"விஷம் சாப்பாட்டுல கலந்து 😱 ராத்திரி 1 மணி குழி தோண்டி, மந்திருச்சு"- Ponnambalam Shocking Interview

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 960

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Рік тому +28

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @sukumarvel9279
    @sukumarvel9279 Рік тому +275

    Great salute for cheeranjivi ,,Dhanush ,Arjun , sarathkumar.....

  • @a1machi3
    @a1machi3 Рік тому +346

    தனுஷ், mega star chiranchivi சார், 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💞💞💞💞 நன்றி சார்........ இந்த ஒரு மனிதன் உயிரே குடுத்து 1500 படத்துக்கு மேல அடி வாங்கி இந்த நடிகர்களுக்கு ஆரம்ப கட்டத்துல உதவியதை நன்றி மறந்த பல நடிகர்களில்...... உதவ முன்வந்த தனுஷ், சரத்குமார், முக்கியமாக mega star chiranchivi சார் நன்றி சொன்ன மிகையாகாது உங்க குடும்பமே நல்லா இருக்கும் 🙏🙏🙏🙏💕💞❤️

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 Рік тому +19

      Vaai kiliya vijai tamilanu pesuraaru seeman but udavi seiya manam ilai.... Chiracheevi udavi seiraru

    • @malarthas7193
      @malarthas7193 Рік тому

      @@lovablebabydoll9652 dei eanda unaku tamil cinema la Vijay thaan theriyumaa ellaathukum vijay ah kurai solra mattravanga mattum uthavi senju kilichutaanga Vijay ah kurai solra solra enda ellaraiyum sollanum

    • @sivaKumar-vm4wl
      @sivaKumar-vm4wl Рік тому

      ​@@lovablebabydoll9652 athu than Telguer manasu epavathu seimana nabatha

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 Рік тому

      @@sivaKumar-vm4wl first respect Tandu pesunga idukuda ungaluku teriyadu?ungala poda vada nu yedavadu sonana? first respect Tandu pesi palagunga

    • @sivaKumar-vm4wl
      @sivaKumar-vm4wl Рік тому

      @@lovablebabydoll9652 OK ayya

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 Рік тому +122

    நல்ல மனிதர்.நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பெற வேண்டுகிறோம் ஐயா 🙏🏻

  • @Editor3456-q2k
    @Editor3456-q2k Рік тому +125

    chiranjeevi sir🙏...உண்மையிலேயே நீங்கள் ஒரு சிறந்த மனிதர், இது போன்ற காலங்களில் நான் நேரடியாகப் பார்க்கிறேன் ஆஞ்சநேயர் பகவான் எங்களுடன் இருக்கிறார், உங்கள் உதவியால் நடிகர் பொன்னம்பலம் இன்னும் எங்களுடன் வாழ்ந்து வருகிறார்.

    • @akkisettygopi5351
      @akkisettygopi5351 Рік тому +1

      Ma mana Chiranjeevi Garike dhanyvadaalu 🙏🙏 Jai Chiranjeeva.... 💙 Tirupati Chiranjeevi youth 😊

  • @விழிவழி-ப2ட
    @விழிவழி-ப2ட Рік тому +123

    பொன்னம்பலம் சார் நீங்கள் ஆரோக்கியத்துடனும்
    மன பளத்துடனும் நீடேடி வாழ என் மனமாற்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்👍

  • @bryanurfriend
    @bryanurfriend Рік тому +87

    Hats off to all those who helped...Especially Chiranjeevi Sir...

  • @varalakshmilakshmi4332
    @varalakshmilakshmi4332 Рік тому +79

    சிரஞ்சீவி அண்ணா சரத்குமார் அண்ணா🤝 அர்ஜுன் அண்ணா தனுஷ்🤝💐 ரியல் ஹீரோ🥇💐 உங்க வம்சம் பல தலைமுறை வாழனும்🙏

  • @mohanshivaram9203
    @mohanshivaram9203 Рік тому +37

    Megastar Chiranjeevi ..is kind most hearted person in Indian Film industry ❤❤❤ Keep blessed by God

