Це відео не доступне.
Перепрошуємо.

Pazhani - Thiruvaroor Therae Video | Bharath, Kajal Agarwal | Srikanth Deva

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • Watch Thiruvaroor Therae Official Song Video from the Movie Pazhani
    Song Name - Thiruvaroor Therae
    Movie - Pazhani
    Singer - Udit Narayan & Anuradha Sriram
    Music - Srikanth Deva
    Lyrics - Perarasu
    Director - Perarasu
    Starring - Bharath, Kajal Agarwal
    Producer - Radha Shakthi Chidambaram
    Studio - Cinema Paradise
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - / sonymusicsouthvevo
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

КОМЕНТАРІ • 2 тис.

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +757

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍❤🙋‍♀️

  • @SureshKumar-hd1zi
    @SureshKumar-hd1zi 6 місяців тому +280

    Anybody in 2024

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 5 років тому +23

    உதித் நாராயண், அனுராதா ஸ்ரீராம்.... செம....ஸ்ரீகாந்த் தேவா இசை superb

  • @tamilsandrusandru8889
    @tamilsandrusandru8889 Місяць тому +23

    2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குரிங்க

  • @Suriyakaruppurtnj
    @Suriyakaruppurtnj Рік тому +133

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍❤🙋‍♀

  • @knowledgewithkavin3241
    @knowledgewithkavin3241 2 роки тому +81

    திண்டுகல்லு பூட்டு என்ன வெல.... Awesome lyrics and Anu mam mesmerizing voice are also super...

  • @mahapowerofincome7338
    @mahapowerofincome7338 3 роки тому +215

    Intha song kaegura 2k kids like podungoooooooo

  • @legendforever7036
    @legendforever7036 3 роки тому +214

    Uditnarayan voice verithanam...💥💥💥💥

  • @abdulraheem3782
    @abdulraheem3782 3 роки тому +53

    Udit anurada 🥰🥰🥰 semma voice ppppa vera leval super

  • @ramamoorthyvenkat787
    @ramamoorthyvenkat787 3 роки тому +235

    இந்த பாட்டுக்கு நான் UKG படிக்கும் போது பள்ளி ஆண்டு விழா அன்று நடனம் (dance) ஆடினேன்.இதை மறக்கவே முடியாது.இந்த படத்தையும், இந்த பாட்டையும் பார்க்கரப்ப எனக்கு அந்த குழந்தை பருவ நினைவுகள் தான் வரும்.இந்த பாட்டை கேட்க்காம இருக்கறதுக்கு மனசே வராது.1000 தடவை கேட்டாலும் சகிக்கவில்லை.
    ♥️♥️♥️

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 2 роки тому +27

    ஸ்ரீகாந்த் தேவா இசை என்றாலே மாஸ் தான்

  • @arthisamy8870
    @arthisamy8870 5 років тому +21

    Achchachcho...... Semma
    Anuratha voice so cute...

