பாகிஸ்தான் எல்லையில் தமிழர் பகுதி पाकिस्तान सीमा के पास तमिल क्षेत्र Pakistan Tamils Area

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2023
  • Tamil Area near Pakistan Border
    ....
    தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் , எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என பார்க்கணுமா?! கீழே உள்ள Playlist லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
    • தமிழர் தேசங்கள்
    Pakistan tamil people , Pakistan Tamils , pakistan hindus , பாகிஸ்தான் தமிழர்கள் , பாகிஸ்தான் தமிழ் , பஞ்சாப் தமிழர்கள் , அமிர்தசரஸ் தமிழர்கள் , Amritsar tamil area , Amritsar tamil people , அமரித்சர் தமிழர்கள் தங்ககோயில் தமிழர்கள் , பொற்கோயில் தமிழர்கள் , Golden temple Tamils
    ‪@ArchivesofHindustan‬
  • Розваги

КОМЕНТАРІ • 105

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  8 місяців тому +16

    பஞ்சாபில் குப்பை பெருக்கும் தமிழ் சமூகம் 👇 ua-cam.com/video/5p4DSKS8tH8/v-deo.htmlsi=1GjHmXAdDZIupZ6Z
    ....
    மத்திய பிரதேச தமிழர் பகுதி👇
    ua-cam.com/video/nUuNSha5GuM/v-deo.htmlsi=2Os0RELaZDgcOi60

  • @lathishperumal6710
    @lathishperumal6710 8 місяців тому +29

    அங்கு எங்கள் தமிழர்களை நன்றாக பார்த்து கொள்ளும் பஞ்சாப் சகோதர ,சகோதரிகளுக்கு நன்றிகள்❤

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran 8 місяців тому +26

    எந்த நிலையிலும் விருந்தோம்பலை மறக்காத இனம் தமிழரினம்.

  • @prakashrak4905
    @prakashrak4905 8 місяців тому +12

    மிக அருமையான விளக்க காணொளி சிறப்பாக தந்ததற்கு மிக்க நன்றி .... பாகிஸ்தானில் வாழும் நம் இந்தியர்களை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்களுக்காக தற்போதைய அரசு நல்ல சட்டங்களை கொண்டு வந்தாலும் இங்கு உள்ள மாற்று மதத்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக கடுமையாக எதிர்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. மாற்று மதத்தவர்கள் இங்கு மிகவும் சுதந்திரமாக எந்த இடையூறும் வாழ்கிறார்கள். அதேபோல் நம் மக்களுக்கும் வாழ வழி கிடைக்க வேண்டும்

    • @Gitasrivi
      @Gitasrivi 8 місяців тому

      Instead of suffering they can come and settle here

  • @subrann3191
    @subrann3191 8 місяців тому +10

    பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் வாழும் தமிழர்கள் களிடம்மிகவும் சிரமப்பட்டு பேட்டி எடுத்து ள்ளீர்கள்மிகவும் நன்றாக உள்ளது தமிழகமக்கள் ஒளி யாக உள்ளுணர்வால் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா வல்ல இறைவன் உங்களுக்கு துணை செய்யும்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 8 місяців тому +16

    காணொளி வழங்கும் தங்களுக்கு நன்றி. ஒரு மிகச்சிறந்த சேவையை செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். நன்றி.

  • @E__SakthivelS
    @E__SakthivelS 8 місяців тому +4

    எமக்கு ஓர் சிக்கிய நண்பர் அம்ரிடசரசில் இருக்கிறார். அவர் மிகவும் கணிவணவர், கொஞ்சம் தமிழ் கூட பேசுவார். என் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஒருநாள் அங்கு வருவேன்.அமிர்தசரஸ் பொற்கோயில் மற்றும் அங்கு வசிக்கும் தமிழர்கள்களை காட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏😊 சென்னை ஆவடியில் இருந்து.

  • @samsumohamed1030
    @samsumohamed1030 8 місяців тому +11

    உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துகள்

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 8 місяців тому +5

    பிரமாதம், தொடரட்டும் உங்கள் பணி.

