Це відео не доступне.
Перепрошуємо.

கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் சனி வக்ர பெயர்ச்சி சிறப்பு பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

КОМЕНТАРІ • 9

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux Місяць тому

    நன்றி ஜயா ❤

  • @PavithraSelvaraj-js9bg
    @PavithraSelvaraj-js9bg 2 місяці тому +1

    உயிர் வாழும் வரை கஷ்டம் தான் 😢 0:50

  • @SankarVelu-ms4gy
    @SankarVelu-ms4gy 2 місяці тому +2

    ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஆகவே இதைப் பற்றி மேலும் அறிய உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் உங்களது காண்டாக்ட் நம்பர் தேவை

  • @revathimurali3352
    @revathimurali3352 2 місяці тому +2

    Super

  • @KomalaGeetha
    @KomalaGeetha 2 місяці тому +1

    உங்கள் பதிவு நன்றாக உள்ளது சத்யம் நட்சத்திரம் பிறந்தவர்கள் என் கஷ்டத்தையும் வேதனையும் அனுபவைக்க வேண்டும் சொல்லுங்கள் கொஞ்சம் நன்றி

    • @T70studio
      @T70studio  2 місяці тому

      இந்த வருடம் பொருத்தவரை உங்கள் திசா புத்தி நன்றாக இருந்தால் விரையம் குறையும்

  • @missmyheart143
    @missmyheart143 2 місяці тому

    18 laksh 5 day lose please help me any please help my family

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 місяці тому

    ஐயா சாமி சதய நட்சத்திரம் கன்னி லக்னம் கும்ப ராசியில் சனி வக்கிரம் லக்னாதிபதி புதன் னோடு சூரியன் நீச்சம். இப்போது நீங்கள் சொல்வது போல் புதன் தசை யில் சந்திரன் புக்தி 2025 பிப்ரவரி மாதம் வரை உள்ளது வாழ்க்கை யில் இப்போது ஏகப்பட்ட பிரச்சினை கள் கடன் இப்போது கோச்சார த்தில் எல்லா கிரகங்களும் சாதகமான நிலையில் உள்ளது என்று மற்ற ஜோதிடர்கள் பதிவு போட்டாலும். இந்த தசாபுத்தி சரி இல்லை என்றால் என்ன செய்வது???

    • @T70studio
      @T70studio  Місяць тому

      ஏழரை நாட்டு சனி நடக்கும் போது சந்திர திசை சந்திர புத்தி வந்தால் கடன் பகை குடும்பத்தில் குழப்பங்கள் பிரிவு ஏற்படும்