 2 місяці тому

    Jai ho Annamalaiji 🙏Jai ho BJP 400+ 🙏 jai ho BJP in TN & PY 40/40.

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 2 місяці тому +1

    என்னது SP Mani எம்பி

  • @saravanansubramanian754
    @saravanansubramanian754 2 місяці тому

    Sir for this channel my feedback is the editing team lot to improve. Very irritating to see this clipping. Message is covered but it bites and pieces but very bad in editing

  • @ramamohangadiyaram9004
    @ramamohangadiyaram9004 3 місяці тому +3

    This interview may please be shared with the Team Annamalai so that they can do a SWOT (Strengths, Weaknesses, Opportunities and Threats) Analysis and draw up a suitable Strategic Plan to address the issues.

  • @manigandan5238
    @manigandan5238 3 місяці тому +3

    ADMK 🔥

  • @voiceofscrutiny9602
    @voiceofscrutiny9602 3 місяці тому +2

    Aiadmk is winning.
    .People say dmk bcos it's camera rowdy gang.
    EDAPADIYAR MASS AIADMK MASS 🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️🌱🌱🌱🔥🔥🔥🔥🔥🔥🌱🌱🌱✌️✌️✌️✌️✌️

  • @vashudev1
    @vashudev1 2 місяці тому +1

    Only Annamlai

  • @sandeepr8065
    @sandeepr8065 2 місяці тому

    Flying from blr to vote for IPS

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 2 місяці тому +1

    Property tax increase panitenga 1500va extra rent pay panrom nanga

  • @raghavsridhar
    @raghavsridhar 3 місяці тому +2

    Please remove U turn and bring traffic signal at Avinashi road , mettupalyam road , roads are in worst condition, we need ward wise coin operated ro drinking water machines like Bengaluru ( in Bengaluru each ward has that which is funded by local MP )

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 3 місяці тому

      I never know bangalore had ro water facility but thing I loved there is numerous bathrooms,much cleaner then those so called bathrooms in TN

    • @raghavsridhar
      @raghavsridhar 3 місяці тому

      @@OptimisticOstrich-sd9nt each ward has coin operated ro machines 5rs for 20 litre

  • @rajanamlee2912
    @rajanamlee2912 3 місяці тому +2

    Eps ayya best and mast leader

  • @VASRICH
    @VASRICH 3 місяці тому

    பாராளுமன்ற உறுப்பினர், கவுன்சிலர் அல்ல, வட்டத்தை சுற்றிவர.
    78 வட்டத்துக்கு உரியவர்.

  • @user-bm6bv8eb9z
    @user-bm6bv8eb9z 3 місяці тому +2

    Speak to all parts of Coimbatore!!!... Dont concentrate on one area!!

  • @kavinanil7406
    @kavinanil7406 3 місяці тому +7

    Roads are all narrow and damaged in Coimbatore because all private land owners, big companies, mills, big institutions have taken up the roads. All civic authorities must remove encroachments even if they do, the land owners and businesses extend it till the roads. Many temples are built on roads in Coimbatore. Go to all streets in Coimbatore one or the other temple will be on the road. The land owners besides the temple make the temple as a fort and protect it to secure their encroachments. Please make a video of all about it.

  • @top5riddles745
    @top5riddles745 2 місяці тому

    உங்கள் பகுதி அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்பு மையம், கழிவறை, ரேசன் கடை ஆகியவற்றை உங்கள் பகுதியில் சென்று பாருங்கள் இவர் நீ ஒதுக்கீடு மூலம் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. நீதி ஒதுக்கீடு முழுமையாக பயன்படுத்தப் பட்டுள்ளது.

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 2 місяці тому

    Metro rail enga? We need more IT parks like Bangalore

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 2 місяці тому +1

    Worst management

  • @purusothaman2917
    @purusothaman2917 3 місяці тому +2

    Admk

  • @jayashankarsj9255
    @jayashankarsj9255 3 місяці тому +3

    EPS 🌱 🌱 🌱 🌱 🌱

  • @sekarurban5844
    @sekarurban5844 3 місяці тому

    மீண்டும் களத்தில் நடராஜன் போட்டியிடுவார் என நம்பக தனமான செய்தி

  • @Periyar24
    @Periyar24 3 місяці тому +1

    அதெல்லாம் சரி கோவையின் அடையாளம் ஆதி யோகி சிலையா....
    அப்போ ஆதி யோகி சிலை நிறுவுவதற்கு முன்னால் கோவைக்கு அடையாளமே இல்லையா....

  • @renganathanreports2483
    @renganathanreports2483 3 місяці тому +3

    Only BJP❤❤❤

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 3 місяці тому +1

    Kovai makkal ku amathi .athu pothum nerisal iruka kudathu .matha ur makkal Inga wrk panna varagana avaga uru la industry veika solluga .avlotha engaluku .engala engalave iruka viduga

  • @gopalakrishnans5049
    @gopalakrishnans5049 3 місяці тому +11

    தம்பி என்ன பெரிய கடை வீதி மட்டும்தான் கோவையா?? உங்க கருத்து கணிப்புல காரி துப்ப 😂😂😂

    • @prashanthk8755
      @prashanthk8755 3 місяці тому +1

      கடை வீதியில் தான் எல்லா அரசியல் பேச்சும் நடக்கும், அங்கேயே mp பேரு தெரியலைன்னா கஷ்டம்