  • @user-wt9mt5ct4x
    @user-wt9mt5ct4x 2 роки тому +99

    ஏய்.. அங்க தொட்டு
    இங்க தொட்டு வளைச்சிப்புட்டானே
    அட கையதொட்டு
    காலதொட்டு மடக்கிப்புட்டானே
    அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
    திருவிழா உனக்கு வைக்கவாடி
    அட மாமல்லபுரத்து மன்னா வாடா
    செதுக்கின சிலையா நிக்குறேண்டா
    தென்காசி போவோம் வரியா
    சிவனே நீ எனக்கு முறையா
    அடி மதுரைக்கு போவோம் வரியா
    இந்த மீனாட்சி உனக்கு துணையா
    அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
    திருவிழா உனக்கு வைக்க வாடி
    அட மாமல்லபுரத்து மன்னா வாடா
    செதுக்கின சிலையா நிக்குறேண்டா
    திண்டுக்கல்லு பூட்டே என்ன விலை
    நீ திருடிகிட்டு போனா குத்தமில்ல
    அடி மைசூரு பாக்கே என்ன விலை
    நீ தொட்டுபுட்ட புட்டுபுட்டா குத்தமில்ல
    கோலாரு போயி வரலாமா
    கட்டி தங்கம் பெறலாமா
    கட்டி தங்கம் உனக்கெதுக்கு
    உன் மேனியே அதுல தானிருக்கு
    நெய்வேலி போயி வரலாமா
    மின்சாரம் கொஞ்சம் பெறலாமா
    மின்சாரம் எல்லாம் உனக்கெதுக்கு
    உன் கண்ணுல அந்த பவர் இருக்கு
    ஊர் ஊரா போவோமா
    ஊரு சுத்தி பாப்போமா
    ஹேய் ஊர் ஊரா போவோமா
    ஊரு சுத்தி பாப்போமா
    ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா
    அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
    திருவிழா உனக்கு வைக்க வாடி
    அட மாமல்லபுரத்து மன்னா வாடா
    செதுக்கின சிலையா.. ஆ..ஆ..ஆ…
    அச்சச்சச்சோ அச்சச்சச்சோ
    அச்சச்சச்சோ அச்சச்சச்சோ அச்சச்சச்சோ
    அரே காஞ்சிபுரம் பட்டு என்ன விலை
    நீ கட்டிகிட்டு போய்யா மொத்த விலை
    ஏய் தூத்துகுடி முத்தே என்ன விலை
    நீ முக்குளிச்சி பாரு ஒத்தையிலே
    அலங்கானல்லூர் போவோமா
    ஜல்லிக்கட்டு பாப்போமா
    ஜல்லிக்கட்டு நமக்கெதுக்கு
    கயித்து கட்டில் இங்கிருக்கு
    கேரளா போயி வரலாமா
    ராஜ வைத்தியம் பெறலாமா
    ஹேய் ராஜ வைத்தியம் உனக்கிருக்கு
    ராணி வைத்தியம் எனக்கிருக்கு
    ஊர் ஊரா போவோமா
    ஊரு சுத்தி பாப்போமா
    ஹேய் ஊர் ஊரா போவோமா
    ஊரு சுத்தி பாப்போமா
    ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா
    அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி
    திருவிழா உனக்கு வைக்க வாடி
    அட மாமல்லபுரத்து மன்னா வாடா
    செதுக்கின சிலையா நிக்குறேண்டா
    தென்காசி போவோம் வரியா
    சிவனே நீ எனக்கு முறையா
    அடி மதுரைக்கு போவோம் வரியா
    இந்த மீனாட்சி உனக்கு துணையா
    அச்சச்சச்சோ....

  • @sivagameryt5170
    @sivagameryt5170 3 роки тому +109

    Kajal and Barath is so Cute

  • @lovelybug_5284
    @lovelybug_5284 3 роки тому +130

    Any Uditnarayanan sir fan❤

  • @ramkipraveen4383
    @ramkipraveen4383 3 роки тому +91

    Kajal agarwal first (Mega hit )Tamil film...( Pazhani) Udit narayan sir and Anuradha mam compo voice Sound tracks Different 😁💥💥💥💥

  • @ammu.k0155
    @ammu.k0155 3 роки тому +51

    Kajal is always cutie😍

  • @pravinvck3945
    @pravinvck3945 3 роки тому +159

    காஜல் கல்யாணத்துக்கு பிறகு பாக்குறவங்க 😂😂😂😂

  • @sangavi2006sangi
    @sangavi2006sangi 7 місяців тому +11

    2024 yarellam intha pattu kettinga❤🙋❤

  • @boobathiraja9500
    @boobathiraja9500 3 роки тому +165

    2021 la pakuravanga like panuga..👍👍

  • @vedhavedha9295
    @vedhavedha9295 3 роки тому +64

    udit Sri voice vera level 😍😍😍

  • @atom-home987
    @atom-home987 2 роки тому +39

    Kajal with anuradha voice...semma sync

  • @ParthasarathiP-tq3nj
    @ParthasarathiP-tq3nj 3 роки тому +117

    Anu mam voice vera level fav voice legend

  • @vedhavedha9295
    @vedhavedha9295 3 роки тому +212

    udit ji voice vera level....magical voice😎😊😊😊

  • @Raginisenthil2008
    @Raginisenthil2008 3 роки тому +213

    ௮ட நம்ம ௨தித் நாராயணன் அய்யா பத்தி யாருமே சொல்லல?

