மைண்ட் வாய்ஸை சத்தமாக பேசிய SK-க்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஊற போட்டு அடிக்கும் D ஸ்குவாட்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @MYCHANNEL-zq6rm
    @MYCHANNEL-zq6rm 2 місяці тому +3807

    யாரெல்லாம் நினைக்கிறீங்க தனுஷ் இல்லைன்னா இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிகரா இருக்க மாட்டான்னு...

    • @manisai91
      @manisai91 2 місяці тому +162

      Apdilam onnumillaye

    • @subulakshmi8514
      @subulakshmi8514 2 місяці тому +53

      ​Unnaku theriyuma Romba

    • @sureshveerasekaran9797
      @sureshveerasekaran9797 2 місяці тому +79

      Apptiyellam onnum illa ye Siva already famous than

    • @JPB-w1f
      @JPB-w1f 2 місяці тому +35

      elva raghavan illana dhanush illa... 😂😂😂🤣🤣😂😂

    • @subulakshmi8514
      @subulakshmi8514 2 місяці тому +38

      @@sureshveerasekaran9797 maira famous Avan

  • @dhanamk5453
    @dhanamk5453 2 місяці тому +439

    தனுஷ் சூரி இல்லை என்றால் சிவகார்த்திகேயன் இல்லை

    • @kumaran_trending
      @kumaran_trending 2 місяці тому +5

      Hello Dhanush produce Panna muthale sk padam panniddaru
      (Merina,)

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 2 місяці тому

      dhanush brother & dad illana dhanush illaaa but sivakarthikeyan is self made man

    • @manickarajg3896
      @manickarajg3896 2 місяці тому

      In first movie he is Comedian ( three 3 movie name)

    • @tiger1995grvr
      @tiger1995grvr 2 місяці тому

      Self made. Comedy😂😂​@@shrikanspeaks7631

    • @blaze05469
      @blaze05469 24 дні тому

      Appadinu nee thaan sollikanum😂

  • @Rajtamizhan
    @Rajtamizhan 2 місяці тому +1447

    கடந்து வந்த பாதையை மறக்க கூடாது.

    • @SubaRani-m7l
      @SubaRani-m7l 2 місяці тому +3

      Meethi Paathiya marakalaama?

    • @Hemashri-cd6er
      @Hemashri-cd6er 2 місяці тому +3

      Apo née tamil a marakka koodathu da😂

    • @Rajtamizhan
      @Rajtamizhan 2 місяці тому +1

      818
      பேருல மூணு பேரு தான்டா தமிழ் புலவரு 🙄

    • @ThorFan-m4p
      @ThorFan-m4p 2 місяці тому

      dei dhanush oru allu pndayaa....
      avan laam solli kaatraan avane rajini pada tha remake panni ottitu iruthaan
      antha vetri maaran a paathaale kadupaaguthu vettu uthu nu..
      dhanush vaaya thoranthaale ketta vartha..
      hollywood la vera pitchai edukuraan chance ku..
      sk smart handsome sk kaal thoosu ku kkoda pera maataan dhanush

    • @adamspot4123
      @adamspot4123 2 місяці тому

      Poda k😅😅

  • @prabuk8247
    @prabuk8247 2 місяці тому +40

    சிவா அண்ணா உங்களுடைய வளர்ச்சிக்கு தனுஷ்யும் ஒரு காரணம் ஒரு சொல்லி இருந்தால் உங்களை எல்லாரும் கொண்டாடி இருப்பார்கள்.... இந்த உலகில் எந்த ஒரு துறையிலும் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழ்ந்து கொண்டு வருகிறோம் எங்கையாவது யாராவது உதவி செய்வார்கள்.... இவர்கள் உதவினார்கள் என்று சொல்வதில் தவறில்லை....ரஜினியை கேட்டால் நான் சூப்பர் ஸ்டார் ஆனதற்கு கமலும் ஒரு காரணம் நான் அவரை எல்லாம் மிஞ்சிய நடிகர் கிடையாது நான் வந்த புதிதில் கமல் ஒரு பெரிய ஸ்டார் என்று கூறுவார் இப்படி கூறியதால் அவர் மதிப்பு குறையவில்லை கூடவே செய்தது... ஏன் அந்த பண்பு உங்களை போன்றவர்களிடம் வரவில்லை..... இப்போது நீங்கள் வாய்ப்பு கொடுத்த மற்றும், வேற டைரக்டர்களை வைத்து படம் செய்கிறேன் என்று சொல்ல கூடிய டைரக்டர்கள் பிற்காலத்தில் அவர்கள் நான் Sk ஆல் தான் உயர்ந்தேன் என்பார்கள்.. இதுதான் உலக வழக்கம்.... வாய்ப்பு கொடுத்தவர்களை அதனால் உயர்ந்தவர்கள் நன்றி கூறலாம் தவறில்லை மதிப்பு குறைந்து விடாது கூடும்..... மொத்தத்தில் இந்த விஷயத்தை சொல்லாமல் கூட இருந்து இருக்கலாம் அல்லது சொல்லி விட்டீர்கள் என் உயர்வுக்கு இவரும் ஒரு காரணம் என்று சொல்லி இருக்கலாம் தானாகவே யாருடைய உதவியும் இல்லாமல் உயர முடியாது.....சிவா அண்ணா நல்ல வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள்....