  • @mariyappan9745
    @mariyappan9745 Рік тому +115

    The boss of tollywood industry real super star cheranjeevi 🌟⭐💯 tq sir

  • @sv_beattz8675
    @sv_beattz8675 Рік тому +206

    படத்தில் நடிப்பதை விட நிஜத்தில் நல்ல மனிதர் பொன்னம்பலம் 💐💐💐

    • @rajsekaransargunam5183
      @rajsekaransargunam5183 Рік тому

      ஊரை சுத்தி காசு வாங்கி ஏமாத்தி இருக்கான்

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Рік тому

      ​@@rajsekaransargunam5183 podaaa fradu payaaa

  • @dasarathan1715
    @dasarathan1715 Рік тому +68

    தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இந்த நேர்காணல் மூலம் இவரின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவாக விளக்கி உள்ளது, மனதுக்கு இதமாக இருந்தது.💐🌷

    • @ஸ்ரீவிஜயம்
      @ஸ்ரீவிஜயம் Рік тому

      தமிழ்நடிகர்கள் எல்லாருமே சுயநலவாதிகள் பணத்தாசை பிடித்தவர்கள் தன்னலம் கடும்பத்தினரின் செலவைமட்டுமே சமாளிக்க கோடி கோடி வேணும்

  • @yuvrajdesk8760
    @yuvrajdesk8760 Рік тому +19

    chiranjeevi always helping nature in Andhra he helped lakhs of people's every day he sign 100s of check's for funding and helping people Really he's a megastar 👑🔥✊

  • @KEthirajMone
    @KEthirajMone Рік тому +35

    வில்லன் characteக்கு படம் நடிக்கும் நல்ல எண்ணம் உல்லவா் Ponnambalam ஐயா.கடவுள் காப்பாற்றுவார்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑.

  • @nepoleaninfant5699
    @nepoleaninfant5699 Рік тому +18

    Hatsoff Chiranjeevi Sir 🙏🙏🎊🎊.. Real star and always legend star ⭐⭐⭐⭐⭐

  • @neelavathi7087
    @neelavathi7087 Рік тому +32

    நீங்க நூறாண்டு காலம் இதற்கு மேல் நோய் நொடி இல்லாமல் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivac9369
    @sivac9369 Рік тому +37

    நிச்சயம் மீண்டுவருவீர்கள் ...மீண்டும் 1000 படம் நடிப்பீர்களா வாழ்த்துக்கள் சகோ....!💐💐💐

  • @Go4Guru
    @Go4Guru Рік тому +64

    Siranjeevi, Sarathkumar, Dhanush , Arjun, Kamal, KS Ravikumar - real heroes

  • @ravichandra7873
    @ravichandra7873 Рік тому +11

    பொன்னம்பலம் சார் ஒரு மிகச்சிறந்த ஃபைட் மாஸ்டர் அவருடைய ஒவ்வொரு சண்டைக் காட்சியும் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் அவருக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் கூடிய விரைவில் உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையும் தர வேண்டும்

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 Рік тому +14

    சிறந்த உடல் நலத்தோடு இயற்கை தாயின் ஆசியோடு பெருவாழ்வு வாழ்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அன்பு அண்ணா 💐

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 Рік тому +88

    Siranjeevi is an awesome man. How generous he is!!!!!!!

    • @ERaHuL-bn7rx
      @ERaHuL-bn7rx Рік тому

      It's chiranjeevi you dumb

    • @poonkodishanshan9552
      @poonkodishanshan9552 Рік тому

      @@ERaHuL-bn7rx bro. If I use small letter 'u' to spell your name will it be an offence? I have not committed a sin using s for ch. We address him without cha sound. Even that great actor would never like some one calling another a dumb just because his name is misspelt. He is a philanthropist who loves humanity.

