சாமி அருள்வாக்கின்படி வீட்டில் பணம் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் puliyalai karuppasamy aluvak

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024
  • சாமி அருள்வாக்கின்படி வீட்டில் பணம் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள்

КОМЕНТАРІ • 180

  • @ganek1498
    @ganek1498 25 днів тому +2

    பாறை கருப்புசாமி ஐயா வணக்கம் என் வயிறு சம்பந்தமான நோய் தீர உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் கருப்புசாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @padminisethuraman5808
    @padminisethuraman5808 Місяць тому +8

    நண்றாக இருந்த பையன் துர்குணங்களால் மாறி மனைவி யை பிறிந்து இருக்கிறான் அவனை மாற்றி அவன குடும்ப த்துடன் சேர வேண்டும் ஐயா/

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Місяць тому +5

    ஐயா அவர்களை நான் வரும் வாரம் சென்னையில் இருந்து பைக்கில் சென்று சந்திக்க அருள் புரிய வேண்டும். 🎉

  • @padmavathipadmavathi9921
    @padmavathipadmavathi9921 15 днів тому +2

    உன்னை நம்பி வந்தவர்களுக்கு அனைத்து நல்லவைகளையும் நடக்கும் கருப்பசாமி ஐயா அருள்புரிவார் நான் ஒரு நாள் வரவேண்டும் எனக்கு உன் அருள் வேண்டும் நான் வந்து உங்களிடம் கேட்க வேண்டும் அதற்கு அருள் புரிய வேண்டும்

  • @UKhinOo-h5g
    @UKhinOo-h5g 3 дні тому

    அருமை நான் பர்மாவில் வாழ்கிறேன் கருப்பு சாமிஅய்யப்ன்

  • @varaiamman
    @varaiamman 2 місяці тому +8

    மளிகை பாறை கருப்பசாமி அய்யா போற்றி போற்றி இரங்கி முத்தம்மாள் போற்றி போற்றி மனல்மேடு கருப்பசாமி அய்யா போற்றி போற்றி நன்றி நன்றி

  • @ReenaSakthi
    @ReenaSakthi 2 місяці тому +14

    கருப்பாசாமி துணை எங்களுக்கும் உங்கள் ஆசிவேணடும்

  • @kirubanandank-qh6vm
    @kirubanandank-qh6vm 2 місяці тому +12

    அய்யா வணக்கம்
    எனக்கு உடல் நலம் சரியில்லை. சிறுநீரக கற்கள் மற்றும் இதயம் சார்ந்த நோய். முதுகு வலி தயவுசெய்து தங்கள் பிராத்தனை செய்ய அன்புடன் வேண்டுகிறோம் தாங்கள் இடத்திற்குச் வர அருள்புரிய வேண்டும்

  • @SubhaVelsaamy
    @SubhaVelsaamy 11 днів тому +1

    ஐயா தான் இழந்த பணம் இம்மாதம் கிடைக்க வேண்டும். கருப்பு சாமி போற்றி.

  • @ashokashoknatesan8522
    @ashokashoknatesan8522 2 місяці тому +9

    கருப்புசாமியிடம் நம்பிக்கையுடன் அடைக்கலம் ஆனால் போதும் அனைத்து துன்பங்களும் விட்டு விலகும். முழுமையாக நம்புங்கள் முக்தி அடையுங்கள்.

  • @rajagopalrajagopal2261
    @rajagopalrajagopal2261 13 днів тому

    நான் நினைத்தது நிறைவேற அருள் புரிய வேண்டும் சுவாமி 🙏

  • @kalpanakalpana1408
    @kalpanakalpana1408 2 місяці тому +2

    Super appa.yarukkum entha problem illama face maraikireenga super appa❤❤❤❤

  • @vjvh8905
    @vjvh8905 11 днів тому +1

    OM JI THENKAASI MAVATTAM PULIYARAI VALI KATTUM MALEKAI PARAI KARUPPASAMY APPA GORUNATHAR SAMY IYYAPPA SAMY APPA PANDI SITHTHAR APPA PATTENATHAR SAMY APPA AROCARA AROCARA KARUPPASAMY APPA KADAVULE KAPATHU APPA PERAMPALUR T D KOTTARAI

