Vaanathaippola Full Movie HD | Vijayakanth | Meena | Prabhu Deva | Livingston | Vikraman

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @rahumanarzath8740
    @rahumanarzath8740 2 роки тому +301

    சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்
    சிறகடிக்கும் பறவைகெல்லாம் வானத்தை போல மாறினாய் feel the bgm and listen the lyrics 🥰🥰🥰 goosebumps ⚠️

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +1715

    ஒரு ஆபாச காட்சி இல்லை , டபுள் மீனிங் வசனம் இல்லை , அதிபடியான சண்டை காட்சிகள் இல்லை ....ஆனால் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤️ ❤️ ❤️ 🙏 இது தான் விக்ரமன் சாரோட வெற்றியே ❤️ 👍

  • @meerasweetie4562
    @meerasweetie4562 Рік тому +542

    2023.......😁😎 படம் னா இப்படி இருக்கனும்....💯🔥 ஒவ்வொரு Scene ம் Goosebumps with Tears 🥺♥️ அதுலையும் Highlight "சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்...." அந்த Line Vera Level.....90s Kid ஆ பொறந்து இந்த மாதிரி படம் எல்லா பாத்து ரசிக்க குடுத்து வச்சிருக்கனும்🥳😍❤️ From 🇱🇰💝

  • @dharmafun3985
    @dharmafun3985 2 роки тому +779

    கொடுத்து வச்சவங்க நாங்க தான்
    90*s kids😇 தரமான படத்தை எல்லாம் எங்க காலத்துல தான் வந்துச்சு 💯❤

    • @fantasy_love_1199
      @fantasy_love_1199 2 роки тому +20

      Broo movie vanthathuu Jan 2000 laaa 😹😹

    • @sharmilam2187
      @sharmilam2187 2 роки тому +4

      @@fantasy_love_1199 😅

    • @siva1608
      @siva1608 Рік тому +9

      @@fantasy_love_1199 2000 la than engaluku Anju vayasu aachu apathan movie pskura alavu vevaram therium

    • @muralireddy9244
      @muralireddy9244 Рік тому

      .

    • @deepasasikumar6665
      @deepasasikumar6665 Рік тому +3

      @@fantasy_love_1199 illanga 98 vanthathu avaru correct than soldraru

  • @narasimmasimmaraj4786
    @narasimmasimmaraj4786 2 роки тому +2442

    நட்புக்காக, சூர்யவம்சம், வானத்தை போல, பூவே உனக்காக, உன்னை நினைத்து நாட்டாமை இந்த படங்கள் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும், சலிக்கவில்லை

  • @Vijay_thoothukudi
    @Vijay_thoothukudi Рік тому +1117

    2024 ல் இந்த படத்தை பார்த்தவர்கள் ஒரு லைக் போட்டுட்டு போங்க 👌

    • @user-Dhayanath-S
      @user-Dhayanath-S Рік тому +6

      Kijikkjj

    • @logeshmalaiyanan93
      @logeshmalaiyanan93 11 місяців тому +15

      2090 ல் நான் உயிரோடு இருந்தால் கூட இதை பார்ப்பேன் 🎉🎉🎉

    • @Vijay_thoothukudi
      @Vijay_thoothukudi 11 місяців тому

      @@logeshmalaiyanan93 👏👏❤️✨

    • @eswari.gnadar2815
      @eswari.gnadar2815 11 місяців тому

      ​@@logeshmalaiyanan933

    • @SekarSekar-dj3lr
      @SekarSekar-dj3lr 11 місяців тому

      ​V
      -&:.😅

  • @ttthala6396
    @ttthala6396 2 роки тому +156

    என் வாழ் நாட்களில் இன்றுவரை அதிகம் பார்த்த படம் என்றால் அது வானத்த போல படம் தான். யாரோட ரசிகன் என்கிறதயும் தாண்டி ஒரு உணர்வு யதார்த்தம் உள்ளது. மரணம் எப்போது என்று அறியும் பாக்கியம் இருந்தால் அந்த இறுதி நாளி்ல் பார்க்கும் படம் வானத்த போல தான்❤️

  • @sivansaravanan-y6r
    @sivansaravanan-y6r 7 місяців тому +43

    2024 -ல் இந்த படத்தை பார்த்தவர்கள் யார் யார்...

