கிறிஸ்தவ மிஷனரிகள் கொண்டு வந்தது ஆன்மிக எழுச்சியா ? சமூக புரட்சியா ? | சிறப்பு பட்டிமன்றம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 149

  • @sotheeswaryseevaratnam3656
    @sotheeswaryseevaratnam3656 Рік тому +4

    இன்னும் பல சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சியைக் கேட்க ஆவலாக இருக்கிறோம்
    நன்றி

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Рік тому +4

    மிக அருமையான பதிவு. சமூகப் பணி, இறைப்பணி என்பதை மிகச் சிறப்பாக பிரித்து எடுத்து அழகாக எடுத்துக்கூறினார். அனைவருக்கும் நன்றி.தேவன் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

  • @Agape-Anbu
    @Agape-Anbu Рік тому +14

    நன்மை செய்யும் படி இயேசு சுற்றித்திரிந்தார் ... சிறப்பான பதிவு

  • @jacintha_jasmine
    @jacintha_jasmine Рік тому +6

    WONDERFUL SPEECH AMMA 1:27:26 😊🙇

  • @venmathi4496
    @venmathi4496 Рік тому +24

    வாழ்த்துக்கள் ஐயா மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு வளர்க உங்கள் இறைப்பணி

    • @hepsyanbalagi4833
      @hepsyanbalagi4833 Рік тому +4

      Very good topic.Actually both are like twain thread,it cannot be separate.both the work was ordered by Jesus.

    • @AbcdJgdh-kr6rj
      @AbcdJgdh-kr6rj Рік тому +1

      000

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Рік тому +8

    Jesus Christ Amen alleluia thanks bro God is with you God bless you all the best time

  • @RubavathiMuthu-dg9zn
    @RubavathiMuthu-dg9zn Рік тому +9

    இயேசுவே ஆண்டவர்_எல்லாரையும் படைத்தவர் எல்லாருக்கும் உரியவர் எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இயேசு சீக்கிரம் வருகிறார் ஆமேன் இந்த பட்டி மன்றத்தின் மூலம் மிஷனெரிஸ் விளக்கங்கள் புரிகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா இப்படிப்பட்ட பட்டிமன்றங்கள் இன்னும் தொடரட்டும் ஆமேன்

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 Рік тому +14

    மிக அற்புதமான தலைப்பு அனைவரும் மிகவும் அருமையான பேசினார்கள்..

  • @edaniel835
    @edaniel835 Рік тому +4

    சகோதரி. எழில் மோகன் - the best argument

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 Рік тому +4

    இயேசு கிறிஸ்துவிற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏

  • @kamalammary8759
    @kamalammary8759 Рік тому +5

    My principal sir always great person ....salute for you sir... Miss u in colg till now after your retirement

  • @selvinanantharaj2198
    @selvinanantharaj2198 Рік тому +3

    அன்றய அர்ப்பணிப்புப் பணி இன்றைக்கு...? யாக்கோபுபுரத்திற்கு பெறுமை சேர்க்கும் திரு.S.ஜாண் கென்னடி அவர்களின் Twr பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @danielmerciya4770
    @danielmerciya4770 Рік тому +17

    அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று 🙏🥰🙏🥰🙏🥰

  • @தமிழ்ப்பேருலகம்

    பயனுள்ள பட்டிமன்றம்

  • @melbakani2150
    @melbakani2150 10 місяців тому

    Dr. Amuthan sir ur speech very interesting and informative

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Рік тому +13

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @rajendransarathraj
    @rajendransarathraj Рік тому +3

    இயேசுவின் இரத்தமே
    எல்லா உயிரும்

  • @anbujothi3637
    @anbujothi3637 Рік тому +10

    இன்னும் அநேக பட்டிமன்றங்கள் நடத்த வாழ்த்துக்கள்

  • @sotheeswaryseevaratnam3656
    @sotheeswaryseevaratnam3656 Рік тому

    சிறப்பான பட்டிமன்றம்

  • @sotheeswaryseevaratnam3656
    @sotheeswaryseevaratnam3656 Рік тому +3

    ஆன்மிகமும் சமூகமும்ஆகிய இரண்டு பணிகழும் ஒன்றுடன் ஒன்று கலந்த ஒரேபணிதான்

  • @joyelgeetha4190
    @joyelgeetha4190 Рік тому +4

    நன்று

    • @IndiragithD
      @IndiragithD Рік тому +2

      பதிவு மிகவும் அருமை

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 Рік тому +2

    The missionaries brought social revolution in the country.