    • @tharshikanredx8994
      @tharshikanredx8994 3 роки тому +15

      naan etho young singer endu ninaicha ippa 65 vayasaam namma uditji kku

    • @arunpandiyan6207
      @arunpandiyan6207 3 роки тому +9

      UDIT NARAYANAN;அவர் அனைவரின் மனதில்💯 நின்றவர் ❤

    • @azhakart581
      @azhakart581 3 роки тому +11

      Utit narayan voice தமிழ் உச்சரிப்பு அருமை இருக்கும்

    • @mahendiranmahendiran7265
      @mahendiranmahendiran7265 3 роки тому

      Ok

    • @emptyplate5157
      @emptyplate5157 2 роки тому

      @@azhakart581 kadhal pisase song kelunga

  • @mariselvammsd1906
    @mariselvammsd1906 3 роки тому +12

    Perarasu movies + Anuradha mam = pakka Destruction ❤️

  • @Ajithkumar-jq1ln
    @Ajithkumar-jq1ln 7 місяців тому +49

    2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டு ரசிக்கிரிங்க

  • @Dhivyav-sf2mj
    @Dhivyav-sf2mj 3 роки тому +72

    Anu ratha voice is cute😘

  • @vinudharanincredible525
    @vinudharanincredible525 2 роки тому +25

    Perarasu sir extraordinary lyrics 🔥

  • @ManiKandan-gl5vf
    @ManiKandan-gl5vf 5 років тому +36

    superb dance.. legend deva sir son srikanth deva sir music was outstanding..

  • @manikandankarthi9722
    @manikandankarthi9722 3 роки тому +30

    Srikanth deva great music director

  • @karthianitha242
    @karthianitha242 4 роки тому +125

    Bharath good actor..💝😘💞
    Lockdown la kekravanga like panuga ✌👇💝 pa

  • @periyasamy2969
    @periyasamy2969 2 роки тому +119

    Both are legends of singing ...extraordinary

  • @appuachu7644
    @appuachu7644 3 роки тому +50

    Anuradha mam is always realy great👌👌👌👌💕💕💕💕🤠🤠🤠🤠

  • @jpyugesh7378
    @jpyugesh7378 4 роки тому +41

    Wow Anu mam Enna voice Ithu semma semma lv you 😘😘😘😘

  • @thisgoogleaccountscambyhac4847
    @thisgoogleaccountscambyhac4847 5 років тому +82

    What a lyrics 😘 .

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 2 роки тому +23

    Anu Mam voice 💙💙💙💕💞💞💞💕❤️❤️❤️🔥💙💙💕💕💞💕💕

    • @singamsanjay2974
      @singamsanjay2974 10 місяців тому +2

      Song New Nice🖤🖤🖤🖤❣️❣️😜

  • @imrankhan373
    @imrankhan373 7 місяців тому +4

    Yarellam 2024 le intha song a kettu irukinga dear friends ❤❤❤❤

  • @JUSTIN-pd3sq
    @JUSTIN-pd3sq 3 роки тому +14

    2: 15 semma cutee😍😍😍 voice + kajol super😘😘💗💖💕💓💔❤💙💜💛💚👄👅💋

  • @theepanjam7530
    @theepanjam7530 2 роки тому +28

    Udit ji voice super❤️❤️❤️🔥🔥🔥

  • @typicalterrorist7721
    @typicalterrorist7721 3 роки тому +43

    Anuratha mam voice melting 1000 hearts.

  • @ananthakumar6823
    @ananthakumar6823 5 років тому +29

    Very fast dance and fast music... Singers are great and special kudos to Anuradha madam...

  • @karuppasamysekar1805
    @karuppasamysekar1805 4 роки тому +128

    செம்ம குத்து சொங்ஸ் ஒரு லைக்

  • @karthikumar6883
    @karthikumar6883 6 років тому +275

    anuratha voice is beautifully. ...