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 2 місяці тому +1

    ஐயனே மாளிகை பாறை கருப்பசாமி ஐயனே கோடான கோடி நன்றிகள் தங்களின் திரு பாதம் சரணம்

  • @Kuttymaan007
    @Kuttymaan007 9 днів тому

    சாமி கருப்பசாமி என்னது குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வையுங்கள் சாமி கருப்பசாமி😢🙏🙏🙏🙏🙏

  • @sivaranjanibegins3790
    @sivaranjanibegins3790 2 місяці тому +2

    ஓம் கருப்புசாமி போற்றி போற்றி 🙏❤🙏

  • @kottaimaruthu5402
    @kottaimaruthu5402 6 днів тому

    சூப்பர்

  • @MURUGESAPANDIAN-kq9oi
    @MURUGESAPANDIAN-kq9oi Місяць тому +2

    ஐயா, கருப்ப சாமிக்கு வணக்கம். சாமிகளே நமஸ்காரம். என் பையன் விமானி ஆக வேண்டும்.

  • @Dream-mb4ie
    @Dream-mb4ie Місяць тому +1

    ஐயா வர வேண்டிய பணம் வரணும் வாங்கிய கடன் தீர வேண்டும் நிம்மதி வேண்டும் அருள் வேண்டும் 🙏🙏💐💐

  • @selvambalusamy6520
    @selvambalusamy6520 Місяць тому +1

    என் மனைவிக்கு வர வேண்டிய பணம் உடனே வரவேண்டும். அதன்மூலம் கடனை அடைத்து வாழவேண்டும். 🙏

  • @dhandapanis6833
    @dhandapanis6833 2 місяці тому

    அப்பா கருப்பன் சாமி துணை எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்
    அருள் புரியுங்கள் சாமி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarasubbu1870
    @sankarasubbu1870 11 днів тому +1

    என் குடும்பத்தில் நிம்மதி துழைத்தவனை கருப்பசாமி தான் கேட்க வேண்டும்

  • @bhagavathygeetha-qw1ks
    @bhagavathygeetha-qw1ks День тому

    I want yr blessing

  • @JafarAbdul-es2fk
    @JafarAbdul-es2fk 24 дні тому +2

    அய்யா தொழிலில் நட்டம் கடன் கூடிவிட்டது கம்பனியில் சம்பளம் இல்லை சம்பளத்தை குறைத்து குறைத்து விட்டார்கள் எனக்கு நீங்கள் உதவ வேண்டும் நான் நல்ல வசதியாய் இருந்தால் ஸ்ரீலங்காவில் இருந்து என் குடும்பத்துடன் உங்களை வந்து பார்ப்பேன்

  • @maharajam1863
    @maharajam1863 2 місяці тому +9

    முகவரி.... போன்..... No கொடுப்பா🎉🎉❤❤😅😅😅😅😅😅

  • @krishnapillaikarunanithi6480
    @krishnapillaikarunanithi6480 17 днів тому

    கருப்பசாமி ஐயப்ப சித்தர் எங்களுக்கு மன நிம்மதியும்மா அமைதியும் வீடு அமையவும் அருள்செய்யவும்

