Mam 100 percentage true words u r telling this video.viruchigam anushiyam ku gov job yeppa kidaikum mam.konjam reply panunga plz 10 years ah gov job ku try panren romba kashtama irukku
Oh My Goodness.. Im speechless after listening to you.. Almost perfect about my character and situation right now.. Was thinking about taking Irumudi for Ayyappan out of nothing den you are telling thats The Almighty suits my natchatiram.. TQSM 😊
மேடம் ரொம்ப ரொம்ப அருமை மேடம் அருமையான வீடியோ அருமையான பதிவு மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு என் நான் ரொம்ப ரொம்ப எனக்கு ஆன்மீகமும் ஜோதிடமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரத்தின் அனுஷ நட்சத்திரத்தின் வீடியோ போடுவார்களா என்று காத்துக் கொண்டே இருப்பேன் நீங்கள் போட்டு விட்டீர்கள் ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது தேங்க்யூ மேடம் நன்றி மேடம்
OMG ..... Goosebumps...100% each incident explained... I was very surprised to listen. Unique style of sharing msg in a polite nice way. Keep it up. Thank you so much.
I'm Anusham. I feel like this video did not cover whole Anusham. I think Anusham is endless.😊. However thanks for your crystal clear idea about Anusham.
Hai mam, today I can seen your speech about anusam Routine works - it's correct( ican't do excrise routine) flower lotus - I hear its first time Look like deer for jump and jump then finally go to correct place Deer not staying in single place Kettai - Its 100% correct because our wrking partner in same God - mitra its first time i can hear Relation ship - its true and you can explain its vey nice Carrier - challenges ,research,administration its correct spritiual work - i can arrange bonus facilitis for my subornidinates they are very happy and they are bless me health - i am impressed beacuse i have piles compliant patients Eco / Temperment - i never except this tipic because its 1000 time ture i am very eco and temperment person Sucess - i can run for 22 years but they lat 2 years i am sitiing in own business God - Ayyappan ( i remember after mariage 2years no childern my brother in law go to sabarimalai temple and pray it after that i have my first son. Meditation - i will try but not followed its same problem for routine works)
Being born in anusham star my life is more related to your analysis. Expecting pure love from everyone like a child. But disappointed in life. All are expecting money and other things. I feel Like radha only. Thanks for the video
❤ Every thing is correct. I felt happy about hearing this anusham character. I am anusham Nakshatra. I will help everyone. But they won't respect me. What you said said 100% true. I have to change myself. Thank you for your advise
Wowwwwww... What a miracle?? Both MITHRA and HARIHARAN are in my life.. Mithra is my daughter and Hariharan is my brother.. OMG.. 😮 I can't believe.. The whole thing u described about me is very very Apt and perfect 👌 ❤️
You giving your time to us.your way of talking is very Super sister. In future I want to consult with you for astrology.your dressings also very nice and without makeup looking very beauty. I am praying Vaaraki from 1 and half year, only for your reason.
Mam....im saipriya....im seeing ur this video just now...100% true tou said mam....im Anusham ,viruchikam, thulam laknam..... some many days i m confused to mylife....i have on lots of questions to me...that all answers only for you...yeah ...im vry hpy to say thiz ....u r ma lligjt on the rood...tnx lots ❤❤❤❤❤
You are right . MY CLOSEST ONES told YOU SHOW all emotion on your face. You are right. I can't able to follow the routine .Even following a single opinion on one thing.I tried to meditate so long .but i couldn't continue. cant able to tolerate hunger . Yes i have a feeling why people behave like that in such situations .I always be frustrated.I'm not spritual much . But i always see some connecting the dots situations ❤
Most most awaited video.. Which states 99% BINGO.... I ve been doing meditation since childhood but the energy I receive from u is tremendous. Now a days I could feel the heat during meditation. while doing meditation how can I erase my fear?
Everything which u said is 💯 true .. I feel that " life la namala purinjikitavunga yaarume illanu adikadi kavala paduvan.. but u break that" ... 😊... .. edho na standing infront of mirror mathiri irukku.. to watching this video ❤
Super super your answer is fully connected with me and my lifestyle is going the same. Now I am a Lord Siva Siva connected with blessings very very happy and satisfied thanks a lot sister
U put great efforts in the research of anusham, yes great deep fall down and rise they face in life. They easily analyse others. Helping tendency is more. yes, interest in alone time. interested in research studies and ancient investigation. Family life😢thanks for the guidance to worship Lord Iyapan
நீங்க சொன்னது எல்லாம் உண்மை சகோதரி அனுஷம் 4 என் வாழ்க்கை எப்போது நல்ல நிலமைக்கு வரும் சொல்லுங்க பிறந்த நேரம் 8 மணி 27 நிமிடம் செவ்வாய் கிழமை 28.11.1989 நல்லதுக்கு ஓர் வழி சொல்லுங்க.
