Tamilnadu GK Quiz | General Knowledge | Tamil | Dual Voice GK | 241 |

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @MiniGKKey
    @MiniGKKey  2 роки тому +125

    தமிழ் மக்களே! அன்பான வணக்கங்கள்!! 🙏இந்த video உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு L_I_K_E பண்ணுங்க, எங்களின் உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி!!🙏🙏
    .
    .
    .
    .
    பரிசுக்கான விதிமுறைகளை கீழ்கண்ட Video வின் Description இல் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
    ua-cam.com/video/quqMdldeaNQ/v-deo.html

  • @NithyaM-b7l
    @NithyaM-b7l 9 місяців тому +5

    இது போன்று இன்னும் சில வீடியோக்களை போடுங்கள் 😊😊😊

  • @duraisamy5350
    @duraisamy5350 Рік тому +7

    சந்திராயன் 1 செலுத்தபப்பட்ட
    ஆண்டு 2008 , ஆகஸ்ட் 22,
    ஐயா ; உங்கள் வினா விடை அருமை , ஒரே ஒரு பிழை ; ஆசி ரியர் தினம் செப்டம்பர் 5

    • @Sri-v8t
      @Sri-v8t 2 місяці тому +1

      Sir please notice the question, the question is world teacher day oct 5 and indian teachers day is sep 5🙏

    • @krishnankkrishnank8533
      @krishnankkrishnank8533 Місяць тому +1

      .❤❤❤❤😂😂 = | | | | | | | | | | | | | | |

  • @elakkiyae2813
    @elakkiyae2813 3 роки тому +41

    சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். ... சந்திராயன் I கலத்தை 240 கி. மீ x 24000 கி. மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தும்.

  • @alakeswarialakeswari9926
    @alakeswarialakeswari9926 2 роки тому +17

    நீங்கள் கொடுத்த அனைத்து வினாக்களும் நல்லா இருந்தது ஐயா
    ஆசிரியர் தினம் - செப்டம்பர் -5

  • @maheswarimahesh9749
    @maheswarimahesh9749 2 роки тому +19

    Chandrayaan 1 launched by the indian space research organisation in October 2008, and operated until August 2009.

  • @KP_TAMIL_YT_GAMING
    @KP_TAMIL_YT_GAMING 3 роки тому +27

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவு பயணம் ஆகும். ... சந்திராயன் 1

  • @malathisiva2697
    @malathisiva2697 Рік тому +5

    உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5
    ஆசிரியர் தினம் செப்டம்பர் 5

  • @vidhyar8661
    @vidhyar8661 3 роки тому +11

    Superb. All questions very useful and new information for me. Tq..👍👍🙏
    Ans.. oct 2008.

  • @rubhasollaimuthu6969
    @rubhasollaimuthu6969 3 роки тому +81

    ஐயா ஆசிரியர் தினம் செப்டம்பர் 5, அனைத்து நண்பர்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

    • @MiniGKKey
      @MiniGKKey  3 роки тому +8

      உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5 நண்பரே!

    • @iyappans2722
      @iyappans2722 3 роки тому +3

      @@MiniGKKey sir teacher's day sep_5 thana varum🤔

    • @anandraj-tw5op
      @anandraj-tw5op 3 роки тому +4

      India teachers day sep5 world teacher day oct 5

    • @charuqueen1381
      @charuqueen1381 2 роки тому

      2answer india

    • @amudhamchannel2495
      @amudhamchannel2495 2 роки тому

      @@MiniGKKey your correct sir.

  • @r.selvarajkuhan1403
    @r.selvarajkuhan1403 10 місяців тому +2

    14 ஜூலை 2023_சந்திராயன் 3

  • @victorr3546
    @victorr3546 2 роки тому +13

    Father of Chemistry was ROBERT BOYLE , Father of Modern Chemistry was LAVOISIER

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому

      இராபர்ட் பாயில் - வேதியியலின் தாத்தா
      _____ -- வேதியியலின் பாட்டி
      லவ்டிஸியர் - வேதியியலின் தந்தை

