GOOD DAY SAAPTA GOOD DAY AHHH !! | Fake Jothidar Troll😜(Pass Pass)|Ramstk Family

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2023
  • Ramstk Cinema Reaction 👇👇👇
    www.youtube.com/@ramstkcinema...
    Join this channel to get access to perks:
    / @takku-bukku
    Telegram Link👇👇👇
    t.me/+uqhi23f05Rs3MGQ1
    TURN ON OUR POST NOTIFICATIONS FOR SHOUTOUTS IN OUR VIDEOS
    ***BUSINESS INQUIRIES : rudraharm3@gmail.com
    MAKE SURE YOU LIKE, COMMENT, SHARE & SUBSCRIBE TO OUR UA-cam CHANNEL AND FOLLOW US ON OUR FAMILY ADVENTURES!
    Stalk us on Instagram:
    MISTI
    / harrymisti3
    HARRY
    / harry_ramstk
    If you read this far, we really love you guys..... omnamashivaya
    #Ramstk #ramstkreaction
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 63

  • @nancymary742
    @nancymary742 Рік тому +15

    Helmet விஷயம் நீங்க பேசுறப்போ தான் அட ஆமாலனு தோணுது அண்ணா அதுவரைக்கும் தோணல இப்போலாம் டிரண்ட் ஆனா பேமஸாகிடலாம் பேசாம ramstk family எதையாவது பண்ணி டிரண்ட்டாகி பேமஸ் யூடியூப் பேமிலியா மாறிடுங்க 😌🥳😁

  • @nancymary742
    @nancymary742 Рік тому +10

    இவருக்கு முதல்ல pass pass குடுங்க சார் semma counter anna😀🤣🤣🤣

  • @user-nh6eh5rg1o
    @user-nh6eh5rg1o 10 місяців тому +1

    17:09 epic slang 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Mr.MassS_
    @Mr.MassS_ Рік тому +1

    16:23 open sh sirikka vendithane 😂

  • @iamasdin
    @iamasdin Рік тому +1

    First like nanba
    Bro and June 15 enakku birthday bro unga video la wish pannunga 😅

  • @rjgprivate13397
    @rjgprivate13397 Рік тому +1

    Welcome back

  • @Mr.MassS_
    @Mr.MassS_ Рік тому +2

    Original video 14mins reaction video 27min Nalla irukku viyabaram 😂 but unga reaction lengthah irunthatha nall irukku 😮❤

  • @user-nh6eh5rg1o
    @user-nh6eh5rg1o 10 місяців тому

    Unga channel perla kooda ram irukku 😁 next year you and misty marriage irukku paathukko bro 😂

  • @venkatsrk.3001
    @venkatsrk.3001 Рік тому +1

    16:21
    Ennachu Bro 😂.........

  • @MuthuKumar-vt6uw
    @MuthuKumar-vt6uw Рік тому

    👌👌😃

  • @christinablessy192
    @christinablessy192 10 місяців тому

    12:19

  • @athiyamanynk716
    @athiyamanynk716 Рік тому +1

    Tamil thuglife part5 react pannuga Anna

  • @yutika_damini
    @yutika_damini Рік тому +1

    Haa.....First comment ❤🎉

  • @MCSTUDIOS001
    @MCSTUDIOS001 Рік тому +1

    Gp muthu official pannuga bro

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy Рік тому

    வணக்கம் guys

  • @kabilananandan
    @kabilananandan Рік тому +1

    Ajinkya rahane (indian cricketer) he posted the picture of white alligator 🐊 in twitter and after posted the picture he scored well in cricket match. Atha vachittu ellam meme create pandrange... (yennai paar yogam varum) apdi caption pottu meme podrange

