எது கேண்டிட் வீடியோ ? Which is Candid Video?

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Follow Me on Instagram
    bit.ly/34VjSeR
    .
    SUBSCRIBE Chandru Bharathy | Let's Learn Together
    bit.ly/2Hqewhg
    .
    Facebook : / chandrubharathy
    .
    #எதுகேண்டிட்வீடியோ #CandidVideo #WeddingFilm #WeddingHighlights #MontageVideo #WeddingCinema #WeddingMovie #WeddingShortVideo #WeddignCinematography #CinematicStyleVideo #CinematicHighlights #Teaser #WeddingTeaser #Trailer #Lipdub #CinematicMarriageVideo #understanding #didyouknow #ChandruBharathyVideos #PhotographyVideos #TamilPhotographyTutorials #WeddingPhotographyTips #WeddingPhotographerMentor #PhotoMentor #AskChandruBharathy

КОМЕНТАРІ • 342

  • @pradhapstudio5672
    @pradhapstudio5672 3 роки тому +4

    மிக நீண்ட நாள் கழித்து கமெண்ட் பண்றேன்..பண்ண வச்சிட்டீங்க...இந்த வீடியோ பார்த்தபின்பு ..ட்ரடிஷ்னல் வீடியோவ எவ்வளவு தரமா பண்ணனும்..ங்கிற உத்வேகமும் பல புது வித கோணங்களில் வீடியோ பதிவு செய்யணும் நு தோணுது..மிக்க நன்றி..
    கேண்டிட் வீடியோவ விட ட்ரடிஷ்னல் வீடியோ பெஸ்ட்டா பண்ணனும் நு தோன்றுகின்றது

  • @vinothkutty4301
    @vinothkutty4301 3 роки тому +9

    எப்பா விட்டா அடிச்சிர்ரா போல நீங்க பேசறது ரொம்ப அழகாய் இருக்கு

  • @DDeive
    @DDeive 3 роки тому +16

    அண்ணா உண்மையா சிறப்பான மற்றும் பயனுள்ள தகவல்....நன்றிகள் அண்ணா

  • @creativeclubstudio5311
    @creativeclubstudio5311 3 роки тому +14

    Yes I am saying this past 25 years ......

  • @kayakalpamTV
    @kayakalpamTV 3 роки тому +14

    be creative and productive this is Chandra Bharti from Focuz Studios signing off

  • @arasantoonstest
    @arasantoonstest Рік тому

    இந்த வீடியோ பலமுறை எனக்கு suggestion ல வந்துருக்கிறது. ஒரு முறை கூட பார்க்கவில்லை. சரி இன்று பார்ப்போம் என்று பார்த்தேன். நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றே. அருமையான காணொளி. . கலையை கூட கலையாக பார்க்காத காலகட்டம் உருவாகிவிட்டது. கலையின் உன்னதத்தை சொன்னதற்கு வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @muthuhariharan
    @muthuhariharan 3 роки тому +13

    Really the fact of an art is under estimated nowadays...good speech🙏

  • @abhijithphotography7525
    @abhijithphotography7525 3 роки тому +10

    nan CHANDRU BARATHY........👌

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 3 роки тому +12

    This is an amazing explanation bro. You’re an eye opener for every aspirants 😍😍

  • @wings.on.wheels
    @wings.on.wheels 3 роки тому +9

    please put the english subtitle also..
    i couldnt understand anything bt watched the video till the end anyway..
    big fan from Nepal💖

  • @stharan1313
    @stharan1313 3 роки тому +2

    great explanation. ஐய்யா manthiram in tamil.... awesome. thank you bro.

  • @sheik___6336
    @sheik___6336 3 роки тому +2

    Ungal Voice and Art form ku adimaii bro 🤩😍🤗

  • @roboruban9979
    @roboruban9979 3 роки тому

    அண்ணே உங்க விடீயோஸ் எல்லாம் ஒன்னு விடாம பாக்குறேன். எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு. என்ன மாதிரி மக்கு போட்டோ கிராபர்களுக்கும் புரியுற மாதிரி ரொம்ப அருமையா பேசுறீங்க.

