அண்ணா யுனிவர்சிட்டியில் சிக்கிய கவர்னர் | Anna University | Krishnavel Interview | RN Ravi

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 133

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 дні тому +54

    தமிழ் நாட்டிலும் வேந்தர் பதவியை முதல்வரிடம் மாற்ற வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.ஆனால் ஆளுநர் இதுக்கு கையெழுத்து போடவில்லை.

    • @somalingamravikumar
      @somalingamravikumar 2 дні тому

      Governor R N Ravi Yentha masothvukku kaieluthu podaaru ? athuvum thanudaiya pathavikku Aappu vaikum saddathukku ???????

  • @sundarraj7971
    @sundarraj7971 2 дні тому +5

    சரியான பதிவு பல்கலைக்கழகம் மாணவி பாதிக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சிகள் விஷயத்தை மிகை படுத்தி தேவை இல்லாமல் பிரச்சினைகள் செய்து மாணவிகளுக்கு இடையே மன அழுத்தம் ஏற்படுத்த எதிர் கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை விஜய் முயற்சி மேற் கொள்வது வெட்கி தலை குனிய வேண்டும்

  • @athimoolamkulasekaranmani3731
    @athimoolamkulasekaranmani3731 3 дні тому +8

    அருமையான விவாதம். இது பெண்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுக்க கூடிய விவாதம். பேட்டி கொடுத்த தோழருக்கு நன்றி, வணக்கம்.

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 3 дні тому +32

    இந்த ஆளுநர் தொடர்ந்தால் சேலம் பல்கலைக்கழக சீர்கேடுகள் போன்று எல்லாப் பல்கலைக்கழகத்திலும் ஏற்படுத்தி விடும். எது நடந்தாலும் ஆளுங்கட்சி தான் பதில் சொல்ல வேண்டும். துணை வேந்தரை நியமிக்கும் வேந்தர் தான் பல்கலைக்கழகங்களில் நடக்கும் பிரச்சினைகளுக்கு முதலாவதாக பொறுப்பேர்க்க வேண்டும்.

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md 2 дні тому

      டேய் உங்கள மாதிரி கூட்டம் கூலிக்கு மாறி அடிக்கிற பிஸ்கெட் பொறக்கிகள். 😊😅

  • @gunashekarana.k2005
    @gunashekarana.k2005 3 дні тому +31

    ஆளுநர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் 😢😢😢😢

  • @ParimalaRani-tt1rb
    @ParimalaRani-tt1rb 2 дні тому +9

    அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த தவறுகள் அனைத்திற்கும் ஆளுநர் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 3 дні тому +7

    Very good explanation of the case.
    "Kavalan App" is a must for all Thanks to TN Police.🎉🎉🎉🎉🎉

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 дні тому +18

    ரலி கவர்னர் வந்த பிறகு தமிழ்நாட்டில் தேவை இல்லாத பிரச்சனை ஏற்படுகிறது. நல்ல வேலைகள் நடைபெறுகிறது.

  • @chandramohanv7825
    @chandramohanv7825 3 дні тому +18

    பல்கலைக்கழக வளாகத்தில் தன்னிச்சையாக காவல்துறை நுழைய இயலாது என்ற விபரம் பல நெறியாளர்களுக்குப் புரிவதில்லை ! அரசு தான் பொறுப்பு என்று பொதுவான கருத்தைப் பரப்பக்கூடாது.

  • @jayashree6916
    @jayashree6916 3 дні тому +12

    Arumaiyana Pathivu.👌👌👌👍👍👍👍

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 3 дні тому +5

    அருமையான பதிவு சரியான விளக்கம் நெரியாளர் பல இடங்களில் அவர் பேசும்போது குறுக்கிடுகிறார்,

  • @anveranverdeen129
    @anveranverdeen129 2 дні тому +2

    தெளிவான தகவல் நன்றி சகோதரரே!

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 2 дні тому +4

    இதற்கு முளுபொருப்பும்
    Rn. ரவி தான். ஏன் என்றால்
    முழுமையாக தேர்ந்தெடுத்த
    அரசை நேரிடையாக பல்கலைக் கழகம், நிர்வாகத்தை செயல்படுத்த
    விடாமல், முட்டுக்கட்டை
    யாக ரவிதான் உள்ளர். எல்லாம் நான்தான் என்று
    கூறும் ரவிதான் இதற்கு
    முழு பொறுப்பும் ஏற்க
    வேண்டும்.