  • @vanitharaji7688
    @vanitharaji7688 Рік тому +7

    சந்திராயன் 1 செலுத்தப்பட்ட ஆண்டு2008

  • @ramkumarkumar9951
    @ramkumarkumar9951 2 роки тому +14

    Question ok but sila question option konjam hard a iruntha innum super

  • @KaruppuSamy-ld9ne
    @KaruppuSamy-ld9ne 9 місяців тому +2

    சந்திரயான் 2008ஆம்ஆண்டு்அக்டோபர்மாதம்22ஆம்நாள்சந்திரயான்1நிலவுக்குஅனுப்பபட்டது🎉

  • @mehalamehala4906
    @mehalamehala4906 2 роки тому +128

    ஆசிரியர் தினம் அக்டோபர் 5 இல்லை செப்டம்பர் 5 சரியான விடை

    • @Varshini474
      @Varshini474 2 роки тому +2

      Yes

    • @Ma3345Anu
      @Ma3345Anu 2 роки тому +2

      Yes

    • @Dineshkumar-pr4ru
      @Dineshkumar-pr4ru 2 роки тому +18

      Illa bro world teachers day October 5

    • @hemanthraj2111
      @hemanthraj2111 Рік тому +17

      ஆசிரியர் தினம் செப்டம்பர் 5.
      உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5

    • @vasanthakumark3794
      @vasanthakumark3794 Рік тому +2

      உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5.. ஆசிரியர் தினம் செப்டம்பர் 5

  • @tansle111
    @tansle111 Рік тому +2

    சந்திராயன் 1 ஏவப்பட்ட ஆண்டு 2008 அக்டோபர் 22
    நான் பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு

  • @midhufavs3050
    @midhufavs3050 2 роки тому +4

    இந்தியா விண்வெளி ஆராய்சி மையத்தில் இருந்து 2008 அக்டோபர் 22 விண்ணில் ஏவப்பட்டது

  • @pazhanisamy.s6020
    @pazhanisamy.s6020 Рік тому +2

    Very nice ❤❤

  • @ponniyammals8066
    @ponniyammals8066 3 роки тому +5

    சந்திராயன் 1 விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு 2008 ஆகும் . நாள் ,அக்டோபர் 22 ஆகும்

  • @tamilkowsi8516
    @tamilkowsi8516 11 місяців тому +1

    National teachers day .sep5.
    World teachers day .Oct 5. TQ sir

  • @chakaravarthisam1351
    @chakaravarthisam1351 3 роки тому +7

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ல் அனுப்பப்பட்டது.

  • @MohammadMurisedeen
    @MohammadMurisedeen Рік тому +1

    last question answer 2008ல் ஆகும்

  • @sivasskumar9967
    @sivasskumar9967 2 роки тому +4

    15 answer theriyum🙂🙂
    Thank you bro

  • @Kamalesh8644
    @Kamalesh8644 Рік тому +1

    Chandrayaan -1 October 22-2008

  • @Srivaj
    @Srivaj 2 роки тому +6

    22.10.2008 launch date of chandrayaan-1
    Time:00:52 minutes

  • @Mukesh-n6n
    @Mukesh-n6n Місяць тому

    Bengaluru 4:37

  • @bhuvanavijay7183
    @bhuvanavijay7183 Рік тому +3

    Chandrayan 2008 October 22 the answer sir

  • @AbdulMalik-gu7uz
    @AbdulMalik-gu7uz Рік тому +1

    Ans .2008 October 22th

  • @chandranmca2007
    @chandranmca2007 Рік тому +2

    Hi Friend, will you tell me how you can create this type of videos. Do you have any app ?? Please help me

  • @manofgaming143
    @manofgaming143 Рік тому +3

    Chandrayaan 1 launch by sriharikota date October 22, 2008

  • @kalaiyselvi4780
    @kalaiyselvi4780 2 роки тому +2

    Teachers day September 5 is the right answer Bro

  • @ammaniarunachalam1754
    @ammaniarunachalam1754 2 роки тому +9

    உங்கள் பதிவுறைகள் அனைத்தும் அருமை ஐயா இத்துடன் இத்துடன். உலகத்தைப்படைத்தவரையும் உலக. மக்களின் பாவத்திற்காக. ரத்தம் சிந்திய இயேசு கிறிஸ்துவையும் பற்ற கொஞ்சம் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்

    • @arjunanarjunan9291
      @arjunanarjunan9291 2 роки тому

      டேய் என்னடா மென்டல் மாதிரி பேசிட்டு இருக்க இதுலையும் மத மாற்ற முயற்சிக்கு வழிவகுக்க சொல்லுகிறாய்யாடா

  • @t.murugananthamt4649
    @t.murugananthamt4649 Рік тому +2

    October( 22.10.2008)💫

  • @christykarthika2300
    @christykarthika2300 Рік тому +4

    நாள்=22
    மாதம்=ஆகஸ்ட்
    வருடம்=2008

  • @semozhitamiltechsemozhitam7250
    @semozhitamiltechsemozhitam7250 2 місяці тому +1

    2008 august 22 Indian Space Research organisatioN ❤❤❤.💐💐💐

  • @gopalakrishnanv4763
    @gopalakrishnanv4763 2 роки тому +28

    Many countries celebrate their Teachers' day on October 5th. But in India 🇮🇳 we celebrate on September 5th.🙏