நீங்க சொல்ற விஷயம் எல்லாம் எனக்காகவே சொல்ற மாதிரி இருக்கு..... அதிகமா தனிமையை விரும்புவன்..... உங்க vedios லாம் நான் தொடர்ந்து பாப்பன்..... நீங்க சொல்ற எல்லாம் விஷயமும் எனக்காகவே கரெக்ட் டா கணிச்சு சொல்ற மாதிரி இருக்கும்.....உங்க vedios ல ஒரு point கூட miss பண்ணாம பாப்பன்.... Thank you so much mom🙏
எப்படி இருக்கீங்க 😊. நான் விருச்சிகம் ராசி மிதுனம் லக்கினம் அனுசம் நட்சத்திரம். நீங்கள் சொல்வதில் பெரும்பாலும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கிறது. மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி 😊😊😊😊
மேம் நீங்க சொல்றது உண்மைதான். கடவுளோட அந்த அன்பு கிடைச்சிருக்கு உண்மைதான் என்னால நம்பமுடியலை இத எப்படி எல்லாரும் எப்படி எடுத்துக்கிறாங்கன்னு தெரியலை என்னோட முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் தெரியலை அதாவது எங்க குல தெய்வம் தெரியலை 100 வருஷம் கழிச்சி இப்ப லாஸ்ட் இயர் தான் கண்டு பிடிச்சாங்க அது என்னாலதான் நடந்தது போயிடு பார்த்த அவர்கள் வழிபட்டத்தன் அடையாளங்கள் இருந்தது அதுக்கபுரம் நம்பினார்கள். எதாவது நடக்க போகுதுனா அது முன்னாடியே அதன் அறிகுறி தெரிஞ்சிடுது அதுனால அதுலேறது நான் என்ன சுத்தி இருங்கவங்களை எச்சரிக்கை பண்ணிடுவேன் அதுபோல நீங்க சாப்பாடு விஷயம் சொன்னிங்க அது உண்மைதான் டேஸ்ட் கண்டுபிடிச்சிடுவேன் என்னால பாஸ்டிங் இருக்க முடியலை தான் நான் சொல்றத வச்சி சாமி அருள் வந்து அடுவேன்னு நினைக்கிறாங்க but அதெல்லாம் இல்ல நான் சாதாரணம்தான் சொல்றேன் அது நடக்குது 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எங்கள் குலதெய்வம் எங்களுக்கு தெரியாது நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் தயவுசெய்து கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் பார்த்து சொல்லுங்கள்
Wrong in terms of passive: I am always an aggressive party starter and initiate tour topics and everything goes according to my plan. But the rest were all very true. ❤❤❤🎉🎉🎉🎉 You are amazing in explaining all the symbols and gods related to Anusham in detail. Thanks for posting
Being an Anusham star is incredible,and your description is accurate and fitting for the star. Just like a candle, we shine brightly to illuminate those around us. Thank God for Abdul Kalam sir, who is also a remarkable star… that’s truly inspiring information. I would appreciate it if you could provide updates on Abhijit Star at your convenience. Thank you Jeevitha.
Am not commenting for stone …… really the way u talking about anusham that’ was very interesting and I like it our prediction ….compared to others our video points are different thank u so much
மேடம் உங்க வீடியோவை நான் இன்னைக்கு பார்த்த ஏதோ மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷம் மன நிம்மதி என்னோட வயசுல கொஞ்சம் சின்னவங்களா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. மன சந்தோஷத்தோட கையெடுத்து கும்பிடுறேன் கும்பிடுறேன் நன்றி நன்றி
Semma madam it's really magic my many characters are 99.9999 percentage correct... it's time evolve myself thanks. This is my next step to evolve myself 33.39 - 33.90 it's really I felt 😊❤
Hi sister your predictions are 99.99% intact. I am anusham first Padam. I have done 27 years of sabarimalai pilgrimage. I went to deep emotion during watching your predictions 🙏🙏
வணக்கம் . தங்களுடைய இந்த 39 நிமிட video பதிவே ஒரு வகுப்பு போல தான் இருந்தது. இப்படி இருக்க உங்கள் பாடாதிட்டம் இன்னும் சிறப்பாக இருக்கிறது என்றே தோன்றுகிறது. வாழ்த்துகள். நல்லது. நன்றி
ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும்போது... நான் லோக்மித்ரா என்று வைத்தேன்.... ஆச்சர்யமா க உள்ளது.... ஏற்கனவே 90% ஈகோ எனக்கு இல்லை... இனி 100% ஈகோ வை விட்டு விடுகிறேன்.... என் பிறப்பின் குறிக்கோள் தெரிந்து கொண்டேன்.... வாழ்க நீங்கள் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Very informative video an more over I watched full video ....wht u hv told is 100000 percent Correct an more over im into Same Virchigam Rasi am Anuradha Nakshatra an 22 years im worshiping Lord Ayyappa only an im blessed from lord Ayyappa only Swamy Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏
My husband always says this mam, sethula thaan senthamarai malarum...u also said it....and its true they r only givers, my husband is ketai nakshatram...i once heard that a male especially the bread winner should not be viruchigam becoz life is full of struggles only..😢😢😢
நன்றி அம்மா நீங்க சொன்னது எல்லாம் 100& உண்மையானது. என்கிட்ட யார் உதவி கேட்டாலும் உடனே பணவேன் ஆனா எனக்கு ஒரு கஷ்டம் வந்தா எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரல என்கிட்ட நல்லவங்க போலவே பேசுறாங்க nan வெளிய போய்ட்டு என்ன ரொம்ப மோசமா சொல்லுறாங்க எனக்கு கடவுள் ரொம்ப புடிக்கும் கடவுள் பூஜை எல்லாம் பண்வேன் ஆனா அந்த கடவுள் என்ன ரொம்ப சோதிக்குறாங்கம்மா அதுதான் என்னால தாங்க முடியல எனக்கு யாரும் உதவி செய்யவிட்டாலும் பரவா இல்லை என்ன கஷ்டப்படுத்தமா இருந்தாலே போதும் amma🥺🙏