  • @asirperinroy3363
    @asirperinroy3363 3 дні тому +5

    Social media should be controlled.

  • @MuthayiMuthayi
    @MuthayiMuthayi 3 дні тому +1

    அருமையான தகவல்

  • @bharathiv9582
    @bharathiv9582 2 дні тому +2

    நல்ல கருத்தான பதிவு கிருஷ்னவேல் சார் நன்றி 🎉

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 3 дні тому +5

    Neenga correct sir yen idhu neriyalarkku mediakum Theriyala

  • @sampthrajandeva6374
    @sampthrajandeva6374 3 дні тому +4

    Excellent 👌 Sir

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 дні тому +6

    இந்த நிருபர் வெளி நடப்பு , நிர்வாக நடைமுறையும் தெரியலை. போலீஸ் கேட்டு கதவை தாண்டகூடாது. வாட்ச் மேன் துனை வேந்தர்கள் நியமனம்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 дні тому +8

    IIT, Anna University, Deemed University , Colleges private and government.. எல்லா இடங்களிலும் காதல், காம விளையாட்டுகள் நடக்கின்றன. சரியான நிர்வாகம் கண்டிக்கும். சரியில்லாதவை கண்ணை திருப்பிக் கொள்ளும்.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 дні тому

      Podhum... Boomer thanama pesiyadhu.... Veli aatkal en ulla vitanga.. adha kelunga

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 дні тому

    So knowledgeable post. Thank you aransei

  • @a.mubarak2732
    @a.mubarak2732 2 дні тому +2

    ஆளுனர் வேந்தர் பதவியை
    வைத்து கொண்டு நாட்டில் உள் நாட்டு கலவரத்தை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்துகிறார்...

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 3 дні тому +14

    ஒரு சாதாரண கல்லூரியில் முதல்வரின் அனுமதியில்லாமல் போலிஸ் உள்ளே நுழையமுடியாது.

  • @OhBONDJAMESBOND007
    @OhBONDJAMESBOND007 3 дні тому +2

    Gentleman speech 👏👏👏

  • @gunashekarana.k2005
    @gunashekarana.k2005 3 дні тому +5

    பண்ணையாருக்கு high command ன் உத்திரவு வர வில்லை

  • @devanr5490
    @devanr5490 11 годин тому

    அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரம் நாங்க தான் என்பவர்கள்.இதுமாதிரி சமயத்தில் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதைதிசைமாற்றும் ஸ்டைல்.

  • @sargunamn7523
    @sargunamn7523 3 дні тому +2

    அருமை... பெண்கள் காண வேண்டிய இன்டர்வியூ

  • @sudha3100
    @sudha3100 3 дні тому +7

    பெண்ணுக்கு காதலிக்க உரிமையுண்டு கல்லூரி படிக்கதான் காதல் compound outside of University

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 3 дні тому +2

    Thankyousir

  • @swaminathan1790
    @swaminathan1790 3 дні тому +2

    Police - media meet must have been avoided, Also media should have ethics, self control, patience. All should think of victim side.

  • @rafirafi4579
    @rafirafi4579 2 дні тому +1

    கவர்னரையும்விசாரித்தால்,சிலஉண்மைகள்வெளிவரலாம்,ஏனென்றால்கவர்னரின்கட்டுபாட்டில்தான்,பல்கலைகழகங்கள்இருப்பதால்,அவரைபற்றிபத்திரிகைகள்பேசவேயில்லையே.மக்களின்சந்தேகம்.

  • @arajendran6271
    @arajendran6271 3 дні тому +2

    Super Sir

  • @kskravi5263
    @kskravi5263 3 дні тому +5

    You tube ல பல Channel கள் இவர் கூறுவதுபோல் துப்பறியும் சாம்புவாக உள்ளனர்

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 3 дні тому +4

    எங்க ஊரு சாட்டைகாரன்

  • @annetitus6230
    @annetitus6230 3 дні тому +2

    Really very good

  • @makeupartistkayal
    @makeupartistkayal 2 дні тому

    Good explanation sir...👍💐💐

  • @visalakshi71
    @visalakshi71 3 дні тому +8

    If polimer, puthiya thalamai murai, news 24x7, sathiyam anchors, all social medias must be banned in TN.. otherwise their limit must be controlled. . CM must do this immly.