  • @Kutty_k_22
    @Kutty_k_22 2 місяці тому +1653

    Pattas song : நம்பி வந்தா கை விட மாட்டேன். நன்றி கெட்டாலும் கண்டுக்க மாட்டேன்💯🔥

  • @kingmaker2690
    @kingmaker2690 2 місяці тому +93

    முதலில் இமான் இப்போது தனுஷ். சிவகார்த்திகேயனின் உண்மையான முகம் வெளிவருகிறது. யாரும் மற்றவர்களுக்கு உதவாததற்கு இதுவே காரணம். நன்றி கெட்டவன்

    • @Nitin-jee-m1in
      @Nitin-jee-m1in 2 місяці тому +1

      தற்குறி சிவகார்த்திகேயன் ஆளும் மூன்றாம் கருமம் பிடிச்ச இவன நல்லா இந்த சினிமா துறையில் இருக்கிறவங்க எப்படித்தான் வச்சிருக்கீங்க அனிருத் நெல்சன் இவனுங்க அதனாலதான் இவ்வளவும் திமிரு புடிச்ச சிவகார்த்திகேயன் தற்குறி பையன்....இமான் தனுஷ் இருவரையும் சொல்கிறான்

    • @blaze05469
      @blaze05469 24 дні тому

      Poda dai 😅

  • @sundar017-n2p
    @sundar017-n2p 2 місяці тому +80

    dhanush ; YELLAM AVAN PARTHUPAN ....💯
    I am also dhanush, sk anna fan but i didn't talk our personal issues....but one thing is important dhanush is matured handle this problem..but siva anna didn't do it.....

  • @sundareswaran4575
    @sundareswaran4575 2 місяці тому +58

    நீங்க எல்லாம் சந்தானம் கூட தான் Compare பன்னனும் போட்டியே சந்தானம் அன்னனுக்கும் உனக்கும் தான்😂😂😂

  • @sathyasathyan9064
    @sathyasathyan9064 2 місяці тому +220

    உன் பேரை சாய்க்க
    பல யானைகள் சேர்ந்த போதே
    நீ சிங்கம் தான்! -தனுஷ்❤

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 2 місяці тому +70

    respect for danush

  • @Tamilfansclub
    @Tamilfansclub 2 місяці тому +15

    நன்றி மறந்த SK 👍

  • @fasterpandi
    @fasterpandi 2 місяці тому +133

    நான் தான் உனக்கு (sk) வாழ்க்கை கொடுத்தேன் என்று தனுஷ் ஒரு இடத்தில் கூட சொள்ளியதில்லை.. இது தான் புது பணக்காரனுக்கும், பரம்பரை பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் ... i love dhanush..❤

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 місяці тому +7

      இவர் பேசினது தப்புதான்😂ஆனால் தனுஷும் புது பணக்காரன் தான்

    • @govindasamyr4713
      @govindasamyr4713 2 місяці тому +5

      @@kalakkalchannelkalakkalchannel தனுஷ்.. அப்பா கஸ்தூரி ராஜா அவர்கள்.. மிகப்பெரிய இயக்குனர்.. சினிமாவில் அவர்கள் புதுசு இல்லை.ஆனால் .. புதுசா வந்த ஆள் தான் நான் பணக்காரன்,
      தயாரிப்பாளர் என்று (S.k.)மார் தட்டி கொண்டு இருக்கிறார்..

    • @neptune-wi7hj
      @neptune-wi7hj 2 місяці тому +1

      @@govindasamyr4713 dei kiruku Koo mathiri pesatha kasthuri raja is under loss till 2010 avar direction production Pana padam ellam loss so only he introduced his own sons both dhanush & selvaraghavan

    • @govindasamyr4713
      @govindasamyr4713 2 місяці тому +3

      @@neptune-wi7hj dai ...k...i..athukunu Help panna vangala acinga PADUTHUVANGALA..

    • @tprakasam8361
      @tprakasam8361 2 місяці тому

      தனுசும் கண்ணம்மா பேட்டை டூ போயஸ் கார்டன் புது பணக்காரனா

  • @whitedevil2199
    @whitedevil2199 2 місяці тому +36

    Dhanush Anna fans like ❤

  • @Rajalakshmi-ih2gb
    @Rajalakshmi-ih2gb 2 місяці тому +79

    தனுஷ் தான் கிங் 👌👌👌👌👌

  • @prakashy620
    @prakashy620 2 місяці тому +445

    வெற்றிமாறன்ல தனுஷ் கிட்ட கேக்காம வேற ஹீரோ கூட படம் பண்ணமாட்டாப்ல because dhanush introduced vetrimaaran as a director நன்றிக்கு உதாரணம் 💯

    • @adhisankar9725
      @adhisankar9725 2 місяці тому +36

      Idhu than da kaaranam , chance kudutha adimai maadhiri aptiye irukkanumaa

    • @prakashy620
      @prakashy620 2 місяці тому +23

      @@adhisankar9725 அடிமை வேற நன்றி வேற
      விஜயகாந்த்ல நடிகர் விஜய் ஓட அப்பா sac avaru pakka varenu sonna kuda na varen neenga vara venamnu solluvaram தனக்கு ஹிட் கொடுத்தவர்னு அது நன்றி

    • @Kannakivel-cx2wv
      @Kannakivel-cx2wv 2 місяці тому +12

      ​@@adhisankar9725 vetrimaran enkitta kettu thaan seiyyanum nu dhanush onnum sollala... nadri ya marakka koodathunu vetrimaran apdi seiraar....athukana success ah paathuttu irukaar

    • @prakashy620
      @prakashy620 2 місяці тому

      @@adhisankar9725 ethachum muttu kodukanumnu koduka kudathu இந்த உலகத்துல சுயமா ஜெயிச்சவனு யாரும் கிடையாது நம்ம எல்லோருமே பிறரை சார்ந்துதான் இருக்கோம்....