  • @1006prem
    @1006prem Рік тому +19

    அண்ணன் பொன்னம்பலம் வாழ்க வாழ்க பல்லாண்டு.உங்களுக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்க வாழ்க பல்லாண்டு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bd2277
    @bd2277 Рік тому +27

    My dad worked as a driver for you 25 years ago. He always admired of your humble character on your employees and how good you treated them ❤. I am sending you prayers. Stay strong 💪🏿…

    • @vardhanreddynani8035
      @vardhanreddynani8035 Рік тому

      Oh so nice meet u bro u and your family and Ponnamballam sir bd2277 hi bro I'm from Hyderabad and I'm Telugu Boy...I really hats half to our Megastar Hero Chiranjeevi Sir and Dhanush sir and Sharath Kumar sir

  • @Desanesan
    @Desanesan Рік тому +27

    பணத்தின் மீதுதான்
    பக்தி என்றபின்
    பந்த பாசங்கள் ஏனடா!
    பதைக்கும் நெஞ்சினை
    அணைக்கும் யாவரும்
    அண்ணன் தம்பிகள் தானடா!
    அண்ணன் தம்பிகள் தானடா!
    என்ற கவிஞரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது,
    முயற்சித் திருவினையாக்கும் என்பதை மறவாதீர்கள்,
    வாழ்க வளமுடன்.
    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. எனபது குறள்.

  • @CharanSaiAnnam
    @CharanSaiAnnam Рік тому +23

    Proud to be a fan of Megastar from childhood 🙏🏼

  • @sathishkumar7496
    @sathishkumar7496 Рік тому +11

    உண்மை. போகும்போது எதையும் கொண்டு போவதில்லை. எல்லாம் வாழும் வரை மட்டுமே.

  • @Godaroollu
    @Godaroollu Рік тому +11

    Annaya Chiranjeevi always helps without any hesitation. Ponnabalam sir we love your stunts You will bounce back with good movies soon.

  • @veeramani3906
    @veeramani3906 Рік тому +12

    சகோதரர் பொன்னம்பலம் அவர்கள் பூரண நலம் பெற வாழ்த்துக்கள் பொன்னம்பலம் அவர்களிடம் நானும் சில நிமிடங்கள் பேசியிருக்கேன் மறக்கமுடியாத தருனம் வாழ்த்துக்கள்

  • @rameshananthi7172
    @rameshananthi7172 Рік тому +50

    Happy birthday wishes Sir. நாட்டாமை மறக்க முடியாத வில்லன்

  • @stalinr8917
    @stalinr8917 Рік тому +20

    Chiranjeevi... dhanush... Arjun ....sarathkumar.... 👍

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 Рік тому +24

    உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் அண்ணா

  • @chirpychimes8784
    @chirpychimes8784 Рік тому +43

    பிறந்த நாள் வாழ்த்துகள் சார்..கடவுள் என்றும் உங்களுக்கு துணை புரிவார்..

    • @renukadevi8178
      @renukadevi8178 Рік тому +1

      Wish you happy birthday kapali anna valga vala mudan

  • @mechmulga
    @mechmulga Рік тому +13

    Mega star for a reason❤ jai chiru Anna👏

  • @munirajnallodan7524
    @munirajnallodan7524 Рік тому +6

    கவலை படவேண்டாம் பொன்ராம் பலம் சார் .இனிமேல்தான் நீங்கள் சாதிக்க வேண்டும்.கடவுள்உன்பக்கம் வாழ்த்துக்கள்.

  • @padmavathiramesh9812
    @padmavathiramesh9812 Рік тому +39

    Great salute for Cheeranjivi sir, Arjun, sharathkumar, Dhanush

  • @karate.manimaran4783
    @karate.manimaran4783 Рік тому +6

    பரவால்ல விடு அண்ணா, நீ சினிமால எந்த அளவுக்கு கஷ்டப்பட்டியோ, அதுக்கு உண்டான பிறகு பலன் வந்துருச்சு, இனி எல்லாமே ஜெயம் தான், உனக்கு இந்த அளவுக்கு உதவி பண்ணவங்க தான் உனக்கு கடவுள்,

  • @thecloudera5015
    @thecloudera5015 Рік тому +9

    would love to see Ponambalam sir come back again...god bless sir!!!

  • @kgreekeshvarmanvarman
    @kgreekeshvarmanvarman Рік тому +32

    You are a good hearted man,that's why everyone helped you

  • @yobuyobu7794
    @yobuyobu7794 Рік тому +9

    அண்ணன் பொன்னம்பலம் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்..

  • @varshinichennai
    @varshinichennai Рік тому +5

    Excellent fighter, தமிழ் பிலிம் industry's இவருக்கு உதவி செய்யவேண்டும் ..

