MN படப்பிடிப்பு தளத்தில் இருந்து

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 38

  • @valarkavin4136
    @valarkavin4136 Місяць тому +16

    ஆமாம், சாம் குட்டி முகம் வாடி போய் தான் இருக்கு நல்லா சாப்பிடு டைம்க்கு தூங்கு செல்லம், நீ எப்பவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இந்த அம்மாவின் வாழ்த்துக்கள்❤

  • @julie-qq4sp
    @julie-qq4sp Місяць тому +33

    விஜய்க்கு உடம்பு கலைத்து விட்டது நன்றாக சாப்பிடு மகனே விஜய்😮பாடி மட்டுமில்ல முகமும் தான் நன்றாக சாப்டு குழந்தை ஒரு அம்மாவா😮கேட்டுக்கிறேன்😮

  • @DharunRithi
    @DharunRithi Місяць тому +11

    Yes sister Swami thangam body romba wait lass ahh theriuthu❤❤❤❤ellam shoot work tha health ahh nalla pathukonga Swami thangam ❤❤❤❤❤❤

  • @VTamileditz
    @VTamileditz Місяць тому +31

    எல்லாரும் கண்ணு வச்சு என் தங்கத்தோட முகமே டல்லாயிருச்சு

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Місяць тому +15

    Vijay scenes கம்மியா இருந்தா வருத்தப்படறது...நதி family, sisters scenes அதிகமா வந்தா கோவப்படறது...ஸ்வாமி க்கு rest வேண்டாமா..இப்ப dullஅ இருக்காறேன்னு புலம்பறது...எல்லாமே அன்பு🔥🔥

    • @zeropower5275
      @zeropower5275  Місяць тому +2

      Sari thaan

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому +1

      @@sujathagopal9072 yes namakku oru naal travel pannave tired ayirum but travel panni day and night shoot poi veettu sappadu illama pavam kastam tha ivvaluvukku idaila face shinning ah irukkanum

  • @loorthuraja2437
    @loorthuraja2437 Місяць тому +14

    சுவாமிநாதன் இரண்டு சீரியல் நடிப்பவர் இப்ப இதுல வேற ஞாயிறு ஸ்பெஷல் அதுனால இரவு கண்விழித்து நடிப்பதால் ஏற்படும் மாற்றம் தான் ஓய்வு எடுத்தா சரியாயிடும் இந்த மாசம் அவருக்கு டைட் செடுல் இருந்துருக்கும் தூக்கம் ரொம்ப முக்கியம்

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Місяць тому +13

    பிணைப்ப ஏற்படுத்தும்போது அது ஒரு
    இணைப்ப ஏற்படுத்தும்...🤞🤞

  • @user-mf7er9rb7n
    @user-mf7er9rb7n Місяць тому +23

    Ellam sari tha Lakshmi vennila vanthathila ore kolappama irukku Sunday episode kooda pakka mood illai vika va fans kadaisi varai tension vachu iruntha yarum pakka virumba mattanga kurippa naa tension agi oru serial pakkanuma appadi ngara kelvi irukku namma mind relax kku pakkara serial namma bp athigamaga karanam aga koodathu artist act pannittu avanga free ayiruvanga but namma mandaila athu ootikittu irukkum enna konja naal kastama irukkum athula irunthu veliya vanthuranum😢😢😢😢😮😮😮😮😮

    • @lalithaparameswari7542
      @lalithaparameswari7542 Місяць тому +6

      Truly words... they just show the best in acting n they will move on.. but as a viewer we really disturb by mentally n emotionally.... .. its really disturbed the entire routine of a day..
      Even me also felt.. y need to see a serial when it's increase our bp n make mental illness.

    • @Bhuvaneswari-zl7xp
      @Bhuvaneswari-zl7xp Місяць тому +5

      True mood off ஆயிருச்சு sunday episode parkka pudikkala

    • @loorthuraja2437
      @loorthuraja2437 Місяць тому

      உங்கள் கருத்து சரிதான் ஆனால் கவலை வேண்டாம் இறுதியில் விஜய் காவேரி தான் நூறு சதவீதம் நம்பலாம் இந்த வெண்ணிலா வந்தது ஒரு காரணம் இருக்கும் அது விஜய் பாதியில் விட்ட ஃபிளாஷ்பேக்க வெண்ணிலா சுயநினைவுக்கு வந்து முடிச்சு வைத்தால் தான் ஒரு தெளிவு கிடைக்கும் அன்று இரவு என்ன நடந்தது என்பதை பற்றி அவர் சொல்லாதவரை அதற்க்கான தெளிவு கிடைக்காது விஜய்க்கும் சரி பார்க்கும் நமக்கும் சரி ஒரு கதையில் டிவிஸ்ட் இருக்கும் ஆனால் இங்க டிவிஸ்டுக்குள்ள டிவிஸ்ட் இருக்கு நாம ஒரு அழகான கவிதை படிக்கும் போது அதில் பாதி பக்கம் காணமல் போனால் தேடி படிக்க தூண்டும் அப்படித்தான் உள்ளது இந்த சீரியல் கதை அந்த கதைக்கு ஏற்ப இவர்கள் நடிப்பு நம்மை அவர்களோடு இணைந்தது தோட வைக்கிறது வாழவைக்கிறது அதுதான் உங்களின் பல விகா ரசிகர்களின் இந்த வலி மிகுந்த உணர்வுக்கு காரணம் ஒரு நடிகர்களாக விஜய் காவேரி இருவரும் நம்மை வென்று விட்டார்கள் அவர்கள் திரையில் அழுதால் நாம் உண்மையில் அழுகிறோம் அதுதான் சிறந்த நடிப்பு நீங்கள் கவலை பட வேண்டாம் நூற சதவீதம் விஜய் காவேரி தான் சேருவாங்க அதற்கு இடையில் எதுவும் காட்சிகளாக வரலாம்