வணக்கம் மேடம் நான் அனுஷம் நட்சத்திரம் என் மனைவி கேட்டை நட்சத்திரம் என்னுடைய மகள் பூராடம் மூன்றையுமே பார்த்த மிகச் சரியா சொல்லி இருந்தீங்க நன்றி என்னுடைய மகன் உத்திரட்டாதி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ரொம்ப நன்றி மேடம்
வணக்கம் ❤ அனுஷம் விருச்சிகம் கடகம் லக்னம் நான் பெருங்காயம் தயார் செய்து விற்பனை செய்கிறேன் சாதாரணமாக ஆரம்பித்தேன் ஆனால் மில்லட் கொண்டு தயாரிக்கப்பட்ட பெருங்காயம் நானாக கண்டுபிடித்து செய்ய ஆரம்பித்தேன் நிறையா அவார்ட் வாங்கி விட்டேன் எனக்கே ஆச்சரியமாக இருந்தது நானாக தேடி போகவில்லை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் என்னை ரஹ்மான் அவர்கள் தங்கை கூட நேர்காணல் இதெல்லாம் என் வாழ்நாளில் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை மகளே❤ நன்றி நித்தியா சுப்பிரமணியன் கொடிவேரி ❤
சகோதரி ஜீவா மெய்யப்பன் அவர்களுக்கு மாலை வணக்கம். தங்கள் காணொளியை எதார்த்தமாக காண நேர்ந்தது. இவ்வளவு துல்லியமாக, எந்த காணொளியும் நான் காணவில்லை. அவற்றை தங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன். நீங்கள் கூறியது போல் நான் பார்ப்பதற்கு சாந்தமாக இருப்பேன். ஆனால் என் மனம் எதையோ தேடிக் கொண்டிருக்கும். சிறுவயதில் இருந்து இன்று வரை எனக்கு ஏற்பட்ட பேரிடிகளின் தொகுப்பு அவ்வப்போது வந்து போகும். அப்போது நான் எழுப்பும் வினா இவ்வளவு துன்பங்களை எப்படி நீ தாங்கிக் கொண்டிருக்கிறாய் என்று.. உனக்கு ஏற்பட்ட கஷ்டங்களின் ஏதாவது ஒன்றாவது மற்றவர்கள் இருந்தால் அவர்கள் இந்த உலகை விட்டு போயிருப்பார்களே என்று என்னை நான் தேற்றிக் கொள்வேன். ஆம் தாங்கள் கூறியதைப் போல் நான் சேற்றிலை முளைத்த 🎉செந்தாமரை தான். எனது பெற்றோர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டமையால், உறவினர்களின் அரவணைப்பு எனக்கு கிடைத்ததில்லை. மற்றவர்களின் மனதை கணித்து விடுவேன். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுவேன், அதே அன்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்ற பேராசையும் உண்டு. அதனால் அவ்வப்போது துவண்டு விடுவேன். வலுக்கட்டாயமாக பிறருக்கு உதவி செய்து, கோவக்காரன் என்ற பட்டம் மட்டும்தான் மிஞ்சியது. அதேபோல் மிகத் தீவிரமாக என் மனைவி காதலித்தேன். எனது திருமணம் சற்று சலசலப்புடன் தான் நடந்தது. இப்போது எனக்கு 40 வயது ஆகிறது. ஏழு வருடங்களாக தனிமையில் தான் இருக்கிறேன். அத்தணிமை நான் யார் என்று என்னை உணர வைத்தது. ஆன்மீகத் தேடலில் என் முழு கவனம் சென்றது. பொருள் ஈட்டுவதில் பெரிய நாட்டம் இல்லை என்றாலும், நான் வாழ்ந்த இந்த பூமிக்கும் இந்த இயற்கைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பெரும் கனவை மட்டும் தற்போது நான் சுமந்து கொண்டிருக்கிறேன். எனது கோபத்தை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறேன். உங்கள் காணொளியை காணும் போது என்னை நான் அப்படியே திரும்பிப் பார்த்துக் கொண்டேன். மனம் மகிழ்ச்சியடைகிறது. கோவையிலிருந்து நந்தகுமார்
Crct mam yannaku uyir mattum odambula irukku yannaku konjam ego irukku but evaluate agiduven yannaku ippa sussied attan panni oru thelivu kadachi irukku mam yan life la Nan yathukaga piranthu iruken nu theditu irunthen but unga video varahi Amman video than first paththan next intha video automatic ah vanthuchi but Nan expert pannave eila nanum viruchigam rasi and anusam nega sonnathum eilam ah crct mam apdiya yan life la yan kooda yan pakkathula irunthu palagi paththa mathiri solringa I love you mam thank you so much for ur guidance
நீங்கள் சொல்வது உண்மை தான்.. ஆரம்பத்தில் கூச்சம் இருக்கும்.ஆனால் பழகிய பின்னர் நாம் தான் குரூப்பை வழி நடத்தும் தலை. கோவம், வருத்தம் அப்படி தான் வருகிறது... ஆன்மீகத்தில் ஈடுபாடு நாட்டம் நீங்கள் சொல்வது போல் தெரிகிறது.. ரதானா சக்தி தான் நான் கடவுளை காதலிக்க காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.. ஒரு வருடத்தில் இந்த மாதிரி மாறவேண்டும் என்று நினைத்து கொண்டு வேலை செய்வேன்.. ஆனால் எல்லா இடங்களிலும் வேலைகளிலும் நான் கிரிக்கெட் 🏏 கேப்டன் தோனி மாதிரி கடைசி பால் வரைக்கும் போராட்டத்தில் இருப்பேன்.. சில நேரங்களில் தோல்வி அடைந்தது பின்னர் அதே போராட்டம் தொடரும்.. Up and down அதிகம் தான்.. Psychology படித்ததால் என் கூட இருந்தது போல் சொல்கிறீர்கள்.. எல்லாரையும் நான் நம்பிவிடுகிறேன்.. அவர்கள் ஏதாவது ஏமாற்றும் செயல் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை...😢😒😒😒
Thanks subscribing & hitting the like button guys :)
👉Consultation - astrojeev.com/services/
👉Ph - +919840165056 (Whatsapp text Only)
👉Find your Ishta Deivam - Meditation - astrojeev.com/product/meditation
👉Closes soon - astrojeev.com/product/astropsychology-level-1-course/
which nakshatra you want next?