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Рік тому +1

    தம்பி பொன்னம்பலம் தம்பி உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க, கடவுள் மனித ரூபத்தில் வந்து பண உதவி செய்து உங்களை காப்பாற்றி இருக்கார் அவர்களை மட்டும் உங்க உயிர் உள்ள வரை மறக்காதீர், மற்றவர்களை எல்லாம் எந்த மனுஷனும் மாயைதான் என்று நினைத்து கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் என்று உங்களை இந்த ஆச்சியம்மா வாழ்த்துகிறேன். இனிமே ஜாக்கிரதையாக இருப்பா. God பிளஸ்you. 🙏👍

  • @preethasantosh6878
    @preethasantosh6878 Рік тому +26

    Happy Birthday ponambalam sir. Hats off to you ❤️❤️❤️

  • @pkasipidaran876
    @pkasipidaran876 Рік тому +14

    அண்ணா உங்க மனசுக்கு நூறாண்டு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @மூன்றாவதுகண்-ப6ர

    பொண்னம்பலம் அண்ணா உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐உங்கள் உடல்நிலை சரியாக ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அண்னா 🙏🙏🙏

  • @lokeshslokeshs9457
    @lokeshslokeshs9457 Рік тому +22

    Many more happy returns of the day the great Ponnambalam Sir. Actionking Arjun Sir the real King ❤

  • @சிண்ணாண்
    @சிண்ணாண் Рік тому +3

    அண்ணா நீங்க. 100ஆயிஷ் நல்லா இருப்பிங்க அண்ணா இணிய. பிரந்தநாள் வாழ்த்துக்கள் உங்க. படம் பார்த்து நாங்க வளர்ந்தோம். நீங்க. நல்லா இருப்பீங்க. பொண்ணம்பலம் அணேணா

  • @Biology-y8g
    @Biology-y8g Рік тому +22

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்ணம்பலம் அப்பா💓🎂..

  • @veludevi2846
    @veludevi2846 Рік тому +16

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொன்னம்பலம் அண்ணன் அவர்களுக்கு

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому +3

    உங்கள் நல்ல மனதுக்கு நல்ல உடல் நலத்துடன் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன் 💐🙏🙏🙏

  • @dineshdeena4497
    @dineshdeena4497 Рік тому +8

    Arjun sir , dhanush sir , cheerjeebu sir great

  • @subashsivakumaran2012
    @subashsivakumaran2012 Рік тому +2

    Hats off to great Chiranjeevi garu, Ram charan Teja garu, great and one and only Sharath kumar sir, Dhanush brother, action king Arjun Sarja sir, Prakash Raj Sir, Ulaga nayagan Kamal Sir, Super star Rajni sir.....great human beings. God is great.

  • @sathishranganathan4558
    @sathishranganathan4558 Рік тому +27

    🎀Many more 🎊🎉HAPPY RETURNS OF THE DAY....Kabali sir ❤️🙋

  • @c.jambigayen2348
    @c.jambigayen2348 Рік тому +20

    Belated Happy Birthday wishes to you Mr. Ponnambalam. Great human beings like Chiranjeevi , Sarath Kumar,Dhanush, Ravikumar and the silent human beings who helped him.May God shower all the blessings of to the people.

  • @நாளையசரித்திரம்-ன1ழ

    இதயம் 💓💓💓 கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @asuran786
    @asuran786 Рік тому +5

    11:48 உடல்பாதித்து மீண்டெழுந்தாலும் உழைக்கும் எண்ணம், தன்னை காத்த சினிமாக்காக, இரசிகனுக்காக படைப்பு தர துடிக்கும் உங்கள் எண்ணம் வெற்றி பெற்று உடல் நலத்துடன் வாழுங்கள்..👍👍👍

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Рік тому +6

    May Almighty God Bless Chiranjivee Sir....such a great man....be cool Poonambalam Sir......Happy Birthday Sir!Lots of love from us in London. 🤩🙏🙏🙏

  • @paadunila9683
    @paadunila9683 Рік тому +12

    உங்க video பார்த்து மனசு கஷ்டமாயிடுச்சி நீங்க நல்லா இருக்கணும்😢

  • @vijayamohan1995
    @vijayamohan1995 Рік тому +4

    தாங்கள் வாழ்க வளமுடன் 100 ஆண்டுகள் 🌹 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @anilsrinivas4343
    @anilsrinivas4343 Рік тому +1