    • @prakashy620
      @prakashy620 2 місяці тому +13

      @@Kannakivel-cx2wv in one interview vetrimaaran amma said" நாங்க இந்த அளவுக்கு இருக்கோம்னா அதுக்கு தனுஷ்தான் காரணம்...

  • @sudalimani09
    @sudalimani09 2 місяці тому +188

    தனுஷ் மட்டும் இல்லன்னா விஜய் டிவில வாயிலே வடை சுட்டுட்டு திரிய வேண்டியதுதான்

    • @mrama2070
      @mrama2070 Місяць тому

      நன்றி கெட்டவனே தனுஷ் மாரி உனக்கு ஒரு நல்ல மனிதனை நீ எந்த ஜென்மம் எடுத்தாலும் கிடைக்க மாட்டாரா வாய் மயிறு இருக்குதுன்னு சொல்லு என்னமோ புடுங்குற உன்னை யாருடா தெரியும்

    • @gedits4352
      @gedits4352 Місяць тому

      True

    • @blaze05469
      @blaze05469 24 дні тому

      SK is better than Dhanush🎉

    • @sudalimani09
      @sudalimani09 24 дні тому

      @@blaze05469 உனக்கெல்லாம் உதவி என்றால் என்னவென்றே தெரியாது அவனை மாறி வாயை தூக்கிட்டு எங்கேயும் பெறாத ஓத்து விட்டுவிடுவார்கள்

  • @DuraiJoarts
    @DuraiJoarts 2 місяці тому +293

    எண்ணம் போல் வாழ்கை ❤D❤

  • @jcbvel1278
    @jcbvel1278 2 місяці тому +367

    சொல்லிக் காட்டுவது குற்றமல்ல கூடவே இருந்து அவர்களுக்கு துரோகம் செய்து அவர்களை சோகத்தில் அழுத்துவது தான் குற்றம்..!

    • @Ruzee923
      @Ruzee923 2 місяці тому +15

      That's what he did to d.imman ...

    • @gutsyguyz1.057
      @gutsyguyz1.057 2 місяці тому

      ஹெல்ப் செய்ததைப்சொள்ளி கொண்டே இருப்பதன் பெயர் எச்ச

  • @amirthabashini.a7354
    @amirthabashini.a7354 2 місяці тому +337

    தனுஷ் ❤

  • @raguragurex4046
    @raguragurex4046 2 місяці тому +119

    நன்றி மறக்காமல் இருக்க வேண்டும் சிவா

    • @harshinij.v
      @harshinij.v 2 місяці тому +1

      Correct bro

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 2 місяці тому

      dhanush brother & dad illana dhanush illaaa but sivakarthikeyan is self made man

  • @kmrajianand2943
    @kmrajianand2943 2 місяці тому +51

    அது என்னவோ இன்று வரை இவரை ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஜய் டிவி காமெடியனாக மட்டும் தான் நினைக்க தோன்றுகிறது.😊😊😊

    • @govindasamyr4713
      @govindasamyr4713 2 місяці тому

      @@kmrajianand2943 😄😃😄😀😀

    • @harikuttykishokkumar8727
      @harikuttykishokkumar8727 2 місяці тому +1

      Very true

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 2 місяці тому

      சிவகார்த்திகேயன் படம் எனக்கு காமெடியா தான் தெரியும் என்ன தான் ஒரு சீரியஸா நடிச்சிருந்தாலும் அது என்னமோ எனக்கு மட்டும் காமெடியா தான் தெரியும்

    • @prabuprabu6052
      @prabuprabu6052 Місяць тому

      எனக்கும் பிடிக்காது

  • @Inwas-q1r
    @Inwas-q1r 2 місяці тому +473

    சிவகார்த்திகேயன் மாதிரி சிலரால் தான் யாருக்குமே சிலர் உதவ முன் வருவதில்லை😏. (தனுஷ் அண்ணா சூப்பர் 🔥🔥🔥)

    • @whitedevil2413
      @whitedevil2413 2 місяці тому

      @@Inwas-q1r kilipaaan

    • @Kidzblis
      @Kidzblis 2 місяці тому

      Video full ah paaru bro apdilam illa avan general ah solirkaan

    • @moneyheist.1987
      @moneyheist.1987 2 місяці тому +3

      தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு என்ன பண்ணாரு எனக்கும் தெரியல அவரு மூணு படம் வரதுக்கு முன்னாடி மெயினா படத்துல ஹீரோ நடிச்சிட்டாரு சிவகார்த்திகேயன் வளர்ந்து வர்ற ஹீரோ அதனால அடுத்த படம் வரவச்சு பண்ணாரு அவ்வளவு தான் விஷயமே தவிர தனுஷ் இல்லாட்டினா சிவகார்த்தி இதைவிட மேல வந்திருப்பார்

