КОМЕНТАРІ •

  • @sriramanr3786
    @sriramanr3786 День тому +1

    பாத்தா பசுமரம், படுத்துவிட்டா நெடுமரம்...... கேட்டா விரகுக்காகுமா...... யயாத்தி மன்னனே...... 🔥யிலிட்டா கரியுமிஞ்சுமா...... """ கட்டுக்கடங்கா காமநோயும், அதில் கட்டுண்டு திளைக்கும் தேகமும் பிறப்பென்னும் பேதமையே...... மறுபிறப்புக்கும் அற்றதே...... அருமை ஐயா.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 2 дні тому

    இதுபோன்ற பல கதைகள் உள்ளதையே அதையும் எங்களுக்காக போடுங்கள் இக்கதை மிக அருமை

  • @வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை

    மிக மிக சிறப்பு

  • @venivelu4547
    @venivelu4547 2 дні тому

    Sir, 🙏🙏👌👌

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 2 дні тому

    வணக்கம் ஐயா.

  • @jms1707
    @jms1707 2 дні тому +1

    கற்பனைக்கு எல்லை கிடையாது....
    கற்பனை கதைக்கும் எல்லை கிடையாது.....
    மகாபாரதத்தில் வரும் இந்த கதை கற்பனையிலும் கற்பனை.... தமிழ் மொழி வழியில் மூட நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டாம். பகுத்தறிவு மட்டுமே மக்களை வாழவைக்கும்.... அறிவியலை நம்புங்கள். அதுதான் மக்களின் வாழ்வாதாரம். இதிகாசங்கள் மக்களின் வாழ்வாதாரம் இல்லை.... பகுத்தறிவோடு தமிழை காப்போம்.....

  • @AASUSID
    @AASUSID 2 дні тому

    🤗

  • @maheshwarij7200
    @maheshwarij7200 2 дні тому +1

    ஐயா எங்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த மகாபாரதத்தில் அந்த தர்மன் தர்மனிடம் அந்த பூதம் வந்து சில கேள்விகளை கேட்கிற மாதிரி ஒரு இடம் வரும் அதை மட்டும் கொஞ்சம் எங்களுக்காக தொகுத்து வழங்க முடியுமா ஐயா

  • @sksathishkumar60
    @sksathishkumar60 2 дні тому

    66th like 👍💖👍

  • @sriniarivalagan8523
    @sriniarivalagan8523 2 дні тому

    Sharmisthai yin kathai.