வாக்களிக்க வந்த போது என்ன நடந்தது ..? பகிரங்க சவால் விட்ட Vidhya Veerappan | krishnagiri | NTK

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2024
  • வாக்களிக்க வந்த போது என்ன நடந்தது ..? பகிரங்க சவால் விட்ட Vidhya Veerappan | krishnagiri | NTK
    #newstamil24x7 #vidhyaveerappan #NTK #Krishangiri #vidhyaveerappanpressmeet
    | #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 717

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Місяць тому +986

    எங்கள் குடும்பத்தின் 25 ஓட்டு சகோதரிக்கு வாக்களித்தோம் ❤

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 Місяць тому +321

    சகோதரி நீங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ வெல்க நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️

  • @akking6997
    @akking6997 Місяць тому +217

    நான் எனது குடும்பத்தினர் மற்றும் எனது நண்பர்கள் 33 ஓட்டு வீரப்பன் மகளுக்கு போட்டோம் ❤❤❤

  • @edisonchandraseelan9852
    @edisonchandraseelan9852 Місяць тому +364

    வீரப்பன் மகளுக்கு அரசியல் பொறுப்பில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது... பேராசிரியர். எல்.என். டாக்டர். ஆர்.இ.சி.எஸ் நாடார்

    • @KrishX2.0
      @KrishX2.0 Місяць тому +1

      😂😂😂

    • @arjunvikram516
      @arjunvikram516 Місяць тому +3

      Naadar illai bro..... Saanan 😂

    • @user-ym5eo2zm8w
      @user-ym5eo2zm8w Місяць тому +4

      Ni perasiriyar nu solre...peruku pinnadi jadhi podura ni enna mayithai padiche..unkita padikuravan enna mayithai kathukka mudiyum..but ni sonna visayam good😅

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 27 днів тому

      ​@@arjunvikram516😂😂😂😂😂unakku varalaru theruyumada panni 1920 nadar entu prakadanam seiyapattasamugam nadar😢

  • @user-ze9uu4et5p
    @user-ze9uu4et5p Місяць тому +122

    அக்கா தம்பிகள் நாங்கள் இருக்கிறோம்.... வாழ்க வளமுடன் நாம் தமிழர் கட்சி

  • @Manisumirabit
    @Manisumirabit Місяць тому +93

    தங்கச்சி நீ வெல்வாய் நாடாளுமன்றம் செல்வாய் நம் இனத்தை கொன்றவனை கதற விட வேண்டும் 🙏🙏🙏

  • @suganyasaravanan3641
    @suganyasaravanan3641 Місяць тому +89

    வெற்றிபெற வாழ்த்துக்கள் மகளே, நாம் தமிழர் 💥💥💥💥💥💥

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh Місяць тому +40

    தமிழ்நாட்டின் தலைவர்களை காட்டிலும் நிதானமாக அறிவுபூர்வமாக பேசுகிறீர்கள் அருமை அருமை

  • @success369
    @success369 Місяць тому +62

    சகோதரியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது 🎉🎉🎉🎉

    • @siddhaonline
      @siddhaonline Місяць тому

      I think you never krishnagiri visited during election

  • @arun307
    @arun307 Місяць тому +157

    சீமான் அண்ணா வெல்க👍🌾🎤

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Місяць тому +144

    தங்கை அருமை வாழ்த்துக்கள் நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @rajajig7649
    @rajajig7649 Місяць тому +438

    இந்த தேர்தல் ஆணையம் மீது வழக்கு பதிவு செய்ய படவேண்டும்

    • @user-fq9dc7cf9b
      @user-fq9dc7cf9b Місяць тому +7

      Kandipa

    • @nehruarun5122
      @nehruarun5122 Місяць тому

      India has become a fake democracy under RSS BJP.

    • @latharavindran4437
      @latharavindran4437 Місяць тому +6

      கண்டிப்பா வழக்கு தொடர வேண்டும் மண்ணாங்கட்டி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக
      நாம் தமிழர்💪💪💪💪💪👍👍👍✊✊✊✊

    • @ManiyanManiyan-be9ce
      @ManiyanManiyan-be9ce Місяць тому

      T. M

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 Місяць тому

      நீங்கள் காரை நிருத்தவேண்டிய இடத்தில் நிருத்தியிருந்தால் பிரச்ஙனையே இல்லை.எடுத்ததற்கெல்வாம் ஆணுக்குப் பெண்சமம் சமம் என்று பேசுகின்ற வர்கள் தவறுசெய்ததைகண்டித்தால்மட்டும் ஒருபெண் எனுறுகூட பார்க்காமல் என்று அனுதாபம் தேடுகின்றீர்களே.
      சட்டத்தின்முன் அனைவரும் சமம்