  • @AbiLesh-y7s
    @AbiLesh-y7s Місяць тому

    நன்றி சாமி ❤❤❤❤❤❤

  • @shanthiarumugam1667
    @shanthiarumugam1667 16 днів тому

    aiyaa karuppu sami thunai potri

  • @soundrarajan458
    @soundrarajan458 Місяць тому +1

    பிறருக்கு உதவிட பணம் வேண்டும்

  • @Geetha-xv8ot
    @Geetha-xv8ot Місяць тому

    Iyya en kudumbam sandhoshamaga irukkanum karuppusamy iyya

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 27 днів тому +1

    Om namo sakthi maha karupusamy arul vaku ayyappa Samy saranam please help me

  • @JayTolumolu
    @JayTolumolu 2 місяці тому +2

    om karupu samai potri om karupu samai potri om karupu samai potri

  • @AbiLesh-y7s
    @AbiLesh-y7s Місяць тому +1

    ❤❤❤❤❤❤ அப்பா வேலை kodunga அப்பா ❤❤❤❤❤

  • @KUMARESANBHSK
    @KUMARESANBHSK 2 місяці тому +3

    எனது குடும்பத்திற்கும் கருப்பசாமியின் அருள் கிடைக்குமா 🎉

  • @baskark5737
    @baskark5737 Місяць тому

    நான் ஐய்யப்சாமி பக்தர் ஒவ்வொரு
    வருடமும் ஐய்யப்சாமி தரிசனம் செய்து வருகிறேன்
    நான் தங்களை தரிசனம் செய்ய வேண்டும்
    வாய்ப்பு தாருங்கள்

  • @gnanamsivashankaran5473
    @gnanamsivashankaran5473 19 днів тому

    ஐய்யா பாறை கருப்ப சாமியை சந்தித்து நான் ஏன் இப்பிறவி எடுத்தேன் என அறிய வேண்டும்.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Місяць тому +1

    Om shre karrupusamy namaha

  • @lakshmir1273
    @lakshmir1273 8 днів тому

    ஐயா எனக்கு வர வேண்டிய பணம் கைக்கி கிடைக்கவேண்டும்

  • @MadeswariThamizharasu
    @MadeswariThamizharasu Місяць тому +4

    ஐயா நேரில் பார்க்க வேண்டும் உங்கள் முகவரி வேண்டும் ஐயா

  • @mariappant4428
    @mariappant4428 2 місяці тому +10

    வழி காட்டும் மாளிகை பாறைகருப்பசாமிஐயாதுனை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jothiramann7464
    @jothiramann7464 Місяць тому

    Respected swamyji I prey that I must get back my house at adambakkam from the,clutches the tenant even though the court has ordered the tenant to vacate the house..The efforts of my younger son biologically to get a child needs Lord Karuppaswamy blessings .Please bless him. Many pranams.

  • @malathidinesh9869
    @malathidinesh9869 Місяць тому +2

    Appa enakku 6000000 rupees venum . En kadan ellaam theeranum . Engalukku udhava yaarum illa . Neenga dhaan udhavanum . Arul puriyanum karuppa sammy kku potri

  • @rajalakshmimaniraj2606
    @rajalakshmimaniraj2606 Місяць тому +1

    Ayya en ponnuku kuzhathai varam vedum. Arul puria vendukeren

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 Місяць тому

    ஐயா நன்றி எனக்கு பணம் வரவேண்டிய தடைகள் விலகி நல்ல பணம் வரவேண்டும்
    ஐயா
    ஓம் குருவே
    கருப்புண்ணாசாமியே
    நன்றி கோடி நன்றி

  • @renurenukadevi602
    @renurenukadevi602 15 днів тому

    வணக்கங்க கருப்பு சாமி அய்யா. நான் சென்னையில் போலீஸில் வேலை செய்கிறேன். 6 மாததிற்கு முன்பு அடுத்து அடுத்து இரண்டு முறை விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. வேலைக்கு சென்று மூன்று மாதங்களாகியும். கால் சரியாக நடக்க முடியாத நிலையில் உள்ளேன். நான் வணங்கும் தாங்கள் என் காலின் வலியை பூரணமாக குணமாக்க பழையபடி நல்ல முறையில் வேலைக்கு செல்ல அருள் புரியுங்கள். எனக்கு தெய்வத்தை தவிர வேறு யாரும் இல்லை. நான் நேரில் வரமுடியாத நிலையில் உள்ளேன். பதவி உயர்வு வரவில்லை. 35 வருடங்களாக வேலை பார்த்தும் எனக்கு என்று உக்கார சொந்த வீடு இல்லை. பூர்வீக சொத்து எனக்கு வந்து சேரவில்லை. அய்யா என்னிலை உங்களுக்கு தெரியும். என் கால் சரியாகி நேரில் வர வழி செய்யுங்க. அய்யா தங்களின் பாதங்களை வணங்கி கொள்கிறேன்

