ஒவ்வொரு கோவிலிலும் விசேஷமாக ஏதாவது ஒரு அதிசயம் இருக்கும் கேரள கோவில்களில். அன்று சொன்ன த்ரித்தாமரை (பருத்திப் புள்ளி பி.ஓ. செம்பை பறளி பக்கம்) சிவன் சுயம்பு லிங்கம். காஞ்சி பெரியவர் சொன்னார். அவர் வழங்கிய ருத்ராட்சம் மாலை அங்கு அக்ரஹார அய்யப்பன் கோவிலில் இருக்கும். அது பார்க்கலாம். பூஜை செய்யும் ஸ்ரீ சுப்பிரமணியம் காட்டுவார். அவசியம் போக வேண்டிய கோவில்
very beautiful temple..visited..
Super, Thank you brother 🙏
❤🙏🙏🙏
Wonderful vlog ❤️
Thank you🙏
Nice sharing. Nice presentation.. Thanks for the information..🎉🎉🎉
Thanks for the comment🙏
🙏🙏🙏
🙏
Wow amazing ❤❤
Thank you🙏
ஒவ்வொரு கோவிலிலும் விசேஷமாக ஏதாவது ஒரு அதிசயம் இருக்கும் கேரள கோவில்களில்.
அன்று சொன்ன த்ரித்தாமரை (பருத்திப் புள்ளி பி.ஓ. செம்பை பறளி பக்கம்) சிவன் சுயம்பு லிங்கம். காஞ்சி பெரியவர் சொன்னார்.
அவர் வழங்கிய ருத்ராட்சம் மாலை அங்கு அக்ரஹார அய்யப்பன் கோவிலில் இருக்கும். அது பார்க்கலாம். பூஜை செய்யும் ஸ்ரீ சுப்பிரமணியம் காட்டுவார்.
அவசியம் போக வேண்டிய கோவில்
நல்ல தகவல்.... உங்கள் கருத்துக்கு நன்றி🙏🙏🙏