I am visakham. I already saw your previous visakam show.
Mam 100 percentage true words u r telling this video.viruchigam anushiyam ku gov job yeppa kidaikum mam.konjam reply panunga plz 10 years ah gov job ku try panren romba kashtama irukku
Mam Kettai star upload mam
I
Spiritually evolve aaganumna , what will I do ? I need an appropriate reply , please
ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் உயிர் மட்டும் தான் மிச்சம் நீங்கள் சொல்வது சரிதான் 🎉🎉
💯 percent correct நீங்கள் சொல்வது உண்மை தான்.என் நிழல் போல், கண்ணாடி பிரதிபலிப்பு போல் உள்ளது சொல்வது அனைத்தும். நன்றி
செம செம செம செம செம சூப்பர் நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் அனுஷ நட்சத்திரம் எனக்குள்ள இருந்த சில விஷயங்கள் நீங்க கரெக்டா சொல்லிட்டீங்க❤❤❤😊
Me top exactly like urs
Me
Me too
Me too
Me to
என்னோட வாழ்க்கை ஒரு பதில் கிடைத்தது. மிக்க நன்றி. இதுவரை என்னைப்பற்றி எனக்கே உணராமல் இருந்ததற்கான பதில் நீங்கள் கூறியது.
இவளோ அழகான ஆழமா உண்மைய 100% correct
நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் 100/ உண்மை 🙏🙏🙏
Oh My Goodness.. Im speechless after listening to you.. Almost perfect about my character and situation right now.. Was thinking about taking Irumudi for Ayyappan out of nothing den you are telling thats The Almighty suits my natchatiram.. TQSM 😊
மேடம் ரொம்ப ரொம்ப அருமை மேடம் அருமையான வீடியோ அருமையான பதிவு மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு என் நான் ரொம்ப ரொம்ப எனக்கு ஆன்மீகமும் ஜோதிடமும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரத்தின் அனுஷ நட்சத்திரத்தின் வீடியோ போடுவார்களா என்று காத்துக் கொண்டே இருப்பேன் நீங்கள் போட்டு விட்டீர்கள் ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது தேங்க்யூ மேடம் நன்றி மேடம்
OMG ..... Goosebumps...100% each incident explained... I was very surprised to listen.
Unique style of sharing msg in a polite nice way. Keep it up. Thank you so much.
I'm Anusham. I feel like this video did not cover whole Anusham. I think Anusham is endless.😊. However thanks for your crystal clear idea about Anusham.
As anusham,some wil be different ya..not al in it..Soo in similar here got.but as they says all gt right only a few?
Awesome ...i give 95 percent. all the best mam, i am already 80years old.
Hai mam, today I can seen your speech about anusam
Routine works - it's correct( ican't do excrise routine)
flower lotus - I hear its first time
Look like deer for jump and jump then finally go to correct place
Deer not staying in single place
Kettai - Its 100% correct because our wrking partner in same
God - mitra its first time i can hear
Relation ship - its true and you can explain its vey nice
Carrier - challenges ,research,administration its correct
spritiual work - i can arrange bonus facilitis for my subornidinates they are very happy and they are bless me
health - i am impressed beacuse i have piles compliant patients
Eco / Temperment - i never except this tipic because its 1000 time ture i am very eco and temperment person
Sucess - i can run for 22 years but they lat 2 years i am sitiing in own business
God - Ayyappan ( i remember after mariage 2years no childern my brother in law go to sabarimalai temple and pray it after that i have my first son.
Meditation - i will try but not followed its same problem for routine works)
Being born in anusham star my life is more related to your analysis. Expecting pure love from everyone like a child. But disappointed in life. All are expecting money and other things. I feel Like radha only. Thanks for the video
சூப்பர் மேடம் அருமை மேடம் நான் அனுஷ நட்சத்திரம் ரொம்ப நாளாக காத்துக் கொண்டிருந்தேன் உங்களுடைய வீடியோக்காக ரொம்ப ரொம்ப அருமை மேடம் ஓம் நமசிவாய
வேதனை விருச்சிகம் அனுஷம் பிறந்ததிலிருந்து வேதனை.....
❤ Every thing is correct. I felt happy about hearing this anusham character. I am anusham Nakshatra. I will help everyone. But they won't respect me. What you said said 100% true. I have to change myself. Thank you for your advise
வணக்கம் மேடம். நான் அனுஷம் நட்சத்திரம். நான் யோசிச்ச நிறைய விசயங்கள் தெளிவானது. மிக்க நன்றி.