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Місяць тому

    Om shre Lalithmbigai namaha

  • @ganesankala1376
    @ganesankala1376 Місяць тому

    கருப்பசாமி ஐயா எங்கலுக்கு குழந்தை வரம் வேண்டும் அருள்புரியனும்

  • @ramesht718
    @ramesht718 25 днів тому

    Iya namaskaram

  • @saraswathisaraswathi7360
    @saraswathisaraswathi7360 Місяць тому +3

    கருப்புசாமி ஐயா வணக்கம் என் கடன் அடைய அருள்வாக்கு தர வேண்டும்

  • @AshaAsha-vi3ye
    @AshaAsha-vi3ye Місяць тому

    Enakum pandyaraja kovil muneeru pallam swamy en kastam theeranum enay yemathitu erukanka Ena seya

  • @k.rajarampandi6289
    @k.rajarampandi6289 15 днів тому

    VANAKAM EANTHA OOUR .

  • @palanit496
    @palanit496 2 місяці тому +2

    கருப்புசாமி அப்பா எனக்கு குழந்தைகள் வேண்டும்

  • @SankaraKumar-zh8ol
    @SankaraKumar-zh8ol 2 місяці тому +1

    Karuppaswamy thunai 🙏🙏🙏

  • @Maliga-w5x
    @Maliga-w5x 2 місяці тому +2

    ஐயா வணக்கம் பலகஷ்டத்தில் இருக்கோம் உங்கள் முகவரி கொடுங்கசாமி

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs Місяць тому

    🙏ஐயா எந்த நாள் அருள்வாக்கு நடைபெறும் 🙏 தூரத்தில் இருந்து வருபவர்கள் முந்தைய நாள் இரவே கோவிலுக்கு வர வேண்டுமா 🙏 கோவிலில் தங்கும் சாப்பாடு வசதிகள் உள்ளதா..? 🙏

  • @MurugantvmMurugantvm
    @MurugantvmMurugantvm 2 місяці тому

    அய்யா நான் கடை வைக்கவேண்டும் என்ற ஆசை அதற்கு தடங்கள் சொல்வது என் மனவி வரும் திபாவளிக்கு பின் எதாவது தொழில் செய்ய கருனை காட்டுங்கள் அய்யா கருப்பசாமி அய்யா போற்ற. கருப்பசாமி.அய்யா போற்றி. கருப்பசாமி அய்யா போர் றி

  • @KeppuSamy-cn9ey
    @KeppuSamy-cn9ey Місяць тому +2

    இது எந்த ஊர் உள்ளது

  • @padmanabhanandal1152
    @padmanabhanandal1152 Місяць тому

    ஐய்யா உங்கள் முகவரி அனுப்புங்க . நான் வர பிரிய படுகிறேன்.

  • @annakilic-nm4qq
    @annakilic-nm4qq Місяць тому

    Karuppasamy kulandai bakkian varam vendum kadan prachanai deeranum velai vendum

  • @gayathriseetharaman9463
    @gayathriseetharaman9463 Місяць тому

    Namaskaram sir,i want to go this place.can u pls share the address.