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 3 роки тому +2

    நல்லா சொன்னிங்க, உங்களின் புரிதலே இவ்வளவு தெளிவாய் இருந்தால் வீடியோ வேரலெவல்லா இருக்கும் ♥

  • @dheepaksrinivasan6717
    @dheepaksrinivasan6717 3 роки тому +2

    100% agree it bro. those final words are gold . It's ultimately the Art that wins... Business models change and evolve but the basic essence is the art which will always stand for ever. 👍🏼👍🏼

  • @mrteddybr611
    @mrteddybr611 3 роки тому +2

    I have no camera but Iam learning more from uuuu sir 😍😍
    Not getting bored when uu teach 🤩🤩

  • @karthickpsk9372
    @karthickpsk9372 3 роки тому +1

    Bro semma விளக்கம் அண்ணா மிக அருமையான பதிவு நன்றி எனக்கு wedding photography கொஞ்சம் தெரியும் இப்போ videography கத்துக்கணும்னு ஆசையா இருக்கு நீங்க சொன்ன மாதிரி video footage customer தரானும் அண்ணா மிக நன்றி அண்ணா ❤️❤️❤️

  • @kathampam
    @kathampam 3 роки тому

    மிகவும் உபயோகமான காணொளி நன்றிங்க நண்பரே

  • @kbott007
    @kbott007 Рік тому +1

    தெளிவான விளக்கம் நன்றி 🎉🎉

  • @MrAnnachi
    @MrAnnachi 2 роки тому +1

    Thank you thalaiva🔥🔥🔥🔥unga wrkshop class la payment kammiya iruntha parava illa... Romba higher ah iruku... So ennala kalanthuka mudila...

  • @WITH_LOVE_PHOTOGRAPHY
    @WITH_LOVE_PHOTOGRAPHY 3 роки тому +5

    Well said brother.
    Detailed explanation.
    I think when we pitch to the client we can show your video for better understanding.
    Thanks for educating us.
    Keep inspiring 😉
    And your pure tamil in this video ia ultimate.
    Final ha bandri

  • @BalaChandaractor
    @BalaChandaractor 3 роки тому +1

    Awesome bro. The sad part here is even many photographers today think is shooting at shallow depth of field or taking close up shots is candid video. I don't know wether the client understand this but definitely photographers should take a note of it.

  • @lukogs
    @lukogs 3 роки тому +3

    ஐய்யா அருமையா எடுத்துரைத்தார். 👌🏻👏🏻

  • @sivar7544
    @sivar7544 3 роки тому

    மிகத்தெளிவான விளக்கம்
    இந்த வீடியோ எனக்கு தெளிவு ஏற்படுத்தியது
    நன்றி.

  • @jads6671
    @jads6671 8 місяців тому

    Unga candid wedding videos podunga anna.. Nanga paathu kathukka vasathiya irukum

  • @ntksarath1849
    @ntksarath1849 3 роки тому

    பயனுள்ள தகவல் சிறப்பான குரல் உச்சரிப்பு

  • @girirajan2839
    @girirajan2839 3 роки тому

    தெளிவான புரிதல் அருமையான விளக்கம் நன்றி சோதரா

  • @antharangamtamil
    @antharangamtamil 3 роки тому +2

    Reality only reach everyone heart good message da

  • @j.k.kartikjayaraman4111
    @j.k.kartikjayaraman4111 3 роки тому +1

    Super sir, thanks for your information.

  • @rameshkkr777
    @rameshkkr777 3 роки тому

    உண்மையில் அருமையான பதிவு...
    புரியாத நாம் மக்களுக்கு புரியா வைத்தீர்கள் நன்றி ,

  • @SenthilKumar-eo9nm
    @SenthilKumar-eo9nm 3 роки тому

    மிகச்சிறப்பான விளக்க உரை நன்றி அண்ணா...
    ஜனன்யா போட்டோகிராபி ஈரோடு.