    • @ayshaaaysha1963
      @ayshaaaysha1963 2 місяці тому

      ​@@moneyheist.1987 sooper

    • @alliswell7961
      @alliswell7961 2 місяці тому

      Bro release date tha change saringala first movie 3 tha athu ilama edhirneechal movie dhanush tha kudutharu aprm kaaki sattai movie kuda dhanush kudutharu avare produce pannaru aprm behind Woods award function la sk ve solli iruparu edhirneechal dhanush en mela vacha nambikanu saringala ​@@moneyheist.1987

  • @ramrajramraj913
    @ramrajramraj913 2 місяці тому +376

    நாம் வைரமாக இருந்தாலும் ஒளிந்திருந்தாள் யாருக்கும் தெரியாது அதை கண்டு பிடித்து ஜொலிக்க வைக்கும் மனம் வேண்டும் அது தனுஷிடம் இருக்கிறது 🎉

    • @kalaivanipalanichamy2951
      @kalaivanipalanichamy2951 2 місяці тому +10

      கண்டுபிடித்து jolikka வைக்க நினைத்தாலும் அது வைரமாக இருந்தால்தான் jolikka முடியும். இப்படியும் கூறலாம் அல்லவா.

    • @legendrams548
      @legendrams548 2 місяці тому +4

      SIVA'S OWN TALENT SHOWCASED IN VIJAY TV SHOWS PROMOTED HIM AS A HERO IN MARINA MOVIE. IT WAS NOT DANUSH'S MOVIE.

    • @legendrams548
      @legendrams548 2 місяці тому

      @@kalaivanipalanichamy2951 SUPER BRO!

    • @legendrams548
      @legendrams548 2 місяці тому

      @@kalaivanipalanichamy2951 EVEN WITHOUT DANUSH, SIVA WOULD HAVE SHINED. HE IS BORN FOR ENTERTAINMENT INDUSTRY.

    • @sharmiira3247
      @sharmiira3247 2 місяці тому +2

      சிவா கஸ்டப்பட்டு கொஞ்ச கொஞ்சமா முன்னுக்கு வந்தவர்❤அவருக்கு திறமை இருக்கு அவர் முன்னுக்கு வர்றார் உங்களுக்கு ஏ வயிறு எரியுது

  • @PMenan-oq5nm
    @PMenan-oq5nm 2 місяці тому +46

    Dhanush sir ❤

  • @halidahamed274
    @halidahamed274 2 місяці тому +25

    I think Dhanush maybe a good person. Because all media trying to down him. But he grows day by day. Something good in him

  • @Kumar-11116
    @Kumar-11116 2 місяці тому +303

    இது மறைமுகமாக பேசவில்லை,இதை விட நேரடியாக பேசமுடியாது.நன்றிகெட்ட மனிதன் SK

  • @nagarajana22
    @nagarajana22 2 місяці тому +83

    Dhanush anna - உன் பெயர் சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதும் நீ சிங்கம்தான்.

  • @Naan...
    @Naan... 2 місяці тому +21

    Sk அண்ணா அப்படியே D. இமான் பிரச்சனையும் பேசி விடுங்கள் நீங்கள் தான் நல்லா வளர்ந்து விட்டீர்கள் அல்லவா🤦🤦🤦

  • @praveenkumarc.m961
    @praveenkumarc.m961 2 місяці тому +87

    Imman sir laughing in the corner 😂...

  • @shaahidhabanu4869
    @shaahidhabanu4869 2 місяці тому +13

    Though SK acted in marina,manam kothi paravai..only after danush produced a film called edhir neechal showed Sk as mass hero with Anirudh music and danush made Nayantara to dance with sk in that movie

  • @Captain_Miller_075
    @Captain_Miller_075 2 місяці тому +941

    தூக்கி விட்டவர்களை தூக்கி வீசுவது சிவகார்த்திகேயனுக்கு புதிதல்ல😂
    தனுஷ் நல்ல மனிதர்❤

  • @varathank45
    @varathank45 2 місяці тому +128

    But தனுஷ் இந்த மாதிரி எந்த Stage & Media & Press meet எங்கேயும் நான் தான் சிவகார்த்திகேயன் ku வாழ்க்கை குடுத்தேன் nu சொன்னது இல்லை💯👍👍.
    DHANUSH 💎💎💎💎❤❤❤❤

