மனம் வருந்தி பேசிய மீசை மணி Meesai Mani interview

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 15

  • @MeesaiMani639
    @MeesaiMani639 11 днів тому +6

    வெட்டிப் பேச்சு வீவர்ஸ் போச்சு UA-cam channel நன்றி அண்ண

  • @yoga9455
    @yoga9455 7 днів тому

    Anchor and mani bro super🎉

  • @marig8811
    @marig8811 9 днів тому +3

    மீசை மணி பார்க்கிறதுக்கு செந்தில் மாதிரி இருக்காரு வாய்ப்பு கண்டிப்பா வரும் 👍👍👍

    • @premamari7403
      @premamari7403 8 днів тому

      NANPA ANNA NALLA IRUPPOM ❤NAMMA🎉🎉🎉

  • @harishini007
    @harishini007 11 днів тому +1

    வந்தாரை வாழவைக்கும் ஊர் என்பது போல் என் அண்ணன் எல்லாரையும் வாழ வைக்கிறார் 🙏🤩

  • @dhanasekaranp1249
    @dhanasekaranp1249 10 днів тому +1

    நண்பா இதுவரை நீங்க சாப்பாடு வீடியோ போட்டா தான் நான் பார்த்து இருக்கேன் உண்மையிலே உங்களுக்கு ஒரு திறமை இருக்கு நண்பா இப்ப நீங்க கஷ்ட படுறீங்க ஆனா பின்னாடி பலன் உண்டு நண்பா நீங்க சினிமா துறையில ஏதாவது சாதிக்கணும் நண்பா எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நண்ப ஜெயம் உண்டாகட்டும் நண்பா

  • @Gani-y5d
    @Gani-y5d 11 днів тому +1

    தலைவரே நாங்க இருக்கோம் நீங்க கலக்கக்கூடாது எதுக்கும் ஓகே 🫂🤝💪💪

  • @Kumar-t1n1p
    @Kumar-t1n1p 8 днів тому

    Channel per indha channel ku correct ah iruku. Vetti pechu vetti channel

  • @GK_NILA
    @GK_NILA 11 днів тому +1

    எங்களும் இந்த மாதிரி வாய்ப்புகள் கெடுங்க சகோ

  • @kalpanan2013
    @kalpanan2013 11 днів тому +1

    Hai sir