  • @RajaRajaRaja-v6y
    @RajaRajaRaja-v6y 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @Murugan-h3n
    @Murugan-h3n 26 днів тому +1

    ஐயா உங்களின் அருளால் வேலை அப்ப அப்ப வேலை கிடைக்கிறதுஇ டம் கள் தான் ஒன்றும் முடிய மாட்டேங்குது பூர்விக வீட்டு பத்திரம் திருப்ப கருணை புரியும் ஐயனே

  • @angelpriya6023
    @angelpriya6023 2 місяці тому

    கருப்புசாமி ஆயா எனக்கு ஒரு தடியாச்சும் உங்களை பார்க்கணும்னு ஒரு ஆசை

  • @vijayamohaants8189
    @vijayamohaants8189 28 днів тому

    Karupuswamy iyya thunai I need job very near by house by T S Mohan

  • @bhuvana600
    @bhuvana600 2 місяці тому +1

    ஐயா,என்,மகன் திருமணம்,நல்ல முறையில்,நடக்கவேண்டும்,ஐயா,நடத்தி தரவேண்டும், சொந்த விடு கட்ட வேண்டும், கருப்பு சாமி,அருள் புரியும் ஐயா, நன்றி நன்றி நன்றி,கோடனகோடி நன்றிகள்,

  • @mariappant4428
    @mariappant4428 2 місяці тому +1

    வழி காட்டும் மாளிகை பாறைகருப்பசாமிஐயாதுனை அதிஷ்டம்உண்டாஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 திருநெல்வேலி மாவட்டம்

  • @kanim9910
    @kanim9910 Місяць тому +2

    ஐயாஇந்தஇடம்எங்இருக்கு

  • @parimalar2559
    @parimalar2559 23 дні тому

    ஐயா எனக்கு வர வேண்டிய பணத்தை திரும்ப கொண்டு வந்து சேரும் ஐயா

  • @TamizhArasan-qe1vp
    @TamizhArasan-qe1vp 2 місяці тому +1

  • @eswaranesu1287
    @eswaranesu1287 2 місяці тому +2

    ஐயா நான் எடப்பாடி பக்கம் பூலாம்பட்டி சேலம் மாவட்டம் எனக்கு அருள் புரிய வேண்டும் ஐயா நான் நேரில் வர வசதி இல்லை ஐயா

  • @JameelaJamee-xl5pi
    @JameelaJamee-xl5pi 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithavanitha6566
    @vanithavanitha6566 2 місяці тому

    கருப்பசாமிக்கு அரோகரா🌺🌺🌺🌺 ஐயா இந்த கோவில் க்கு வருவதற்கு முகவரி போடவும் போன் நம்பர் போடவும்

  • @kumaresanchellamari3586
    @kumaresanchellamari3586 2 місяці тому +7

    சரியான முகவரி அனுப்புங்கள எத தனை மணிக்கு வர வேண்டும் சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satheesnadarajah2119
    @satheesnadarajah2119 Місяць тому

    கருப்பு சாமிக்கு வணக்கம்❤❤❤

  • @ThirumuruganU-k7l
    @ThirumuruganU-k7l Місяць тому +1

    ஐயா இது எந்த ஊர் பக்கத்துல இருக்கு எனக்கு ஒரு நல்ல அருள் வாக்கு வரம் தரவேண்டும்

  • @selvinimmi8001-lr3hf
    @selvinimmi8001-lr3hf Місяць тому

    ஐயா எங்க பெண்களுக்கு திருமணம் நடக்கனும் 😢😢😢கருப்பா நகை கடன் அடைய 1000000 வேனும் கருப்பா இது கிடைசா எனக்கு தொழில் நடக்கும் ‌பா

  • @Jothi-b7b
    @Jothi-b7b Місяць тому

    🙏🙏🙏🙌🙌💐💐💐🙌

  • @m.vaidegivaidegi8096
    @m.vaidegivaidegi8096 2 місяці тому +2

    உங்க முகவரி ஐய்யா நேரில் வந்து வாக்கு கேக்கணும்

  • @RKali-i1c
    @RKali-i1c 2 дні тому

    ரவி சேது காளி ராஜ்

  • @subbaiahsubbaiah4470
    @subbaiahsubbaiah4470 Місяць тому

    🙏🙏🙏🙏💯🇮🇳🙏🙏🙏

  • @krishnamoorthy2040
    @krishnamoorthy2040 2 місяці тому +4

    அய்யா நான் உங்களை சந்திக்க வருகையபுறியவரம்வேண்டும்.