  • @rajeevsandy9733
    @rajeevsandy9733 2 місяці тому +711

    Vadivelu and sk is same😮😮😮

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 місяці тому +298

    பச்சையாக தெரிகிறது..
    தனுஷ் மீது இன்னும் மரியாதை கூடுகிறது.. ஏனெனில் எந்தவொரு நிகழ்ச்சியிலும் தான் வளர்த்து விட்டவர் (S.k) தான் என்று தனுஷ்சொல்ல வில்லை.. சினிமா ரசிகர்களுக்கு தெரியாதா.. துரை செந்தில்குமார் தனுஷ் க்கு சொன்ன கதை தான்.. இவர் நடித்தால் நல்லா இருக்கும் என்றுவிட்டு கொடுத்தும்
    அன்றைக்கு முதல்படம் (S.k.)வைத்து தயாரிக்க எந்த நிறுவனம் தயாராக இருந்தது.. உன் உழைப்புக்கு கிடைத்த மரியாதை தான் இன்றைய தயாரிப்பாளர் அந்தஸ்து.எஸ்.. கே. ஆனால் அந்த உழைப்பை முதன்முதலில் மதித்து தயாரித்த தயாரிப்பாளர்.. தனுஷ் அவர்கள்... தான்.. இன்றைய காலகட்டத்தில் நீ தயாரிப்பாளர் ஆனது.
    அவர் (தனுஷ்) தயாரித்த
    எதிர்நீச்சல் , காக்கி சட்டை
    படங்கள் தான் அதற்கு பின் தான் மற்ற தயாரிப்பாளர்கள் முன் வந்தார்கள்... தனுஷ் நடிப்பில் வெளியாக வேண்டிய படங்கள் தான் நீ நடித்த இரண்டு படங்களும்.. எங்கே நீ நடிக்க வேண்டிய படம் ஏதாவது புது முகத்திற்கு விட்டு கொடுத்து போகுவியா.. (எஸ். கே. வை. குறை சொல்ல வில்லை..) நன்றியை மறக்க வேண்டாம்❤❤❤என்று சொல்கிறேன்...

    • @Kannansekar1993Kannansekar
      @Kannansekar1993Kannansekar 2 місяці тому +3

      Ava Avan thiramai

    • @govindasamyr4713
      @govindasamyr4713 2 місяці тому

      @@Kannansekar1993Kannansekar திறமை இருந்து ..அதை வைத்து என்ன செய்ய முடியும்..யார் விட்டு கொடுத்து அடுத்த வன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் நினைப்பார்கள். (நாம் நினைப்போமா)

    • @Murugan_1997
      @Murugan_1997 2 місяці тому

      @@govindasamyr4713 💯

    • @gutsyguyz1.057
      @gutsyguyz1.057 2 місяці тому +3

      Sk சொன்னதில் தப்பே இல்லை தனுஷ் விளையாடிய களியாட்டம் கொஞ்ச நெஞ்சம் இல்லை .ரஜினி முருகன் ரிலீஸ் முதல் ரெமோ ரிலீஸ் வரை அவர் செய்த கொடுமைகள்

    • @sarithaas
      @sarithaas 2 місяці тому

      Sk vum idhu varai amaidh8yagave irundhar, raayan pada vizhavil dhanush sonnar niraya peruku vaazhkai koduthu iruken anal marandhuttanganni sonnar... adharku appuram dhan SK ippadi pesinar...

  • @pds762
    @pds762 2 місяці тому +28

    D is a magic❤

  • @vasanthkumars1434
    @vasanthkumars1434 2 місяці тому +28

    Dhanush❤

  • @geethag5705
    @geethag5705 2 місяці тому +26

    நன்றி மறந்து விட கூடாது

  • @sanjitkrishnan6097
    @sanjitkrishnan6097 2 місяці тому +279

    தனுஷ் ஒரு வார்த்தை கூட இவன பத்தி பேசவில்லை

    • @megas5646
      @megas5646 2 місяці тому +12

      Sk kuda avara pathi pesalaye why you all creating this a big issue 😮😮

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 2 місяці тому +3

      shiva iman wife ah potan how many aunty ah vachirukano theriyala, avanuku support panra shiva fans oru kama veri pudichavanga ..

    • @harimk9500
      @harimk9500 2 місяці тому

      ​@@RobertZemeckis2025 Siva ku diverce aagala ...😂 Danush ku diverce aagiduchuii ... Avan pondati aalae kooda valza mudiyala

    • @RobertZemeckis2025
      @RobertZemeckis2025 2 місяці тому +1

      of course shiva wife is not happy with him i think last one is test tube baby

    • @ShinChan-pp5wi
      @ShinChan-pp5wi 2 місяці тому

      Yes dude

  • @pskcreations9951
    @pskcreations9951 2 місяці тому +61

    நல்லவனா வாழ்றது கஷ்டம் அத விட அடுத்தவனை கஷ்டப்படுத்தமா வாழ்றது ரொம்ப ரொம்ப கஷ்டம்....

    • @vimalrajan5889
      @vimalrajan5889 2 місяці тому

      Aaduthavan pondatiya oolu vidu ravan aathai ve2a kastam

  • @User_U_Sir
    @User_U_Sir 2 місяці тому +726

    தல, தளபதி மாதிரி ஒரு புது சண்டையை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி கல்லா கட்ட நினைக்கிறது சினிமா வட்டாரம். மக்களே உஷார்!!

  • @sarandurai9786
    @sarandurai9786 2 місяці тому +11

    Dhanush anna always ultimate....

  • @MahendranManikkam
    @MahendranManikkam 2 місяці тому +39

    சிவகார்த்திகேயன் ஒரு காமெடி நடிகர் நீங்களே இன்னும் வளரவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்

  • @hariganesh6455
    @hariganesh6455 2 місяці тому +308

    Dhanush அப்படி சொன்னாலும் தப்பு இல்ல

  • @TAMIL_DON
    @TAMIL_DON 2 місяці тому +14

    எண்ணம் போல் வாழ்க்கை அவ்லதா❤

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 2 місяці тому +33

    நன்றி மறவாதே நன்றி மறவாதே தனுஷ் அவருடைய நல்ல எண்ணத்திற்கு ஹாலிவுட் ,பாலிவுட் கோலிவுட்டில் கலக்கி போயஸ்கார்டனில் தன் திறமையால் வளர்ந்திருக்கிறார் டைரக்டர் செல்வராகவனை ஒரு போதும் அவர் நன்றி மறந்ததில்லை எண்ணம்போல்வாழ்க்கை எண்ணுவதெல்லாம் பிறர்கை

