கனவுத் தோட்டம் - சின்ன வெங்காயம் வளர்த்த கதை | Tips for growing small onion in raised bed

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • A complete video coverage on how I started growing small onion in my dream garden, the challenges I faced and how I managed those to get a successful harvest.
    Growing small onion from seed onion is new to me when I started this. Also growing in little large scale is a new experience to me as I mostly grew them in small scale in my terrace garden.
    Did lot of mistakes and learned from the mistakes. Check out this video for the complete journey of my onion growing.

КОМЕНТАРІ • 1 тис.

  • @asmathfathimah
    @asmathfathimah 3 роки тому +52

    எங்கள் குறுநில மன்னனின்,
    மண்ணில் விளைந்தது அம்புட்டும் தங்கமடி...🤴
    இளம் கீரையில், தேங்காய் பால் விட்டு பொரியல் செய்திருக்கலாமே...😋
    சுவையான, ஆரோக்கியமான பொரியல்...

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 роки тому +39

    வெங்காயம் உங்களுக்கு ஆனந்தக்கண்ணீர் கொடுத்திருக்கு
    வாழ்த்துக்கள்

  • @selviatamilvanan8377
    @selviatamilvanan8377 3 роки тому +70

    வாழ்த்துக்கள் சகோ எதோ நானே எங்க தோட்டத்துல வெங்காயம் அறுவடை செய்தது போல மன நிறைவாக உள்ளது👑👑👑👑👍👍👍👏👏👏

    • @svijayalakshmi2221
      @svijayalakshmi2221 3 роки тому +6

      வெங்காயம் அறுவடை விட உங்கள் பேச்சு நல்லா இருக்கு அண்ண

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +5

      ரொம்ப சந்தோசம். நன்றி :)

  • @porkodin9128
    @porkodin9128 3 роки тому +8

    வெங்காய விளைச்சல் வெற்றி
    மிக்க மகிழ்ச்சி
    தங்கள் விவசாய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 3 роки тому +21

    இந்த சீசனில் வெங்காயம் விளைந்தது மிகப் பெரிய விஷயம்👏
    வாழ்த்துக்கள்👌👍

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +1

    உங்களுடைய வங்காய விவசாயம் விதைப்பு முதல் அறுவடை வரை மிக மிக பயனுள்ளது.ரொம்பவும் நன்றி.

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 роки тому +6

    சிவா சார் .....அருமை அருமை ,
    அசத்திட்டிங்க. பார்க்கவே பரவசமா இருக்கு. உங்கள் குடும்பத்தினர் கொடுத்து வைத்தவர் கள். உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் 👌🙏👍😇

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @amuthakarunakaran5382
      @amuthakarunakaran5382 3 роки тому

      @@ThottamSiva உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி 🙏

  • @sankarisaravanan2896
    @sankarisaravanan2896 3 роки тому +2

    உங்களது கனவு தோட்டத்தின் பேரானந்தம் உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் கிடைத்தது மிக்க நன்றி அண்ணா.

  • @selvamthirumalaisamy4233
    @selvamthirumalaisamy4233 3 роки тому +38

    தீபாவளி முடிந்ததும் ஒரு பெரிய அளவில் வெங்காய வெடி வெடிச்சாச்சு. ரொம்ப சந்தோஷம் அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ஆமாம். சரவெடி தான்.

    • @jansi8302
      @jansi8302 3 роки тому +1

      Sir From next year u plant more Onion in dream garden.

    • @isaig892
      @isaig892 3 роки тому

      🙄😀😃

  • @lakshmig352
    @lakshmig352 3 роки тому +3

    உங்கள் கனவுத் தோட்டத்தைக் காணபதில் உங்களை விட எங்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. வாழ்க வளமுடன்.