  • @subash1406
    @subash1406 Рік тому +38

    சொந்தம், பந்தம், அன்பு, பாசம், சந்தோஷம் இவை அனைத்தும் பணத்தைவிட பெரியது.
    90's kids always special.

  • @Rajkumar-RK-i4o
    @Rajkumar-RK-i4o 10 місяців тому +339

    இந்தப் படத்தைப் பார்த்து கண் கலங்கியவர்கள் லைக் போடுங்க

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 2 роки тому +79

    எங்கள் தலைவர் கேப்டனின் படங்களில் பாசமுள்ள அண்ணனாகவும் பார்க்கலாம்,நாட்டுமக்களுக்காக போராடும்,அடிதடியில் கலக்கும் வீரனாகவும் பார்க்கலாம்,வாழ்க பல்லாண்டுகள் தலைவா

  • @anushkaanu525
    @anushkaanu525 10 місяців тому +75

    நடிகர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதநேயம் கொண்ட மனிதர்..
    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @gokulegr3809
    @gokulegr3809 2 роки тому +291

    வெள்ளந்தியான நல்ல மனிதர் விஜயகாந்த் ❤❤❤

  • @MMK1803
    @MMK1803 2 роки тому +137

    😍Inimel tamil cinema la ipdi oru movie yaralayum yeduka mudiyathu....🥳
    காலத்தால் அழியாத காவியம்....🥺❤
    🙌hats off vikraman sir.... 🤩

  • @vijiveeraraj6812
    @vijiveeraraj6812 Рік тому +32

    அண்ணன் தம்பி என்றால்,இப்படித்தான் இருக்க வேண்டும்.

  • @sathiskumarpsathis7433
    @sathiskumarpsathis7433 2 роки тому +85

    கேப்டன் அவர்கள் நடித்த இப்படத்தை எப்பொழுதும் மனதில் நிற்கும் படமாக அமைந்து உள்ளது . கேப்டன் அவர்களுக்கு நன்றி.

  • @jayamani5956
    @jayamani5956 2 роки тому +90

    லட்ச முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே திரைப்படம் புரட்சி கலைஞரின் நடிப்பை என்னவென்று பாராட்டுவது அண்ணனாக வாழ்ந்திருக்கிறார் அவர் 170 படங்களுக்கு மேலே தமிழில் நடித்திருந்தாலும் அனைவருக்கும் இவர் நடிப்பு புயல் என்பதனை காட்டுவதற்கு இந்த அண்ணன் அண்ணன் கதாபாத்திரமே போதும் கேப்டன் அவர்களே நீங்கள் செய்த புண்ணியமும் நீங்கள் மற்றவர்கள் மீது காட்டிய அன்பும் மனிதர்களை சமத்துவத்தோடு நடத்திய உங்களது குணத்துக்கு என்றென்றும் தலை வணங்குகிறோம் நீங்கள் என்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் நீங்கள் மட்டுமே கேப்டன் நீங்கள் மட்டுமே புரட்சிக்கலைஞர் 😥😥👍👍👍

    • @kishorebharathi8598
      @kishorebharathi8598 Рік тому +1

      அண்ணா கேப்டன் மீது உங்கள் பாசம் புரியுது... ஆனால்.. கேப்டன் நடித்த மொத்த திரைப்படம்....155... கடைசியாக நடித்த திரைப்படம்... சகாப்தம்... அன்னா

  • @SanjuSanju-fw5jj
    @SanjuSanju-fw5jj 9 місяців тому +545

    யாரெல்லாம் 2024 இதை பார்க்கிறீர்கள்

  • @அஞ்சலைஹனிஷாஅஞ்சலைஹனிஷா

    மீனாவபாருங்களேன் எவ்ளோ அழகா இருக்காங்கனு.அப்ப இருக்க மாதிரியே இப்பவும்😘😍

  • @thalapathynesanmuthupandia9985
    @thalapathynesanmuthupandia9985 2 роки тому +62

    இந்த படங்களை தந்த விக்ரம் சார் க்கு என் இதயம் கணிந்த நன்றிகள்...
    இந்த மாதிரியான படங்களை தொலைத்துவிட்டோம்...

