வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் பாவேந்தர் பாரதிதாசன் | Vairamuthu | Tamilaatruppadai

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2019
  • #Bharathidasan #Vairamuthu #Tamilaatruppadai
    வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'பாவேந்தர்' பாரதிதாசன் | Vairamuthu | Tamilaatruppadai | Bharathidasan
    Official UA-cam Channel of Kalaignar Seithigal TV.
    From Tamilnadu to Worldwide, Social to History, Arts to Lifestyle we present to you news & views through extensive analysis. Taking the politics to the layman through courage and clarity is our objective.
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal onelink.to/napef5
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    Instagram: / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews

КОМЕНТАРІ • 25

  • @HariKrishnan-bb8ly
    @HariKrishnan-bb8ly 4 роки тому +8

    என்னுடைய நீண்ட நாள் தேடல் தமிழாற்றுப்படை. அதனை ஒலி வாயிலாக தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @sathya6691
    @sathya6691 3 роки тому +6

    புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வாழ்க

  • @Kavithai407
    @Kavithai407 3 роки тому +4

    பாவேந்தர் பிறந்த மண்ணில் இருந்து.... கருத்து...
    பாரதிதாசன்
    அழகின் சிரிப்பு கவிதையை வாசித்த இயற்கை மகள்..
    பாரதிதாசனுக்கு... ரசிகன் ஆகிவிட்டேன் என்றாள்... ...
    .....அழகின் சிரிப்பு... வாசித்து பாருங்கள்...... வாழ்க்கையை ரசிக்க பழக்கம் கொள்வீர்...

  • @balaaraja5408
    @balaaraja5408 2 місяці тому

    தலைமையை போற்றும் பொழுது வைரமுத்து அவர்களின் தலைவன் பண்பை உணர்கிறேன்...மிக்க நன்றி ஐயா..

  • @Kavingarkamu
    @Kavingarkamu 2 роки тому

    அருமையான குரல் பதிவு படங்கள் தொகுப்பு அருமை கவிதையில் சொற்கள் பயன்பாட்டை அறிந்து கொண்டேன் 👍👌 வாழ்க தமிழ் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பணி தொடர வேண்டும்

  • @mkarthick2987
    @mkarthick2987 4 роки тому +3

    ஐயா வைரமுத்து தங்கள் திரை பாடல்களிலும் வட மொழி மிகுதியே..

  • @muneeshmuneesh5487
    @muneeshmuneesh5487 3 роки тому +1

    அருமை

  • @loveyouself5389
    @loveyouself5389 3 роки тому +1

    மிக அருமை ❤️

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 3 роки тому +1

    திரு பாரதிதாசன் தமிழ் தாய் பாசத்தோடும் பெருமையோடும்
    பெற்றுடேடுத்த குழந்தை அந்த
    குழந்தை வளர்ந்து தமிழ் தாயை
    மகிழ்ச்சி பொங்க வளர்த்தவர் திரு
    பாரதிதாசன் என்பதில் ஐயமில்லை தமிழர்கள் மனதில்
    என்றும் நெஞ்சில் நீங்காத இடத்தில் வைத்து கொண்டாடபட வேணடியவர் என்றும் கொண்டாட
    படுவார் வாழ்க தமிழ் நாம் தமிழர்.

  • @UmaShankar-ct1bo
    @UmaShankar-ct1bo Рік тому

    மிகச்சிறந்த உரை

  • @chitradevimurugesan6140
    @chitradevimurugesan6140 2 роки тому +1

    உருக்கமான இறுதி வரிகள் இறுக வைக்கிறது மனதை.....

  • @ctechsaravanakumar3761
    @ctechsaravanakumar3761 3 роки тому +3

    பாரதி தாசன் அவர்கள் உடல் புதைக்கப்பட்ட இடம் எது யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

  • @nbvellore
    @nbvellore 2 роки тому

    your speech like arinjar annnadurai but your poetic knowledge,,,,,,,,,,you always..........kavinjar valee .............praise other poets
    showa you ........kavinjar valee .

  • @dr.a.govindaraju4505
    @dr.a.govindaraju4505 3 роки тому +2

    பேச்சாளரின் விளம்பரம் அதிகம்.
    பேச்சு அருமை.

  • @Kavignar_Saravanan
    @Kavignar_Saravanan 4 роки тому +2

    கவிபேரரசு வைரமுத்து ஐயா தாங்களின் பணியை கண்டு மெச்சினேன் நன்றி🙏🙏

  • @sumosuman3627
    @sumosuman3627 10 місяців тому

    அண்ணாவும் கருநாநிதியும் மேடைதோறும் பேசிய வார்த்தைகள் பாரதிதாசனிடம் கடனாகபெற்றவை.இதனால்தான் நான் இவர்களை மதிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

  • @manigopanneerselvam9256
    @manigopanneerselvam9256 4 роки тому +4

    ஐயா வைரமுத்து அவர்களே! பாரதிதாசனின் இயக்கவாதப் பண்புக்கு பாரதி எந்த வகையிலும் காரணமில்லை!

  • @VivekRaj-le5nu
    @VivekRaj-le5nu 2 роки тому +1

    Inga enga Dhravidam vandhadhu?? Kolai vaalinai edada migu kodiyor seyal arave.

  • @sathya6691
    @sathya6691 3 роки тому +2

    இந்தி மொழி ஆதிக்கம் ஒழிக்க வேண்டும்

  • @user-px7gk7un4e
    @user-px7gk7un4e 3 роки тому +4

    அடுத்த மொழிகளை ஒழிக்க தேவை இல்லை ..
    நம் தமிழ் மொழியை வளர்க்க முயலுங்கள்..
    தமிழ் காண்டுமிராண்டி மொழி என்ற திராவிடத்தை தூக்கி பிடிக்காதீர்கள்.