  • @crazygaming9434
    @crazygaming9434 8 місяців тому +10

    தமிழ் தெய்வங்கள் வாழும் இடம்

    • @ravis4136
      @ravis4136 8 місяців тому

      ஆயிரம் இருந்தாலும் நீ சாயா சாப்பிட்டு இருந்தால் நன்றாக இருக்கும் நண்பரே

  • @jaykumarnadar27
    @jaykumarnadar27 8 місяців тому +6

    உங்க பணி சூப்பர்

  • @m.sselvam8372
    @m.sselvam8372 8 місяців тому +1

    முத்தமிழ் வணக்கம்.
    அருமையான காணொளி.
    2019ல் அமிர்தசரஸ் சென்றேன்.
    நமது தமிழ் உறவுகள் வாழ்கிறார்கள் என்பதை,
    அறியாமல் இருந்தது என்
    துரதிஷ்டம்.
    இவர்களை காண்பதற்காகவாவது,
    மீண்டும் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
    காணொளியின் துவக்கத்தில்,
    கோயிலில் ஒரு சகோதரி
    இவ்விடத்தின் பெயரைக் குறிப்பிட்டார்.
    அது முழமையாக புரியவில்லை.
    இப்பகுதியின் பெயரை
    அறிய விரும்புகிறேன்.
    அனைவருக்கும்
    அன்பு வணக்கம்.

  • @manface9853
    @manface9853 8 місяців тому +5

    Om siva jai hind super

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 місяці тому

    அருமையான தகவல்பதிவு

  • @anandraosindhe
    @anandraosindhe 8 місяців тому +8

    Tamil Hindus to learn the lesson from this video.
    There is no difference between Tamil Nadu Muslims or other Muslims.
    Tamil Nadu Hindus will come in same situation when political power comes under Muslims or Christians.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 місяці тому

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 8 місяців тому +1

    WOW SUPERB BROTHER ARCHIVES OF HINDUSTAN THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.5029
    @v.5029 8 місяців тому +3

    பஞ்சம் பிழைக்க தமிழன் போகலாம். ஆனால் இப்போது வட இந்தியன் வர கூடாது. என்ன நியாயம் தெரியவில்லை.

    • @venkatkumar9173
      @venkatkumar9173 8 місяців тому +1

      Punjaabil ellam panjapilaipu than pilaikraargal. Parlimentil govt velai seiiyavillai,atheay poal Inga velailki varlam yaarum thaduka villai, Aaana inga settai panna koodathu and rule panna ninaikakoodathu😁

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 8 місяців тому +6

    பாகிஸ்தான் உள்ள தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.இலங்கை தமிழர்கள் வீடியோ போட்டு இருக்காங்க.

  • @srichakkravarmas
    @srichakkravarmas 8 місяців тому +1

    சிறப்பு மகிச்சி வாழ்த்துக்கள் நண்றி சகோதரர் உங்கள் சேனல் மிக முக்கியமான சிறப்பான சேனல்

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 8 місяців тому +7

    9:00 நிமிடங்களில் வரும் பாட்டி கோயமுத்தூர் பேச்சு வழக்கு போல இருக்கிறது ங்க.

    • @mkumar6792
      @mkumar6792 8 місяців тому +1

      Same 11:08

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 8 місяців тому +1

      @@mkumar6792 9:54 " இரு தாரேங் கன்னு".
      11:08 " எங்க வூடு"

    • @sanjuswamy3236
      @sanjuswamy3236 8 місяців тому +2

      Erode salem area

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p 8 місяців тому +4

    மகிழ்ச்சி சகோ 🎉🎉

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 8 місяців тому +3

    great ji

  • @user-ds9sw5uy7n
    @user-ds9sw5uy7n 3 місяці тому

    Very useful and videos

  • @Tamizha556
    @Tamizha556 8 місяців тому +3

    Bro epdi evlo details and data colllect panreenga. Hats off again. Pls do a video about your work.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 місяців тому +1

    WOW SUPERB BROTHER ARCHIVES OF HINDUSTAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏

  • @sridharanr8681
    @sridharanr8681 15 днів тому

    My. Uncle. .pss.mani.iyer.Lived. In. Karachi. Pakistan. From. 1936.to.1947.from.1947.he.lived.in.mumbai.. India.. Chembur.. For. The. Past60. Years. I. Belong. To. Salem. Tamilnadu

  • @_neeye_en_thaaraa_
    @_neeye_en_thaaraa_ 8 місяців тому +4

    Good Job Bro💙 Video la ragular a papan bro 🤗

  • @kanniyappankanni9940
    @kanniyappankanni9940 3 місяці тому

    Super. Bro. Veri excilant. 👌💐💐🤷‍♂️my please. Vellore kamalakkannan🙏

  • @balajiprasad4753
    @balajiprasad4753 8 місяців тому +1

    Super videos and super interview Bro.