    • @PSelvaraj-ob7jd
      @PSelvaraj-ob7jd Рік тому

      𝒗𝒊𝒌𝒊𝒓𝒂𝒎 𝒔𝒊𝒓 𝒊𝒍𝒍𝒂 𝒗𝒊𝒌𝒊𝒓𝒂𝒎𝒂𝒏

  • @rainbowmachi7773
    @rainbowmachi7773 Рік тому +162

    2023-இல் இந்த படத்தை பார்ப்பவர்கள் யாருனு கொஞ்சம் சொல்லுங்கள் பார்கலாம் 👍🇮🇳

  • @Arul437
    @Arul437 2 роки тому +36

    அண்ணன் தம்பிங்கள விட வீட்டுக்கு வந்த மருமகள்கள் ஒற்றுமையா இருந்தால் தான் இது போன்று குடும்பம் அமையும்....

  • @mhmdaathif9290
    @mhmdaathif9290 2 роки тому +72

    எத்தனை காலம் சென்றாலும் இது போல் யாராலும் ஒரு படம் எடுக்க முடியவே முடியாது.

  • @tamilkoreanvlogs
    @tamilkoreanvlogs Рік тому +20

    இப்போ பார்த்தா கூட அவ்ளோ அழகா இருக்கு ❤ மிஸ் யூ விஜயகாந்த் sir 😢 நல்ல மனிதர் 😢

  • @maruthamuthu6570
    @maruthamuthu6570 3 роки тому +288

    நான் சின்ன வயதில் முதன் முதலாக திரையரங்கில் சென்று பார்த்த முதல் படம் .. அருமையான தருணம்..

    • @rpmblackbeauty840
      @rpmblackbeauty840 2 роки тому +7

      Ss nanum tha..intha movie tha 1st time theatre and apo Marage time la street la vachu padam poduvanga village side la..apovom intha movie tha parthen..

    • @thirumalthiru4829
      @thirumalthiru4829 Рік тому

      நானும் தான் இந்த மூவி ஃபர்ஸ்ட் டைம் தியேட்டர்ல போய் பார்த்து அனுப்பு

    • @mahendranmahemahendranmahe4131
      @mahendranmahemahendranmahe4131 Рік тому

      நண்பா நானும் முதலில் பார்த்த மூவி இதுதான்

    • @rosarygopi.s8777
      @rosarygopi.s8777 9 місяців тому

      Nanum

    • @Piyal-rp8uj
      @Piyal-rp8uj 9 місяців тому

      Me too

  • @asaik2728
    @asaik2728 2 роки тому +301

    மறக்கமுடியாத சினிமா 😍

  • @k.m.ismailajira1638
    @k.m.ismailajira1638 9 місяців тому +14

    2024 ல் யாரு இந்த படத்தை பார்க்கீறீங்க

  • @vinothvinoth4493
    @vinothvinoth4493 3 роки тому +300

    விக்ரமன் ஒரு உன்னதமான இயக்குநர் அவரை போல யாரும் வர முடியாது😍

  • @சதிஷ்அம்பலகாரர்

    அண்ணன் அண்ணி தம்பி என அணைத்து உறவையும் ஒருங்கிணைத படம் இது சிலரது வாழ்க்கைக்கு இந்த படம் உதாரணம்

  • @pardeepmanoj7734
    @pardeepmanoj7734 11 місяців тому +15

    தமிழ் சினிமாவின் ஆக சிறந்த படைப்பு வானத்தை போல திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 🤍👏💐

  • @hariprasath4076
    @hariprasath4076 2 роки тому +94

    21ம் நூற்றாண்டின் முதல் தமிழ் திரைப்படம். இந்த நூற்றாண்டு கடந்தும் போற்றப்படும். விஜயகாந்த் வாழ்ந்திருக்கிறார்

  • @vimalam9533
    @vimalam9533 2 роки тому +593

    உணர்வால் நிறைந்த உறவுகளுக்கு பலம் சேர்க்கும் படம் .... காலத்தால் அழியாத கனவுகள் கோடி நிரம்பிய ஒரு படம்

