கர்த்தர் உன்னை பெலப்படுத்தி நடத்துவார் | Strengthen Bones | Rhema Royal Ministries
Вставка
- Опубліковано 9 лют 2025
- #பெலப்படுத்தி
#strengthenbones
#rhemaroyalministries
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்துவார்
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
ஏசாயா 58:11
கர்த்தர் உன்னை பெலப்படுத்தி நடத்துவார்
1) உங்கள் தரிசனத்தை நிறைவேற்றுவார்:
எலிசாவின் தரிசனம் எலிசா மரித்த
பின்பும் கர்த்தர் அதை நிறைவேற்றினார்
2) உங்கள் நம்பிக்கையை உயிரடைய செய்வார்:
எசேக்கியேல் பள்ளத்தாக்கில் உலர்ந்த
எலும்புகளை உயிர் அடையச் செய்தார்
3) உங்கள் இரட்சிப்பை பரிபூரணமடைய செய்வார்:
இயேசுவின் விலா எலும்பு