அமாவாசை பௌர்ணமியான கதை|Aanmeega kadhaigal|sumischannel|சுமிதா ரமேஷ்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 15

  • @SumisChannel2020
    @SumisChannel2020  2 роки тому +4

    Hope u like my video.
    Pls support, Sumis channel is working hard to present more interesting videos..
    Kindly subscribe ua-cam.com/channels/nXvUoTs5KNC8G0LIdNS4zw.html

  • @krishnakumariswaminathan5432
    @krishnakumariswaminathan5432 2 роки тому +3

    அருமை சுமி. இன்று தான் விளக்கமாக இந்த கதையை தெரிந்து கொண்டேன். 👍🙏🙏

  • @chandrasekarss6583
    @chandrasekarss6583 2 роки тому +3

    👌👌

  • @kannanraju4
    @kannanraju4 2 роки тому +2

    💝💝💝 அருமை💐💐💐💐

  • @e.m.ashamai7434
    @e.m.ashamai7434 2 роки тому +2

    அருமை சுமி...

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 2 роки тому +3

    Amma thaye in thiruvadigale saranam saranam Om Sakthi adhiparasakthi🙏🙏🙏🙏🙏

  • @banusubramani1780
    @banusubramani1780 2 роки тому +3

    OM SAI RAM MURUGA APPA 🌹

  • @SaiKeys
    @SaiKeys 2 роки тому +4

    அபிராமி அந்தாதி வரலாறு - தை அம்மாவாசை தினத்தை பௌர்ணமியாக மாற்றி காட்டிய நிகழ்வு அபிராம்பி பட்டரின் அந்த ஆத்மார்த்தமான இறை பக்தியின் பெருமை கேட்க கேட்க மெய் சிலிர்த்து விட்டது. அருமை அருமை.

  • @nalinis9561
    @nalinis9561 2 роки тому +4

    அருமை அருமை, ஆயிரம் சூரியனுக்கு நிகரான ஒளிபொருந்திய அன்னையின் முகத்தினை மனக் கண்முன் உங்கள் வார்த்தையால் கொண்டு வந்து நிறுத்தினீர்கள் 🙏.
    சுப்பிரமணியனுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு எங்களுக்கும் தொற்றிக் கொண்டது.
    அறியாத கதை. இனி பெளர்ணமி நிலவு பார்க்க அன்னையின் தாடங்கமாகத் தோன்றும் எனக்கு.🙂
    கண்டிப்பாக தை அமாவாசை அன்று அபிராமி அந்தாதி வாசிக்றேன்.
    நன்றி சுமிதா 🙏 அம்பாள் அருள் உங்களுக்கு பூரணமாகட்டும்.

  • @vaduvurrama
    @vaduvurrama 2 роки тому +4

    சுமி... அம்பாள் உன்னுளிருந்து இயக்குகிறாள்.. தெரிந்த வரலாறு என்றாலும் அதை சொல்லும் விதம் தான் முக்கியம். கண் கசிந்தது.
    இதே போல் ஒரு எபிசோட் நரஸிம்ஹர் பத்தி பேசும் போதும் உணர்ந்தேன்.
    Her blessings with u