  • @josephbenjamin1690
    @josephbenjamin1690 День тому

    ஆய்வாளர் கிருக்ஷ்.... கண்கள் சிவக்க காரணம் மதுவா?

  • @onlinme7884
    @onlinme7884 2 дні тому

    very good info, esp on NCII

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 3 дні тому +3

    👌🏻👍🤝🙏🏻

  • @chandramohanv7825
    @chandramohanv7825 3 дні тому +1

    நெறியாளரின் கேள்விகள் சரியானதல்ல !

  • @pandianswamynathan1915
    @pandianswamynathan1915 2 дні тому

    துணை வேந்தர் மற்றும் ஆளுநர் இருவருக்கும் பொறுப்பு கிடையாது ஆனால் நிதியை நல்லா இரண்டு கையாலும் தின்னலாம்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 дні тому

    👏👏👏👏👏👏

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 дні тому

    Good message 🎉🎉🎉

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 3 дні тому +3

    தனியார் காவலாளர்களுக்கு இந்த ஆள் பிரியாணி கொடுத்து அவர்களை தன் வழிக்குக் கொண்டு வந்திருப்பான் 😡😡😡

  • @mohamednizar217
    @mohamednizar217 3 дні тому +2

    அண்ணா பயனுள்ள தகவல்.

  • @thangaduraik.r949
    @thangaduraik.r949 2 дні тому

    👍👍👌👌

  • @selvarajkmu7961
    @selvarajkmu7961 3 дні тому +23

    பெண் குறித்த வழக்கில் பெண்னின் பெயர் வெளியிடக்கூடாது ஏன்பது சட்டம்.
    எப்ஐஆர் வெளிவருவதுகுற்றம் என்பது சரி என்றால் எப்ஐஆரை பொதுவெளியில் வெளியிட்ட அண்ணாமலை குற்றவாளி இல்லையா?

    • @mohamedjafarulla8712
      @mohamedjafarulla8712 3 дні тому +1

      அந்த எப்ஆர்ஐ கொடுத்து உதவிய அதிகாரியும்
      குற்றவாளி தான். ்

  • @R.Sivashanmugam
    @R.Sivashanmugam 3 дні тому +2

    Experiencing the effects of burocracy control over university.

  • @georgesusai7435
    @georgesusai7435 3 дні тому +1

    Regirtrar மட்டுமே நிறுவாகத்திற்கு பொருப்பு. வேந்தரை கவர்னர் நியமிக்கிறார்.

  • @rajendranm1159
    @rajendranm1159 3 дні тому

    Super explanation sir

  • @chandranc7924
    @chandranc7924 2 дні тому

    Super

  • @easwarikrishnan5329
    @easwarikrishnan5329 3 дні тому +2

    Bottom line change the regulations! India has to change its legislation. The public needs to understand basic regulations procedure before blaming the govt for everything

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y 2 дні тому

    🎉

  • @krishnamoorthys6643
    @krishnamoorthys6643 3 дні тому

    ,arumaiyaana vilakkam

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 3 дні тому

    👌👌👌👌👌👌

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 3 дні тому +3

    Ivan briyani kuduthutu ulla pogalam sir

  • @subashvn129
    @subashvn129 3 дні тому +2

    முன்னோட்டம் போடாதீங்க தோழர். பார்க்கும் ஆர்வம் குறையும்

  • @beawarehelp6029
    @beawarehelp6029 2 дні тому

    Flight mode la phone potrundha, epdi track pannanga police

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 День тому

    Governor is completely useless in all non BJP states - what did Ravi do good things in Tamilnadu - can you list out that - even he cannot tell theat ..where all he goes there is some or other problem he is creating ...unwantedly abusing our tamil culture since he is not from our state - his period has ended very long back he fly to Amit shah and got exten in the back door entry - so many illegal stuffs he is doing - who is asking this ? Now Vijay is also going and meeting him - for what - God knows

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 3 дні тому +1

    En sir ava student sir ava campus kulladhan irukka aana campus veliyila irukuran ulla eppadi varuvan

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 3 дні тому

    பாதிக்கப்பட்டவர் இன்கமிங் கால் வந்தது என்று கூறியதாக செய்தி.