  • @user-pf9wi8wr8w
    @user-pf9wi8wr8w Місяць тому +173

    மா வீரன் வீரப்பன் னுக்கு பிறந்த நீயும் வீரபெண்
    வழ்த்துக்கள்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 Місяць тому +5

      புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Місяць тому

      டேய் அவனே பொட்ட‌பயடா கொலகார‌புண்ட மவன்

    • @nallup6103
      @nallup6103 Місяць тому

      Veerapan wife DMK support athu theriuma sir

    • @vvmmvvmm2499
      @vvmmvvmm2499 Місяць тому

      என்னாது மாவீரனா?? வீரப்பன் ஒரு கொள்ளை கொலைகாரன்.

  • @Karthick.__07850
    @Karthick.__07850 Місяць тому +39

    Good speach MP ஆவதற்கு அத்தனை தகுதியும் உங்களுக்கு இருக்குமா வெற்றி நிச்சயம் கிடைக்கும்

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl Місяць тому +58

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @chandrur8755
    @chandrur8755 Місяць тому +73

    வெற்றி உறுதி அக்கா🎉

  • @user-er5ok8cv7r
    @user-er5ok8cv7r Місяць тому +74

    மாஸ்.... நிதானமான பேச்சு

  • @rajajig7649
    @rajajig7649 Місяць тому +160

    வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

  • @eastowest630
    @eastowest630 Місяць тому +94

    மக்களின் ஆதரவு உனக்கு உண்டு, வாழ்த்துகள் மகளே.

  • @rose1100K
    @rose1100K Місяць тому +12

    வெற்றி உங்களுக்கு தான்.. அவர்கள் புலம்பட்டும்..❤

  • @user-fe4qv5ic4z
    @user-fe4qv5ic4z Місяць тому +29

    Ntk 💯💪👌

  • @amaresanmurugesan8684
    @amaresanmurugesan8684 Місяць тому +46

    Superb blast, Ntk mass

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 Місяць тому +148

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி. திமுக தோல்வி பயம் வந்து விட்டது

    • @naantamizhan8152
      @naantamizhan8152 Місяць тому

      டேய் லவடைக்கபால் இதுல திமுக எங்கடா வருது நாம் ஊம்பிகள்

  • @samaritanyogesh8583
    @samaritanyogesh8583 Місяць тому +75

    ❤❤❤நாம் தமிழர்💚💚🎙🎙அண்ணன் சீமான்🌾🌾

  • @muruganpalanisamy472
    @muruganpalanisamy472 Місяць тому +28

    Ntk ❤

  • @tanaraj4396
    @tanaraj4396 Місяць тому +19

    Madam I NTK young tamil supporter living on malaysia... My support always for you... Tamilnadu our land.... We stand together....

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Місяць тому +13

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வாழ்த்துக்கள் அக்கா......நாங்க இருக்கோம்..அந்த அயோக்கிய பயலுகள விடுங்க...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வெற்றி நமதே...

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Місяць тому +41

    அவன் செரூப்ப் கழட்டி அடிச்சு இருக்கனும் சகோதரி

  • @Tmsview
    @Tmsview Місяць тому +75

    நாம் தமிழர் வெற்றி உறுதி 👍

  • @thambivenkatesan4598
    @thambivenkatesan4598 Місяць тому +25

    வெற்றி நிச்சயம்...

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 Місяць тому +31

    தமிழ்நாட்டின் தைரியத்தின் சிங்கமே பெண் சிங்கமே பெண் சிங்கமே பெண் சிங்கமே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க வாழ்க பாரதம் வாழ்க தமிழ் நாடு வாழ்க

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg Місяць тому +43

    நாம் தமிழர்

  • @saravananuma6328
    @saravananuma6328 Місяць тому +47

    வெற்றி நிச்சயம்

  • @panni_kuttu_officel9693
    @panni_kuttu_officel9693 Місяць тому +30

    10:00 மணிக்கு எடுத்த வீடியோவை 6:00 மணிக்கு ரிலீஸ் பண்ணக்கூடிய நியூஸ் சேனல் ஏன் 10:00 மணிக்கு ரிலீஸ் பண்ணி இருந்தால் அனைவரும் இவர்களுக்கு ஓட்டு போட்டிருப்பார்கள் என்றும் பயம் போல அல்லது மற்ற கட்சியிடம் இருந்து பணம் வாங்கியிருப்பார்கள் போல😮

  • @Barathi980
    @Barathi980 Місяць тому +108

    சின்னம் புடுங்கி BJP தமிழ்நாட்டில் நோட்டாவை தாண்டினால் Evm இன் சந்தேகம் உறுதி ,

    • @shenbamari5249
      @shenbamari5249 Місяць тому +5

      Yeppa adha hack panni kamingannu EC koovikite irundhapo engapa poninga?poi hack panni kamichirukalamla?