  • @Pushparani-e2r
    @Pushparani-e2r 2 місяці тому +26

    Dhanush mass❤❤❤

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 2 місяці тому +85

    குருவை மதிக்காதவன் உறுப்பட முடியாது
    எதுவும் சில காலம்
    அனைகிற விளக்கு பிரகசமாய் எரியும்😢😢😢

    • @ANNATHANAM-j9n
      @ANNATHANAM-j9n 2 місяці тому

      Ama antha guru niriya pertha kala ol potrukan

  • @duvakaranath.k2529
    @duvakaranath.k2529 2 місяці тому +123

    தவிர்க்க முடியாத நாயகன்❎தவிர்க்க கூடிய நாயகன்✅

  • @1234567rek
    @1234567rek 2 місяці тому +55

    Sonnalum sollatiyum Danush illa na sivakarthikeyan illa adhan unmai

  • @stalinmunusamyelumalai7658
    @stalinmunusamyelumalai7658 2 місяці тому +2

    சிவகார்த்திகேயன் அவர்களே இவ்வளோ நாளாக உங்களை ஒரு மாபெரும் மனிதன் என்று நினைத்திருந்தோம் இப்பொழுது தான் தெரிகிறது

  • @jimmikkikammalfancymoolaka6042
    @jimmikkikammalfancymoolaka6042 2 місяці тому +143

    நன்றி கெட்ட மனிதர்களை அன்றே மறப்பது நன்று.

  • @aussiecinephiles
    @aussiecinephiles 2 місяці тому +5

    Maturity is when you realise SK is right ❤ . If you introduce someone , that doesnt mean he or she has to depend on you for the rest of their life

  • @suryasuriya4064
    @suryasuriya4064 2 місяці тому +179

    Enada ivlo vanmathula pesura😂 Always 'D' na❤

    • @vaithiiingam2784
      @vaithiiingam2784 2 місяці тому

      Yes

    • @bha3299
      @bha3299 2 місяці тому

      அந்த மாதிரி ஆள் நானில்ல..
      அந்த ஆள் தனுஷ் மற்றும்
      விஜய் டிவி

  • @saravanankavery3663
    @saravanankavery3663 2 місяці тому +16

    Sk just comedy hero only, dhanush super hero

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 2 місяці тому +25

    நன்றி மறந்தவன் , நண்பனுக்கு துரோகம் செய்தவன் தண்டனை அனுபவிப்பான்.

  • @tamilNewOfficial
    @tamilNewOfficial 2 місяці тому +471

    Siva Karthikeyan ❌ Sympathy Karthikeyan ✅

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 2 місяці тому +92

    Dhanush supporting thaa❤ neega nambalanalu atha nesam😂

  • @SadeeshaveRead
    @SadeeshaveRead 2 місяці тому +205

    இவன் ஒரு கடந்த காலங்களில் மறக்கக் கூடாது சிவகார்த்திகேயன் பார்த்தாலே

  • @sumaperumal7258
    @sumaperumal7258 2 місяці тому

    நன்றி மறக்கக்கூடாது தம்பி சிவா

  • @K.PurusothKpurusoth
    @K.PurusothKpurusoth 2 місяці тому +32

    இப்ப இந்த பதிவுதான் நம்ம தமிழ்நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் விவசாயிகள் விளைவித்த நெல் மணிகள் மழையில் நினைந்து வீணாக போய்கிறது இது எல்லாம் தெரியல இந்த மக்கள்ளுக்கு இந்த நடிகர்கள் கதைதான் நம்ம நாட்டுக்கு தேவை

    • @sukuholic8928
      @sukuholic8928 2 місяці тому

      அப்புறம் ஏன் வேலை வெட்டி இல்லாம வந்து இதுக்கு கமெண்ட் பண்ணிட்டு இருக்குற பைத்தியக்காரா