  • @goldsiraj8638
    @goldsiraj8638 2 роки тому +10

    Anuradha Sriram 👌👌👌👌👌👌

  • @kalaiyarasikarunagararajan8433
    @kalaiyarasikarunagararajan8433 2 роки тому +27

    Recently addicted this song🎵 😜😍

  • @aravindraj1863
    @aravindraj1863 5 років тому +16

    All district and place and their special are mentioned in thus song👏👏

    • @geniusspark750
      @geniusspark750 5 років тому +1

      Where is perambalur district and ariyalur district are not mentioned

    • @Aarthiagarwal411
      @Aarthiagarwal411 Рік тому

      ​@@geniusspark750perambalur la ena famous nd ariyalur

    • @ainstonbeljo2260
      @ainstonbeljo2260 11 місяців тому

      ​@@Aarthiagarwal411oru myrum ila😂

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 Рік тому +13

    Uditji awesome voice anuradhhji both are legends 🆙🆙🆙🆙🆙

    • @rangappan3934
      @rangappan3934 Рік тому

      Rhkokigiitkjfkjghkjfjhfnkljjllllppppoooookikjkkljhjmklklkhkjkkjkkkkkkkkkkkklkhgkkjjikjkkuujuiiiiikitfkhj

  • @sachinmani9385
    @sachinmani9385 5 років тому +28

    Super dance from Bharath Sir!..
    (By-Fan of Rajni & Sachin Tendulkar)

  • @IronHorse_464
    @IronHorse_464 6 років тому +96

    Achachocho !!!!!! Kajal so cuteeeee 💕💕💕💕💕

  • @selvadhivi9714
    @selvadhivi9714 5 років тому +86

    Anu mam is always great😘😘😘😘

  • @kutty7817
    @kutty7817 3 роки тому +75

    அரே காஞ்சிபுரம் பட்டு என்ன விலை
    நீ கட்டிக்கிட்டு போயா மொத்த விலை
    அடி தூத்துக்குடி முத்து என்ன விலை
    நீ முக்குளிச்சு பாரு ஒத்தையில
    அலங்காநல்லூர் போவோமா
    ஜல்லிக்கட்டு பார்ப்போமா
    ஐல்லிக்கட்டு உனக்கெதுக்கு
    கயித்து கட்டில் இங்கிருக்கு
    கேரளா போயி வரலாமா
    ராஜ வைத்தியம் பெறலாமா
    ராஜ வைத்தியம் உனக்கிருக்கு
    ராணி வைத்தியம் எனக்கிருக்கு

  • @thiruchelvan2891
    @thiruchelvan2891 5 років тому +115

    Kajal super dance I like ❤❤️❤️ you

  • @aravinthpriya4354
    @aravinthpriya4354 5 років тому +28

    Kajal super aamaadiyooo super

  • @user-dh6lr7pg7u
    @user-dh6lr7pg7u 9 місяців тому +3

    2023 யாரு எல்லாம் இந்த பாட்டு கேட்டது மிகவும் அருமையான ,🔥🔥🔥

  • @livingkarnanharshasai651
    @livingkarnanharshasai651 5 років тому +295

    2019 ippavum indhaa song pudikuma

  • @gopalanputerigopalanputeri6580

    Oni gud things Perarasu done for tamil film industry introduced kajal Agarwal ❤ as heroin

  • @moorthymoorthy7878
    @moorthymoorthy7878 6 років тому +18

    nice song my favorite singer anu nice lines and Kerala poi varalama raja vaithiyam peralam smmmma line🌸🌸🌸🌸🌸

  • @gowsikprabhup4332
    @gowsikprabhup4332 3 роки тому +2

    மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் கௌசிக் பிரபு பாடல் சுப்பர்