    • @IamPrincy007
      @IamPrincy007 Місяць тому +1

      அரைவேக்காடு தும்பிகள்

    • @rajeshkumark6567
      @rajeshkumark6567 Місяць тому +2

      Sema joke Bharathi ohsee salugai 😂😂😂😂😂

    • @user-gw5lz1ik6z
      @user-gw5lz1ik6z Місяць тому

      அமெரிக்கா நாட்டில் 1st EVM கொண்டு வரட்டும் நாமும் அதை செயல் படுத்துவோம் 😂😂😂 வெண்ணைகளா 😂😂😂 முட்டா rs200😂😂😂

    • @mauthialagan3325
      @mauthialagan3325 Місяць тому

      சும்மா மற்றவர்களை குறை கூறுவதை விட்டு விட்டு நிறுபித்து காட்டுங்கள் பாரதி.

  • @neelakrishnanr3982
    @neelakrishnanr3982 Місяць тому +104

    உங்க அப்பா தியாக மனிதர் அதனால் மக்கள் உனக்கு ஓட்டு போடுவாங்களே

    • @user-jj6bh1ns9z
      @user-jj6bh1ns9z Місяць тому +23

      தியாகி தாண்ட

    • @user-sm5vs5tr1o
      @user-sm5vs5tr1o Місяць тому +14

      காவலன் டா யுபி200

    • @arockiadass668
      @arockiadass668 Місяць тому

      உன் தெலுங்கு தலைவர்கள் தான் ஊழல் லஞ்சம் கொலை கொள்ளைகள் செய்து வரும் தேசத் துரோகிகள்.தமிழர்களுக்கு துரோகம் செய்து வரும் தமிழினத் துரோகிகள் .
      இது யாரும் மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை.

    • @MaheshKwy-jd8ud
      @MaheshKwy-jd8ud Місяць тому +1

      👍🏼👍🏼👍🏼👏🏿👏🏿

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k Місяць тому +1

      இவள் பீசப்பி கட்சியில் இருந்து எப்ப புலுத்தி சைமன் கட்சிக்கு ஜம்ப் ஆச்சினு தெரியல

  • @hindudesam9550
    @hindudesam9550 Місяць тому +48

    அராஜக ஆட்டம் அழியும்

  • @c.christaljeeva2906
    @c.christaljeeva2906 Місяць тому +9

    சிங்கப்பெண்ணே very nice ❤❤

  • @diyagamings3534
    @diyagamings3534 Місяць тому +26

    Ntk ku dhan vetri❤ neega kavalapadadhinga🔥

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. Місяць тому +5

    அம்மா நீங்க வெற்றி பெற்று இவர்களுக்கு பாடம் புகட்டவெண்டும்.

  • @leninsamy3856
    @leninsamy3856 Місяць тому +39

    மிக தெளிவாக பேட்டி கொடுக்கிறார்...

  • @seyedualifaruqfaruq9065
    @seyedualifaruqfaruq9065 Місяць тому +2

    தங்கச்சி எதுக்கும் தயங்காதிங்க நல்லவங்க பக்கம் என்னைக்குமே அல்லாஹ் இருப்பான்

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Місяць тому +8

    அவனுங்க எல்லாம் கோழைகள்.... பயம் வந்துவிட்டது.... நாம் தமிழர் வெற்றி உறுதி❤❤

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Місяць тому

    கவலை வேண்டாம் சகோதரி உங்கள் வெற்றி உறுதி. 💪தமிழீழத்தில் இருந்து உங்கள் சகோதரன் 💪

  • @nathanrao8692
    @nathanrao8692 Місяць тому +11

    NTK ❤❤❤🎉❤❤❤

  • @minervaplus1200
    @minervaplus1200 Місяць тому +2

    தென்காசி தொகுதியில் எங்கள் அய்யனேரி கிராமத்தில் யாரும் பணம் தரவில்லை. மிக்க மகிழ்ச்சி. இதே போல் அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்காமல் இருங்கள்.