  • @sathyabalatraveller
    @sathyabalatraveller 3 роки тому +15

    கனவு தோட்டம் அறுவடை கனவாகவே இல்லாமல் நினைவானது சந்தோஷமே

  • @monimoni5023
    @monimoni5023 3 роки тому +7

    இன்னைக்கு கிலோ பத்து ரூபாய் வித்தாலும் அதே சந்தோஷம் தான் இருக்கும் அருமை அருமை அண்ணா

  • @maadielvivashayam561
    @maadielvivashayam561 3 роки тому +19

    உங்களுடைய உழைப்பு என்றுமே 💯 சதவீதம் வீன் போகாது .சின்ன வெங்காயம் அறுவடை சூப்பர் நண்பரே வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 3 роки тому +1

    mandipottu mannula thavaldhu kulandhaya konjaramari irukku.valgha valamudan 👏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      :)) Nantri. Naam kulanthaiyai, man thaayaai.. aruvarai seiyum pothu :)

  • @thamilselvan6716
    @thamilselvan6716 3 роки тому +239

    Hellooooo,,,,, Income Tax ஆஃபிசா இங்க ஒருத்தர் சின்ன வெங்காயம் அறுவடை பன்னிருக்காரு சார் ...

  • @armancsk7465
    @armancsk7465 3 роки тому

    கனவுத் தோட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றது நாங்களே வெற்றி பெற்றது போல அவ்வளவு சந்தோஷம்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப நன்றி

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 роки тому +5

    சந்தோசம் உங்களுக்கு மட்டுமா. வீடியோவ பார்த்த எல்லோருக்குமே சந்தோசம். வாழ்த்துகள்

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 3 роки тому +28

    உங்கள் நகைச்சுவை உணர்வு நாங்கள் அறிந்தது தான்... ஆனாலும் இது ஒரு புது நகைச்சுவை,வெங்காய ( நகை)சுவை..😆👏😂🤣

  • @vijayam7367
    @vijayam7367 3 роки тому +5

    வாழ்த்துக்கள். வெங்காயம் நன்கு திரட்சியாக, பார்க்க அருமையாக உள்ளது. என்ன விலை என்பதை விட உங்கள் உழைப்பின் பலன் தான் மேலோங்கி நிற்கிறது. வெங்காயத்தாள் பொரியல் செய்தால் சுவையாக இருக்கும். உங்கள் வெற்றி தொடரட்டும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +36

    வெங்காயத்தை சொல்லி, வலிய உண்டு பண்ணிட்டீங்களே...😁😁😁 ஆனாலும் உங்க அறுவடை👌 எப்பவும் சொல்ற மாதிரி உழைப்பின் பலன்...👏👏👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ஹாஹாஹா.,. நன்றி

  • @ramyamohan9052
    @ramyamohan9052 3 роки тому +7

    முயற்சி திருவினையாக்கும் 💐💐💐 நல்வாழ்த்துக்கள் சகோ 👏👏👏

  • @reenakannan5351
    @reenakannan5351 3 роки тому

    வெங்காய கதை சுவாரசியமாக இருந்தது. அருமை அருமை. தோட்டக் கலை ரசிகர்களுக்கு ஒரு விருந்தாய் மருந்தாக்கியல் அமைந்தது. நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 3 роки тому +3

    வாழ்த்துக்கள் சிவா sir பார்க்கும்போதே சந்தோஷமா ஏதோ நம்ம வீட்லயே தோட்டம் போட்டு அறுவடை பண்ண சந்தோஷம்.. Hats off to u n ur family👍💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப நன்றி. உங்க பாராட்டுக்கு நன்றி

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 роки тому

    அருமை நண்பரே. உழைப்பும் உழைப்பின் பயனையும் பார்க்கும் போது உண்மையில் நாங்களே இதை சாதித்தது போல் மனம் நிறைவாக இருந்தது.