  • @manomanog8862
    @manomanog8862 5 років тому +26

    I love Bharath💖💖💖💖💖

  • @Ashokkumar-oi9eh
    @Ashokkumar-oi9eh 6 років тому +40

    I luv this song very much🌹

  • @nagamuthu3192
    @nagamuthu3192 3 роки тому +81

    I love this song ❤🖤

  • @user-kn2sm9dq6q
    @user-kn2sm9dq6q 3 роки тому +3

    திருவாரூர் ஊர் மக்கள் 👍

  • @vinudharanincredible525
    @vinudharanincredible525 2 роки тому +6

    Srikanth Deva underrated

  • @Deva6290
    @Deva6290 5 років тому +51

    Kajal Agarwal semma 😍😍😍

  • @rajeevpr4976
    @rajeevpr4976 Рік тому +9

    Udit sir voice vera level👌

  • @lovelybhavani3712
    @lovelybhavani3712 5 років тому +57

    kajal experessen semma😄😄😄😍😍😍

  • @yuvinmurali3087
    @yuvinmurali3087 4 роки тому +9

    Rockstar Anuradha sriram😘😘😘

  • @tamilanitha7772
    @tamilanitha7772 6 років тому +64

    I like this song

  • @manikandan_ip
    @manikandan_ip 5 років тому +110

    Very underrated actor and talented dancer in Tamil cinema is bharath

    • @dhuneshdhunesh3630
      @dhuneshdhunesh3630 4 роки тому +2

      Super song 😍💕💕❤

    • @pmagroups8616
      @pmagroups8616 3 роки тому +2

      Super

    • @skk5405
      @skk5405 2 роки тому +3

      True.. He should b a handsome, chocolate boy in Tamil Industry. But politics finished everything

  • @surendardeva7943
    @surendardeva7943 Рік тому +5

    Barath is a fantastic dancer....

  • @gokulraj5251
    @gokulraj5251 Рік тому +6

    2:43 vera level dance🎉

  • @govindgaja4694
    @govindgaja4694 7 років тому +264

    Kajal and barath is so cute

  • @rochirochi3326
    @rochirochi3326 2 роки тому +8

    Anu mam voice super 😍😍😍😍

  • @ashoksaranya9764
    @ashoksaranya9764 5 років тому +11

    kajal and bharath is always cute

  • @satyssatya7142
    @satyssatya7142 4 роки тому +36

    first lyrics la ye thiruvarur theru thaan .my district 😍😍😍😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @sureshblackstar5851
    @sureshblackstar5851 6 років тому +82

    Kajal Fanzz #Tirunelveli

  • @romanticscene5966
    @romanticscene5966 2 роки тому +5

    Anuradha sriram voice

  • @purushothpurushoth8214
    @purushothpurushoth8214 4 роки тому +28

    I like this song 🧡🧡

  • @arun4983
    @arun4983 3 роки тому +4

    திருவாரூர் தேர் 😍😍😍😍😍
    எங்க ஊர் 😊😊😊😊😊 திருவாரூர் TN .50

  • @gangaaravindhan2957
    @gangaaravindhan2957 3 роки тому +43

    2020 la kekuravunga yaru 😍😍😍

  • @ramkiramki8978
    @ramkiramki8978 8 місяців тому +4

    Very unique and powerful voice Anuratha Sriram medam 🔥🔥🔥

  • @thirupathiusig5411
    @thirupathiusig5411 4 роки тому +21

    Kajal is cute😘😘😘

  • @chellamviji9856
    @chellamviji9856 6 років тому +36

    I love kajal😘😘😘

  • @premjustin6916
    @premjustin6916 Рік тому +7

    2095 Yaaralam intha song ah keetutu rasithutu irukinga ❤❤❤

  • @priyaedits887
    @priyaedits887 4 роки тому +17

    I am watching Tamil new year 14/04/2020 I like song my favorite heroni காஜல்😋😋 அகர்வால் fan ♥️♥️♥️

  • @babudeb1644
    @babudeb1644 5 років тому +18

    My favorite heroine kajal 💐💐💐💐💐💐💐💐

  • @susantakumar3302
    @susantakumar3302 5 років тому +74

    uditit Narayana Tamil god singing

  • @ARIFARIF-cz9wd
    @ARIFARIF-cz9wd 6 місяців тому +3

    2024-யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்❤

  • @sanfromindia1843
    @sanfromindia1843 3 дні тому +1

    Yarella 2024 la kekuringa guysss❤❤❤❤

  • @savariraja4446
    @savariraja4446 3 роки тому +80

    2021 il kekuravanga like adinga

  • @cchithra4998
    @cchithra4998 6 років тому +21

    semma dance and super song 👫❤💜💛💚

  • @Aswaakilesh-zj7bn
    @Aswaakilesh-zj7bn 11 місяців тому +2

    Thiruvarur enga oru🔥🤙🔥💥

  • @austinstunner3601
    @austinstunner3601 Рік тому +1

    Actor Bharath's career starting crashing literally after this Perarasu classic. Till now hasn't made a comeback....