  • @kannadhasan4898
    @kannadhasan4898 2 місяці тому +1

    கருப்பசாமிக்கு வணக்கம் நான் இந்த வீடியோவை யூடியூப் சேனல் பார்த்தேன் திருச்சியில் இருந்து வரவேண்டும் எப்பொழுது வர வேண்டும் அய்யாவுடைய அருள் வாக்கு எந்தெந்த கிழமையில் நடைபெறுகிறது எத்தனை மணியிலிருந்து நடைபெறுகிறது காலை மாலை இரு நேரம் நடக்கிறதா😮

    • @lachusadventures
      @lachusadventures Місяць тому

      இது எந்த இடம் அட்ரஸ் please

    • @AbiLesh-y7s
      @AbiLesh-y7s Місяць тому +1

      செங்கோட்டை, புளியாரை, தட்சணாமூர்த்தி சன்னதி அருகில் உள்ளது power full. நம்புங்கள்,திருச்செந்தூர் அபி நான் சென்றுவந்தென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhaneeshkr6227
    @dhaneeshkr6227 Місяць тому

    Njan kerala kochi

  • @Lathayagnesh
    @Lathayagnesh Місяць тому

    Om karupu sami potri ungala kovil address kodunga

  • @SujiChetty
    @SujiChetty 2 місяці тому

    Ayya Enaku Romba customer irukku Vali sollunga

  • @aardraascollections4300
    @aardraascollections4300 Місяць тому

    Which place

  • @banu4994-un3yu
    @banu4994-un3yu Місяць тому

    Ayya neenga yantha ooru

  • @Indian-u2g
    @Indian-u2g Місяць тому

    Location please

  • @prabaanbu4423
    @prabaanbu4423 Місяць тому

    எந்த ஊர் ஐயா

  • @KalpanaB-nd1tz
    @KalpanaB-nd1tz Місяць тому

    ஐயா எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஐயா

  • @Shop2447
    @Shop2447 Місяць тому +1

    கோவில்எங்குஉளுள

  • @manocrane5654
    @manocrane5654 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @gnanasekaran9582
    @gnanasekaran9582 2 місяці тому

    🎉

  • @ramasamyveerapandi4400
    @ramasamyveerapandi4400 2 місяці тому +2

    சாமி சொன்னது எனக்கு இன்னும் நடக்கவில்லை

    • @londontaxi5292
      @londontaxi5292 2 місяці тому

      How long

    • @pavithranps653
      @pavithranps653 Місяць тому

      சாமி என்ன சொன்னாரு.? எப்போ சொன்னாரு..?

  • @sridharannatarajan2318
    @sridharannatarajan2318 2 місяці тому +3

    Karupaswamy iyya pl solve my financial problem imdtpl bless me

  • @govindammaln7629
    @govindammaln7629 2 місяці тому

    Karuppu samy dhunai vendum eppadi varanasi iyaa naa krishnagiri district

  • @hdrohith248
    @hdrohith248 2 місяці тому

    Mathurai pandi appa thunai

  • @Senthilanitha-to5bi
    @Senthilanitha-to5bi Місяць тому

    Enakku kadan irukku samy 20,00000 nan Ithulirunthu vidupada veandum pls🙏🙏🙏

  • @dhaneeshkr6227
    @dhaneeshkr6227 Місяць тому

    Karupu swamy eniku oru veedu venam

  • @valarmathi9416
    @valarmathi9416 2 місяці тому

    அப்பா கருப்பசாமி எனக்கு ரொம்ப பண கஷ்ட்டம் ஒருவழிகாட்டுங்கள் ஐயா உங்க போன் நம்பர் தாங்க நான் மதுரை