  • @umanarayana4205
    @umanarayana4205 3 роки тому +4

    அப்படியே எடுத்து நறுக்கி வெங்காய பக்கோடா சாப்பிடணும் போல இருந்தது sir. Super 💗

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      சந்தோசம். நன்றி :)

  • @sivanpriya4461
    @sivanpriya4461 3 роки тому +1

    உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 роки тому +3

    அருமையான விளைச்சல்
    உங்கள் சந்தோஷத்தை நாங்களும் மனதார உணர்தோம்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம்.நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா உங்கள் முயற்சிக்கும் கடினமான உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி அண்ணா ☺❣❣❣ வாழ்த்துக்கள்அண்ணா வெங்காயத்தாள் எல்லாம் வேஸ்டா போச்சே 😌 என் பையனுக்கு வெங்காயத்தாள் ரொம்ப பிடிக்கும் அண்ணா அதனால வெங்காயத்தாளை கட் பண்ணி கட் பண்ணி எடுத்துருவேன் 🙃நீங்கள் வெங்காய அறுவடை பண்ணிணது நானே வெங்காய அறுவடை பண்ணின மாதிரி ஒரு நினைப்பு🤗🤗🤗🤗🤗

  • @mailmeshaan
    @mailmeshaan 3 роки тому +3

    காலையில் எழந்தவுடன் உங்க video irukkanu pappen...apdi pathuttena lucky day....u r such a inspiration to us ji❤️❤️❤️❤️🔥🔥

  • @mathangi4
    @mathangi4 3 роки тому

    Neenga sonna madri indha video ennaku ennoda thottam aasai thee la oru extra karandi ennai ah oothirukku😍😍😍 Vaazhthukkal

  • @umamaheswarim731
    @umamaheswarim731 3 роки тому +6

    அண்ணா உங்கள் பேச்சுஅருமை.கேட்டுகிட்டேஇருக்கலாம் இருக்கு.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ravathibeni9822
    @ravathibeni9822 3 роки тому +1

    Super anna..... Original happiness of gardening...

  • @gdhivagar7565
    @gdhivagar7565 3 роки тому +4

    மிகவும் அருமை நாளைக்கு பஸ்ஸில் ஏறி கோயம்புத்தூர் வருகிறோம் உஷார்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ஹாஹாஹா,,, வாங்க. வாங்க. :))

  • @papujinji5397
    @papujinji5397 3 роки тому +2

    Bumper harvest of China வெங்காயம்

  • @yousufali9664
    @yousufali9664 3 роки тому +5

    அருமை அண்ணா உங்க வீடியோஸ் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு இன்னும் வளர வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @ivandharms1058
    @ivandharms1058 2 роки тому

    Anna Unga videos, tips, உழைப்பு, முயற்ச்சி ellam enakku romba inspiration irukku anna.. ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sitharangan6451
    @sitharangan6451 3 роки тому +3

    You are very correct A Gardner's happiness is fulfillment of his efforts ...More than your gardening your effortless down to earth communication gives motivation and guidance for even a novice to love to have a garden big or small.Prsyers and Blessings for your Dream come True.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Reading your words really encouraging. Thank you

  • @peermohamedalim8485
    @peermohamedalim8485 3 роки тому +2

    Kalakkitingapa super

  • @thajnisha5388
    @thajnisha5388 3 роки тому +2

    You are great inspiration for others... I'm always addicted your way of speech... Great harvest.. 😎👏👏

  • @aswinravichandran3109
    @aswinravichandran3109 3 роки тому +2

    Aiyo.... Vera level Vera level .....😱😱😱

  • @marliasgarden1996
    @marliasgarden1996 3 роки тому +3

    Masha Allah😍😍👌👌👍👍

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 3 роки тому +1

    Arumai valthukal valghe valamudhan

  • @shanthim8715
    @shanthim8715 3 роки тому +4

    வெஙகாய அறுவடை பிரமாதம் சார்
    எங்களுக்கும்கொஞ்சம்அனுப்பிவிடுங்கள்ஊர்ஹைத்ராபாத்

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 роки тому

    வாழ்த்துக்கள் நண்பரே.உழைப்பின் பலன் பற்றி தாங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே.கூடுதலாக வெங்காயம் வளர்ப்பு பற்றிய தகவல்கள் கிடைத்து.🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @ashok4320
    @ashok4320 3 роки тому +2

    சிறப்பு!