  • @tioanton6926
    @tioanton6926 Рік тому +8

    Glory to Jesus name
    praise the lord Jesus🙏

  • @maduramg9649
    @maduramg9649 Рік тому +13

    ஒவ்வொரு பி ஜே பி காரனும் ஆர் எஸ் எஸ் காரனும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டும் கருத்தாழமுள்ள அற்புதமான பட்டிமன்றம்

    • @kate-lynnmarion8967
      @kate-lynnmarion8967 Рік тому

      சொத்துக்காக பெத்த தாயையே விட்டு மதம் மாறிய நீங்கள் எங்களை பற்றி பேசுவதை நிறுத்தினால் நல்லது

    • @kate-lynnmarion8967
      @kate-lynnmarion8967 Рік тому

      அம்மா நீ சொன்ன அந்த பிரிவினையை எதிர்த்தவர் முதல் மனிதர் திருவள்ளுவர் அப்ப உங்கள் மதமே இல்லை
      அந்த பிரிவினையை வைத்து தான் நீங்கள் உள்ளே வந்தீர்கள் வந்தது மட்டும் இல்லை இங்கு வந்து எமது அன்பு பாசம் கலை கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கங்கள் ஒற்றுமை
      எல்லாமே அழித்து விட்டீர்கள்

  • @mercymargaret4376
    @mercymargaret4376 Рік тому

    Arumaiyana pattimandram
    Ennaku guild of service endra Christian amaipin moolam thaan govt job kidaithathu
    Praise the lord

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 Рік тому +1

    JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH!

  • @cynthiashantakumari5655
    @cynthiashantakumari5655 Рік тому +4

    PRAISE the LORD JESUS Amen

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Рік тому

    எனது மேனிலைப்பள்ளிப் பருவத்தில் (1984) இயேசு கிறிஸ்து கம்யூனிஸத்தின் முன்னொடி வழிகாட்டி என்று மேற்கோள் காட்டி பேச்சுப் போட்டியில் பேசியது நன்றாக ஞாபகம் உள்ளது. வித்தியாசமான சிந்தனை என்று ஆசிரியர் பாராட்டி பரிசு வழங்கினார். அன்புநாதர் காட்டியது அன்பு வழி மட்டுமே. உங்கள் பட்டிமன்றம் நல்ல முயற்சி.

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 Рік тому +4

    Nanryraja amenalleluya Amen alleluia alleluya

  • @Jebins2011
    @Jebins2011 Рік тому +3

    Praise the Lord Amen🎉🎉🎉🎉

  • @YesuvinSedar
    @YesuvinSedar Рік тому

    Really life changing words 🔥✌️

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 Рік тому +2

    Amen.beautiful.
    Lord use me

  • @shanthinijose524
    @shanthinijose524 Рік тому

    V. V.nice clarification for each and every true Christian.

  • @moorthys5575
    @moorthys5575 Рік тому +2

    Every body speech super

  • @ulaganathank6658
    @ulaganathank6658 Рік тому

    Praise the Lord

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Рік тому

    Amen. Praise God for this Wonderful talks & Messages.

  • @angelveeramani3215
    @angelveeramani3215 Рік тому +4

    Praise the Lord 🙏 Amen 🙏

  • @rajamvictoria6777
    @rajamvictoria6777 Рік тому +2

    அண்ணனை நான் மதிக்கிறேன் ஜெபிக்கிறேன். ஆனால் கூட இருப்பவர்கள் தேவனுக்கு மகிமை செலுத்தி தேவனையே புகழ்ந்து பேசுங்கள்.அண்ணனுடைய ஊழியத்தில் தேவன் இன்னமும் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள் . அண்ணனை புகழ்ந்து பேசவேண்டாம் அவர்களை தாழ்மையோடு இருக்க விடுங்கள்.

  • @christinarassou5214
    @christinarassou5214 Рік тому +4

    Very useful and informatif speeches
    Glory to Jesus

  • @gladisponmalar
    @gladisponmalar Рік тому +5

    Nishma great keep it up👍

  • @martins7624
    @martins7624 Рік тому

    Amen praise the lord ❤❤

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Рік тому +3

    Glory to Jesus.

