இங்கு 100 கலெக்டர் சேர்ந்தது நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்தாலும் பண பலம் இல்லை என்றால் இந்த திருடர்களை வெல்ல முடியாது என்ற பிம்பத்தை உடைக்க முயற்சிக்கும் அண்ணாமலை க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம்! நான் கோவையைச் சேர்ந்தவன். திரு.அண்ணாமலை அண்ணன் வெற்றி பெற்று தமிழகத்திற்கு அமைச்சராக வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அதை இழந்தார். இந்த இழப்பு 2026 தேர்தலில் பாடம் கற்பிக்கும். மீண்டும் அவர் மாற்றத்தை ஏற்படுத்துவார்.
If he contested in any part of Karnataka, would have won by huge margin. He is so genius in every aspect. We have huge respect Annamalai. We people from Karnataka love youvfrom bottom of heart.
Anna neega masa vitrathiga namba makkal purinjukka konjam late agum once puriya vachutigana neega tha ellame so don't loose your confidence I am always with you Reg / Dhinakaran
தனித்து நின்றால் தெரியும் திரு அண்ணாமலை அவர்களுக்கு உள்ள மன தைரியம் சரிதான் ஆனால் நடைமுறையில் உங்களின் பேச்சு நடை சரியல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது
Annamalai failure in this election is not only a great loss to Coimbatore but TN also loose its image . By the way money power catch votes, Tasmac is reasons
Modi'ku TN la value kidayaathu. Because TN people's porutha varai Modi oru madhavaathi... So no vote was obtained due to modi. All the vote BJP got is genuinely earned by Annamalai alone...
He got money for more seats because of that. If he was with Admk, BJP would have got only 10 seats to contest. He is smart, and because of that, he was able to cheat against anti dmk people, bjp caders, bjp leaders, and loot crores and crores. He is using his brain and money to war rooms bots and distractions strategies. It's up to you to bjp people to still believe in him.
அண்ணாமலை அவர்களே அதிகபடியாக வசனங்களை பேசினாலும் மக்கள் ரசிக்க மாட்டார்கள் ஓவர் ஆக்டிங் என்று ஒதுக்கி விடுவார்கள் ஆகவே தமிழ்நாடு மக்களின் மனதரிந்து தமிழ் நாட்டில் அரசியல் செய்யுங்கள் உங்கள் மத்திய தலைவர்கள் செய்யறது எல்லாமே சரி என்று நீங்கள் ஜால்ரா போட்டால் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் கர்நாடகா வில் இருந்த நீங்கள் அங்குள்ள பாஜக மாநில தைவர்களை பார்த்து தெரிந்திருக்க வேண்டாமா உங்களை மாதிரியா தலைமைக்கு ஜால்றா போடுறாங்க
அண்ணாமலை அவர்களே முதலில் தமிழ்நாட்டிற்கு ஏதாவது உதவி செய்ய ஒன்றிய அரசிடம் கூறு, மேலும் பொய் பேசாதே, என்ன பேசவேண்டும் என்று சிந்தித்து பேசு , தலைக்கனத்தை நிறுத்து ,பிறகு தேர்தலில் நின்றால் ஜெயிப்பாய்.
இங்கு 100 கலெக்டர் சேர்ந்தது நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்தாலும் பண பலம் இல்லை என்றால் இந்த திருடர்களை வெல்ல முடியாது என்ற பிம்பத்தை உடைக்க முயற்சிக்கும் அண்ணாமலை க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம்! நான் கோவையைச் சேர்ந்தவன். திரு.அண்ணாமலை அண்ணன் வெற்றி பெற்று தமிழகத்திற்கு அமைச்சராக வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அதை இழந்தார். இந்த இழப்பு 2026 தேர்தலில் பாடம் கற்பிக்கும். மீண்டும் அவர் மாற்றத்தை ஏற்படுத்துவார்.
🙏🙏🙏
If Annamalai would contested at Udupi Karnataka, he would have definitely won with big majority.
அருமை அண்ணா என்றும் உங்களுடன் எங்கள் பயணம் 🤝🤝🤝
Really Iam proud of you Annamalai ji*
Annamalai Anna 🎉🎉🎉
சிறப்பு🎉❤
கேள்வி கேட்பவருக்கும் ஒரு 🎤 கொடுத்திருக்கலாம்.
