ஶ்ரீஹயக்ரீவ ஜயந்தி | Hayagriva Jayanthi | வாழ்வில் நன்மைகள் பெற ஹயக்ரீவரை வழிபடுவது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #hayagriva #saraswati #education
    ஶ்ரீஹயக்ரீவ ஜயந்தி | Hayagriva Jayanthi | வாழ்வில் நன்மைகள் பெற ஹயக்ரீவரை வழிபடுவது எப்படி?
    பகவான் விஷ்ணு ஹயக்ரீவராக அவதரித்து வேதங்களைக் காத்தார் என்கின்றன புராணங்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி ஹயக்ரீவரையே வழிபடுகிறாள் என்கிறார்கள். அப்படிப்பட்ட ஹயக்ரீவரின் அவதார ஜயந்தி ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இரண்டு ஆவணித் திருவோண நட்சத்திர நாள்கள் ( 19.8.24 & 15.9.24) வருகின்றன. இந்த இரு தினங்களிலும் ஹயக்ரீவரை வழிபடுவது விசேஷம்.
    திருவந்திபுரம் : • அடிக்கடி பாம்பு கண்ணில...
    hayagriva,hayagrivar,hayagriva mantra,hayagreevar,hayagriva (deity),hayagriva stotram,hayagriva gayatri mantra,lord hayagriva,hayagrivar mantra,hayagrivar pooja,sri hayagriva stotram,lakshmi hayagrivar,hayagrivar fireworks,sri hayagriva gayatri mantra,hayagrivar pooja method,hayagriva slokam,hayagrivar story in tamil,lakshmi hayagrivar stotram,hayagriva sahasranamam,lakshmi hayagriva mantra,hayagrivar tamil,hayagrivar story,#hayagriva
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Video Credits:
    ###
    Host:
    Camera 01: சந்தீப்
    Editor: K. Senthil Kumar
    Video Producer: Shylapathy
    Thumbnail Artist: Senthil Kumar K
    Channel Manager:
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
    ###
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

КОМЕНТАРІ • 6

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 23 дні тому

    Thank you iyya

  • @dksvs4219
    @dksvs4219 25 днів тому

    Sree Guruve saranam

  • @amirutavallyjayaprakash287
    @amirutavallyjayaprakash287 8 днів тому

    குழந்தைகளின் அறிவாற்றல் அதிகரிக்க பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்கள் எவை என்பதை கூறுங்கள் ஐயா.

  • @MeenakshiEswaran-c8l
    @MeenakshiEswaran-c8l 23 дні тому

    Pls give the slokas in description! 🙏

  • @user-us6gr5pc1r
    @user-us6gr5pc1r 25 днів тому

    வணக்கம் ஐயா காயத்ரி மந்திரத்தை பற்றி கூறுங்கள் ஐயா காயத்ரி மந்திரத்தை எப்படி கூறுவது காயத்ரி மந்திரத்தை எந்த இடத்தில் நிறுத்தி கூறுவது என்று கூறுங்கள் ஐயா

  • @Quantumanandha
    @Quantumanandha 24 дні тому

    சிம்மம் மகரம்