Indha video paakumbodhu, sabarimalaiku malai potrukan 🙏 Swamyea Saranam Ayyapa
Same here.. starting the Sabari pilgrimage today.
@bharathwajseshadri7514 Swamy Saranam🙏, Am going 16th
97% true. Keep up the good work.
நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் மீனம் லக்கினம் 😊
அருமையான பதிவு
நன்றி மா
வாழ்த்துக்கள்
மென்மேலும் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் 🙏🏻
Eagerly waiting for jyeshta. Thanks alot for clarifying in simpler terms.
Super mam Naan anusham than neengal solvadu 100 % unmai
Wowwwwww... What a miracle?? Both MITHRA and HARIHARAN are in my life.. Mithra is my daughter and Hariharan is my brother.. OMG.. 😮 I can't believe.. The whole thing u described about me is very very Apt and perfect 👌 ❤️
Ennaiye oru mirror munnadi patha madhiri iruku mam.. Nammai patri manasatchioda connect pandraa madhiri ungal karuthukal irundhathu.. Naa refresh aana feel varudhu.. Thank u mam😊🙏🏼
You giving your time to us.your way of talking is very Super sister.
In future I want to consult with you for astrology.your dressings also very nice and without makeup looking very beauty.
I am praying Vaaraki from 1 and half year, only for your reason.
Making this long video is not easy and also you're 99% right. Thanks for your efforts.
Mam....im saipriya....im seeing ur this video just now...100% true tou said mam....im Anusham ,viruchikam, thulam laknam..... some many days i m confused to mylife....i have on lots of questions to me...that all answers only for you...yeah ...im vry hpy to say thiz ....u r ma lligjt on the rood...tnx lots ❤❤❤❤❤
I'm Anusha Nakshatra, but i don't find difficult in Fastting. Moreover, i did OMAD for several days
Rompa sariya sonneenga madam,thanks ♥️💐
ஒம் நமசிவாய நம் சூப்பர் மேடம்💐❤❤❤❤💐🤗🤗🤗🤗🙏நிங்க சோள்ர அத்தனயும் நடந்துகொண்டு இருக்கு ஜான்ஸ் இழ்லமேடம் சூப்பர் மேடம்நன்றி🙏💐🤗👌🏽👌🏽👌🏽👌🏽♥️
சூப்பர் சிஸ்டர் நீங்க சொல்றது எல்லாம் 💯💯💯 உண்மை நன்றி
அனுஷம் நட்சத்திரம் உணர செய்திர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி
Wow so matching with character 100% and the way you explained was so cute and beautiful ❤
Perfect mam... ❤ you have predicted something interesting in your way of the explaining characteristics. Excellent Research🎉
நீங்கள் விச்சகராசி அனுபம் நச் சத்தியமா நீங்கள் சொல்வது எல்லாம் உன் மை.நன்றி மா❤❤❤
You are right . MY CLOSEST ONES told YOU SHOW all emotion on your face. You are right. I can't able to follow the routine .Even following a single opinion on one thing.I tried to meditate so long .but i couldn't continue. cant able to tolerate hunger . Yes i have a feeling why people behave like that in such situations .I always be frustrated.I'm not spritual much . But i always see some connecting the dots situations ❤
மிகவும் அருமையான பதிவு உண்மையாகவே அனைத்தும் உள்ளது நான் இன்று மிகவும் தெளிவானேன் நன்றி சகோதரி
Great .... ❤ You speak my life ... Literally relatable words.... Also makes me realise many things ☺️... Thanks for this video jeevi...
Supermam.. congrats..nan anusham.viruchiga rasi...neenga solradhu ellam very correct..nenga sonna solution m try panren..
100% right your saying is exactly match
Your the one of best astrologer🎉🎉🎉🎉
Only one word - correct ah sollirkinge 🙏🙏👍
100% Ture and I like this video and support.🎉
Mam very much true. Your explanation is very very good. It matches perfectly. Thankyou
Most most awaited video..
Which states 99% BINGO.... I ve been doing meditation since childhood but the energy I receive from u is tremendous. Now a days I could feel the heat during meditation. while doing meditation how can I erase my fear?
Do u ve any course to raise up kundalini?? Pineal gland activation?
Everything which u said is 💯 true .. I feel that " life la namala purinjikitavunga yaarume illanu adikadi kavala paduvan.. but u break that" ... 😊... .. edho na standing infront of mirror mathiri irukku.. to watching this video ❤
i'm so glad you didn't talk about any movie folks as celebrity. Love it.
Super super your answer is fully connected with me and my lifestyle is going the same. Now I am a Lord Siva Siva connected with blessings very very happy and satisfied thanks a lot sister
Thanks for your efforts and suggestions. well explained... Nandrigal
Engaloda track open ah sonnenga Thanks medam 🎉🎉
U put great efforts in the research of anusham, yes great deep fall down and rise they face in life. They easily analyse others. Helping tendency is more. yes, interest in alone time. interested in research studies and ancient investigation. Family life😢thanks for the guidance to worship Lord Iyapan
Kudos to you. Very detailed explanation. Thank you for talking about all the aspects of life. Highly impressed
நீங்க சொன்னது எல்லாம் உண்மை சகோதரி அனுஷம் 4 என் வாழ்க்கை எப்போது நல்ல நிலமைக்கு வரும் சொல்லுங்க பிறந்த நேரம் 8 மணி 27 நிமிடம் செவ்வாய் கிழமை 28.11.1989 நல்லதுக்கு ஓர் வழி சொல்லுங்க.
