சகோ. நிஜமாகவே பயிர் நெல்லுக்கு பதிலாக அரிசியும் வான் நீருக்கு பதிலாக பொன்னையும் நதி நீருக்கு பதிலாக பாலும் நெய்யுமாக மாறியிருந்தால்எப்படிஇருக்கும் . அதுவும் இந்த காலகட்டத்தில்.மனிதர்கள் மனிதனாக இருந்திருப்பார் களா? மற்றபடி எப்பொதும் போல் உங்கள் குரலும் கதையும் அருமை ❤😊😊.
ஔவையர் கதை interesting I'm going to listen
Super!
Sir Danish jagan story, Rajash kumar story. Podunga. Pls.
கிரைம் திரில்லர் நாவல் போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன் ப்ரோ 😁 உங்கள் குரலில் க்ரைம் நாவல் கேட்கும் போது அந்தக் கதை கூடயே ட்ராவல் பண்ணிடுவோம் 😁
எல்லா வகையான கதைகளையும் பதிவிட விருப்பம் நண்பா, ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன், உங்களை போன்ற க்ரைம் நாவல் ரசிகர்களுக்காக! 🙌
Subscribe now for more interesting stories!
youtube.com/@Tamizh_Radio?sub_confirmation=1
👌🙏😊😊😊
@@thanishjks-om4mj 🙏
Super
நன்றி 🙏
Maruthamalai saralile story irukuma brother adthu poduvingala
@ illiye, link irutha anuppunga
@@Tamizh_Radio illaye romba year ah theditu iruka
@ oh, I will search
We came to know lot of info,thank u bro.
That’s so nice to hear🙌
Good work keep going bro...
thank you sister!
சகோ. நிஜமாகவே பயிர் நெல்லுக்கு பதிலாக அரிசியும் வான் நீருக்கு பதிலாக பொன்னையும் நதி நீருக்கு பதிலாக பாலும் நெய்யுமாக மாறியிருந்தால்எப்படிஇருக்கும் . அதுவும் இந்த காலகட்டத்தில்.மனிதர்கள் மனிதனாக இருந்திருப்பார் களா? மற்றபடி எப்பொதும் போல் உங்கள் குரலும் கதையும் அருமை ❤😊😊.
😂😂 நல்லாத்தான் இருக்கும்🤗🤣🤣
Bro pls upload horror stories bro🙏. From, Malaysia
ஹாய் பிரதீப். நான் நினைத்தேன் நீங்கள் கதைகள் பதிவிட தாமதமாகும் போதே, நீங்கள் கதை எழுதுகிறீர்கள் என்று
😂😂👊🙌
Adepadi marappom drama potrukom school la avvaiyaar drama
Super 🙌😂
😊
இந்திரா சௌந்தர் ராஜன் அய்யா நம்முடன் இல்லை என்றால் நம்ம முடிய வில்லை ஐய்யோ அவர் அத்தியாயம் முடிய வில்லை அவர் கதை கூறவும் தம்பி 😢😢😢😢
முயற்சிக்கிறேன் சார்🙏