    Jai Indian Mega ⭐ Chiranjeevi Annaya ❤️👍🙏 always Chiru Charan fans forever n ever love u Annaya 🙏 Proud to be Fans of Chiranjeevi Annaya ❤️👍 He is Very Good and Great Persons always My inspiration Mega ⭐ Chiranjeevi Annaya ❤️👍🙏

  • @lifeisdream7382
    @lifeisdream7382 Рік тому +5

    Sarathkumar sir, rajini sir kooda like (natamai film,mutthu film) villian role ivanga kooda perfect ah match agum 👍👍👍👍👍👍

  • @horsegrass
    @horsegrass Рік тому +4

    அண்ணா நீங்கள் நீண்ட நாட்கள் வாழனும் அதே போல் படத்தில் தொடர்ந்து நடிக்கனும்.சீரஞ்சீவ், அர்ஜுன்,தனுஷ், சரத்குமார் கமல்,ரஜினிஉதவி அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Рік тому +3

    மிகவும் நல்ல மனது உடையவர்.நீங்க பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் அண்ணா.

  • @rajeshkumarsathyamoorthy4037
    @rajeshkumarsathyamoorthy4037 Рік тому +7

    His current situation is very sad..... But in his period of earning.... If he correctly invested in lands..... He must be a billionaire now

  • @lokeshslokeshs9457
    @lokeshslokeshs9457 Рік тому +8

    Jai Megastar Chiranjeeva Jai Mega Family ❤❤❤❤❤❤❤

  • @akkisettygopi5351
    @akkisettygopi5351 Рік тому +2

    Ponnambalam sir don't worry 🖐️👍Chiranjeevi sir Hear god bless you 💙 Jai chiranjeeva @chiru and Pawan youth Tirupati , Andhra Pradesh.

  • @sriramarao4740
    @sriramarao4740 Рік тому +24

    తోటి ఆర్టిస్ట్ కి సాయం చేయడానికి చిరంజీవి గారు ఎప్పుడూ ముందు వుంటారు

    • @rajudommati2689
      @rajudommati2689 Рік тому +2

      యస్ యస్ నిజమే మరి అందుకె ఆయన మెగాస్టార్ చిరంజీవి

  • @poonkothai6307
    @poonkothai6307 Рік тому +12

    Happy birthday Ponnambalam sir. Take care of your health

  • @hemadri.379
    @hemadri.379 Рік тому +4

    Great Chiranjeevi sir. This interview also helps him. Great Behindwoods team.

  • @திருவள்ளுவன்-ற1ம

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் 🎂🎊🎉

  • @joanjohn2367
    @joanjohn2367 Рік тому +10

    Happy birthday Ponnambalam. May God bless you with good health and long life.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Рік тому +2

    வாழ்த்துக்கள் பல... திரையில் வில்லனாக மட்டுமே அல்லாது நல்ல நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்தவர்.
    நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் சிறப்பைத் தரும். பாலையா வி.கே.ராமசாமி போல.

  • @dharshananilantha
    @dharshananilantha Рік тому +5

    அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா ஆஞ்சநேயர் அப்பா துனை இருக்கும்

  • @Tamilfansclub
    @Tamilfansclub Рік тому +1

    Dhanush , chiranjeevi 🔥💕

  • @sumathyavadi162
    @sumathyavadi162 Рік тому +10

    Wishing Ponambalam Sir, a very happy and a wonderful blessed birthday.

  • @mohanprasath7899
    @mohanprasath7899 Рік тому +7

    God bless you sir.. welcome back to Tamil cinema industry..

  • @manikandank350
    @manikandank350 Рік тому +10

    சிரஞ்சீவி சார் , தனுஷ் சார், சரத்குமார் சார் ரியல் ஹீரோ

  • @mani.528
    @mani.528 Рік тому +1

    ciranjeevi sir,arjune sir,danush sir,sarath sir nandri nandri

  • @ooosslaal
    @ooosslaal Рік тому +13

    Happy birthday 🎂🎂 ponnambalam sir

  • @srisrikanth8701
    @srisrikanth8701 Рік тому +2

    Chiranjeevi super 🙏❤️ from 8:25 .