  • @estherdebo1940
    @estherdebo1940 Рік тому +2

    amen amen

  • @Bibleknowledgetamil23
    @Bibleknowledgetamil23 6 місяців тому

    2:14:36 sariyaaga pesineergal sagotharare

  • @thangavelop3753
    @thangavelop3753 Рік тому +1

    பட்டிமன்றம் மனநிலையைசரியானாபடிஉயிர்பிற்கிறாபட்டிமன்றம்நல்லாகருத்துக்கள்

  • @christobermichael3550
    @christobermichael3550 Рік тому +4

    ஆன்மீக பணி என்பதே சமூகத்தில் கலந்து கடவுளை பிரதிபலிப்பதுதான்...
    """நான் ஆடையின்றி இருந்தேன் ஆடை கொடுத்தீர்களா...
    நான் உணவின்றி இருந்தேன் எனக்கு உணவு கொடுத்தீர்களா...
    நான் சிறையில் இருந்தேன் என்னை காணவந்தீர்காளா ...
    நான் நோய்வாய்பட்டு கிடந்தேன் என்னை கவனித்துகொண்டீர்களா..."""
    இவற்றை தன் வாழ்வின் மூலமாக வெளிபடுத்துவதுதான் (அதாவது சமூகத்தில்) ஆன்மீகபணி ....

  • @kiy3165
    @kiy3165 Рік тому +1

    Super welldone

  • @robingmary1975
    @robingmary1975 Рік тому +3

    Amen.❤😂😊

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 Рік тому

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
    என்னை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகம்.
    இன்றைய நாளில் பெரிய சபைகள் சின்ன சின்ன சபைகள். சமூகப் பணிகளைச் செய்து கொண்டு ஊழியம் செய்தால் அநேகருக்கு உபயோகமாய் இருக்கும் இதை அணிந்துகொண்டால் தேவனுக்காக வைராக்கியமாக நிற்பவர்கள் இதை கடைபிடித்து செய்தால் தேவனுக்குல் அநேகரை கர்த்தருக்குள் கொண்டுவர இது ஒரு நல்ல ஒரு வாய்ப்பு இந்த காணொளி பார்ப்பவர்கள் தெரிந்துகொண்டு இதில் பின்பற்ற பயனுள்ளதாக இருக்கும் நன்றி.

  • @allenjoseblessy
    @allenjoseblessy Рік тому +2

    Super Kennedy Annan👏👏👏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Рік тому +2

    All Legends are Good Speech

  • @ManiGSE68
    @ManiGSE68 Рік тому

    Very good discussion.

  • @jebasowmya
    @jebasowmya Рік тому +2

    Praise the lord

  • @brittosabu5370
    @brittosabu5370 Рік тому +1

    praise God

  • @johnradiant1200
    @johnradiant1200 Рік тому +2

    ஆன்மீகமா ஆவிக்குரிய உயர் நிலையா

    • @christobermichael3550
      @christobermichael3550 Рік тому

      தம்பி... கருப்பொருள் அறிந்து பதில் பதியவும்...
      ஆவி என்பன போன்ற பதங்கள் சமீபத்திய ஆன்மீக பதம் என்பதை உணரவும்...

  • @sreekanths527
    @sreekanths527 Рік тому +4

    இயேசுவின் இரத்தமே ஜெயம் 🙏🙏🙏

  • @karthivincent915
    @karthivincent915 Рік тому +4

    Glory Glory to Jesus Christ

  • @sundarmelbin
    @sundarmelbin Рік тому

    Excellent 👍

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Рік тому

    Glory to Jesus

  • @estherdavidson518
    @estherdavidson518 Рік тому +5

    Glory to God!

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Рік тому

    Hallelujah Sosthiram

  • @edaniel835
    @edaniel835 Рік тому +3

    நடுவரின் இறுதிப் பேச்சு அருமையிலும் அருமை

  • @danielmerciya4770
    @danielmerciya4770 Рік тому +2

    🙏😇

  • @josephinasir
    @josephinasir Рік тому +7

    Dr..எழில் மோகன் போன்ற அநேக சமுதாயப் பணியாளர்களை உருவாக்கிய மிஷனெறிப் பள்ளிதான் டதி மேனிலைப் பள்ளி .(நானும் பயின்ற பள்ளி)

  • @jebinnelson1641
    @jebinnelson1641 Рік тому +10

    எம் தமிழ் ஆசான் ஐயா தமிழ் அமுதன் மிக சிறப்பான உரை வாழ்க உம் வார்த்தை விளையாட்டு மற்றும் உமது வியத்தகு வியாக்கியானம்

  • @johnrebekah4190
    @johnrebekah4190 Рік тому +1

    The whole episode is too good and an eye opener. If possible extract the message by Pastor Mohan and publish a video. Thanks.