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Місяць тому

    தம்பி நானும் வேலூர் தான் வாழ்த்துக்கள் தம்பி

  • @sministervministerv4333
    @sministervministerv4333 7 місяців тому

    மிகவும் சிறந்த பதிவுகள்.

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 7 місяців тому +1

    Here in India, how all religious people viz. Islamist with all rights, Hindus should be allowed to live with all freedom.

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 2 місяці тому

    நல்ல தேடிபார்த்தாள்இன்னுகிடைக்கும்சிவகசிகொஞ்சம்தேடிபாருங்கள்கொஞ்சம்

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn 4 місяці тому

    I heard in Pakistan people are starving with out food.treating people badly but I pray almighty God to bless them with safety.

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 8 місяців тому +2

    Amritsar meaning :The lake of the holy nectar.

  • @selvakalai281
    @selvakalai281 8 місяців тому

    Good report.

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 8 місяців тому

    Nice captures

  • @sureshv6900
    @sureshv6900 8 місяців тому

    அருமை

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 8 місяців тому +4

    இவர்கள் அரசியல் தெளிவு கூட தமிழ் நாட்டில் உள்ளவனுக்கு இல்லை.இவர்களுக்கும் மோடி தான் தலைவர்

  • @thiru7341
    @thiru7341 8 місяців тому +6

    10:18 intha Paatti pesuvathu kongu Tamil. Ivargal kongu mandalathil irunthu sendrirukkalam

    • @sanjuswamy3236
      @sanjuswamy3236 8 місяців тому

      Yes mostly erode Salem Devendra kulam vellalar caste people

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 6 місяців тому

      @@sanjuswamy3236 arunthathiyar too

  • @nAarp
    @nAarp 8 місяців тому +1

    ❤❤❤❤❤Super

  • @CaesarT973
    @CaesarT973 8 місяців тому +3

    In India Pakistanis a lot living, but they kicked out Indians , very cruel.❌
    Panjab people are kind people accept Indians ✅

  • @thiyagarajar857
    @thiyagarajar857 7 місяців тому

    அருமை.

  • @sureshv6900
    @sureshv6900 8 місяців тому +1

    பெயர். எல்லாம். வித்தியாசமான. இருக்கு

  • @RajRajscan
    @RajRajscan 8 місяців тому +1

    Super Tsmixha

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p 8 місяців тому +3

    சகோ அந்த பாட்டி Sweet அ தான் அப்படி சொல்றாங்க சகோ 😅😅

    • @lathishperumal6710
      @lathishperumal6710 8 місяців тому

      சீஜ் என்றால் பண்டம் ( திண்பண்டம்)

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 місяці тому

    🙏🙏🙏

  • @gopid4819
    @gopid4819 8 місяців тому +1

    நண்பரே, பஞ்சாப் மாநிலத்திற்க்கு நான் சமீபத்திலும் சென்று வந்தேன், இவர்களை சந்திக்க தவறி விட்டேன்.

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 5 місяців тому +1

    தமிழ் இந்துக்கள்..

  • @steamerSama
    @steamerSama 8 місяців тому +1

    Ultimate reporting ji

  • @jegapillai4591
    @jegapillai4591 8 місяців тому

    good

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 8 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 8 місяців тому

    கல்கத்தாவில் நம் தமிழர்கள் (உசிலம்பட்டி) இங்கு வாழ்கிறார்கள்.