  • @deepakraj-bu3ez
    @deepakraj-bu3ez 11 місяців тому

    Iyaa ad neraiya varuthu

  • @nancymary742
    @nancymary742 Рік тому

    இப்போலாம் social media க்கும் media வுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடுச்சு அண்ணா அதான் இந்த நிலமை social media ஜாலிக்காக வந்தது அது மூலமா ஒண்ணும் பெருசா சம்பாதிக்க முடியாது ஆனா நம்ம கருத்தை பேச முடியும் நம்ம மீம்ஸ் மூலமாவோ வீடியோஸ் மூலமாவோ நாலு பேரை சிரிக்க வைக்க முடியும் ஆனா media அப்படி இல்ல நாட்டுல நடக்குற உண்மை நிலவரத்தை மக்களுக்கு காட்டுறது தான் media அது இப்போ மாறி உண்மையை பேசுனா பொழைக்க இல்ல வாழக்கூட முடியாது சோ நாம பணம் சம்பாதிக்க ஆரம்பிப்போம்னு போயிட்டாங்க அதுக்கு அவங்க வீடியோஸை மக்கள் பாக்கணும் அதனால மக்களுக்கு பிடிச்ச social media விஷயங்களை media காரங்க யூஸ் பண்ணிக்குறாங்க ஆனா இதுல சிக்கல் என்னனா எப்போ media வும் media மக்களும் social media வை கையில எடுத்து பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சாங்களோ அப்போவே social media மொத்தமா மாறிடுச்சு இப்போ social media வில கூட உண்மையை பேசுறதில்ல முதல்ல எல்லாம் நாட்டுல நடக்குற விஷயங்களை பத்தி தன்னோட கருத்தை பேசுற medium ஆ social media இருந்துச்சு ஒரு டீக்கடை பெஞ்ச் நண்பர்கள் மாதிரி இருந்த சோஷியல் மீடியாவை இப்போ பணத்துக்கு விலை போறதா மாத்திட்டாங்க இப்போ யாரு உண்மையை பேசுறா யாரு காசு வாங்கிட்டு பேசுறா எதுவுமே தெரிய மாட்டேங்குது தெரியாமலேயே நாம மூளை சலவைக்கு உள்ளாக்கப்படுறோம் அப்போலாம் media newspapers ல மக்களை மூளை சலவை செய்வாங்க அதுக்கூட இந்தளவுக்கு தாக்கத்தை தந்திருக்காது ஆனா இப்போ social media வுல மூளை சலவை செய்யுறப்போ அதோட தாக்கம் அதிகமா இருக்கு ஏன்னா இப்போ யாரும் பெருசா எதையும் தேடி படிக்கிறதில்ல படிக்க பயன்படுற social media and media வும் உண்மையை சொல்றதில்ல அதனால ஈஸியா மூளை சலவை செய்யபடுறாங்க இப்படியே போச்சுனா அங்கங்க பிரிஞ்சு இருக்கிற தமிழர்கள் தான் உருப்படியா இருப்பாங்க போல சேர்ந்து இருக்கிறவங்க எல்லாம் ஜாதி கலவரம் அரசியல்னு அடிச்சுகிட்டு சோலியை முடிச்சிடுவோம்னு நினைக்கிறேன் இதுக்கெல்லாம் காரணமே media தான் அவங்க அவங்களா இருந்திருந்தா நாம நாமளா இருந்திருப்போம் social media வுல காசு வாங்குறவங்களும் தப்பு தான் நாமதான் சூதானமா இருக்கணும் போல😬அப்புறம் நீங்க போற காட்டுவழி பாதை தான் சரி அண்ணா நாட்டுல எவனும் ஒழுங்கா இல்ல காட்டுலயாவது கொஞ்சம் நல்லா வாழலாம்ல நாம பொறுமையா போய் ஜெயிப்போம் இவங்களுக்காக எல்லாம் நாம மாறக்கூடாது ramstk family உலகத்தை மாத்துற சக்தியா இருக்கணுமே ஒழிய உலகத்துக்காக தன்னை மாத்திக்ககூடாது இதேமாதிரி நல்ல வீடியோஸ் போடுங்க ramstk family 🥳❤️

  • @cngamer7582
    @cngamer7582 Рік тому

    Bro....idhu nalla message Iruka video bro ....nalla yosichi paathinganaa ellarum pithalaatam tha panraga .....adha puriya vekka idha vida best ana way ...innumum josiyam jodhidam nu namburanha....thenga odacha dhosham pogum adhu idhu nu ......