  • @munnabasha811
    @munnabasha811 2 роки тому +2

    Answer is 2008

  • @vaithilingam5025
    @vaithilingam5025 3 роки тому +4

    சந்திராயன் -1 விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு அக்டோபர் 22 2008

  • @dhandaPani-m9q
    @dhandaPani-m9q 9 місяців тому +1

    Ellam questions super

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 роки тому +4

    Very nice 👍👍👍

  • @dhanusri8040
    @dhanusri8040 Місяць тому

    First question to answer d second question to answer c

  • @SuriyaGanesh-jv9yx
    @SuriyaGanesh-jv9yx Рік тому +6

    வேதியியல் தந்தை இராபர்ட் பாயில். நவீன வேதியியல் தந்தை லவாயிசியர்😊

  • @tomandjerryofficial26
    @tomandjerryofficial26 Рік тому +2

    2008 அக்டோம்பர் 22 அன்று தான்

  • @GPS14
    @GPS14 2 роки тому +5

    22.10.2008 (ISRO ஆளில்லா நிலவு பயணம்)

  • @KeerthiPradeep-v7x
    @KeerthiPradeep-v7x Рік тому +1

    Chandrayaan 1 2008 launching🎉

  • @vallivalli1771
    @vallivalli1771 8 місяців тому

    22 October 2018 - 1chandrayan realised to sky 😊🎉

  • @gowrishankarr1556
    @gowrishankarr1556 2 роки тому +6

    Chandrayan 1 was launched in 22nd October 2008

  • @SureshSuresh-nt7on
    @SureshSuresh-nt7on Рік тому +1

    22 october 2008
    Chandrayan 1 lanch day

  • @arularul7031
    @arularul7031 2 роки тому +5

    இந்தக் கேள்விக்கான விடை கருவிழி

  • @Suthakar-tx3is
    @Suthakar-tx3is 3 місяці тому +1

    திருவள்ளூவர்❤

  • @prakashg2177
    @prakashg2177 Рік тому +5

    Chandranyan-1 is launched in 2008

  • @ranjania3304
    @ranjania3304 2 роки тому +2

    சந்திரயான்-1 2008ஆம் ஆண்டு அக்டோபர்,22ஆம் நாள்

  • @crazy_naniii
    @crazy_naniii 3 роки тому +5

    Teacher's day - Sep 5 😂

    • @RajasekaranJ-hg4sg
      @RajasekaranJ-hg4sg 3 роки тому +1

      World teachers day Oct 5.
      But in India we are celebrate sep 5

  • @kathirdhaya6566
    @kathirdhaya6566 3 місяці тому +1

    Teachers day is September 5

  • @karthikraja609
    @karthikraja609 2 роки тому +4

    There are so many fathers of chemistry that we cannot just one it And teachers day was September 5

  • @kavithar6880
    @kavithar6880 2 роки тому +1

    Sir question romba use full la ierundhuchu

  • @Kunasudhari
    @Kunasudhari 2 місяці тому

    Chlorophyll thavara ellaikalin answer correct 💯 like panuka

  • @Moni0221
    @Moni0221 Рік тому +2

    Thank you sir

  • @padmavathib1812
    @padmavathib1812 2 роки тому +1

    ஆசிரியர் தினம் செப்டம்பர் 5 கொஞ்சம் கவனமாக பதிவிடுங்கள்

    • @MiniGKKey
      @MiniGKKey  2 роки тому +1

      thanks for your comment, world teachers day october 5

  • @naresh.enaresh.e3035
    @naresh.enaresh.e3035 2 роки тому +2

    Vethiyiyalin thanthai (Robert boil)

  • @KeerthiPradeep-v7x
    @KeerthiPradeep-v7x Рік тому +1

    Chandrayaan 1 2008 launching

  • @ganesamoorthy5290
    @ganesamoorthy5290 2 роки тому +2

    1 ) திருமமூலர்

  • @Kala-zb4xo
    @Kala-zb4xo Рік тому

    Chandrayaan 1 செலுத்திய ஆண்டு 2008

  • @tgunasekar289
    @tgunasekar289 2 роки тому +2

    1.D

  • @krishnanasini5773
    @krishnanasini5773 Рік тому +1

    22 October 2008(chandrayan-1)

  • @Sumathi865
    @Sumathi865 Рік тому +2

    Gift quiz answer is 2008

  • @gobigobi8607
    @gobigobi8607 2 роки тому +1

    Thanks for your

  • @AnishaAni-nz2xb
    @AnishaAni-nz2xb 9 місяців тому +1

    Ba RR ❤❤

  • @kumarsiva4138
    @kumarsiva4138 Рік тому

    உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5 தேசிய ஆசிரியர் தினம் செப்டம்பர் 5😊😊