  • @citizencitizen9174
    @citizencitizen9174 Рік тому +19

    வாழ்க்கையின் எதார்த்தத்தை போற போக்கில் சொல்வதுதான் விக்ரமநின் வித்தை
    ஒவ்வொரு சீன்லயும் கண்கலங்க வைத்துவிட்டார்
    நான் தேட்டெரில் பார்த்த முதல் சினிமா

  • @harishsaravanan1992
    @harishsaravanan1992 2 роки тому +186

    இது சினிமா இல்ல, இதுதான் கேப்டன் குணமே. இந்த தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.. நமக்கான கேப்டனை இந்த நிலமையில் உட்கார வச்சதுக்கு மக்களுக்கும் பங்கு உண்டு

    • @sakabdul
      @sakabdul 2 роки тому +4

      அதுல அவரோட பொண்டாட்டி மட்டுமே பங்களிக்க முடியும்...

    • @MuneeshTV
      @MuneeshTV 2 роки тому

      @@sakabdul poda loosu unakku enna their yum? Manthavangalapathi theiruyaama thappaa peesadha

    • @sakabdul
      @sakabdul 2 роки тому

      @@MuneeshTV முதலில் பிழையின்றி எழுதப் பழகவும், தமிழும் பழகவும்.

    • @MuneeshTV
      @MuneeshTV 2 роки тому +1

      @@sakabdul செயல்தான் முக்கியம்

    • @sakabdul
      @sakabdul 2 роки тому +1

      @@MuneeshTV அதுவும் தவறாகத் தான் இருக்கிறது

  • @kalaiarasan7824
    @kalaiarasan7824 2 роки тому +287

    Even 500 crores budget movie doesn't give this complete satisfaction... Of cinemaa..... Captain & the warrior fans..

  • @Binesh-dl1ww
    @Binesh-dl1ww Рік тому +12

    ഇതുപോലെ ഇനിയും films വരുമോ.... 2023 യിൽ കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ 🥰🥰🥰🥰🥰

  • @mathankrishmathankrish5911
    @mathankrishmathankrish5911 2 роки тому +20

    எதார்த்தமான நடிப்பு,சண்டை காட்சில ஆக்ரோசம்,நடனத்திலும் ஒரு அழகுன்னு அனைத்தும் கலந்த நடிகர் எங்கள் கேப்டன் விஜயகாந்த்.
    தலைவா மீண்டும் உங்களை திரையில் பார்க்க காத்திருக்கிறேன் 🙏🙏🙏
    கேப்டன் விஜயகாந்த் வாழ்க

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      💪💪💪❤️❤️❤️❤️❤️

  • @devtv8357
    @devtv8357 3 роки тому +584

    2021 இல் பார்ப்பவர்கள் எல்லாம் ஒரு லைக் போடுங்க👍

  • @balrajprakashkumar8275
    @balrajprakashkumar8275 11 місяців тому +63

    2030 வந்தாலும் இத்திரைப்படத்தை பார்ப்பேன் 🥺

  • @A2B_Vlogs
    @A2B_Vlogs 3 роки тому +86

    மன நிறைவா இருக்கு எத்தனை முறை இந்த படத்தைப் பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது சும்மா ஓபன் பன்ன ஆனா முழு படத்தையும் பார்த்துட்டேன் அவளோ அழகான ஒரு குடும்பப் படம் இப்படிப்பட்ட படும் இந்த காலத்தில் எடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்👏👏👏

  • @balamurali9817
    @balamurali9817 3 роки тому +135

    Vikraman fans oru like podunga 👍.. 90s kids fav director..