  • @seetharaman9222
    @seetharaman9222 Рік тому

    Funny factory prime channel la thaaia kelavi reaction pannunga bro 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @banumathi8642
    @banumathi8642 Рік тому

    வண்ணம் அண்ணா அக்கா அம்மா 🙏🙏🙏🙏 கார்டூன்ஸ் சேனல்ல பொன்னியின் செல்வன் மல்டிவெர்சன் வீடியோ போட்டு இருகாங்க..💛💛💛 அதுல உங்கலுக்கு பிடிச்ச உத்தம்பால்கார் ட வாய்ஸ் இருக்கு ரியாக்ட் பண்ணுங்க பிலிஸ் 😍😍🙏🙏🌷🌷🌷💜💜💜💛💛💛

  • @sreejithr6905
    @sreejithr6905 Рік тому +1

    Hi bro 😊

  • @vaseegaranvg8351
    @vaseegaranvg8351 Рік тому

    Vena Thala Ya Thalapathy Ya nu Oru Podu Podunga Bro Interview Confirm 😂

  • @cngamer7582
    @cngamer7582 Рік тому +1

    Pass pass paaku illa bro.....adhu mouth freshner....seeram sombu tha irukkum ....adhula

  • @srikrishnakumark9130
    @srikrishnakumark9130 Рік тому

    Thalaivare neenga oru baby ah ready panni bike reels podunga. Likes pichukum🤗🤗🤗

  • @thaneshprabu4829
    @thaneshprabu4829 Рік тому

    Mr kk vedio varuma 🤔🤔🤔

  • @ramkrishna7691
    @ramkrishna7691 Рік тому

    My name is Ramakrishnan, Still my parents searching bride for me 😂😂 almost we seen 15 bride but not yet

  • @nextgeneration6941
    @nextgeneration6941 Рік тому

    Tamilnadu la helmet mandatory illa infact neraya place la helmet podama than drive pandranga matha oorla apdi illa

  • @nadhir23
    @nadhir23 Рік тому

    அம்மா காத இழுத்து பிடிச்சுக்கிட்டு ஒரு வீடியோ போடுங்க❤❤❤❤❤🎉

  • @lalithadhithya5208
    @lalithadhithya5208 Рік тому

    Maamannan songs

  • @mohamedsaveer9028
    @mohamedsaveer9028 Рік тому +1

    Thala சிறப்பு

  • @vijaiprakashvpn
    @vijaiprakashvpn Рік тому

    Neega Josiyar Nalla Idea Kudukiga Antha Josiyar Matom Unga Video Patha Thambi Unga Idea Nalla Irruku Vanga Namba Partnership 5-10 Sharing Panikalam

  • @ArunNm-mq6qw
    @ArunNm-mq6qw Рік тому

    Bayapadatha bro

  • @nancymary742
    @nancymary742 Рік тому

    அந்த ஜோசியர் இன்னும் சொல்லிருக்காரு அண்ணா போலிஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ல இருக்கிற டீக்கடையில போய் டீயும் மசால் வடையும் சாப்பிட்டா பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுமாம்😌😀🤣🤣🤣

  • @devadevadevadeva8553
    @devadevadevadeva8553 Рік тому

    Paritabangal 2 videos block ayidchu re upload pannunga

  • @KowshikMunnetraKazhagam
    @KowshikMunnetraKazhagam Рік тому +1

    Bro sun news paravala sathiyam news poyi paarunga Bailwaan ranganathan oru Thani aalu oru channelaa maarunaa epdi irukumo apdi iruku 😂😂

  • @thillaiparthasarathyrb1062
    @thillaiparthasarathyrb1062 Рік тому

    Bro ippadiyae videos pannuga neega pesurathu correcta thaan pesuringa so continue this and comedy react this channel kadal kanni for human funny videos and for animal funny videos use twisty story

  • @Ganishtamil
    @Ganishtamil Рік тому +2

    Bro isn’t your name Ram ?

  • @gopicarvin4259
    @gopicarvin4259 Рік тому

    Nee video pathalum pakkala nu solluva

  • @vhnaren2854
    @vhnaren2854 Рік тому +1

    Parithabangal video react pannave illa y bro

  • @duventhiraganapathysures1427
    @duventhiraganapathysures1427 Рік тому +1

    First!
    Pin my comment pls harry bro

  • @jaganbaskaran4337
    @jaganbaskaran4337 Рік тому

    Pro Max Cringe senja interview edupanunga

  • @ChemistTNT111
    @ChemistTNT111 Рік тому

    Onnu

  • @madhan0037
    @madhan0037 Рік тому

    Cringe pa...