அண்ணாமலை வாழ்க ❤❤❤❤
ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக வரணும் அண்ணாமலை ஜி வாழ்க ஜெய் ஹிந்த்
If he contested in any part of Karnataka, would have won by huge margin. He is so genius in every aspect. We have huge respect Annamalai. We people from Karnataka love youvfrom bottom of heart.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு சிறப்பு 🎉
Anna neega masa vitrathiga namba makkal purinjukka konjam late agum once puriya vachutigana neega tha ellame so don't loose your confidence
I am always with you
Reg / Dhinakaran
Innu ma namburinga
Tamilnadu nasam vandhatanga
We support annamalai❤
தனித்து நின்றால் தெரியும் திரு அண்ணாமலை அவர்களுக்கு உள்ள மன தைரியம் சரிதான் ஆனால் நடைமுறையில் உங்களின் பேச்சு நடை சரியல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது
பிடென் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்., Biden Congratulates PM Modi,
Jay Hind Jai Bharat Jaya Annamalai
வெற்றியும் நிரந்தரமல்ல தோல்வியும் நிரந்தரமல்ல. நிச்சயமாக தமிழ்நாட்டில் தாமரை மலரும்
வாய்ப்பே இல்லை 💯💯
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
காவேரி no டில்லா...bad .....தமிழ் நாடு no டில்லா...
அண்ணன் அண்ணாமலை 🔥
Vaaaaaai zaaaaasthiiiii😂😂😂😂
Timura inumel pesi paru appu unga daddy modi ku soruguvom. Anga aducha nee Inga kadaranum. ❤❤❤
இறைவன்.திரு.அண்ணாமலையார.தமிழகத்தின்.முதல்வரா.ஆகன்னு.ஆசைப்பட்டுஇருக்கிறார்.துணைமுதல்வர்.ஓ.பி.எஸ்.போக்குவரத்து.பண்ணையார்.கல்வித்துறை.அக்கா.சௌமியா.பொதுப்பணித்துறை.டி.டி.வி.2026.நடக்கும்.அதற்குமுன்னாலும்.
Bus la thailam vikiravan maari pesaran paren 😂😂😂😂
பாஜக மட்டுமேகெத்து
Vazhga....yadir kol
Kaveri noodila Tamilnadu noodila you will never ever rule the people of Tamilnadu in your entire life
Annamalai failure in this election is not only a great loss to Coimbatore but TN also loose its image . By the way money power catch votes, Tasmac is reasons
Semma comedy
₹200 upis not commenting here looks like full TASMAC enjoy
Yellaru vettuku poi thuguga , tym aachu
நீ எங்களுக்கு வேனும்... தேர்தல் முக்கியம் இல்லை...தலைவா
WAR Room ku evlo thala spend panra??
தலைவரே ...நீங்க ஒன்னும் சுயேட்சை ஆக நிற்கவில்லை.... பிஜேபி மாநில தலைவர் ...உங்க பின்னாடி மோடி இருக்காரு....நீங்க ஒன்னும் சும்மலாம் நிக்கல.....
Modi'ku TN la value kidayaathu.
Because TN people's porutha varai Modi oru madhavaathi... So no vote was obtained due to modi.
All the vote BJP got is genuinely earned by Annamalai alone...
Deception! Is this a press conference or Pooja conference! So much Hindu show!
Proud kannadiga😂😂😂
Annamalai is liar
Pmk kooda kootani ilana 3%
டே இது நாங்கள் உங்களுக்கு கொடுத்த தீர்ப்பு டா இது இன்னும் நீ அடங்களையா.. டா..
மல நல்லாருக்கியா மல😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣
பொய்... பொய்.... 🤔🤔🤔🤔bjp😭😭😭😭😭
🥱☠️
😂😂😂😂
அதிமுக வை தள்ளுதில் காட்டும் வேகத்தை திமுகவை வெல்லுவதில் காட்டலாமே
He got money for more seats because of that. If he was with Admk, BJP would have got only 10 seats to contest. He is smart, and because of that, he was able to cheat against anti dmk people, bjp caders, bjp leaders, and loot crores and crores. He is using his brain and money to war rooms bots and distractions strategies. It's up to you to bjp people to still believe in him.
Iruthalam 1 oru eduthayavthu vetrri petrukalam ...vada pochai
வருகின்றகாலத்தில் நீ வார்ட் மெம்பராக கூட ஆக மாட்டாய
Dai yaruda neenga, vayila vadai sudum annamalai
நீ திருந்த மாட்ட
He looks like a bear. Please shave and be neat.