  • @bajiabbu8912
    @bajiabbu8912 Рік тому +3

    பங்காளினாலே எப்பவுமே பகையாளிதான்🙋‍♂️

  • @pravinv367
    @pravinv367 Рік тому

    வாழ்த்துக்கள் தீர்க்கஆயுசுதான் உங்களுக்கு வாழ்க இன்னும் பல்லாண்டுகள்...உங்கள் மனசுக்கு 100 வயதுதான்...தீர்க்க ஆயுளுடன் இருப்பபீர்கள்...

  • @Ayyavali
    @Ayyavali Рік тому +4

    சரத்குமார் always great 👍

  • @Durganandhini_Tex
    @Durganandhini_Tex Рік тому

    பொன்னம்பலம் சார் முதலில் என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நானும் தமிழ் திரைப்பட உதவி இயக்குநர். நான் உங்களிடம் இரண்டு மூன்று முறை பேசி இருக்கிறேன் . இறைவன் அருளால் பூரணமாக குணமாகி விடுவீர்கள் வாழ்த்துக்கள்..
    மீண்டும் சந்திப்போம்....

  • @mathialaganm8986
    @mathialaganm8986 Рік тому +3

    உறவார் பகையார்
    உண்மையை ஆனார் உதவிக்கு

  • @askvasan9735
    @askvasan9735 Рік тому +1

    அண்ணா கடவுள் இருக்கிறானா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உறவுகள் துரோகம் செய்வதற்காகவே படைக்கப்பட்டது வேதனைப் படாதீங்க இந்த இயற்கை நம்மள காப்பாத்து

  • @msarshanmugam3498
    @msarshanmugam3498 Рік тому +4

    அண்ணன்.அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @sagarfulari2765
    @sagarfulari2765 Рік тому +2

    08:45 About Chiranjeevi garu

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 Рік тому +3

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம் அண்ணா

  • @savitha21177
    @savitha21177 Рік тому +2

    விருகம்பாக்கத்தில் தான் அவர் வீடு,எப்போதும் நல்ல குனத்துடன் வாழ்பவர்.

  • @sunilayyanar6508
    @sunilayyanar6508 Рік тому +9

    அண்ணே வாழ்த்த வயதில்லை உனக்காக எங்கள் குலதெய்வத்தை பிராத்திக்கிறேன்

  • @sureshmadhu7582
    @sureshmadhu7582 Рік тому +2

    Chiru the man with golden heart.
    During carona he spent 120 crores for oxygen plants
    And food for all cinema workers for 6 months

  • @doss930
    @doss930 Рік тому +3

    அண்ணா, தாங்கள் மறுபடியும். திரையில் தோன்றி. இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்| பிறந்தநாள், வாழ்த்துக்கள்.என்றும். நல்லவன் வாழ்வான். by,PR, தாஸ்...

  • @pavidharshini4200
    @pavidharshini4200 Рік тому +1

    Ungalukku uyir kodutha kadavul chiranjeevi sir valka our family

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 Рік тому +5

    Everyone should understand this reality they are movie heroes not real heroes, young generation and who ever follow them blindfolded

  • @souravvlogs5048
    @souravvlogs5048 Рік тому +1

    Hatsoff to century legend Chiru sir he on par with rajni sir

  • @stalinr8917
    @stalinr8917 Рік тому +7

    🎉Happy birthday...ponnampalam anna🤝🤝🤝

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +1

    Respected sir excellent help of Shri chirenjeevi gharu hats ✋ saved actors life living important sir vazthughal vazhavalamudhan pallandhu sir Jai anjaneya livi long life

  • @senthilr2628
    @senthilr2628 Рік тому +3

    My favorite Actor ponnabalam Anna.. happy birthday 🎂 Anna

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Рік тому +2

    பொன்னம்பலம் அ...ண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤💐 இந்த வீடியோவை விஜய் மன்றத்திற்கு அனுப்புங்கள்

  • @sridevydamodaran7682
    @sridevydamodaran7682 Рік тому +5

    Really impressed interview great Ponnambalam sir gave hope of God . Vazhga valamudan💐🙏🏻 thank god