  • @vini7373
    @vini7373 9 місяців тому

    22October 2008 was launched chandrayan 1

  • @srikumarankumar4220
    @srikumarankumar4220 Рік тому +1

    Dear sr pdf kodunga model test panni paakka usefulla irukum🙏🙏

  • @kashparaj4663
    @kashparaj4663 Рік тому +1

    2 answer திருமூலர்

  • @cvijayan3897
    @cvijayan3897 10 місяців тому

    சந்திராயன் 1 விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு -2008

  • @Balanmurugan1015
    @Balanmurugan1015 Рік тому +1

    எதுவுமில்லை🎉

  • @Starsales1
    @Starsales1 2 місяці тому +1

    October 22,Year 2008

  • @vellurpandiank2899
    @vellurpandiank2899 2 роки тому +2

    ஒலி

  • @kanibennu491
    @kanibennu491 2 роки тому +1

    This video one question answer wrong world Teachers day September 5 is correct answer your October 5

  • @joshwajoshwa2059
    @joshwajoshwa2059 2 роки тому +1

    Ok nice question snswer

  • @amudhasoundararajan409
    @amudhasoundararajan409 2 місяці тому +2

    2008 ஆகஸ்ட் 22🎉🎉🎉🎉

  • @radhika1984
    @radhika1984 7 місяців тому

    Thank you

  • @KumarKumar-s3x2o
    @KumarKumar-s3x2o 55 хвилин тому

    Chandrayaan 1 Telugu patta and 2008 August 22

  • @prathabanprathaban9321
    @prathabanprathaban9321 3 місяці тому

    Chandrayan 2008,October 22❤

  • @pandiselvi4094
    @pandiselvi4094 Місяць тому +1

    22 October 2008

  • @selsiyas7544
    @selsiyas7544 2 роки тому +2

    October 22

  • @SelvaKumar-to9oe
    @SelvaKumar-to9oe 2 роки тому

    Ans d karuville

  • @hakkimhamthan3059
    @hakkimhamthan3059 10 місяців тому

    Chandrayaan 1 year 2008 chandrayaan 2 year2019

  • @ragothamanragothaman1227
    @ragothamanragothaman1227 6 місяців тому

    Super anna 😊

  • @jemilahamed8288
    @jemilahamed8288 2 місяці тому

    Chandrayaan 1launched. by the Indian space research in October 2008

  • @DevRaj-w7y5h
    @DevRaj-w7y5h 5 днів тому

    Thank you so much and year of 2008

  • @terrywork
    @terrywork 2 роки тому +1

    சந்திராயன் விண்வெளிக்கு போன ஆண்டு 2021

  • @mahalakshmi9121
    @mahalakshmi9121 Рік тому +1

    சந்திராயன் 1 விண்வெளி செலுத்த பட்ட ஆண்டு அக்டோபர் 22 2008

  • @monisham8687
    @monisham8687 2 роки тому +1

    சந்திராயன் 1 விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு 22 அக்டோபர் 2008

  • @narayananr2983
    @narayananr2983 8 місяців тому

    2009 😊😊😊😊
    செப்டம்பர் 5😅😅😊😊

  • @KARTHESCKARTHESC-eg5mi
    @KARTHESCKARTHESC-eg5mi Рік тому +1

    22 October 2008 chandrayan 1 launched in the sky.

  • @AmudhaAmudha-lp6to
    @AmudhaAmudha-lp6to 5 місяців тому +1

    2008 year of chadrayan 1

  • @Balanmurugan1015
    @Balanmurugan1015 Рік тому +1

    செப்டம்பர் 5

  • @rufinaa9459
    @rufinaa9459 Рік тому +1

    Ans D

  • @VenkatramanA-h5z
    @VenkatramanA-h5z 2 місяці тому

    சந்திராயன் ஒன்று விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு 2008 22ஆகஸ்ட் ஐயா ஆனால் ஆசிரியர் தினம் செப்டம்பர்5

    • @VenkatramanA-h5z
      @VenkatramanA-h5z 2 місяці тому

      🎉🎉

    • @MiniGKKey
      @MiniGKKey  2 місяці тому

      thanks for your comments sir, World teachers day oct 5

  • @madhavanm744
    @madhavanm744 2 роки тому

    சந்திராயன் 1 ஏவப்பட்ட ஆண்டு 2008, அக்டோபர் 22 ஆகும்.