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Місяць тому +19

    NTK mike win 🎙️

  • @PraveenKumar-dn8uz
    @PraveenKumar-dn8uz Місяць тому +5

    நான் என் சுற்று வட்டாரத்தை கேட்டு விட்டேன் நாம் தமிழர் என்று தான் செய்தி,நாம் வெல்கிரோமோ இல்லையோ இந்த முறை அங்கீரகபட்ட கட்சி 20% ❤🎉

  • @user-tx1wh1vl1r
    @user-tx1wh1vl1r Місяць тому +7

    அருமையடி மகளே. 🌹🙏🙏🙏🙏qqqq

  • @rajvinnvinn1804
    @rajvinnvinn1804 Місяць тому +1

    Ayya Veerappan ponnu'na Chumma va🔥Mass speech🔥NTK💯

  • @nanthakumarkumaresan1368
    @nanthakumarkumaresan1368 Місяць тому +17

    Ntk

  • @parthibansamykannu4544
    @parthibansamykannu4544 Місяць тому +15

    My support akka.......

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Місяць тому +6

    சிறப்பு .👌💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅

  • @rajarobin1444
    @rajarobin1444 Місяць тому +15

    Dnt worry sister you ve bright future

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Місяць тому +4

    Very good sister vidhya veerappan God bless you always 💪💪💪
    Eelatamilan
    Liverpool
    Uk

  • @marxramaraju4094
    @marxramaraju4094 Місяць тому +20

    Veerapan daughter win

  • @Ntk78680
    @Ntk78680 Місяць тому +6

    நாம்தமிழர் மாஸ் வெற்றி காத்திருக்கு🎉🎉🎉🎉 சகோதரி நாம்தமிழர் ❤

  • @rajadurai7740
    @rajadurai7740 Місяць тому +18

    Thekku maran ❤

  • @sekardeepak9658
    @sekardeepak9658 Місяць тому +10

    Super sister

  • @gpparama
    @gpparama Місяць тому +12

    With NTK on this issue,affluent parties in power will always bulldoze upcoming promising parties like NTK in such a fashion, Veerappans daughter handled the situation and explained this with poise and dignity , Hats off to her👌👍

    • @AA-du6hb
      @AA-du6hb Місяць тому +2

      well said. 👏🏼

    • @gpparama
      @gpparama Місяць тому +2

      @@AA-du6hb 🙂👍She will become a great diplomat in the future.

  • @c.sezhiyan4924
    @c.sezhiyan4924 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி 🐅🐅🐅🐅🐅 we all with you

  • @user-ev3qp4qq5v
    @user-ev3qp4qq5v Місяць тому +4

    தங்கச்சி நீ நிமிர்ந்து நில்ரா எதயும் வெல்வோம்டா தங்கச்சி

  • @deepamt2275
    @deepamt2275 Місяць тому +1

    ஆசிரியர்கள் தேர்தல் பணியினை சிறப்பாக செய்தனர் வாழ்த்துக்கள்

  • @mohamedabbas8363
    @mohamedabbas8363 Місяць тому

    👍 தடைகளை தாண்டி செல்ல வேண்டும்

  • @Muruvell
    @Muruvell Місяць тому +1

    தங்கையே நமக்கு எதிரான சதிகளை முறியடித்து நாம் தமிழர் படை வெல்லும் 🔥
    தங்கை அவர்கள் இயன்ற அளவு ஆங்கிலம் தவிர்க்க வேண்டும்

  • @user-jp4se1xy6i
    @user-jp4se1xy6i Місяць тому +1

    We are all back with you sister 🎉🎉🎉🎉

  • @user-gh9pn5wp2i
    @user-gh9pn5wp2i Місяць тому

    மிக மிக மிக மிக தெளிவு சூப்பர் பேச்சு

  • @karunyar7129
    @karunyar7129 Місяць тому

    ஐயாவின் வீரம் என்றும் என்றும் தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும்

  • @VengadeshJ
    @VengadeshJ Місяць тому

    தெளிவான பதில்.. உங்களை விட்டால் வேறு எவருக்கு இந்த மண்ணில் அதிகாரம் உள்ளது ஆள்வதற்கு..

  • @ramanij871
    @ramanij871 Місяць тому

    தெளிவா அழகாக பேசுறீங்க அக்கா ❤

  • @jothishanmugam3229
    @jothishanmugam3229 Місяць тому

    மக்கள் ஆதரவு உங்களுக்கு

  • @sivammari393
    @sivammari393 Місяць тому +11

    மாவீரன் மகள்டா....ஒன்னும் புடுங்க முடியாது..✊✊✊💪

  • @GregoryEliyasAayar
    @GregoryEliyasAayar Місяць тому

    அருமை சகோதரி

  • @pattimanje6352
    @pattimanje6352 Місяць тому +12

    🙏🙏🙏🙏🐯🐯🐯🐯

  • @christielawrence6754
    @christielawrence6754 Місяць тому

    Super sister.... Don't worry.. You will win always..

