Sure.... ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர் நீர் சொல்லும் அடியேன் கேட்கிறேன் - (2) 1. உமது சித்தம் செய்திடுவேன் உம்மையே நித்தம் சார்ந்திடுவேன் இந்த உலகின் மாயை மறப்பேன் என்றும் உன்னத வாழ்வை நினைப்பேன் - (2) 2. கவலை கண்ணீர் சோர்வினிலும் கலங்காமல் உம்மில் நிலைத்திருப்பேன் என் இமைகள் மூடும் வரையில் அன்பர் உமக்காய் ஊழியம் செய்வேன் -(2) 3. என்னை முற்றும் உம்மகளிப்பேன் என்றும் உம்மை உயர்த்திடுவேன் என் உயிரும் உடலும் உமக்கே தந்து உலகில் சாட்சி பகிர்வேன்
🙏Praise the Lord 🙏
ஆண்டவருடைய சித்தத்தை செய்யவைக்கிற பாடல் மிகவும் மிகவும் அருமையான பாடல் brother love u so much praise God 🙏💯✝️🥺🙏🙏😘😘
Praise The Lord 🙏🏻
அருமையான பாடல் இயேசுவே உமக்கு நன்றி பாடிய உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் 🙏🙏🤲❤
Praise The Lord 🙏🏻
Super,song,bro,amen,❤
Thank You
Super
PRAISE THE LORD 🙏🙏
Praise The Lord 🙏🏻
அப்பவுடையா சி செய்கின்ற பாடல் மிகவும், மிகவும் அருமையான பாடல் brother praise God 💯🙏🥺✝️💪
Beautiful. Song Deva. sithathei. Unmayagavecheia thundum. Umayana padal Seiyal paduthuvo. Glory ❤ ❤
Glory to our Almighty father through our mighty savior Jesus Christ 🙏🏻
🙏🏻 🙏🏻
Indha song ah thaaa pa na 6yrs thaa thedunen🙆♀.. Thank u so much bro
Welcome sister , follow us to hear more songs sister
I like this song
Thank you 😊
AMEN
🙏🏻
Amen
🙇
Praise the lord
Praise The Lord
🙏
Nice song
praise the lord 🙏
PRAISE THE LORD🙏
This song taking us closer to our Father and His calling ... thank you brother
🙏🏻🙇♂️
Nice ❤️👍
❤️
Glory to God
AMEN
One day we will try on recording theatre brother 🤪
CONTACT BRO. DINESH , BROTHER....😁😁
@@Christ_Soldiers 😂😂ok 😎
@@Sam-mx7eo 👍Brother
@@Christ_Soldiers who’s the music director 🤪
@@Sam-mx7eo Bro. Dinesh And Bro. Deva , Brother
Amen....Can I get the Lyrics..
Sure....
ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர் நீர் சொல்லும் அடியேன் கேட்கிறேன் - (2)
1. உமது சித்தம் செய்திடுவேன்
உம்மையே நித்தம் சார்ந்திடுவேன்
இந்த உலகின் மாயை மறப்பேன்
என்றும் உன்னத வாழ்வை நினைப்பேன் - (2)
2. கவலை கண்ணீர் சோர்வினிலும்
கலங்காமல் உம்மில் நிலைத்திருப்பேன்
என் இமைகள் மூடும் வரையில்
அன்பர் உமக்காய் ஊழியம் செய்வேன் -(2)
3. என்னை முற்றும் உம்மகளிப்பேன்
என்றும் உம்மை உயர்த்திடுவேன்
என் உயிரும் உடலும் உமக்கே
தந்து உலகில் சாட்சி பகிர்வேன்