  • @ganeshan3199
    @ganeshan3199 8 місяців тому

    வணக்காம் ஷர்

  • @SureshKumar-iw6dm
    @SureshKumar-iw6dm 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarc645
    @selvakumarc645 8 місяців тому +2

    Coimbatore region language

    • @sanjuswamy3236
      @sanjuswamy3236 8 місяців тому +2

      Kongu region salem erode Namakkal language

  • @aruncse1965
    @aruncse1965 7 місяців тому

    Amritsar Punjab India ellakku utpattathu

  • @ganeshan3199
    @ganeshan3199 8 місяців тому

    ஷர் உங்கா போன் நம்பார் பிலிஷ்

  • @thomasroosvel1106
    @thomasroosvel1106 8 місяців тому

    Sikhs ❤

  • @GaneshThamu
    @GaneshThamu 8 місяців тому +6

    தமிழ் எழுத்தே இல்லையே

  • @msrmsr1184
    @msrmsr1184 5 місяців тому

    My humble request most of your video are not complete. You asked questions to someone but before they complete their speech you skipped to other person

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 7 місяців тому +1

    Modiyin arumai veli nattavarkum, veli manilatarku mattume puriyum

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 8 місяців тому +1

    Engu penalty...tamilan tamilan than

  • @manface9853
    @manface9853 8 місяців тому

    I nomuslim danger bindus help hindus

  • @naveenmca87
    @naveenmca87 2 дні тому

    Tamil people are poor in all states... I think other states are not giving proper help, education, etc...

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 7 місяців тому

    இந்தியாவிலும் ஒரே சிவ வழிபாடு செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @kandy4848
    @kandy4848 8 місяців тому +1

    😂paavam Hindu tamils stranded in Fundamental Islamic Pakistan. Sri Lankaavil irukkum minority musalmaan kooda Hindu thamilarai thuraththi adiththu kaani pidiththu mini Arab state uruvaakinar. Eppadi anku thamilar athuvum Hindus vaala mudiyum??? kaafir uyirudan irukka mudiyaatha idam Fundamental Islamic states.

    • @E__SakthivelS
      @E__SakthivelS 8 місяців тому +2

      😢 நீங்க சரியாகத்தான் சொனீங்க, இங்க உள்ள சில secular பைதியங்களால் அப்ப அப்ப தமிழ்நாட்டில் Minority appeasement politics நடக்குது. ராம்னாடு மற்றும் வேலூர் முஸ்லிம் மாவட்டங்களாகவும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி கிறிஸ்தவ மாவட்டங்களாக உள்ளன. இதற்கு காரணம் 70 வருட திரவிஷ அரசியல் அவர்களுக்கு எல்லாம் பால் ஊற்றி ஹிந்துக்களுக்கு துரோகம் செய்தது.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 місяців тому

      Aanamalaiku othu podunge ellam marum

    • @kandy4848
      @kandy4848 7 місяців тому

      @kalaiselvikrishnan9994 Annamalai vellanum enraal kurunila mannarkalaaka valam varum DMK peruchchaalikalai, 50 years aaka makkal panaththai oolal seithu pala latcham kodikalai kuviththu vaiththu ulla intha criminals ai weak aakkanum. Avanka panam koduththu vote vaankum pothu evarum ethirththu vella mudiyaathu. E.D kooda avankalai ethuvum seyyalai. Moththa thanil naade avankalukku ethiraaka seyal padaathu. Aduththa naal kaali panniduvaanka. Entha cade enraalum veru maanilaththukku maatranum. Ivarkalai oliththaal oolal olinthu vidum. Ivarkal panaththai parikkanum. Appo thaan Annamalai ponra honest leader win panna mudiyum.

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 7 місяців тому

      @@kandy4848 modiku email podunge, avar uthavi seivar

  • @sridharanr8681
    @sridharanr8681 8 місяців тому

    25:59

  • @sathishkumarsathishkumar2107
    @sathishkumarsathishkumar2107 8 місяців тому

    Fev Chanel

  • @SRJRAJA92
    @SRJRAJA92 6 місяців тому

    10 ஏக்கர் நிலம் இருந்தா ஊருல போய் setteld ஆகுங்கனே

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 місяці тому

    😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.

  • @darkravanan4072
    @darkravanan4072 6 місяців тому

    Channel peru tamilanu change pannu