  • @kondalaraoregulavalasa1028
    @kondalaraoregulavalasa1028 10 місяців тому +5

    ఈ సినిమా ఏ భాషలో చూసినా! అద్భుతం గా ఉంటుంది! కన్నడం లో విష్ణు వర్ధన్, తెలుగు లో రాజశేఖర్, తమిళంలో విజయకాంత్ అద్భుతం గా నటించారు!ఇంకా ఈ సినిమా ఎఏ భాషల్లో ఉందో తెలీదు

  • @theeracreations8952
    @theeracreations8952 2 роки тому +589

    தன்னை அறியாமல் கண்கலங்க வைக்கும் படம்😭😭😭😭

  • @taranivendhan8562
    @taranivendhan8562 Рік тому +138

    2023 - ல் இந்த படத்தை பார்ப்பவர்கள் ❤️

  • @anvarudumalaippettaiarshat2009
    @anvarudumalaippettaiarshat2009 2 роки тому +14

    இது போன்று படங்கள் இனி வரப்போவது இல்லை அண்ணன் தம்பிகளின் அழகான பாசத்தை அருமையாக காட்டிய படம்

  • @karthikn6542
    @karthikn6542 2 роки тому +1982

    2022-ல் இந்த படத்தைப் பார்த்தவர் யார்...

  • @அ.வைத்தீஸ்வரன்

    சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய் சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தைப் போல மாறினாய்.
    ஒரு சேவல்தான் அடைகாத்தது இந்த அதிசயம் பாருங்கள் அண்ணனை வாழ்த்துங்கள். ❤இதயத்தை❤ தொட்ட வரிகள்

  • @surendarramamurthy1142
    @surendarramamurthy1142 3 роки тому +63

    Wow.... Im recalling this film back ...21 years back I saw this film in thulasi theatre in thiruvellore ...
    Outstanding family drama , vijaykanth sir ,prabhudeva ,meena ,livingstane etc ..all acted equally .....it's a must watch film ..
    All 2k kids who missed this film ...just try to watch ....

  • @anandha.s.m2548
    @anandha.s.m2548 2 роки тому +160

    90kids favorites movies,
    இனி இந்த மாதிரி ஒரு நல்ல படம் என்றும் வர வாய்ப்பு இல்லை

  • @prasanthprasanthm5258
    @prasanthprasanthm5258 Рік тому +18

    இது படம் அல்ல இது ஒரு அழகிய வாழ்வியலின் படைப்பு..❤❤❤❤

  • @arunp9108
    @arunp9108 2 роки тому +38

    Iam in kerela malayali... My favorite movie vanathaipole.. I watching more than 15 times❤️ heart touch movie... Vijayakandh.. 😪

    • @shreyasmohanan7592
      @shreyasmohanan7592 2 роки тому +1

      Same🔥

    • @sanilkumar7326
      @sanilkumar7326 Рік тому

      In my life evertime best movie (1st place) I don't know how many time l watched this movie....

    • @parameshjoker7165
      @parameshjoker7165 9 місяців тому

      That's captain power but we terribly miss him 😭

  • @thirumoorthimoorthi698
    @thirumoorthimoorthi698 2 роки тому +232

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம் வானத்தைப்போல

  • @Aadhikavi-r4m
    @Aadhikavi-r4m Рік тому +218

    19-03-2023 இப்போ வரைக்கும் எத்தன முறை பாத்தாலும் சலிக்காத படம் ❤️❤️❤️ miss u விஜயகாந்த் sir ❤️❤️❤️

  • @hari_17
    @hari_17 3 роки тому +367

    5 வயதில் காதல் வெண்ணிலா கையில் சேருமா என்று வாயில் முணுமுணுத்த நியாபகம் ❤️

  • @nagamuthu9246
    @nagamuthu9246 2 роки тому +16

    எங்கள் மாண்புமிகு கேப்டன் அவர்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழ திருச்செந்தூர் முருகனை வேண்டுகிறேன்

  • @SajinSaji-r5d
    @SajinSaji-r5d 9 місяців тому +4

    അണ്ണൻ ഉയിർ ❤️❤️😘😘എത്ര പ്രാവശ്യം കണ്ടെന്നു അറിയില്ല അതുപോലെ ഇഷ്ട്ടം വാനതൈപ്പോല ❤️❤️❤️

  • @chittrarasuchittrarasu627
    @chittrarasuchittrarasu627 3 роки тому +150

    இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்தார்கள் என்றே சொல்லலாம்.சிறந்த இயக்குனர் விக்ரமண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ROLEX_9798
    @ROLEX_9798 2 роки тому +15

    இந்த மாதிரி படம் இனி தமிழ்சினிமாவில் வரது ரொம்ப கஷ்டம் sema movie...👌❤

  • @Ramnadian_TN65
    @Ramnadian_TN65 Рік тому +7

    2023 ல் இந்த படத்தை பார்த்தவர்கள் like பண்ணுங்க...
    90s கிட்ஸ் ஆ 2k கிட்ஸ் ஆ comment பண்ணுங்க...