  • @nadesanag83
    @nadesanag83 3 дні тому +1

    Ivalo visayam iruku ithu kooda theriyaama sila udaganggal poiyana visayanggalai! pesugindrana!

  • @mathavansp3415
    @mathavansp3415 2 дні тому

    Court judgement very mosam. Definitely girls.should be careful.p

  • @nathant382
    @nathant382 3 дні тому +1

    200 ரூபாய் உபிஸ் வாடகை வாய்கள் .

  • @reubendaniel8319
    @reubendaniel8319 2 дні тому +1

    திமுக வாடகை வாய் இப்படி எல்லாம் பேச மாத சம்பளம் 50,000 முதல் உண்டு

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 3 дні тому

    Only one sincior ips Annamalai is modular for other ips and IAs officers.o.k.he became rich in short time please don't follow his foot steps sir.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 дні тому

    😢Bjpyenar anaivarukkum aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @Gdreandg7712
    @Gdreandg7712 2 дні тому

    கொத்தடிமை உபி 😅

  • @uruthiramoorthymurugamoort2287

    Ennpa flieht moodila ring varumaa??

  • @giridharji237
    @giridharji237 3 дні тому +1

    Manga , thanks i display attum display panna Aggarai unnakku errunthal guest sonna web address / name i podda moolai Vellai seiyatha . Avvalavu azaku unn channel , mukkimannadhu . Makkon .

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 2 дні тому

    ஆப் பெயர்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 дні тому

    Ulla revi vandha udhachu anupunga

  • @ponrajnatarajan126
    @ponrajnatarajan126 3 дні тому +1

    வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு

  • @RaviarmstrongRavi
    @RaviarmstrongRavi 3 дні тому

    பல பல பரம்பரை பண்னையார்களை பனையூர் விவசாயம் தெரியாத பனையூர் பண்னாரோடு ஒப்பிட்டு கேவலமா பேசாதிர்கள்

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 3 дні тому +1

    Your channel is not neutral

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 10 годин тому

    Entha 60 inch valartha alavuku moolai ellai ? Madaiyana erukan ?

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 22 години тому

    கேடுகெட்ட பேமானி அரசியல்வாதிகளை கிருஷ்ணவேல் நையாண்டித்தனமாக விவரித்தது
    அருமை.

  • @sakthivaill4997
    @sakthivaill4997 3 дні тому +1

    what are you trying to say ?tn government doing right? you are the rsp media shame on you

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 3 дні тому +2

    U r DMK supporter

  • @rameshbabu5288
    @rameshbabu5288 3 дні тому +1

    😂😂😂😂😂😂😂

  • @packirisamyk767
    @packirisamyk767 3 дні тому

    ஏம்ப்பா?ஆய்வாளரா?

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 22 години тому

    அண்ணாமலை திரைப்படங்களில் நடிக்கலாம்.

  • @AroDoss
    @AroDoss 3 дні тому +1

    நிருபர்கள் என்ற போர்வையில் சில வீணாப்போன ஆட்கள் குட்டையை குழப்பி பிரச்சினையை திசை திருப்பி விடுவார்கள்😂

  • @kelappanmanamohan383
    @kelappanmanamohan383 3 дні тому

    ஆளுநர் ஆரியன் ரவி எப்போதும் தடக் புடக் என்று ஓட்டமாக நடக்கின்றார்.
    அப்போது ஆளுனர் ஆரியன் ரவியின்
    அதுவும் தடக் புடக் என்று ஆடுகிறதா?
    இல்லையா?

  • @kanagaraj6240
    @kanagaraj6240 3 дні тому +3

    நாங்கள் உங்க ஊடகதை பார்த்தது உண்மை யென்றால் நீங்க எங்களுக்கு எதாவது செய்யுங்க தோழர் உங்க சேனல பாக்குரேன் பெருமபடுங்க

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 3 дні тому +2

    வெட்கமே இல்லையாடா இப்படி பேசுவதற்கு? பிரியாணி கொடுத்தால் அதுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களாடா?