  • @giriaarumugam3805
    @giriaarumugam3805 3 роки тому

    நல்ல தகவலும், மகிழ்ச்சியும் சேர்ந்த பதிவு 😍

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +6

    Thambi
    வெங்காய சாகுபடி இமாலய வெற்றி வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 3 роки тому

    Anna intha aruvadai parkumpothu smile paniten romba happy. Unga uzhaipum thevaiyana sathukal koduthathum supera vilagiruku Anna. Neengalum unga familyum arokiyama happya irukanum. Takecare Anna bye.

  • @sahaya24
    @sahaya24 3 роки тому +3

    Joy of harvesting...!!!!!
    The joy of harvesting can only be felt by the one who has put in a lot of effort and hope.
    I'm hoping positively that you will soon be buying a new bigger weighing machine for bigger quantity of harvest.
    All the best...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      You said it nicely. Thank you

  • @liveandletlive5045
    @liveandletlive5045 3 роки тому

    Santhosathai pakirnthamaikku nandri. Etho nane vethachu aruvadai panna thrupthi👍🙏

  • @lolblacko1364
    @lolblacko1364 3 роки тому +10

    Syabasss Mr Siva, hard work never let anyone down 🙏🙏🙏🙏
    How is Mac

    • @bhavaneedevi6288
      @bhavaneedevi6288 3 роки тому

      Sincere hard work give s you the reward.god bless you and your family

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா.பார்க்கவே சந்தோசமா இருக்கு

  • @senthamarair8339
    @senthamarair8339 3 роки тому +17

    அட ஆமாம் தம்பி.... 😁 நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். அங்கு நிலம் விலை நிலவரம் என்ன? ஒரு வீடியோ செய்ங்க👍

  • @desireedavid2030
    @desireedavid2030 3 роки тому +1

    அழகாக உள்ளது

  • @vengateshm4599
    @vengateshm4599 3 роки тому +14

    வெங்காயம் நிலக்கடலை போன்றுதான் மண்ணை அவைகள் (காய்) உருவாகும் இடத்தில் குவித்து வைக்க வேண்டும்.அப்போது தான் நன்கு காய் பிடிக்கும்.

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 3 роки тому +2

    Super thambi intha kaalathil Vera vaziyil nerathai pokkamal payanulla hobi go ahead vazlthukkal

  • @jansi8302
    @jansi8302 3 роки тому +4

    Have to learn alot from u sir. Nanga coimbatore vanthudurom near your house. Will learn and will get organic vegetables from you sir. Subscriber kuduka mattingala. Parka romba nalla iruku. I feel happy for your harvest.

    • @srividyavenkat6395
      @srividyavenkat6395 3 роки тому +1

      Yes. I also

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому +1

      Even me

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      :))
      Kandippa Coimbatore shift agi vantha sollunga. intha vegetable-oda mathippu therinjavanga ennoda subscribers thaan.. Will be happy to give.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 роки тому +1

      @@ThottamSiva thank u

    • @jansi8302
      @jansi8302 3 роки тому +1

      Organic vegetables and organic fruits become rare. Even banana become black before it ripe. Chemical in all foods. Village life is safe and better than city life.

  • @HOPE-if1pk
    @HOPE-if1pk 3 роки тому

    வணக்கம் தோழர் மிகவும் அருமை உங்கள் தோட்டம் மனதை மயக்கும் தோட்டம் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும். மிகவும் பிடித்த பதிவு நனறி தோழர்👌😊💐

  • @gandhis4263
    @gandhis4263 3 роки тому +4

    Engineer sir onions software if any to get more yields, good job

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 3 роки тому +1

    Nature paid your hard work

  • @rock_tamil5406
    @rock_tamil5406 3 роки тому +20

    வெங்காயத்தின் தாள் நன்றாக பழுக்க வேண்டும் இவ்வாறு பச்சையாக இருகுக்போது அறுவடை செய்ய கூடாது 🙏🙏

    • @vasanthirajesh8697
      @vasanthirajesh8697 3 роки тому

      Yes.