  • @Harishhari-ws1bp
    @Harishhari-ws1bp 6 років тому +34

    I L u kajaaa

  • @pavalavannan1564
    @pavalavannan1564 6 років тому +41

    Wonderful music srikanth deva

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Рік тому +2

    திருவாரூர் காரர்கள் யாரும் இருந்தா like போடுங்கோ

  • @ParthasarathiP-tq3nj
    @ParthasarathiP-tq3nj 4 роки тому +5

    My fav singer anu radha mam

  • @PremKumar-mn4nc
    @PremKumar-mn4nc 6 років тому +545

    ( ஏய்.. அங்க தொட்டு இங்க தொட்டு வளைச்சிப்புட்டானே…
    அட கையதொட்டு காலதொட்டு மடக்கிப்புட்டானே… )
    அடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..
    திருவிழா உனக்கு வைக்கவாடீ..
    அட மாமல்லபுரத்து மன்னா வாடா..
    செதுக்கின சிலையா நிக்குறேண்டா..
    தென்காசி போவோம் வரியா..
    சிவனே நீ எனக்கு முறையா…
    அடி மதுரைக்கு போவோம் வரியா
    இந்த மீனாட்சி உனக்கு துணையா…
    அடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..
    திருவிழா உனக்கு வைக்கவாடீ..
    அட மாமல்லபுரத்து மன்னா வாடா..
    செதுக்கின சிலையா நிக்குறேண்டா..
    திண்டுக்கல்லு பூட்டே என்ன விலை..
    நீ திருடிகிட்டு போனா குத்தமில்ல..
    அடி மைசூரு பாக்கே என்ன விலை..
    நீ தொட்டுபுட்ட புட்டுபுட்டா குத்தமில்ல..
    கோலாரு போயி வரலாமா.. கட்டி தங்கம் பெறலாமா
    கட்டி தங்கம் உனக்கெதுக்கு உன் மேனியே அதுல தானிருக்கு
    நெய்வேலி போயி வரலாமா.. மின்சாரம் கொஞ்சம் பெறலாமா
    மின்சாரம் எல்லாம் உனக்கெதுக்கு உன் கண்ணுல அந்த பவர் இருக்கு
    ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா
    ஹேய் ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா
    ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…
    அடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..
    திருவிழா உனக்கு வைக்கவாடீ..
    அட மாமல்லபுரத்து மன்னா வாடா..
    செதுக்கின சிலையா….ஆ..ஆ..ஆ…
    அச்சச்சச்சோ……. அச்சச்சச்சோ…
    அச்சச்சச்சோ….அச்சச்சச்சோ….அச்சச்சச்சோ…
    அரே.. காஞ்சிபுரம் பட்டு என்ன விலை…
    நீ கட்டிகிட்டு போய்யா மொத்த விலை…
    ஏய்… தூத்துகுடி முத்தே என்ன விலை..
    நீ முக்குளிச்சி பாரு ஒத்தையிலே…
    அலங்கானல்லூர் போவோமா… ஜல்லிக்கட்டு பாப்போமா…
    ஜல்லிக்கட்டு நமக்கெதுக்கு… கயித்து கட்டில் இங்கிருக்கு
    கேரளா போயி வரலாமா… ராஜ வைத்தியம் பெறலாமா
    ஹேய்.. ராஜ வைத்தியம் உனக்கிருக்கு ராணி வைத்தியம் எனக்கிருக்கு
    ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா
    ஹேய் ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா
    ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…
    அடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..
    திருவிழா உனக்கு வைக்கவாடீ..
    அட மாமல்லபுரத்து மன்னா வாடா..
    செதுக்கின சிலையா நிக்குறேண்டா..
    தென்காசி போவோம் வரியா..
    சிவனே நீ எனக்கு முறையா…
    அடி மதுரைக்கு போவோம் வரியா
    இந்த மீனாட்சி உனக்கு துணையா…
    ………அச்சச்சச்சோ

  • @palaniviji1901
    @palaniviji1901 6 років тому +96

    super kajal