செந்தமிழ் பாடலை கேட்க வந்த செந்தமிழ் சீமான் அரங்கத்திற்கு அழகு தமிழ் மறைந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஐயா அவர்கள் அற்புதமாக குழு அமைத்து இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜேம்ஸ் வசந்தன் சார் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.இது உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் சார். நிகழ்ச்சி முழுவதையும் வெளியிடுங்கள் pls
தமிழ் தேசியத்தின் அருமையும் பெருமையும் தேவையையும் ஆனந்த கண்ணீரோடு உணர்ந்த தருணம் இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் தமிழை மீட்டெடுக்க பிறந்த செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்கள் தான்❤❤❤❤❤❤❤❤❤

பாட்டை கேட்கும் போது தமிழ் உணர்சி பெருக்கெடுக்கிறது
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜேம்ஸ் வசந்தன் சார் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.இது உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் சார். நிகழ்ச்சி முழுவதையும் வெளியிடுங்கள் pls
அடுத்த முதலமைச்சர் அண்ணன் சீமான்
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் இது அனைத்தும் 2 கிஸ்ட்ஸ் தவிர ❤❤❤
தமிழ் தேசியத்தின் அருமையும் பெருமையும் தேவையையும் ஆனந்த கண்ணீரோடு உணர்ந்த தருணம் இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் தமிழை மீட்டெடுக்க பிறந்த செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்கள் தான்❤❤❤❤❤❤❤❤❤
இன்னும் பல நிகழ்ச்சிகள் அறங்கேறும் போது புரியும் நாம் தமிலர்கள் என்று பெயர் பெற்றது ஏன். என்று......
அரங்கேறும் தமிழர்கள்
மிகமிக .... சிறப்பான நிகழ்வு....நானும் கலந்துகொண்டேன். சிறப்பாக இருந்தது.
மிக அருமையான பாடல்
அருமை.தமிழ்நாடு.பெருமை.ப
அம்மா சூப்பர் 😍👌👌👌❤️
Sir supr god bls u sir ur team
பிறப்பில் தமிழனாக பிறக்கும் குழந்தை வளர்ந்து தன் அடையாளத்தை தொலைக்கும்போது,நீ தமிழன் என்று உணர்த்தும் உன்னத கட்சி நாம் தமிழர்.... 💪💪💪💪👍👍👍
அருமை 🥰🫂
சொல்ல வார்த்தையே இல்லை அற்புதம்
Super
அருமை சூப்பர் ❤️❤️❤️❤️❤️
நல்ல வரவேற்பு நிகழ்ச்சி என் புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி நமதே நாம் தமிழர் 💪
மிக மிக அருமை.
அருமையான பாடல்
Valga thamil ....valarga en thamil makkal......
Super . Wazgha valamudan
அருமை
Super 🎉
NTK London
❤❤❤❤❤❤❤❤❤
❤❤ தமிழ் மொழி
Super 💯♥️👌👌👌
The best 💐
Thamilan da 💐
நாம் தமிழர் கட்சி 💪💪💪🐯🐯🐯♥♥♥🌹🌷🌷🔥🔥🔥🌾🌾🌾🌷🌷🌷🌸 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹
மிகச்சிறப்பு 👌
Arumai arumai arumai
ல வை மாத்து மற்றதெல்லாம் மாத்தும் அந்த காத்து..... தமிலா.....
Thamizh Thai vaazhga! Thalaivar Prabhakaran vaazhga!! Annan Senthamizhan Seeman vaazhga!!! Naam Thamizhar Katchi vaazhga!!!!
நன்றாகஉள்ளது
வாழ்க வளமுடன்
அழகு தமிழ்
Super NTK SINGAPORE
நன்றி
🙋♂️
தமிழ்நாடுதமிழ்நாடுதான்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌👌👌😘😘😘👏👏👏🐯
Sengurvi sengurvi song ippa yeduthathu thana
ஐயா'
சாதி, மத வேறுபாடின்றி நம்மை ஓர்மை படுத்தும் இப்பணி சிறக்க மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
தமிழனா?
Vedham nirainda thamizh nadaa😜??
Appo yen unga nonnen sanskrit ku ethira irukaaru?😜
🎉❤🎉