    • @user-ok8sl3ul9k
      @user-ok8sl3ul9k 3 роки тому +2

      நீங்கள் சொல்லுவது சரிதான் ஆனால் இது மலை காலம் இப்போது அருவடை செய்தது சரிதான் இல்லையேல் வெங்காயம் முளைத்துவிடும்

    • @girianbu6376
      @girianbu6376 3 роки тому +1

      கண்டும்பாக இனிவிட்டாள் முலைத்து விடும்

  • @mgomathikarur6122
    @mgomathikarur6122 3 роки тому +1

    அருமை அண்ணா அமோக விளச்சல்.. வாழ்த்துக்கள்..

  • @poojaslifestyle8296
    @poojaslifestyle8296 3 роки тому +8

    Mac epidi irukka

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 6 місяців тому

    Vanakkam ! Onion aruvadai Atumai,vaalththu nanry.

  • @jansi8302
    @jansi8302 3 роки тому +3

    Oru kg kudunka sir. Parkavee aasai ya iruku

  • @priyamani8944
    @priyamani8944 3 роки тому +1

    Ungaloda speach enaku rombha pidikum sir athukagavae unga ella video vum pathuduven...

  • @poojaslifestyle8296
    @poojaslifestyle8296 3 роки тому +4

    I am first commend first like first view

  • @roothm2308
    @roothm2308 3 роки тому +1

    Anna vengayatha aeppa vethacha nalla valarum sollugga. unga thottam vera level 👍👍👍👍👍😎😎😎anna

  • @sadagopanr3112
    @sadagopanr3112 3 роки тому +8

    உங்களுடன் வாட்சப்பில் இணைய விரும்புகிறேன்

    • @sadagopanr3112
      @sadagopanr3112 3 роки тому

      ஐயா உங்கள் வீடியோ பார்த்தேன்.பஞ்சகவ்யாவை சோதனை செய்ய பசு கோமியத்துடன் பஞ்சகவ்யாவை ஊற்றினால் நுரைத்து பொங்கும்.பொங்கவில்லை எனில் அதில் சத்து இல்லை என அர்த்தம். வாட்சப்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க. ரொம்ப நன்றி.
      நான் வாட்ஸ் ஆப் வைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தான் Close பண்ணினேன். ஆரம்பித்தால் சொல்கிறேன்.

    • @sadagopanr3112
      @sadagopanr3112 3 роки тому

      @@ThottamSiva ஐயா உங்கள் பேச்சின் பரமரசிகன் நான்.உங்கள் தோட்டம் பற்றிய வீடியோக்கள் பார்த்து என் சொந்த நிலத்தின் 50 சென்ட் இடத்தை காய்கறிக்காக மட்டும் இயற்கையாக செய்ய போகிறேன்.
      நான் மேலே சொன்னது டிப்ஸ் அல்ல.நீங்கள் எனக்கு கற்றுத் தந்த தோட்டம் பற்றிய பாடத்தின் விளைவு

    • @sadagopanr3112
      @sadagopanr3112 3 роки тому

      @@ThottamSiva எனது வீடு பேருந்து நிலையம் அருகே உள்ளது.எனவே என் நிலத்தில் விளைந்த காய் கறியை விற்பனை செய்வது எளிது.கார்த்திகை பட்டத்திற்கான காய்கறி பயிர்களை கூறுங்கள்.நன்றி.

  • @thugilexclusivecottons8912
    @thugilexclusivecottons8912 3 роки тому +1

    ஒரு மியூசிக் போட்ரலாம் என்ன .... Semma

  • @fathimabegum6442
    @fathimabegum6442 3 роки тому +4

    வெங்காயத்தை காப்பாற்ற கடவுளை வேண்டிய முதல் ஆள் நீங்க தான் என்று கூறலாம்.