  • @anandharumugham5383
    @anandharumugham5383 Рік тому +25

    இயக்குநர் திரு விக்ரமன் அவர்களுக்கு நன்றி....

  • @VijayVijay-gf3wj
    @VijayVijay-gf3wj 11 місяців тому +7

    2023 -ல் இந்த படத்தை பார்த்தவங்க யாராச்சும் இருந்தா லைக் பண்ணுங்க

  • @theprettyprincess95
    @theprettyprincess95 9 місяців тому +24

    Saw this movie when captain was alive..
    Now feeling very bad to see this movie without him 😢😢😢

    • @thaladeenu.6580
      @thaladeenu.6580 9 місяців тому

      Sirika mudiyala avaru joke adikabothu aluvai than varathu😢

    • @skchennaimotovlogger
      @skchennaimotovlogger 9 місяців тому

      Ripcaptainvijayakanth😭😭😭

  • @mahiravis7589
    @mahiravis7589 2 роки тому +15

    எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்காத படம்.. nit 12.00o'clock intha movie pathuruken.. 👍👍👍👍😍😍

  • @tharunpc9966
    @tharunpc9966 3 роки тому +8

    ஐயா,மானஸ்தன், வானத்தைப்போல, முத்து, அண்ணாமலை, உழைப்பாளி, முத்து, தர்மத்தின் தலைவன், மன்னன், சந்திரமுகி போன்ற இனிமையான போன்ற திரைப்படங்கள் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய நல்ல படங்கள் நீங்கள் யாரும் பார்க்கவில்லை என்றால் உங்களை நான் கட்டாயப் படுத்தவில்லை முடிந்தால் பாருங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடங்களும் பொன்னான வை என் வாழ்க்கையை மாற்றியது இந்தத் திரைப்படங்கள் வாழ்க தமிழ்

  • @A4_Director
    @A4_Director Рік тому +1

    2023-ல் இந்த படத்தைப் பார்த்தவர் யார்...

  • @surendranmalavika1400
    @surendranmalavika1400 3 роки тому +350

    இந்த மாதிரி படங்கள் இப்போது வருவதில்லை.... இவை என்றும் மனதில் நிற்பவை..😍🥰

  • @thalavijay1400
    @thalavijay1400 3 роки тому +34

    Ippodha 1st Time indha padam pathen........ Excellent💯👏 movie🎥...life la marakakudadha&marakamudiyadha padam..... 😍

  • @DMK60002
    @DMK60002 Рік тому +8

    2023. அண்ணினு நினைச்சாதான் அன்னியமா இருக்கும், அண்ணனின் பாதியாக நினைச்சா வித்தியாசம் இருக்காது… சிவன் பாதி சக்தி பாதி.. இவ்வாறான திரைப்படம் பார்க்க கிடைத்தது வரமே.. அவுஸ்ரேலியாவில் இருந்து 2023 /10/29 பாரக்கிறேன்

  • @arunkumararunkumar-ii1hn
    @arunkumararunkumar-ii1hn 2 роки тому +8

    வானத்தை போல, நட்புக்காக, சூர்யவம்சம், இது போன்ற நெறைய படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 🤝🤝🤝💪💪💪💪👍👍👍👌👌👌♥️♥️♥️🤙🤙💯💯💯👈👈🎉🎉🎉🎉🎉🎈🎈🎈🎈🎊🎊🇮🇳🇮🇳🇮🇳

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 2 роки тому +52

    ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த,அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த😰

  • @mahi15896
    @mahi15896 Рік тому +2

    Vikraman saaaaarrrrr!!!!!
    You have given evergreen movies like Naan paesa ninaipadhellam,Poove Unakkaga,Suryavamsam,Unnidathil Ennai Koduththen,Vaanathaipola,Unnai Ninaiththu ,Priyamana Thozhi to us. Thank you so so much for this.
    - 90's Kid

  • @xXxmsm20xXx
    @xXxmsm20xXx 3 роки тому +92

    Watched it first time had goosebumps!! Watched it today and still have the same goosebumps!! Thats what love for family is!!!!