    • @aswinis12
      @aswinis12 Місяць тому +3

      sis tension agama free ah parunga.. venilla entry is just to move story to next level avolathan. vika tha final pair. pb interview la sollirukarula vijay sirika arambicha vijay kaveri mathiri oru pair pakamudiyathu nu ellarum soluvanganu..aprm enna vika tha final. don't worry. tension illama go with flow la parunga

    • @user-mf7er9rb7n
      @user-mf7er9rb7n Місяць тому +1

      @@aswinis12 but pb sir ithu sagotharigalin kathai nu solli irukkar kaveri kadaisi varai yarodayum Sera matta avanga family kku aga tha iruppanga nu oru silar solranga

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan Місяць тому +11

    சுவாமி bro க்கு உடம்பு இலைத்து விட்டது கரட்டா சொன்னிங்க sis good afternoon sis happy birthday ஆதிரை ❤❤❤❤❤❤

  • @lalithaparameswari7542
    @lalithaparameswari7542 Місяць тому +13

    Now not only nivetha (vennila ) lost her memory the entire VIKA fans lost their mind n mentally disturbed.

  • @chandrachandramohan6719
    @chandrachandramohan6719 Місяць тому

    Swami take care of your health your health is more important ok ❤❤❤❤❤❤❤u pa chellame

  • @selvamprem7992
    @selvamprem7992 Місяць тому

    💐Many more happy returns of your birthday Aathirai ❤

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Місяць тому +12

    Pavam sam shooting work adigam athanalathan sam epty erukgaru vika fans 🍁

  • @Thalapathieditz
    @Thalapathieditz Місяць тому +4

    Vika ❤❤❤❤❤❤❤❤

  • @rajakalai1191
    @rajakalai1191 Місяць тому +5

    இந்த டென்ஷனோட விஜய் கொண்டாட்டம் எப்டி என்ஜாய் பன்றது தெரில அவார்ட் functionக்கு அப்றம் ரொம்ப ஜாலியா இருந்தது அந்த மைன்ட் செட்டோட இருந்தால் விஜய் கொண்டாட்டம் இன்னும் நல்லா இருந்திருக்கும் என்னவோ போங்க பட் இன்னக்கி கார்ல ஆபீஸ்ல விஜய் ராக்ட்

  • @shanmugapriya1693
    @shanmugapriya1693 Місяць тому +3

    yes sis melunjurukaru munnadiye therinjthuthu sis last few episode da

  • @RizviMeedin-ot2pt
    @RizviMeedin-ot2pt Місяць тому +1

    ❤❤❤

  • @sudhag3886
    @sudhag3886 Місяць тому +3

    Ethu ngt nan parthachu Lakshmi. Entha hair style Behindwoods Award func. La hair style mari irunthichu. Parpom ethukaga teriyala. Swami eppavum Mass than evanga rendu peruoda bonding nalla than irukku. Kodai la kooda Bike Ride povar❤❤

  • @sujathagopal9072
    @sujathagopal9072 Місяць тому +8

    என்ன Boss..morning "மனநிலை பாதிக்கப்பட்ட" thumbnail போட்டுட்டு....jollyயா பாட்டு பாடிட்டு இருங்கிங்க😂

    • @lalithaparameswari7542
      @lalithaparameswari7542 Місяць тому +2

      Yes correct

    • @sujathagopal9072
      @sujathagopal9072 Місяць тому

      @@lalithaparameswari7542 Accho..நா விளையாட்டா சொன்னேங்க...track அப்படி இருந்தா admin என்ன பண்ண முடியும்....

    • @sujathagopal9072
      @sujathagopal9072 Місяць тому

      ​@@lalithaparameswari7542Accjho..நா விளையாட்டா சொன்னேங்க..track அப்படி இருந்தா admin என்ன பண்ண முடியும்....

  • @Vinusuresh677
    @Vinusuresh677 Місяць тому +2

    Tension la Sunday 2 hrs special episode irukura santhosaththa kuda enjoy panna mudiyala sis

  • @mjalaja3971
    @mjalaja3971 Місяць тому

    Yennamma ipadi yelam comments podringa. The great director balachandet sir's movie puddu puddu arthangal padam poi paringa yelam puriyum. 😂 writer and director rum go and watch.. Nice climax.

  • @SujiSuji-ex1ig
    @SujiSuji-ex1ig Місяць тому +1

    🎉🎂😍👏🏻❤️❤️❤️❤️❤️❤️