Huge devotee 🎉Kanchi பெரியவர் is also Anusham(vritchigam) 🤝Every words correlates 100% Anusham(my husband-incl his obsessinal love) 🌿🍃🌷🌈🔥💫
And I'm ayilyam(both like soulmates❤).. Mam, Pl do videos on soulmate-star matches astrological aspect🎉
நீங்க சொல்ற விஷயம் எல்லாம் எனக்காகவே சொல்ற மாதிரி இருக்கு..... அதிகமா தனிமையை விரும்புவன்..... உங்க vedios லாம் நான் தொடர்ந்து பாப்பன்..... நீங்க சொல்ற எல்லாம் விஷயமும் எனக்காகவே கரெக்ட் டா கணிச்சு சொல்ற மாதிரி இருக்கும்.....உங்க vedios ல ஒரு point கூட miss பண்ணாம பாப்பன்.... Thank you so much mom🙏
எப்படி இருக்கீங்க 😊. நான் விருச்சிகம் ராசி மிதுனம் லக்கினம் அனுசம் நட்சத்திரம். நீங்கள் சொல்வதில் பெரும்பாலும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கிறது. மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி 😊😊😊😊
மேம் நீங்க சொல்றது உண்மைதான். கடவுளோட அந்த அன்பு கிடைச்சிருக்கு உண்மைதான் என்னால நம்பமுடியலை இத எப்படி எல்லாரும் எப்படி எடுத்துக்கிறாங்கன்னு தெரியலை என்னோட முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் தெரியலை அதாவது எங்க குல தெய்வம் தெரியலை 100 வருஷம் கழிச்சி இப்ப லாஸ்ட் இயர் தான் கண்டு பிடிச்சாங்க அது என்னாலதான் நடந்தது போயிடு பார்த்த அவர்கள் வழிபட்டத்தன் அடையாளங்கள் இருந்தது அதுக்கபுரம் நம்பினார்கள். எதாவது நடக்க போகுதுனா அது முன்னாடியே அதன் அறிகுறி தெரிஞ்சிடுது அதுனால அதுலேறது நான் என்ன சுத்தி இருங்கவங்களை எச்சரிக்கை பண்ணிடுவேன் அதுபோல நீங்க சாப்பாடு விஷயம் சொன்னிங்க அது உண்மைதான் டேஸ்ட் கண்டுபிடிச்சிடுவேன் என்னால பாஸ்டிங் இருக்க முடியலை தான் நான் சொல்றத வச்சி சாமி அருள் வந்து அடுவேன்னு நினைக்கிறாங்க but அதெல்லாம் இல்ல நான் சாதாரணம்தான் சொல்றேன் அது நடக்குது 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எங்கள் குலதெய்வம் எங்களுக்கு தெரியாது நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் தயவுசெய்து கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் பார்த்து சொல்லுங்கள்
Beautifully Explained about Anusam(Me), From scratch with lot of hurddles, Now in a good path and position, Hats off to you and am subscribed🙏
வீட்ல ஒரு ஆள் சொல்ற மாதிரியே இருக்கும்மா! ரொம்ப நன்றி தெய்வமே! நானும் விருச்சிக லக்கணம்,விருச்சிக ராசி;அனுஷம் நஷ்சத்திரம் தான்ம்மா! நீங்க நல்லா இருக்கீங்களாம்மா❤🎉🙏🏽💪🏽🥺😣👍🏽
Wrong in terms of passive: I am always an aggressive party starter and initiate tour topics and everything goes according to my plan. But the rest were all very true. ❤❤❤🎉🎉🎉🎉 You are amazing in explaining all the symbols and gods related to Anusham in detail. Thanks for posting
Hi madam, Nan evalo astrologer speech kettu irukan 💯 percent correct a iruku superb madam TKS for your wonderful speech ❤
Very detaled explanatIon about Anusham. Almost everythIng correct, especIally about obsessIon. Thank you!
என் அன்பு சகோதரியே நன்றி நன்றி நன்றி.....
Being an Anusham star is incredible,and your description is accurate and fitting for the star. Just like a candle, we shine brightly to illuminate those around us. Thank God for Abdul Kalam sir, who is also a remarkable star… that’s truly inspiring information. I would appreciate it if you could provide updates on Abhijit Star at your convenience. Thank you Jeevitha.
Am not commenting for stone …… really the way u talking about anusham that’ was very interesting and I like it our prediction ….compared to others our video points are different thank u so much
Wow, this is so accurate, even I myself cannot explain myself this accurately, excellent observation on Anusham characteristics, Thank you
அருமை வாழ்த்துக்கள் 🙏நன்றி உண்மை தான் தங்கள் காணொளி 👌👌
எல்லாம் அருமையான விளக்கம், கொஞ்சம் முக்கியமான இடங்களில் இங்கிலிஷ் குறைத்து கொண்டால்.. எல்லோருக்கும் எல்லாமும் புரிந்துவிடும்..