    • @sukuholic8928
      @sukuholic8928 2 місяці тому +3

      அப்புறம் என்ன டேஷ் இங்கு வந்து கமெண்ட் பண்ணி இருக்கிற

    • @K.PurusothKpurusoth
      @K.PurusothKpurusoth 2 місяці тому +1

      @@sukuholic8928 என்ன டேஷ்க்கு நி என் கருத்துக்கு பதில் திருப்பி சொல்ற

  • @paringparu2809
    @paringparu2809 2 місяці тому +36

    Dhanush ❤❤❤❤❤

  • @NaveenKumar-oy7hl
    @NaveenKumar-oy7hl 2 місяці тому +13

    Dhanush is always a legend

  • @RanjithRanjith-kb6hn
    @RanjithRanjith-kb6hn 2 місяці тому +89

    Dhanush 🙏

  • @சிட்டுகுருவி-ர9ள
    @சிட்டுகுருவி-ர9ள 2 місяці тому +215

    Dhanush illana ni West

    • @gowthammb8522
      @gowthammb8522 2 місяці тому +63

      Apo dhanush iruntha Avan east ah😂😂

    • @sundar017-n2p
      @sundar017-n2p 2 місяці тому

      @@gowthammb8522 pangam pannitiye pa

    • @gokulr9637
      @gokulr9637 2 місяці тому +6

      ​@@gowthammb8522😂😂

    • @balijagavaranaidumedia4234
      @balijagavaranaidumedia4234 2 місяці тому

      😂😂😂​@@gowthammb8522

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 2 місяці тому +15

      😂😂😂😂😂 East,west,north, south all area layum ayyaa Gilli da😂😂

  • @omsaiedtiz2987
    @omsaiedtiz2987 2 місяці тому +26

    Sivakarthikeyan very bad man

  • @chandruchan1783
    @chandruchan1783 2 місяці тому +25

    Ennthan sonnalaum dhanush ilama sk ippo ilaa

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 2 місяці тому +35

    Dhanush Good man ❤

  • @immanvelaron1223
    @immanvelaron1223 2 місяці тому +30

    Nandri எப்பயவுமே இருக்கனுங்க Mr சிவகாராத்திகேயன்
    யாரும் எதிர்பாராத வாராத்தை தனுஷ் சார் எப்பவுமே நல்ல மனசு கொண்ட நபர்

  • @sabarinajasmin7552
    @sabarinajasmin7552 2 місяці тому +8

    Don't forget the past SK..

  • @vivekkumar-1992
    @vivekkumar-1992 2 місяці тому +15

    இதுல எங்கயுமே நேரடியாகவோ இல்லை மறைமுகவாகவோ தனுஷைப் பற்றி குறிப்பிடவே இல்லை, பாவப்பட்ட செய்தி ஊடகங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இவ்வாறெல்லாம் சதிவேலை செய்கிறது😢😅

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 місяці тому +17

    சிவகார்த்திகேயன் போல் ஒரு நன்றி கெட்ட மனிதன் இல்லை முதலில் இமான் இரண்டாவது தனுஷ் அப்படி பார்த்தால் ரஜினிக்கு தனுஷ் செய்தது என்ன
    ஒரே குழப்பம்

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 2 місяці тому +1

      Same captain ku Ella nadigargalum srithathukku peru enna.

    • @udhaykumar166
      @udhaykumar166 2 місяці тому +1

      அப்படி என்னப்பா ரஜினிக்கு துரோகம் பண்ணிட்டாப்ல சொல்லுங்க பாப்போம்

    • @v.krishnamurthib610
      @v.krishnamurthib610 2 місяці тому

      @@udhaykumar166 சௌந்தரயாவை கழட்டி விட்டதுதான்

    • @madhukutty3752
      @madhukutty3752 2 місяці тому +1

      Un velaya mattum paru

    • @MuthuLakshmi-ho7cv
      @MuthuLakshmi-ho7cv 2 місяці тому

      ​@@v.krishnamurthib610marriage avaga avaga virupam

  • @AriArivazhagan-gt6bi
    @AriArivazhagan-gt6bi 2 місяці тому +62

    விஜய் டிவி யில் ஸ்டாண்டர்டா காமெடி பண்ணிட்டு இருக்குறவன பெரியாலாகுனதுக்கு தனுசுக்கு மட்டுமல்ல, பெரிய மனசு கொண்ட அனைவருக்குமே இது பொருந்தும், சின்ன வடிவேலு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள், கூடிய விரைவில் பரோட்டா காரனும் வெற்றிமாரனுக்கு ஆப்படிக்க வாழ்த்துக்கள்

    • @MohammedAfraa-l3j
      @MohammedAfraa-l3j 2 місяці тому +3

      Soori apdi illa bro
      Sk tha comedy pannikittu eeka 😂

  • @SASAGA-jm2ki
    @SASAGA-jm2ki 2 місяці тому +8

    இது தான் தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சனையா ? தந்தி மரமே.....

  • @royalcollections6046
    @royalcollections6046 2 місяці тому +72

    Unmaiya sollanum na dhanush than best

  • @MK_P
    @MK_P 2 місяці тому +9

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு...

  • @skkrishmi
    @skkrishmi 2 місяці тому +55

    Dhanush mass Hero,sk loose hero

  • @Dhanish7
    @Dhanish7 2 місяці тому +6

    Dhanush 🔥🔥🔥🔥

  • @rdartsandcollections1021
    @rdartsandcollections1021 2 місяці тому +17

    Nalla marketing strategy!!! Rendu perum friends 'a irundhupaanga. Fans 'a fight panna vechu eppovum limelight laye irundhupaanga

  • @simplekolangal602
    @simplekolangal602 2 місяці тому +1

    அன்று: விஜயகாந்த்-வடிவேலு. இன்று:தனுஷ்-சி.கா.கேயன்

  • @gowthamkarthi7916
    @gowthamkarthi7916 2 місяці тому +6

    Dhanush ❤🔥❤

  • @KangeshSujith
    @KangeshSujith 2 місяці тому +88

    வினோத்றாஜ் Wife கவனம் சிவகார்திகேயன் ஆட்டய போட்டிடுவான்

    • @SportsmaricarG
      @SportsmaricarG 2 місяці тому +4

      Hahaha 🤣🤣🤣

    • @veera-82
      @veera-82 2 місяці тому

      @@KangeshSujith இமான் பாவம் bro

  • @spartantravelagency6736
    @spartantravelagency6736 2 місяці тому +3

    First Dhanush kuda la SK comparison ah panna kudathu... Dhanush oru star , So Dhanush kuda la SK COMPARISON oru thapu... Always Dhanush is a good star ! By Thalapathy Fans

  • @300spartan30spartan
    @300spartan30spartan 2 місяці тому +1

    Dhanushkraja

  • @vannisamy2735
    @vannisamy2735 2 місяці тому +5

    Dhanush 👌♥️

  • @KK-Music1Ly
    @KK-Music1Ly 2 місяці тому +2

    ரசிக்கும் படி படம் எடுத்தால் யார் நடித்தாலும் பார்ப்போம். இதில் சிவகார்த்திகேயன் இருந்தா என்ன தனுஷ் இருந்தால் என்ன... இது உங்களுக்கு போழப்பு எங்களுக்கு ஒரு சாதாரண போழுதுபோக்கு...