  • @dheepaksrinivasan6717
    @dheepaksrinivasan6717 3 роки тому +1

    Superb clarity and thought process in the video. Tips were useful and I like the last few lines... Finally Art is always the winner no matter how much the business model changes..

  • @SuryaTheYap
    @SuryaTheYap 3 роки тому +3

    Ending tamil la sonnathu veara level tbalaivaa

  • @jagan8480
    @jagan8480 3 роки тому +1

    Anna ❤️ woow detailed ah explained Anna vera level Anna ❤️ ennaku romba pudichuruku Anna 👌🤗

  • @jjmediacreationsjagannatha2640
    @jjmediacreationsjagannatha2640 2 роки тому

    அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோதரரே

  • @sribrammhakovilthiruppattu2613
    @sribrammhakovilthiruppattu2613 3 роки тому

    உங்க ப்ரோக்ராம் எல்லாமே சூப்பரா இருக்கு

  • @littlebloxen7505
    @littlebloxen7505 3 роки тому

    அண்ணா சூப்பர் உங்கள் விடியோ எப்போது எங்களுக்கு பயன் உள்ளவையே.நன்றிகள் பல

  • @blackyshot_editz
    @blackyshot_editz 2 роки тому

    தெளிவான விளக்கம். ❣️..
    Future la use agum .... ✋👆👌❣️

  • @mmlamination6905
    @mmlamination6905 Рік тому

    arumai ungal purithal.. ungal anubavam... thanks

  • @tirufarmstudio
    @tirufarmstudio 3 роки тому

    எவ்ளோ பெரிய உண்மைய ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லிட்டீங்க.. I not talking about technical side.. நீங்கள் கூறிய இந்த பதிவு மிகவும் முக்கியத்துவமானது. LOVE FROM TIRUVANNAMALAI 💕

  • @gentlemanssekar6997
    @gentlemanssekar6997 Рік тому

    Semma vilakkam sir…
    Nalla pathivu…
    👍

  • @dannyjaison537
    @dannyjaison537 3 роки тому +1

    7:32 bro from here u became like bigboss kamal. Comedy aside video was very informative.

  • @srivittalagopiphotography4794
    @srivittalagopiphotography4794 6 місяців тому

    Excellent presentation chandru

  • @eswarcreations6934
    @eswarcreations6934 3 роки тому +1

    I want to learn tamil just to understand your words , i can say you are teaching the great content without even knowing tamil. : )

  • @dhwaragaravanan
    @dhwaragaravanan 2 роки тому

    உண்மை.. தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். தங்கள் கருத்துக்களை எல்லோரும் ஏற்க வேண்டும் என்பதே எனது எண்ணம்

  • @gurucharanshettyphotograph5684
    @gurucharanshettyphotograph5684 3 роки тому

    Hi sir. Am from Udupi karnataka. I saw your one video by youtube referral. Now am ur fan..... U explained every moment and circumstances very well and effectively. Keep rocking. Nandri... 🙏

  • @ivandharms1058
    @ivandharms1058 3 роки тому +1

    🙏🙏🙏 massive Info's bro.. Thanks a lot ❤️❤️❤️❤️❤️❤️

  • @jananirajanarayanan7187
    @jananirajanarayanan7187 3 роки тому +2

    Perfectly described !!!! And u have told us what’s the actual short video suppose to be named or the understanding part !!! It’s really well and perfectly voiced !!! Thank you for sharing with us and looking eager for more videos

  • @HarishRails
    @HarishRails 3 роки тому +1

    Unga explain and voice vera level bro ❤️❤️🔥

  • @microfoodfactory
    @microfoodfactory 3 роки тому +1

    Thanks for your information

  • @preethiraj-kf8tj
    @preethiraj-kf8tj 3 місяці тому

    EXCELLENT & Good information sir

  • @DD_Dinesh
    @DD_Dinesh 3 роки тому

    Haha sama annatha. Tamil neraya use panirukings🙏🙏👍... சிறப்பு... Ungala mathi oru teacher venum na photography ah thooki pidika. Keep going rocks. தமிழ் வாழ்க🙏

  • @rkmoorthi7305
    @rkmoorthi7305 Місяць тому

    miga miga arumayana pathivu parattugal

  • @naveens5836
    @naveens5836 3 роки тому +1

    Cinematic style ending ❤️....