  • @monoosmedia3348
    @monoosmedia3348 3 роки тому +33

    ഞാൻ മലയാളി ആണ്. ഈ പടം റിലീസ് ചെയ്ത പ്പോൾ രണ്ട് വട്ടം കണ്ടു . അതോടെ ഞാൻ വിജയകാന്ത് ഫാൻ ആയി .Super Movie .ഇപ്പോഴും കാണുന്നു

  • @mdtharik3454
    @mdtharik3454 2 роки тому +631

    😭 it's 2022 still vanathai pollaa is masterpiece..

  • @ChandruChandru-vw9mz
    @ChandruChandru-vw9mz 3 роки тому +36

    90s மிகவும் பொக்கிஷம் இந்த படம் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிகவும் நன்றாக நடித்து இருக்கிறார்கள் அதில் விஜயகாந்த் சார் அவர்கள் மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார் இந்த படம் எடுத்தா விக்ரமன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @unknownguy9471
    @unknownguy9471 8 місяців тому +2

    கேப்டன் ஐய்யா இந்த மாறி ஒரு காவியத்தை எங்களுக்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.. நீங்க இறந்த பிறகு என்னால உங்க படத்தை பாக்கவே முடியல... இன்னைக்கு மறுபடி இந்த movie பார்த்தா.. we miss you real captain❤

  • @dhakshyanis3139
    @dhakshyanis3139 2 роки тому +74

    இந்த படம் மிகவும் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க ❤️❤️

  • @muralisangar1201
    @muralisangar1201 2 роки тому +11

    உணர்வுகள் நிறந்த காதல் காவியம்... அண்ணன் தம்பி பாசம் நிறைந்த படைப்பு.. அருமையான கதை, திரைக்க தை, பாடல், இசை ,இயக்கம்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      😀😀😀💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @ssathiya5614
    @ssathiya5614 Рік тому +3

    2023 இல் இந்த படம் பார்ப்பவர்கள் ஒரு லைக் போட்டு போங்க

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e 3 роки тому +190

    சொத்து என்ன பெரிய சொத்து..என் தம்பிகள் இல்லாம நீ சொர்க்கமே கொடுத்தாலும் அது எனக்கு தேவையில்லை!இதுதான் அண்ணன் தம்பி பாசம்...சூப்பர்

  • @prabakaran8502
    @prabakaran8502 2 роки тому +49

    90 களின் திரைக்கதையிலும் வசனங்களிலும் விக்ரமன் படங்கள் அழியாத காவியங்கள்...

  • @Tharzn
    @Tharzn 6 місяців тому +1

    2025லும் இந்த படத்தை பார்க்கப்போகிறவர்காள் ஒரு லைக் போடுங்க..😊

  • @rajag7087
    @rajag7087 3 роки тому +43

    கூட்டுக்குடும்பம் என்றால் இது போலத்தான் இருக்க வேண்டும்
    இக்குடும்பம் போல் இருந்தால் எந்தக் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்படாது
    டைரக்டர் விக்ரமன் சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏

  • @heelon7523
    @heelon7523 2 роки тому +10

    Wat a movie 💃❤
    Meena & Kausalya baby mathram thaggedhe le raa 😍😘Em cuteness & expressions ra abba 🤗

    • @MilletSnacks
      @MilletSnacks 2 роки тому

      ❤️❤️❤️👍🏼👍🏼💪💪😀😀😀😀😀

  • @VinothKumar-bn7br
    @VinothKumar-bn7br Рік тому +27

    தன்னை அறியாமல் கண்கலங்க வைக்கும் படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது படம்

  • @mohamedmueeth1586
    @mohamedmueeth1586 9 місяців тому +11

    இந்தமாதிரி ஒரு படம் இனியும் வரபோவது இல்லை... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
    Miss U விஜயகாந்த் sir

  • @gokulg4351
    @gokulg4351 Рік тому +46

    2000 இல் என் ஊரே ஒன்றாக சேர்ந்து பார்த்த படம் 💕💕💕

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 9 місяців тому +7

    2024 ல் முதல் நாளிலேயே இந்த படத்தை பார்த்து அழுதுவிட்டேன்.