  • @shalini2312
    @shalini2312 3 роки тому +1

    வாழ்த்துகள் 😊 சார் மிக்க மகிழ்ச்சி இதை பார்க்கும் போது

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 3 роки тому

    Thottam siva avarkale ungal channelekku nan oru periya fan. Ungal muyarchiai parthal oru mana nerivu, sandosham varukiradu. Ungalukku engal manamarda vazhthukkal. Ungal comments romba positive aagha ulladu. You are very great.💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Unga varthaikalai padikka romba romba santhosam. Ungal vazhthukalukku romba Nantri

  • @simonjebu3957
    @simonjebu3957 3 роки тому +2

    வாழ்த்துக்கள்.

  • @sivasivananam5540
    @sivasivananam5540 3 роки тому +1

    Anna semaya pannirukinga nanum try panna poren

  • @user-ss2mw9zl4w
    @user-ss2mw9zl4w 3 роки тому

    வெங்காயம் படுத்தும் பாடு. கேட்கவே ஆர்வமாக இருக்கிறது.

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 2 роки тому +1

    அருமை

  • @nkgaming6931
    @nkgaming6931 3 роки тому +1

    Really super

  • @uthirameenu8048
    @uthirameenu8048 3 роки тому

    Romba santhosham Sir ungal uzhaipirku Mannum kadavulum kudutha kooli parka santhoshamaha iruku vazhga valamudan

  • @devianu6488
    @devianu6488 3 роки тому +1

    Super congratulations

  • @DanGardening
    @DanGardening 3 роки тому

    சூப்பர் அறுவடை சிவா சார். மிகவும் பயனுள்ள தகவல்கள் எப்போதும் போல. 👏👍

  • @kalairajesh5948
    @kalairajesh5948 3 роки тому +1

    மிகசிறப்பு அண்ணா... வாழ்த்துக்கள்...

  • @umamageswari392
    @umamageswari392 3 роки тому

    மிகவும் அழகான நிறைவான பதிவு

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar69 3 роки тому

    Super bro. கலக்கலான அறுவடை.அசத்திறீங்கள்,வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @iampillai
    @iampillai 3 роки тому +1

    Very nice.

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 3 роки тому

    Super sir Neenga vera level great

  • @thangarajanbala
    @thangarajanbala 3 роки тому

    மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர..

  • @ramamurthymurthy8361
    @ramamurthymurthy8361 3 роки тому

    Arumayana vilakkam vazhga valamudan💐💐💐

  • @shanthir7741
    @shanthir7741 3 роки тому

    Brother unga kai patta ellamey ponnaaggum. Hard work always triumph. Happy gardening 💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Hard work always gives good result to us.. True

  • @hepziselvam9526
    @hepziselvam9526 3 роки тому

    Oh super bro beautiful garden very nice

  • @patriciagladwyn9617
    @patriciagladwyn9617 3 роки тому

    நல்ல முயற்சி. 👍பாராட்டுக்கள் 🙏🙏🇨🇦

  • @dhaneshdhaneshradha9592
    @dhaneshdhaneshradha9592 3 роки тому

    நல்ல விவசாயி வாழ்த்துக்கள் சகோ

  • @vijayvaithianathan321
    @vijayvaithianathan321 3 роки тому +2

    Super

  • @mahadheermohmed3565
    @mahadheermohmed3565 3 роки тому

    Very inspiring person annaaa ....neenga.......romba santhosam........

  • @sivadharshinimoni8701
    @sivadharshinimoni8701 3 роки тому +1

    Super sir all the best unga kaiku chedinga yellam nallave Varum sir vazhthukkal

  • @bharathiselvaprakash5839
    @bharathiselvaprakash5839 3 роки тому +1

    Superb

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 3 роки тому +1

    Superb. No words to express my happiness👍👍

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 3 роки тому +1

    Wow.. Sooper Onions..👌👌

  • @rajalakshmirajirajalakshmi2271
    @rajalakshmirajirajalakshmi2271 3 роки тому

    Super sir, unga video la regular ra papen rombha usefull ah eruku thank you sir

  • @perumalelumalai1400
    @perumalelumalai1400 3 роки тому

    Unga video paarkum pothu motivation Na irukku sir nanum yenga veetla kuty thottam irruku sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Romba santhosam. Unga kutti thottathukku ennoda vazhththukkal