  • @RaviRavi-bz1lf
    @RaviRavi-bz1lf Місяць тому

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @shanmugamshanmugam5997
    @shanmugamshanmugam5997 Місяць тому +4

    அம்மா உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @sundaramoorthy7994
    @sundaramoorthy7994 Місяць тому +1

    வீரப்பனின் மகளே பெண் சிங்கங்களின் பெண் சிங்கங்களின் தழுவியே வருக வருக பெண் சிங்கங்களின் தலைவியே வருக வருக பெண்களுக்கு குரல் கொடுக்கும் தலைவியே வருக வருக வருக வருக

  • @davidsharma7128
    @davidsharma7128 Місяць тому +4

    Congratulations ma. 🤝🤝🤝

  • @subashbose9476
    @subashbose9476 Місяць тому +2

    மிக மிக
    முதிர்ச்சியான பேச்சு....
    தமிழினத்துக்கன தமிழச்சி
    நான்
    என்று அழுத்தம் திருத்தமாக கூறி விட்டு
    எக்காரணம் கொண்டும் கொண்ட கொள்கையான மக்களை காத்து
    மக்களுக்காக குரல் கொடுக்கும் பணியில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்றும் தெளிவு படுத்தி....
    தந்தை வீரப்பானார் போலவே
    கண்ணியம் காப்பேன்
    என்று தெளிவாக
    நிதானத்தோடு கூறியமை....
    தமிழ் தேசியத்துக்கும்
    உலக அளவில் கண்டு கொண்டிருக்கும் தமிழர்களுக்கும் பெருமை....
    அருமை சகோ...
    பெருமையாக உள்ளது....
    வாழ்த்துக்கள்...
    👌👌👌💪💪💪

  • @user-eu2ct5ls2r
    @user-eu2ct5ls2r Місяць тому +6

    ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்கவும் !!!

  • @Udayakumararmy
    @Udayakumararmy Місяць тому

    Good sister I'm support you you don't worry

  • @user-sd5tk5bf3t
    @user-sd5tk5bf3t Місяць тому

    👍🌹🌹👍👍🌹🌹❤👍👍👍👍👍ஆமா 👌உண்மை 👌❤️🌹அக்கா 👍❤️👍

  • @rajendrans5986
    @rajendrans5986 Місяць тому

    வெற்றி பெற வேண்டும் மக்கள் என்றும் உங்களுடன்

  • @Tamil-an
    @Tamil-an Місяць тому +1

    சகோதரி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @jamess6804
    @jamess6804 Місяць тому +1

    சிங்கப் பெண்ணே...வாழ்த்து

  • @srirengan3273
    @srirengan3273 Місяць тому

    Great 🔥🔥🔥🔥🔥🔥🔥ka

  • @sellamuthualagesan7856
    @sellamuthualagesan7856 Місяць тому

    சிறப்பு

  • @chandrasekar7184
    @chandrasekar7184 Місяць тому +13

    அந்த 200 ஊப்பி எவன்டா ...கோத்ததா

    • @manichandran1216
      @manichandran1216 Місяць тому

      ஏண்டா தேவிடியா பையா?😅😅😅😅

  • @RajaKaba
    @RajaKaba Місяць тому +1

    Super 🎉

  • @gobinath212
    @gobinath212 Місяць тому

    Sister masss

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Місяць тому +1

    தவறான கட்சியில் சேர்ந்துட்டீங்களே சகோதரி

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Місяць тому +1

    Super Sis,God bless NTK

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Місяць тому +1

    வீரப்பன் மகள் சொல்வது சரியானது , வித்யா வீரப்பன் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் செல்ல மகள் , அவருக்கு தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்தால் மக்களின் எழுச்சி மூலம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ! வித்யா வீரப்பன் வெற்றிபெற வாழ்த்துக்கள் !

  • @parirobo3768
    @parirobo3768 Місяць тому

    Very bold super...we r support u don't worry

  • @balumohanmohan2649
    @balumohanmohan2649 Місяць тому

    Thank u

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 Місяць тому

    Don't worry, Vidya everything will come to surprising end.Vaazga NTK!😊

  • @sivaravanan6296
    @sivaravanan6296 Місяць тому

    இனம் ஒன்றாவோம் . இலக்கை வென்றாவோம். 🙏

  • @ramachandransolaiappan5815
    @ramachandransolaiappan5815 Місяць тому

    நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Місяць тому

    U r quite clear