இறைவழிபாட்டுக்கு பொன் பொருள் தேவையில்ல... உள்ளம் தான் | Kanchi Mahaan | Epi-213

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • #SriSankaraTv #KaanchiMahan #KaanchiMahaPeriyavar #Mahaperiyava #Manikandan #Sastha #Kaanchimahaan #Periyavapuranam #MahaPeriyavaa #Periyava #MahaPeriyavamahimai #Mahaperiyavaexperience #Mahaperiyavaa #Vainavam
    தொண்டர்தன் திருக்கூட்டத்தை மெய்சிலிர்க்க வைத்த பெரியவா
    காஞ்சி மகான் - 68-வது பீடாதிபதி பெருமைகள்
    இதயங்களை இதமாக்குவதற்கும், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளிப்பதற்கும்,
    எல்லாம்வல்ல இந்த மண்ணையும் மக்களையும் உய்விப்பதற்கும் காவி உடைக்குள் கற்பூர தீபமாய், கருணையின் உருவமாய் விளங்க முடியாத விஷயங்களையெல்லாம் தன் வீரிய விழிகளில் விளங்கச் செய்த எல்லாம் வல்ல
    ஸ்ரீ காஞ்சி மகானுடைய பெருமைகளை போற்றி கொண்டாடும் நிகழ்ச்சியே காஞ்சி மகான்!
    அறிந்திராத தகவல்கள், உணர்ந்திராத அனுபவங்களை சொல்லின் செல்வர் திரு. பி. மணிகண்டன் நெகிழ்ந்து சொல்வதை கேட்டு ரசியுங்கள்!
    காஞ்சி மகான் புத்தம் புதிய தொடர் l தினமும் காலை 8 மணிக்கு ஸ்ரீ சங்கரா டிவியில்...
    Kanchi Mahaan is a devotional show celebrating the life and ways of Kanchi Periyava Swamyji #tamilnadu #kanchi #devotion
    Follow us on our social media for more updates:
    - Instagram - / srisankaratv
    - Facebook - / sankaratv
    - Twitter - / srisankaratv
    Download our app: play.google.co...
  • Розваги

КОМЕНТАРІ • 9

  • @KraviChandrean
    @KraviChandrean 2 місяці тому +1

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏 நன்றி ஐயா 🙏 பக்தியின் உச்சம்,கேட்பதே புண்ணியம்.🌺🌺🙏

  • @parvathy6901
    @parvathy6901 2 місяці тому

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர மகாபெரியவா திருவடிகளே சரணம் நமஸ்காரம் 🎉

  • @sugumaran150
    @sugumaran150 2 місяці тому

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara Thanks Vazgavalamudan Guruvasaranam 🙏🙏🙏🙏🙏

  • @pbalamurugan444
    @pbalamurugan444 2 місяці тому

    அருமை

  • @varadharajanveeraraghavan1691
    @varadharajanveeraraghavan1691 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 2 місяці тому

    🙏🙏🌼🌼👌👌

  • @shivraghu3866
    @shivraghu3866 2 місяці тому

    Namaskaram Swamy thank you

  • @sudhavaidhyanathan7130
    @sudhavaidhyanathan7130 2 місяці тому

    GURUVE CHARANAM 🙏🙏

  • @rajasekarvenkatesan513
    @rajasekarvenkatesan513 2 місяці тому

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சக்கரம் காஞ்சி சங்கர காமகோடி சங்கரா அஸ்ரப் சங்கரா அயல்நாடு சங்கர் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கரா சங்கரா