  • @arivazhagan90
    @arivazhagan90 3 роки тому

    Bro unga voice andha modulation ku nan adimai bro

  • @DanushPraveen23
    @DanushPraveen23 4 місяці тому

    Hi sir your videos are great to learn
    If possible please do one content regarding lighting technique for indian wedding stages to shoot group shots and videos which will helpfull to minimize grains and haze during colour grading in post processing works to get sharp photos and videos

  • @spsiva170
    @spsiva170 3 роки тому +1

    எனக்கு Particular'ah இந்த video பன்னதுல ரொம்ப சந்தோசம் அண்ணா ஏன்னா,
    நா ஒரு Wedding Photography Company'la work pandra ,
    Video'ku Sari Photo'kum சரி நீங்க சொன்ன விஷியாத நா சொன்ன Client'ku kudukara'tha art form'la kudukalam'nu அப்போ என்னா பைத்தியக்காரன் மாரி பாத்தாங்க ,
    Ipo intha video'va patha vachu avangaluku purium !!!

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja4265 3 роки тому

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல், வார்த்தைகள் உயிரோட்டமுள்ள பதிவு நன்றி நண்பரே

  • @ratheeshkrishna4668
    @ratheeshkrishna4668 3 роки тому

    Sama explanation...and studio setup supb bro

  • @RameshBabu-gn5dm
    @RameshBabu-gn5dm 2 роки тому

    Excellent chandru. Thank you

  • @cbharathan1976
    @cbharathan1976 3 роки тому +1

    Traditional wedding film is something like 5-day test cricket whereas Candid wedding film is like a 20-20 cricket...

  • @sivavam3115
    @sivavam3115 2 роки тому

    இந்த பதிவு மிகவும் பிடித்தது நன்றி

  • @sheiksparow362
    @sheiksparow362 3 роки тому

    Moola kaarar bro ninga sema 🙏

  • @thennarasusj5045
    @thennarasusj5045 3 роки тому +1

    thanks a lot bro for all ur infomative videos 🙏🌎❤️

  • @mohamedjasim9128
    @mohamedjasim9128 3 роки тому

    Bro naan candid photos graphic .. Mbl ye oralivu photo eduppe.... Unka video rompa use fulla irukku

  • @JANANIVIDEOS
    @JANANIVIDEOS Рік тому

    வணக்கம் நண்பரே.. உங்கள் வீடியோக்கள் very informative . But Audio over digitalized ஆக இருப்பதால் கொஞ்சம் irritating ஆக உள்ளது. அது Normal ஆகவே இருந்தால் நன்றாகவே இருக்கும். i think you will Consider about it. Thanks

  • @velstudio1537
    @velstudio1537 3 роки тому

    Azaga sonninga ! Supper (I'm wedding Photographer) The change of time will go its way

  • @08BCE212
    @08BCE212 3 роки тому

    Semma bro, super ah potu odachinga !! Neega vera level bro 😎

  • @baskarphotographystudio9410
    @baskarphotographystudio9410 3 роки тому +1

    Anna super na.......anna soft box (Flash light) ilama epdi na traditional fotos edukurathu stage la🤔

  • @Jayakumar-lp6ph
    @Jayakumar-lp6ph 3 роки тому

    Kamal sir pesuratha kekura mari iruku finishing la thala, but well said elarum asking latest song than venum nu clients avanga atleast intha video va pakatum

  • @jabeer3582
    @jabeer3582 3 роки тому

    Unmayavea neenga legend Bro..... Love your mind....
    thank you

  • @galacticgk
    @galacticgk 2 роки тому

    Thanks for saying something which wasn't said by everyone...easy ah relate pannika mudithu elam ethukunu...enamored therila ipo nadakara function photography lam selavu athandi thevayanu therila avlo meaningful mari therila...elarum panranganu apdiye palagiruchu overated and unlikable fancy..
    respect your work brother...

