கண்ணே என் கண்ணே… நான் உன்னைக் காணாமல்… வானும் இம்மண்ணும் பொய்யாக கண்டேனே… பெண் : அன்பே பேரன்பே… நான் உன்னைச் சேராமல்… ஆவி என் ஆவி நான் ஏற்றுப்போனேனே… ஆண் : வெயில் காலம் வந்தால்தான் நீரும் தேனாகும்… பிரிவொன்றை கொண்டால்தான் காதல் ருசியாகும்… பெண் : உன் பார்வை படும் தூரம்… என் வாழ்வின் உயிர் நீளும்… உன் மூச்சு படும் நேரம்… என் தேகம் அனலாகும்… ஆண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே… நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே… அன்பே அன்பே நான் இங்கே… தேகம் இங்கே என் ஜீவன் எங்கே… -BGM- பெண் : கள்வா… ஹே… கள்வா… நீ காதல் செய்யாமல்… கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே… ஆண் : காதல் மெய் காதல் அது பட்டு போகாத… காற்று நம் பூமிதனை விட்டு போகாதே… பெண் : ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்… ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே… ஆண் : ஹே… மஞ்சள் தாமரையே… என் உச்சத் தாரகையே… கடல் மண்ணாய் போனாலும்… நம் காதல் மாறாதே…
Please partha mudhal naale karaoke 😊
Please give only female version karroke
Helloo can I use it for singing cover please
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கண்ணே என் கண்ணே…
நான் உன்னைக் காணாமல்…
வானும் இம்மண்ணும் பொய்யாக கண்டேனே…
பெண் : அன்பே பேரன்பே…
நான் உன்னைச் சேராமல்…
ஆவி என் ஆவி நான் ஏற்றுப்போனேனே…
ஆண் : வெயில் காலம் வந்தால்தான் நீரும் தேனாகும்…
பிரிவொன்றை கொண்டால்தான் காதல் ருசியாகும்…
பெண் : உன் பார்வை படும் தூரம்…
என் வாழ்வின் உயிர் நீளும்…
உன் மூச்சு படும் நேரம்…
என் தேகம் அனலாகும்…
ஆண் : நெஞ்சே நெஞ்சே நீ எங்கே…
நானும் அங்கே… என் வாழ்வும் அங்கே…
அன்பே அன்பே நான் இங்கே…
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே…
-BGM-
பெண் : கள்வா… ஹே… கள்வா…
நீ காதல் செய்யாமல்…
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே…
ஆண் : காதல் மெய் காதல் அது பட்டு போகாத…
காற்று நம் பூமிதனை விட்டு போகாதே…
பெண் : ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்…
ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே…
ஆண் : ஹே… மஞ்சள் தாமரையே…
என் உச்சத் தாரகையே…
கடல் மண்ணாய் போனாலும்…
நம் காதல் மாறாதே…
😘
Female : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Female : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Male : En nathiyae en
Kan munnae vatri ponaai
Vaan mazhaiyaaga ennai
Thedi mannil vanthaai
Male : En thaagankal theerkaamal
Kadalil yen serkiraai
Female : Oh nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Kannae en kannae
Naan unnai kaanaamal
Vaanum immannum
Poiyaaga kandenae
Female : Anbae per anbae
Naan unnai seraamal
Aavi en aavi naan
Yetru ponenae
Male : Veyil kaalam vanthaal
Thaan neerum thenaagum
Pirivondrai kondaal thaan
Kaadhal rusi aagum
Female : Un paarvai padum thooram
En vaazhvin uyir neelum
Un moochu padum neram
En thegam analaagum
Male : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Female : Kalvaa hey kalvaa
Nee kaadhal seiyaamal
Kannum en nenjum
En pechai ketkadhae
Male : Kaadhal mei kaadhal
Adhu pattu pogadhae
Kaatru nam boomi
Thanai vitu pogadhae
Female : Aagayam idam
Maari ponaal pogatum
Aanaal nee manam
Maari pogakoodadhae
Male : Hey manjal thamaraiyae
En ucha tharagaiyae
Kadal mannaai ponaalum
Nam kaadhal maaradhae
Female : Nenjae nenjae
Nee engae naanum angae
En vaazhvum angae
Male : Anbae anbae
Naan ingae
Dhegam ingae
En jeevan engae
Male : En nathiyae en
Kan munnae vatri ponaai
Vaan mazhaiyaaga ennai
Thedi mannil vanthaai
Male : Un thaagankal theeraamal
Mazhaiyai eyn varugiraai
Female : …………………………