மேடம் உங்க வீடியோவை நான் இன்னைக்கு பார்த்த ஏதோ மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷம் மன நிம்மதி என்னோட வயசுல கொஞ்சம் சின்னவங்களா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. மன சந்தோஷத்தோட கையெடுத்து கும்பிடுறேன் கும்பிடுறேன் நன்றி நன்றி
Semma madam it's really magic my many characters are 99.9999 percentage correct... it's time evolve myself thanks. This is my next step to evolve myself 33.39 - 33.90 it's really I felt 😊❤
ama akka vera level nenga solradellame unmai than hard work pani pani romba tired agitan will see 😊😊😊😊😊
Hi sister your predictions are 99.99% intact. I am anusham first Padam. I have done 27 years of sabarimalai pilgrimage. I went to deep emotion during watching your predictions 🙏🙏
வணக்கம் . தங்களுடைய இந்த 39 நிமிட video பதிவே ஒரு வகுப்பு போல தான் இருந்தது. இப்படி இருக்க உங்கள் பாடாதிட்டம் இன்னும் சிறப்பாக இருக்கிறது என்றே தோன்றுகிறது. வாழ்த்துகள். நல்லது. நன்றி
Thanks for the sharing sis, very eye opening information. Been follow you for a long time. Keep on share all the positivity.
அனுஷம் நட்சத்திரம்❤💞💯👌👌👌🙏🏼🙏🏼🙏🏼❤
ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும்போது... நான் லோக்மித்ரா என்று வைத்தேன்.... ஆச்சர்யமா க உள்ளது.... ஏற்கனவே 90% ஈகோ எனக்கு இல்லை... இனி 100% ஈகோ வை விட்டு விடுகிறேன்.... என் பிறப்பின் குறிக்கோள் தெரிந்து கொண்டேன்.... வாழ்க நீங்கள் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Very informative video an more over I watched full video ....wht u hv told is 100000 percent Correct an more over im into Same Virchigam Rasi am Anuradha Nakshatra an 22 years im worshiping Lord Ayyappa only an im blessed from lord Ayyappa only Swamy Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏
Madam what you are telling the history of anusham star is purely correct. I am viruchigam anusham star❤
My husband always says this mam, sethula thaan senthamarai malarum...u also said it....and its true they r only givers, my husband is ketai nakshatram...i once heard that a male especially the bread winner should not be viruchigam becoz life is full of struggles only..😢😢😢
நீங்கள் கூறிய தில் .90.சதவிம்எனக்கு.நடக்குது.மா.நன்றி வாழ்க வளமுடன் நீட்ஆயுல் நிரை செல்வம் நீட் புகழ்பெற்று
Apart from career everything is matched 🎉❤
Superma..நானும் பல ஊர்களில் வசித்தேன்.இப்போது சொந்த வீட்டில் நான்கு வருடங்கள் இருக்கிறேன்.ஆனால் வேறு எங்காவது சென்று விடலாம் என்று தோன்றுகிறது😊
Unbelievable madam... 💯 Correct... each and every word yen life oda related ah irukku 😱
Too good, Jeevitha. God bless you.
Enaku age 62 ,indha 62 varusha vazhkaiyai appadiye sollitinga ( nandri)
Can't wait for kettai video
நன்றி அம்மா நீங்க சொன்னது எல்லாம் 100& உண்மையானது. என்கிட்ட யார் உதவி கேட்டாலும் உடனே பணவேன் ஆனா எனக்கு ஒரு கஷ்டம் வந்தா எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரல என்கிட்ட நல்லவங்க போலவே பேசுறாங்க nan வெளிய போய்ட்டு என்ன ரொம்ப மோசமா சொல்லுறாங்க எனக்கு கடவுள் ரொம்ப புடிக்கும் கடவுள் பூஜை எல்லாம் பண்வேன் ஆனா அந்த கடவுள் என்ன ரொம்ப சோதிக்குறாங்கம்மா அதுதான் என்னால தாங்க முடியல எனக்கு யாரும் உதவி செய்யவிட்டாலும் பரவா இல்லை என்ன கஷ்டப்படுத்தமா இருந்தாலே போதும் amma🥺🙏
வணக்கம் மேடம் நான் அனுஷம் நட்சத்திரம் என் மனைவி கேட்டை நட்சத்திரம் என்னுடைய மகள் பூராடம் மூன்றையுமே பார்த்த மிகச் சரியா சொல்லி இருந்தீங்க நன்றி என்னுடைய மகன் உத்திரட்டாதி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ரொம்ப நன்றி மேடம்
வணக்கம் ❤
அனுஷம் விருச்சிகம் கடகம் லக்னம்
நான் பெருங்காயம் தயார் செய்து விற்பனை செய்கிறேன்
சாதாரணமாக ஆரம்பித்தேன்
ஆனால் மில்லட் கொண்டு தயாரிக்கப்பட்ட பெருங்காயம் நானாக கண்டுபிடித்து செய்ய ஆரம்பித்தேன்
நிறையா அவார்ட் வாங்கி விட்டேன்
எனக்கே ஆச்சரியமாக இருந்தது
நானாக தேடி போகவில்லை
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் என்னை ரஹ்மான் அவர்கள் தங்கை கூட நேர்காணல்
இதெல்லாம் என் வாழ்நாளில் மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை மகளே❤
நன்றி நித்தியா சுப்பிரமணியன்
கொடிவேரி ❤
Thank you for telling abt anusham n gvn me an idea how to lead the path in future n i believe it wld be my stepping stone for time being.tqsm❤
என் வாழ்கையில் நடந்த நடந்துகொன்றிக்கற அத்தனையையும் அப்படியே சோல்லிறக்கிறிங்க எனக்கு மிகவும் கறைக்டா உள்ளது மிக மிக நன்றி
100%Il l was looking long time for this vedio ,I can apply this vedio of my life.