  • @indranijacob4158
    @indranijacob4158 Рік тому

    Well done

  • @VijelalithaLalitha
    @VijelalithaLalitha 5 місяців тому +1

    🇮🇪🇮🇪🇮🇪❤❤❤❤❤

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Рік тому +1

    இரண்டும் அடுத்தவர் மத்த்தில் புரட்சி கொண்டு வந்தார்கள் அதுவே சமூகப் புரட்சியாக இன்று வரை உள்ளது

  • @dr.sharronalicestandon7638
    @dr.sharronalicestandon7638 Рік тому

    😊😊😊

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Рік тому

    எத்தனையோ சுவிசேஷம் அறிவிக்கிறே எளிய ஊழியர் களுக்கு உதவி செய்யா மல்
    காணிக்கை பணத்தை இப்படி வீணாக்குகிருர்கள்

  • @josephinasir
    @josephinasir Рік тому

    Amen! Amen!!Amen!!!

  • @kate-lynnmarion8967
    @kate-lynnmarion8967 Рік тому +1

    ஐயா நீங்கள் இங்கு வருமுன் 4 ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் தாய்மார்கள் பிள்ளைகள் பெற்றார்கள் நீங்கள் வந்து பின்னர்தான் ஆஸ்பதிரியும் ஆப்பரேசனும் வந்தது.

  • @rajamanohari8151
    @rajamanohari8151 Рік тому

    Praise the Lord 🙏

  • @nationnation7762
    @nationnation7762 Рік тому +1

    நான் தான் கடவுள் என்னையே வணங்குங்கள்
    என்று யேசு சொன்னாரா? இல்லையா என்று ஒரு பட்டிமன்றம் பேசுங்கோ

    • @bridgetjayabalan2611
      @bridgetjayabalan2611 Рік тому +1

      Bridget
      Very good speech. I got good information from all of the speakers. God bless you all. The missionaries came only for spread gospel.

  • @SylvesterSilver-ig3px
    @SylvesterSilver-ig3px Рік тому +2

    • @selvinanantharaj2198
      @selvinanantharaj2198 Рік тому +1

      பேச்சாளர்களின், நடுவரின் பேச்சுக்கள் அனைத்தும் அருமை.

  • @HARSHANPRABHU7
    @HARSHANPRABHU7 Рік тому +2

    Indha patimandram eppa nadanthurukum yarathu slunga

  • @mohanjesintha7
    @mohanjesintha7 Рік тому

    Aman

  • @sumathidass4085
    @sumathidass4085 Рік тому

    Portuguese came first the History tells so 😮😢

  • @ஓலக்கோடுஜான்

    இது முழுமையான கிறிஸ்தவர்களின் பட்டிமன்றம் அல்ல.
    பிரிவினைசபையினரின் பட்டிமன்றம். இதைவிட ஆயிரம் மடங்கு பணிகளை முதல் நூற்றாண்டிலிருந்தே
    பணி செய்திருக்கிறார்கள்.
    இதெல்லாம் பிரிவினை சபையினர்
    படிக்காதது வருந்ததக்கது.

  • @anushadevikandiah4267
    @anushadevikandiah4267 Рік тому +4

    No theravida molly Tamil molly

  • @mocinisirpa6231
    @mocinisirpa6231 Рік тому

    நம்மை அழைக்க அவர் சீக்கிரமாய் வருகிறார்

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Рік тому

    மோகன் சி மானுடர்தான்
    தேவனுக்கு மகிமை செலுத்துடா

  • @sumathidass4085
    @sumathidass4085 Рік тому

    Ladies ரொம்ப style லா 🤭modern ஆ வந்திருக்காங்க 😮அதுவும் எங்க ??கிருஸ்தவ பட்டிமன்ற துல 😅😅அம்மா அம்மா இது ஆகாது அம்மா 😒😒🙄🙄அசிங்கமா இருக்கு 😢ஆசையா பாக்க வந்தா🤔 இப்படி இருக்கு😮

