இலங்கையின் சுவைமிகு சீனி மா

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 10

  • @EasyRecipesTamil-dw2fb
    @EasyRecipesTamil-dw2fb  26 днів тому +1

    அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய ஸலாம்.
    நாங்கள் பல்லின சமூகமொன்றில் வாழ்கிறோம். பல மொழிகள் பேசுகிறோம். பல கலாசாரங்கள், பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிறோம். UA-cam தளமும் இப்படிப்பட்ட பல சமூகங்களையும் சம்பிரதாயங்களையும் பழக்கவழக்கங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சமூக வளைத்தளம் தான்.
    அவ்வகையில் பிரதேகத்திற்குப் பிரதேசம் பழக்கவழக்கங்கள் வேறுபடுவது போலவே விழாக்களும் விழுமியங்களும் ஏன் உணவுப் பழக்கங்கள் கூட வேறுபடுவது இயல்பானது தானே!
    இந்த சீனி மா ரெசிப்பியானது எனது ஸ்டைல் ரெசிப்பியல்ல. எங்கள் ஊரில் காலங்கலமாக செய்து வரும் ஒரு செய்முறையாகும். அத்தோடு இலகுவான முறையும் தான். நீங்களும் இவ்விலகுவான செய்முறையுடனான இந்த ரெசிப்பியை முயற்சி செய்து எங்கள் ஊரின் சீனி மா சுவையையுயம் சுவையுங்கள்! மகிழுங்கள்!
    நன்றி.
    உங்கள் அன்பு சகோதரி.

  • @mbmythili6154
    @mbmythili6154 11 днів тому

    ஜுரம் வந்த மாதிரி பேசறாங்க.

  • @asmanmohammed2053
    @asmanmohammed2053 2 місяці тому +2

    #highlights

  • @hashanhanan6270
    @hashanhanan6270 Місяць тому

    Ayyo eppadi seira ella sis

  • @faskitchen7346
    @faskitchen7346 Місяць тому

    Nanga seirei rulan and suger mix panni
    Gee potu kaju plams porichch adayum mix panrei rulan odu

  • @user-us5in5yp3r
    @user-us5in5yp3r Місяць тому

    Aiyo ippudille senima siss thengkai podalliye😮

  • @fathiii1371
    @fathiii1371 26 днів тому

    Seenimawa kolaseyrigle