Cut-off குறைந்தாலும் நல்ல கல்லூரி கிடைக்கும். எப்படி? யார் எந்த படிப்பை தேர்வு செய்யலாம்? | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2023
  • Cut-off குறைந்தாலும் நல்ல கல்லூரி கிடைக்கும். எப்படி? யார் எந்த படிப்பை தேர்வு செய்யலாம்? | Sun News
    #arivaivirivusei | #avs | #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 63

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому +42

    அய்யா இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா பெரும் கம்பெனிகளின் முதலாளிகள் படிப்பு மிக குறைவு.
    ஆனால்??
    அவர்கள் நடத்தும் பெரிய பெரிய தொழிற்சாலைகள்
    நிறுவனங்களில் எல்லோரும் MBA MCA என்று பெரிய படிப்புகளை படித்தவர்கள் தான் படிக்காத !!
    அனுபவம் மட்டுமே பாடமாக படித்த முதலாளிகள் கீழ் வேலை பார்க்கிறார்கள்
    2000ஆண்டிற்கு பிறகு தான் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் என்று புற்றீசல் போல பெருகி இன்றைக்கு மிக பெரிய வியாபார தொழிலாக மாறி உள்ளது.
    எந்த தனியார் பள்ளிக்கு சென்றாலும்??
    லட்சங்கள் கட்ட வேண்டும்
    ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் இலவச கல்வி அனைவருக்கும் என்ற விதியை மாற்றி பல தனியார் பள்ளிகள் துவங்க காரணமாக அமைந்தது.
    மாறாக தெருவிற்கு இரண்டு சாராய கடைகள் நடத்தி லட்சம் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறது.
    தரமான மருத்துவம் தனியார்,
    தரமான கல்வி
    தனியார் என்று தாரை வார்த்து விட்டு, ஏழை எளிய நடுத்தர மக்களை குடிக்க வைத்து கஜானாவை நிரப்பி கொண்டிருக்கிறது.
    இன்றைய கல்விக்காக தான் அய்யா திரு காமராஜ் அவர்கள் பாடுபட்டாரா???

  • @gshsudjjdsbjsjsudid6785
    @gshsudjjdsbjsjsudid6785 Рік тому +12

    Good clarification at right time.

  • @user-xy3ym2tc3m
    @user-xy3ym2tc3m Рік тому +9

    100% unmai sir summa pora varavangalam enna padikka pora ?endha collegenu ? kaduppethuranga

  • @sudhaseshan6793
    @sudhaseshan6793 3 місяці тому +17

    1stu question aa easy to moderate aa kelunga adha vitutu question aa nalla tough aa kettu 199 cut off ku naanga enga poga pona varusham question avloo easy en adhuku mundhiya varushamum easy aana indha varusham suthom😂enaku la question aa paithiyamee pidichituu😂 1ru varusham edhuku kastaa patan nu therlaa😂

  • @p.vishnu5978
    @p.vishnu5978 Рік тому

    Super advice sir thanks 👍

  • @shiya8714
    @shiya8714 Рік тому +25

    டாப் காலேஜ் ல தான் வேலை வாய்ப்பு னா other காலேஜ் எதற்கு தமிழ் நாட்டில்

    • @sreenavinp
      @sreenavinp Рік тому +2

      top colleges la padicha dhaan velai kidaikum nu illa, sumaarana colleges la padichalum top colleges la padicha/ padikira students equal ah skills ah develop panna nichayam nalla job kidaikum

    • @user-sl8gz7ob6l
      @user-sl8gz7ob6l 2 місяці тому +1

      ​@@sreenavinpilla bro placement kedaikathu

    • @sreenavinp
      @sreenavinp 2 місяці тому +1

      @@user-sl8gz7ob6lapdi lam yedhum kidaiyadhu, skills irundha on-campus la illanalum off-campus la kandippa job kidaikum...

  • @Palanisamy-ni6jd
    @Palanisamy-ni6jd Рік тому +2

    Infrastructure available engineering college is good, other colleges are banned by government

  • @sasikumarsasikumar669
    @sasikumarsasikumar669 3 місяці тому +1

    Thank you

  • @sridharshini4893
    @sridharshini4893 Рік тому +2

    Enna eduppathu enna nilail erukirarkal enraiya students

  • @shiya8714
    @shiya8714 Рік тому +3

    Industrial based syllabus டாப் காலேஜ் மட்டும் தான் நடத்துவார்களா அப்போ தமிழ் நாடு முழுசா உள்ள இன்ஜினியரிங் காலேஜ் ல industrial based syllabus இருந்தால் எல்லாருக்கும் வேலை வாய்ப்பு பல லெட்சம் சம்பளம் வாங்கலாமே

  • @Mks362
    @Mks362 Місяць тому +1

    Super advice anna

  • @dr.imayavarambanmunuswamy808

    Nice Sir

  • @whatever_you_need
    @whatever_you_need Рік тому

    Super sir tq

  • @RRAJENDRAN-cl7nr
    @RRAJENDRAN-cl7nr 2 місяці тому

    Thank you sir.

  • @Tamil_Inaiyam
    @Tamil_Inaiyam Рік тому +3

    நல்ல கல்லூரி கிடைத்து??? நாசமா போக வாழ்த்துகள்

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Рік тому +4

    ஆனந்தம் சார் மிக சிறந்த தெளிவான உரை எனக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் பயன்தரும் பதிவு நன்றி சார்.