Thank you , Natpavi🙏
MAKARAM RASI AVITTAM IAM WAITING MAM YOUR SPEECH REALLY SUPER AND CRYSTAL CLEAR MAM TQ SO MUCH MAM OM VAARAHI AMMA POTRI POTRI
What a accurate predication no one like to correct predication the anusham.100%match in life
சகோதரி ஜீவா மெய்யப்பன் அவர்களுக்கு மாலை வணக்கம். தங்கள் காணொளியை எதார்த்தமாக காண நேர்ந்தது. இவ்வளவு துல்லியமாக, எந்த காணொளியும் நான் காணவில்லை. அவற்றை தங்களிடம் பகிர ஆசைப்படுகிறேன். நீங்கள் கூறியது போல் நான் பார்ப்பதற்கு சாந்தமாக இருப்பேன். ஆனால் என் மனம் எதையோ தேடிக் கொண்டிருக்கும். சிறுவயதில் இருந்து இன்று வரை எனக்கு ஏற்பட்ட பேரிடிகளின் தொகுப்பு அவ்வப்போது வந்து போகும். அப்போது நான் எழுப்பும் வினா இவ்வளவு துன்பங்களை எப்படி நீ தாங்கிக் கொண்டிருக்கிறாய் என்று.. உனக்கு ஏற்பட்ட கஷ்டங்களின் ஏதாவது ஒன்றாவது மற்றவர்கள் இருந்தால் அவர்கள் இந்த உலகை விட்டு போயிருப்பார்களே என்று என்னை நான் தேற்றிக் கொள்வேன். ஆம் தாங்கள் கூறியதைப் போல் நான் சேற்றிலை முளைத்த 🎉செந்தாமரை தான். எனது பெற்றோர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டமையால், உறவினர்களின் அரவணைப்பு எனக்கு கிடைத்ததில்லை. மற்றவர்களின் மனதை கணித்து விடுவேன். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுவேன், அதே அன்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்ற பேராசையும் உண்டு. அதனால் அவ்வப்போது துவண்டு விடுவேன். வலுக்கட்டாயமாக பிறருக்கு உதவி செய்து, கோவக்காரன் என்ற பட்டம் மட்டும்தான் மிஞ்சியது. அதேபோல் மிகத் தீவிரமாக என் மனைவி காதலித்தேன். எனது திருமணம் சற்று சலசலப்புடன் தான் நடந்தது. இப்போது எனக்கு 40 வயது ஆகிறது. ஏழு வருடங்களாக தனிமையில் தான் இருக்கிறேன். அத்தணிமை நான் யார் என்று என்னை உணர வைத்தது. ஆன்மீகத் தேடலில் என் முழு கவனம் சென்றது. பொருள் ஈட்டுவதில் பெரிய நாட்டம் இல்லை என்றாலும், நான் வாழ்ந்த இந்த பூமிக்கும் இந்த இயற்கைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பெரும் கனவை மட்டும் தற்போது நான் சுமந்து கொண்டிருக்கிறேன். எனது கோபத்தை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறேன். உங்கள் காணொளியை காணும் போது என்னை நான் அப்படியே திரும்பிப் பார்த்துக் கொண்டேன். மனம் மகிழ்ச்சியடைகிறது.
கோவையிலிருந்து நந்தகுமார்
Your are 100% right.. Non-Veg again veg, again non-veg still now am doing like that..
Crct mam yannaku uyir mattum odambula irukku yannaku konjam ego irukku but evaluate agiduven yannaku ippa sussied attan panni oru thelivu kadachi irukku mam yan life la Nan yathukaga piranthu iruken nu theditu irunthen but unga video varahi Amman video than first paththan next intha video automatic ah vanthuchi but Nan expert pannave eila nanum viruchigam rasi and anusam nega sonnathum eilam ah crct mam apdiya yan life la yan kooda yan pakkathula irunthu palagi paththa mathiri solringa I love you mam thank you so much for ur guidance
நீங்கள் சொல்வது உண்மை தான்.. ஆரம்பத்தில் கூச்சம் இருக்கும்.ஆனால் பழகிய பின்னர் நாம் தான் குரூப்பை வழி நடத்தும் தலை.
கோவம், வருத்தம் அப்படி தான் வருகிறது...
ஆன்மீகத்தில் ஈடுபாடு நாட்டம் நீங்கள் சொல்வது போல் தெரிகிறது.. ரதானா சக்தி தான் நான் கடவுளை காதலிக்க காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..
ஒரு வருடத்தில் இந்த மாதிரி மாறவேண்டும் என்று நினைத்து கொண்டு வேலை செய்வேன்..
ஆனால் எல்லா இடங்களிலும் வேலைகளிலும் நான் கிரிக்கெட் 🏏 கேப்டன் தோனி மாதிரி கடைசி பால் வரைக்கும் போராட்டத்தில் இருப்பேன்.. சில நேரங்களில் தோல்வி அடைந்தது பின்னர் அதே போராட்டம் தொடரும்..
Up and down அதிகம் தான்..
Psychology படித்ததால் என் கூட இருந்தது போல் சொல்கிறீர்கள்.. எல்லாரையும் நான் நம்பிவிடுகிறேன்.. அவர்கள் ஏதாவது ஏமாற்றும் செயல் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை...😢😒😒😒
Sooper madam sema ❤ neenga sonnadhu yellame correct 💯 🎉
Madam neega nalla erukanum video first time pakuren ...thaks mam...