  • @SruthiKarthik-e4n
    @SruthiKarthik-e4n 2 місяці тому +89

    No no...I think he was telling about Vijay tv 😂😂

    • @ashwinsajith2293
      @ashwinsajith2293 2 місяці тому +8

      Ella bro full video parungaa dhanush ahh thaan solluraana

    • @anitharamasamy7828
      @anitharamasamy7828 2 місяці тому +1

      Muttu kodunga

    • @Hloooogg
      @Hloooogg 2 місяці тому +1

      Vijay tv not human. Vijay tv oru channel. Evaru human a mean pandrathu adhu yarnu endha vedio liye solitanga

  • @arvinddravid1811
    @arvinddravid1811 2 місяці тому +8

    D is a God man....🥺

  • @PsychoKiller-007
    @PsychoKiller-007 2 місяці тому

    Sk is always Unique...So Danush ey illanalum avaroda speech and skills ku kandippa mela vanthiruppar...So yaara nambiyum inga yaarum illa...Thiramai irukkavana yaralayum thadukka mudiyathu...SK is always Legend 🔥🔥

  • @kumarsathya6376
    @kumarsathya6376 2 місяці тому +53

    இதுவும் இதுவும் ஒன்னா என்கிற டயலாக் தான் ஞாபகம் வருது

    • @sam235
      @sam235 2 місяці тому

      Sivakarthikeyan is double standard and நம்பிக்கை துரோகி; இமான் (Music director), அவரது மனைவியுடன் நெருக்க மாகவும் & Imman குடும்பம் பிளவுபட Sivakarthikeyan ஒரு காரணம். நடிகர் சிவகார்த்திகேயன் தப்பை மறைக்க பல கோடி செலவு செய்து வருவதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். ஆதாரம் உள்ளது: மேலும், சிவகார்த்திகேயன் VS டி இமான் விவகாரத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய தொகை கைமாறி உள்ளது. இருவரின் இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து விட்டார்கள். சிவகார்த்திகேயனுக்கு யூடியூபில் ஆதரவாக பேசுகிறவர்களுக்கு பெரும் தொகையும், எதிராக பேசுபவர்களின் யூடியூப் சேனலுக்கு ஸ்டைக் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒரு ஆடியோ ஆதாரமே என்னிடம் உள்ளது. அதை தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். பிறர் மனை நோக்காமை என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். அதை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மதிக்காதது தான் காரணம்

  • @kishoresundar5691
    @kishoresundar5691 2 місяці тому +57

    Sk ku than nandri ila

  • @toptrending0002
    @toptrending0002 2 місяці тому

    அண்ணன் தனுஷ் ❤

  • @tndays7475
    @tndays7475 2 місяці тому +3

    Dhanush mass

  • @veera-82
    @veera-82 2 місяці тому +143

    இமான் டைவஸ் பண்ணதுக்கு காரணமே இந்த நன்றி கெட்டவன் தான். தனுஷ் great ❤❤❤

    • @ShanthiRamachandran-t1c
      @ShanthiRamachandran-t1c 2 місяці тому +1

      ஏன் என்ன செய்தார்..

    • @adhisreee
      @adhisreee 2 місяці тому +1

      You just went and saw everything ahhhh don't talk anything wrong about him

    • @madhukutty3752
      @madhukutty3752 2 місяці тому

      Moodittu un velaya paru

    • @AnishAnish-so2zt
      @AnishAnish-so2zt 2 місяці тому +1

      Correct 💯💯

  • @muralis7809
    @muralis7809 2 місяці тому +1

    Dhanush sir given life for. SK

  • @arumugamgurusamy6270
    @arumugamgurusamy6270 2 місяці тому +6

    ஏத்தி விட்டவன் நான் தான் ஏத்தி விடடேன்னு சொல்லுறது ஒன்னும் தப்பு இல்லை டா

  • @RBKannan90
    @RBKannan90 2 місяці тому +16

    இவனுக்கு SK ஜாஸ்தி 🤦🏽‍♂️😂

  • @vishnucuteboy641
    @vishnucuteboy641 2 місяці тому

    எண்ணம் போல் வாழ்க்கை❤❤❤❤❤

  • @sanjaisanthosh1747
    @sanjaisanthosh1747 2 місяці тому +4

    Dhanush is a real kinggg 👑❤

  • @MohamedAli-tq1wy
    @MohamedAli-tq1wy 2 місяці тому +2

    Danush Gentle Man, Never talk about this

  • @todayfacts629
    @todayfacts629 2 місяці тому +3

    Dhanush risk eduthu sivakarthikeyan ah vechi ethir neechal, kaaki sattai movies produce pannama iruntha SK inneram tamil movies la comedian ah than irunthurukanum