  • @m.k.karthim.k.karthi9805
    @m.k.karthim.k.karthi9805 Рік тому +3

    எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்காது எங்கள் அண்ணன் திரைப்படம் எனக்கு தம்பிகள் நான்கு பேரு அண்ணா ஐ லவ் யூ கேப்டன் என்றும் அண்ணன் வழியில் 🔥🔥

  • @Nijanlanka
    @Nijanlanka Рік тому +12

    2023 ல் இந்த படத்தைப் பார்த்தவர்கள் யார்.......❤❤

  • @thanjairaaj3823
    @thanjairaaj3823 7 місяців тому +2

    2025 இல் இந்த படத்தை பார்பவர்கள் ஒரு அன்பை போடுங்கோ ❤🎉😊

  • @harinisirppakalaikoodam7531
    @harinisirppakalaikoodam7531 3 роки тому +21

    2000 ரீலிஸ் ஆனபோது புதுக்கோட்டை பிரகதாம்பாள் தியேட்டரில் பார்த்தேன் 8/6/2021 இப்போது பார்க்கும் போது கூட அதே உணர்வு அருமை யான சினிமா

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 2 роки тому +18

    எந்த சூழலிலும் நாம் எல்லாவற்றையும் இழந்து போனாலும் நமக்கு நேரடியாக உதவ முடியவில்லை என்றாலும் மறைமுகமாக ஆதங்கப்படுவதும் உதவி செய்வதும் தாய் தந்தைக்கு பிறகு அண்ணன் தம்பி உறவு மட்டுமே. இந்த உலகில் தாய் தந்தைக்கு பிறகு உண்மையான பாசம் நிறைந்த உறவு எதற்கும் விட்டு கொடுக்காத உறவு அண்ணன் தம்பி உறவுதான்

  • @muthurajarumugam2612
    @muthurajarumugam2612 9 місяців тому +2

    இதுவரை இப்படத்தை 50 முறைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.. பார்க்கும் போது பல காட்சிகளில் கண்கள் குளமாகும். ஆனால் இன்று (5.1.24) மறுபடியும் பார்க்கும் போது படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கேப்டன் வரும் காட்சிகள் அனைத்தையும் பார்க்கும் போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை: Miss you captain Sir... காலத்தால் அழியாத காவியம். இயக்குநர் விக்ரமன், இசையமைப்பாளர் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்😭😭😭

  • @thivithivi8732
    @thivithivi8732 Рік тому +8

    2023il intha padham parpavarkal oru like poduga 👍

  • @kingkohliaddicted4557
    @kingkohliaddicted4557 2 роки тому +151

    Tears comes automatically while watching this movie...really heart touching film...thank you everyone who were part of this movie🥰🥰

  • @sgunalanguna2553
    @sgunalanguna2553 9 місяців тому +4

    ஒரு பொருள் இருக்கும் போது அது அருமை தெரியாது அது இல்லாமல் போனதான் அதோட அருமை தெரியும்.I really miss you captain 😢😢😢😢😢😢

  • @online-sin
    @online-sin Рік тому +38

    படம் முடிந்த பின் மனதுக்குள் ஏதோ ஒரு ஏக்கம் 😢

  • @pushpasivakumarpushpasivak6164
    @pushpasivakumarpushpasivak6164 Рік тому +14

    2023-ல இந்த படம் பார்த்து கொண்டுதான் இருக்கோம்

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 Рік тому +2

    எங்கள் கேப்டன் நடிப்பு மாஸ் கேப்டன் ரசிகன் என்று சொல்வதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வராது அருமையான திரைப்படம் மாபெரும் வெற்றி படம்