  • @Me_Bengaluru_Batasari
    @Me_Bengaluru_Batasari 3 роки тому

    Super sir...very informative video sir..thank you sir

  • @jovinjith
    @jovinjith 3 роки тому +1

    Really informative and realy nice style of presenting , just some of the compliments

  • @VENKAT_RAV26
    @VENKAT_RAV26 3 роки тому +1

    Vera level editing 🔥🔥🔥🔥🔥

  • @vinayagastudio159
    @vinayagastudio159 2 роки тому

    THANKS FOR EDUCATING US SIR

  • @rkphotographys7086
    @rkphotographys7086 3 роки тому

    sema inspection your speech good

  • @RajasekharreddyAnnapureddy
    @RajasekharreddyAnnapureddy 3 роки тому

    Valuable explanation sir .

  • @arsabari1198
    @arsabari1198 3 роки тому

    superb bro very informatic video tns a lot

  • @samsonprabu1322
    @samsonprabu1322 7 місяців тому

    Super sweet talk very useful

  • @aarkalittlostudio5426
    @aarkalittlostudio5426 2 роки тому

    Priceless information CB sir…

  • @kingmusic7533
    @kingmusic7533 3 роки тому

    Well explain Bro abu candid video Tysm 👌👌👍

  • @user-oc8gi5gx2d
    @user-oc8gi5gx2d 3 роки тому

    Correcta sonninga bro ... Ungalaya Mari oru person sonathan Namburainga Namalaya Mari paiyan lam sonna enga ketkarainga ... kandipa thitta than seirainga... Real la sollren bro enoda inspiration ne neenga than bro...
    Ungalaya pathu pathu than neraiya maters study panren ... neenga podra ovaru vlog overu videosum pakuren romba inpire ra iuku bro Thank You Guruve 😍🙏

  • @charlesebenezer70
    @charlesebenezer70 3 роки тому

    Wow... Very much impressed with your info and choice of words... So much in under 8 minutes..

  • @sathyapatcheappin2220
    @sathyapatcheappin2220 3 роки тому

    Ending note in Tamil ... Vera level. ♥️

  • @hiphop2051
    @hiphop2051 2 роки тому

    Vera level brother! 💐

  • @valukoorma
    @valukoorma 3 роки тому +1

    Super information Anna love your works keep doing it fan's from madurai ❤❤❤

    • @Kiran_s926
      @Kiran_s926 3 роки тому

      fan from kerala💕💥

  • @sivaprakash4361
    @sivaprakash4361 3 роки тому

    Hi bro unga speech super particular Tamil awesome🤩🤩🤩

  • @goldvel2294
    @goldvel2294 2 роки тому

    நன்றி குருநாதா

  • @nareshxxx1
    @nareshxxx1 Рік тому

    Thanak u.... 💐💐💐

  • @malastudio7758
    @malastudio7758 3 роки тому

    super message good thank u

  • @rameshrrprashanthini5910
    @rameshrrprashanthini5910 3 роки тому

    Super நச்சுன்னு சொன்னிங்க நன்றி

  • @jeyanthhg4632
    @jeyanthhg4632 3 роки тому

    Very very true...brother!....

  • @suryauthirapathi4238
    @suryauthirapathi4238 2 роки тому

    தலைவா யூவ் ஆர் கிரேட்.... 👌❤️

  • @hismail2080
    @hismail2080 3 роки тому

    Tq so much sir for example

  • @rapterrider7657
    @rapterrider7657 3 роки тому

    Wow superb explain bro

  • @soulmusic3237
    @soulmusic3237 3 роки тому

    Superb explanation

  • @lovableidot
    @lovableidot 3 роки тому

    Tamil Finishing Super Sir

  • @billasuresh593
    @billasuresh593 3 роки тому

    Anna super na romba alaga pesuriga.

  • @ArunKumar-uf2xb
    @ArunKumar-uf2xb 3 роки тому

    Bro really very good information thank you lot