உள்ளே இறங்கும் அடுத்தடுத்த 3 `சுழல்’ - தமிழகத்தை மிரட்டிய அதே புள்ளியில் மீண்டும் ஆட்டம்..

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 20

  • @Pencilmaths360
    @Pencilmaths360 43 хвилини тому +2

    தென்காசி மாவட்டத்தில் துளி அளவு மழை இல்லை இந்த வருடத்தில்

  • @thiruppathirajak4699
    @thiruppathirajak4699 3 години тому +9

    பொங்கலுக்கு பிறகு;பெங்கல் அல்ல

  • @abdulrasak8161
    @abdulrasak8161 Годину тому +1

    அட போங்கய்யா, குமரி காய்ந்துபோய் கிடக்கு, நீங்களும் உங்க புயலும் பூ

  • @velpandian8219
    @velpandian8219 Годину тому +1

    தென் மாவாட்டங்களில் நல்லா மழை பொழிய வேண்டும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி

  • @majaa6964
    @majaa6964 48 хвилин тому

    Chidambaram, kollidam, heavy rain start 🌧️☔ 8.22pm

  • @JaiKumartnj
    @JaiKumartnj Годину тому +2

    யப்பா டேய் உடுங்கடா பருவ மழை பெய்துவிட்டு போகட்டும். இந்த நிகழ்விலேயே கடும் மழை பொழிவு இருக்கும்னானுக ஒன்னுமில்ல...

  • @rockersraghu2973
    @rockersraghu2973 2 години тому +4

    யோவ் கொஞ்சம் அச்சும் ஓய்வு எடுத்துக்கங்க தந்தி டிவி மொத்தம்😂😂😂😂

    • @Uppiliraajankk
      @Uppiliraajankk Годину тому

      வடிவேலு வாய்ஸ்ல
      சாவடிக்குறானுவளே😢😢😢😢

    • @Uppiliraajankk
      @Uppiliraajankk Годину тому

      தவறாக நினைக்க வேண்டாம்க

  • @RaghuRajaATTUR
    @RaghuRajaATTUR 37 хвилин тому +1

    Yaru da neenga

  • @MrMr-f3w
    @MrMr-f3w 47 хвилин тому

    இந்த செய்தி பாத்து மழை வரும் நம்பிக்கை போய் விட்டு போங்கப்பா

  • @Amarnath-uh1gq
    @Amarnath-uh1gq Годину тому +2

    அவரை பேச விடுங்க சகோ

  • @palanichamykandhasamy5907
    @palanichamykandhasamy5907 2 години тому +5

    உங்க ஆ உ ன்னா வரை விளக்கம் வேறு புயலுக்கு வாய் இருந்தால் ஓ என்று 2 மணிநேரம் அழுதுவிட்டு வந்த வழியே ஒடிவிடும்

  • @dhaneshprabu7349
    @dhaneshprabu7349 Годину тому +2

    Neenga summave erruka matingala trp ka ga panringala ennanu therila

  • @ganesans1766
    @ganesans1766 Годину тому +1

    Indha kargea and Hemachandran thollai thanga mudiyala.Imsai

  • @SivaKumar-vn5nr
    @SivaKumar-vn5nr 2 години тому

    அய்யா அப்படியே கொஞ்சம் குமரி பக்கம் வர விடுங்கள் மழை யை