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 2 місяці тому

    Padichu mudichu velaiku poka venama

  • @prabhakarans1872
    @prabhakarans1872 Рік тому +6

    தமிழ்நாட்டில் மொத்தத்தில் ஒரு 50-60 என்ஜினீயரிங் கல்லூரிகள் தான் தேறும். மற்றவற்றில் சேர்ந்து படித்து டிகிரி வேண்டுமானால் வாங்கலாம். ஆனால் வேலை கிடைக்காது.
    140 க்கு கீழ் cutoff இருக்கும் மாணவர்கள் தயவு செய்து என்ஜினீயரிங் பக்கம் போகாதீர்கள்.

    • @kisshore4805
      @kisshore4805 Рік тому

      135 ku vaipu iruka

    • @sreenavinp
      @sreenavinp Рік тому

      ​@@kisshore4805video la sonna maadhri confirm ah engineering seat kidaikum, but nalla college la kidaikadhu, so nalla college la BCA, BSc CS, BSc IT, B.Voc (In various branches of engineering), BSc Electronics maadhri padikiradhu better

    • @kisshore4805
      @kisshore4805 Рік тому

      @@sreenavinp inthu arts la bro

    • @sreenavinp
      @sreenavinp Рік тому +2

      @@kisshore4805bro arts ku govt colleges and sila top pvt colleges la mattum dhaan cutoff papanga bro, sila top institutions +2 marks ah consider panna matanga, entrance exam vachi select panuvanga, adhu mooliyama kidaikiradhukana vaaipugalum adhigam (entrance exams avlo tough ah irukadhu), oralavukku decent aana colleges la seat kidaikum bro, adhum illana oralavukku decent aana college la kidaikum, andha maadhri colleges la join panittu unga skills ah develop panna nalla opportunities irukkum, adhum illana video la avar sonna maadhri unga vtu pakathula iruka college la padichu oralavukku nalla marks yeduthu side by side la entrance exams ku prepare pani top institutions la PG join pannalam

    • @kisshore4805
      @kisshore4805 Рік тому

      @@sreenavinp oh appudiya bro enna bro panna la ipo ethuku bro nalla scope iruku future la

  • @kishorekumar.rcr7.288
    @kishorekumar.rcr7.288 Місяць тому +3

    Sir ennoda cut off 191.5 SRM college kidaikuma csc courses

  • @user-li2jb2ej5e
    @user-li2jb2ej5e 3 місяці тому

  • @sivadharun4625
    @sivadharun4625 2 місяці тому

    😊
    4:31

  • @kalaimani0099
    @kalaimani0099 Місяць тому

    Super sir

  • @CHANNELJN05
    @CHANNELJN05 Місяць тому

    Sir நாங்க பிசி cut off 158 csc best college சொல்லுங்க சார் பிளீஸ்

  • @nagarajannagarajan6583
    @nagarajannagarajan6583 Рік тому

    Super sir...👍

  • @Dinesh.M.E
    @Dinesh.M.E 3 місяці тому

    Hat's off sir !!

  • @krishuploader
    @krishuploader Рік тому +2

    My cutoff is 149 can i study engineering in top colleges with mech department

    • @prathapa2735
      @prathapa2735 Рік тому

      Don't choose mechanical thambi. No jobs. Choose para medical courses.

    • @r.kselventhiran.r.kselvam2134
      @r.kselventhiran.r.kselvam2134 2 місяці тому

      ​​@@prathapa2735 which kind of course is better will I get bpt with 140 cutoff in a good college for sc category

  • @roobikaslifestyle7908
    @roobikaslifestyle7908 Місяць тому

    Ba english nalladha sir

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому +3

    வணக்கம் சார். என் மகளுக்கு 177 கட் ஆஃப் உள்ளது. ECE மதுரை தியாகராஜா இன்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைக்குமா

    • @sreenavinp
      @sreenavinp Рік тому +1

      SC ah irundha ECE (SS) kum, SCA ah irundha ECE/ ECE (SS) um kidaika chance irukku
      OC ah irundha anga yendha course um kidaika vaaipu illa, BC/ BCM ah irundha Civil (SS) kidaika vaaipu irukku, MBC ah irundha Civil (SS) and Mechanical (SS) kidaika vaaipu irukku, SC ah irundha CSE and ECE thavara yella courses um kidaika vaaipu irukku, SCA ah irundha CSE ah thavara yella course um kidaika vaaipu irukku.
      So, thiagaraja la yendha couse kidachalum kanna mooditu yedunga, padikira apo companies yedhir paakura skills ah develop panikitta IT la nalla salary oda job kidaikum

    • @sahana5817
      @sahana5817 Рік тому +1

      ​@@sreenavinp sir coimbatore GCT la en cut off ku (160.5 MBC)
      Production engineering and Industrial bio technology kedaika vaaipiruku
      But anga intha course lam padicha value va

    • @sreenavinp
      @sreenavinp Рік тому

      @@sahana5817biotechnology research oriented field ndradhala verum UG oda niruthama PG and PhD varaikum panna mattum dhaan decent aana salary kidaikum, production engineering ku oralavukku scope irukku, padikira apo coding la skills ah develop panna IT la enter aagalam

    • @amuthanataraj
      @amuthanataraj 2 місяці тому

      ​@@sahana5817😅

    • @sivaraman4451
      @sivaraman4451 2 місяці тому

      ​@@sreenavinpyella chanallaiyum reply panringa neenga youtube channel open pannalamla bro

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 Місяць тому

    😂😂😂😂