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Рік тому +1

    Should be more practical

  • @sukumaranjohn4698
    @sukumaranjohn4698 Рік тому +1

    Pattimandrangal against Bible please avoid these practices and glorify God.,

    • @christobermichael3550
      @christobermichael3550 Рік тому

      தம்பி... எம்பெருமான் இயேசுவின் பணி என்ன என்பதை உணராது பதிவிடுவது கிறித்தவத்தின் கருப்பொருள் அறியாது பதிவிடுவதாக தெரிகிறது...
      கிறிஸ்துவை தொழுவது அல்ல கிறித்தவம் கிறிஸ்துவை தன்னில் பிரதிபலிப்பதுதான் கிறித்தவம்.....அதுதான் ஆன்மீகம்...

  • @ManuelPeter-g7l
    @ManuelPeter-g7l Рік тому

    Aduthavan culture, habbits , country, life ellathayum alika than vanthinga??

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 Рік тому

    Their only aim for such debate is collecting 💰 money money more money

  • @hrk4475
    @hrk4475 Рік тому

    அண்ணன் சீமான் பல முறை கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக பேசியுள்ளார்.!?

    • @christobermichael3550
      @christobermichael3550 Рік тому

      தம்பி... தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்...
      அவர் பேசியது வஞ்சனையோடு அல்ல...ஆகையால் அது பேசப்பட்ட புறச்சூழல் குறித்து உற்றுநோக்கவும்...
      அதேசமயம் பல இடங்களில் பொதுவெளிகளில் காரசாரமாக கிறித்தவத்தை அடிகோடிட்டு எதிர் சமூகத்தை அல்லது முந்தைய சமூக அவலநிலைகளை பலமுறை சாடியுள்ளார்....
      அதுமட்டுமல்லாது அவர் சமூகத்திற்கான அரசியல் செயற்பாட்டாளர் என்பதை நினைவில் கொள்ளவும்....
      அவர் ஒருபோதும் தூற்றுவாரில்லை...

    • @hrk4475
      @hrk4475 Рік тому

      @@christobermichael3550 thanks. I know his ideology better than you. Is he not a drunkard?

    • @hrk4475
      @hrk4475 Рік тому

      @@christobermichael3550 வஞ்சக நெஞ்சன்? நீ கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறு!

    • @christobermichael3550
      @christobermichael3550 Рік тому +1

      @@hrk4475 தம்பி... உன் தகப்பனாக இருந்தாலும் அது நடக்காது...
      ஓரமா போய் உட்காரு...என்ன தெரியும் தம்பி...?

    • @hrk4475
      @hrk4475 Рік тому

      I am not your Thambi. You are not my Annan.

  • @thankri7
    @thankri7 Рік тому +1

    Martin luthar 1453 came . Jesus loves you

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Paradesikal matha matram seithu adimai,kooli naikal anarkal.

  • @விழுமியம்
    @விழுமியம் Рік тому +1

    இந்த மாதிரி வீடியோ பதிவு கிறிஸ்டியன் அமைப்புக்களுக்கு ஆபத்து உருவாக்கும்
    ஏற்கனவே டெர்ஸ்ட்டுக்கு வரும் பொருளாதார உதவிகளை தடுக்க பட்டது
    இந்த வீடியோ பதிவுகளை அகற்றுவது நல்லது
    மேகாலயா மாநிலத்தில் கிறித்தவ ஆலயம் அழிக்க படுவது போல் நிலையிலேயே உங்களுக்கும் ஏற்படும்
    இந்த மாதிரி வீடியோ பதிவு உங்களுக்கு நல்லது இல்லை

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Рік тому

    முடிசூடா மன்னன் மோகன்
    டேய் மகிமை திருடாதே

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Рік тому

    மோகன் சி க்கு ஜால்ரா

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Рік тому

    ஜால்ரா

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Рік тому

    காசுக்கு கூவுகிற டா

  • @jasondaniel5190
    @jasondaniel5190 Рік тому

    Is it a shouting match or you think the UA-cam viewers are having hearing issues?. 👎👎👎

  • @ஆளவந்தார்நாதமுனி

    இரண்டும் இல்லை .
    வெறும் மதம் மாற்றம் மட்டுமே

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Рік тому +3

    Praise the lord

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 Рік тому +2

    Amen