DVAC raided 58 premises of s p velumani arappor iyakkam why sp velumani is rided

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2022
  • The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) has registered a fresh disproportionate assets case against former AIADMK minister SP Velumani accusing him of accumulating wealth to the tune of Rs 58.23 crore which comes to 3928 per cent of the total income. The FIR was registered against Velumani, his brother Anbarasan and 11 others on competition of preliminary investigation carried out by DVAC Coimbatore Unit.
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 108

  • @sundaraadith9683
    @sundaraadith9683 2 роки тому +19

    எது எப்படியோ வேலு மணி ஏப்ப வேலூர் ஜெயில் போவர்ரு நு தமிழ் மக்கள் ஆவலா இருக்காங்க.பலபேர் மொட்ட பொடறத வேண்டி விரதமிருந்து காத்து கிடாகாங்க

  • @nilannoor1749
    @nilannoor1749 2 роки тому +16

    மிக துல்லியமாக பேசுகிறார் அருமை

  • @ahojlax
    @ahojlax 2 роки тому +11

    அரசுப்பணியில் இருந்து ஆட்சி அதிகாரத்தை வைத்து ஊழலுக்கு மிக உடந்தையாக தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

  • @rajimohan4772
    @rajimohan4772 2 роки тому +21

    அடப்பாவி. மிகவும் அருமையாக விளக்கம் அளித்தததை பார்க்கும்போது எப்படி இந்த மு
    ன்னால் அமைச்சர் மாட்டிக்கொள்வோம் என்ற பயமில்லாமல் இவ்வளவு தைரியமாக செய்தார்?!!!

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 роки тому

      அம்மா எப்படி பயமில்லாமல் தைரியமாகச் செய்து மாட்டிக்கொண்டாரோ, அதேபோல் தான்! வளர்ப்பு அப்படி! சுருட்டிய பொம்பளைய எங்கள் தெய்வமே என அழைக்கும் மாக்கள் இருக்கும்வரை இப்படித்தான்! அலிபாபியும் 40 திருடர்களும் என்பதுதான் சரி!

    • @subramaniansv9528
      @subramaniansv9528 2 роки тому +1

      எதை சொன்னாலும் மக்கள் நம்பி வாக்களிப்பார்கள் என்ற கூட்டம்.

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +6

    ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் மீது அரசு தீவிர நடவடிக்கைகள் தேவை.

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +5

    அறப்போர் இயக்கம் சொல்லுவது மிகவும் சரி, இதையே அடிப்படையாக வைத்து அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 роки тому +3

    ஆரம்பத்தில் ஆராயமல் ஆலமர வேறோடு வடக்கத்திய அமைச்சர்கள் வந்து போக வசதியாக ஈசா மையம் கோவையில் ஊழல் புகழ் பிரசித்திப் பெற்று உலகம் பிரபலம் அடையும் கொங்கு மண்டலம் ஊழல மையம் என்றேக் குறிப்பிடலாம் மக்களின் நிலைமைதான் பாவம்

  • @kanagarajperumal6632
    @kanagarajperumal6632 2 роки тому +5

    சகலகலா வல்லவன் வேலுமணி பசுத்தோல் போர்த்திய புலியாய் நடமாடிக் கொண்டிருக்கிறார்

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 роки тому +2

    அறப்போர் நெரியாளர் அவர்களுக்கு வணக்கம் கோவை ஒரு சில இடங்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சிலக் குடிசைவாசிகளும் பினாமிகள் தான் எத்தனை வம்சவழிகளுக்கு சேர்த்து வைத்த ஊழல் பணம் சொத்துக்கள் தமிழ்நாட்டின் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் அப்பாவி மக்கள் இன்றும் அமைதியாகத்தான். நடமாடிக்கொண்டு உள்ளார்கள் இன்னும் கிளைகள் அதிகப்படியாக உள்ளன கோவைப்புதூர் கரும்புக்கடை. பிள்ளையார் புரம் இன்னும் அதிக இடங்கள் இருக்கின்றன. உளவுத்துறை இன்னும் ஆராயலாம் ஆனைக்கட்டி வரைத் தொடரலாம் பெரிய, பெரிய மாநிலங்களில் அதிக முதலீடு நம் தமிழக அரசு முன் நின்று நடவடிக்கை எடுப்பார்கள் என்று மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு உள்ளார்கள் நன்றி

  • @ansare5010
    @ansare5010 2 роки тому +5

    உங்களைப் போன்றோர் உடன் தோழமை கொள்ள விருப்பம் கொள்கிறேன்.

  • @ragothraghu8790
    @ragothraghu8790 2 роки тому +3

    நீங்கன் பேசும் குரல் 8கோடி மக்களின் குரல் 👌👏👏👏👏👏 ரியல் hero sir நீங்க

  • @palanichamymm446
    @palanichamymm446 2 роки тому

    அறப்போர் ‌இயக்கத்திற்கு நன்றி

  • @ragunathank9455
    @ragunathank9455 2 роки тому +2

    ஐயோ பாவம் வேலுமணி எம்மா கஷ்டப்பட்டு சொத்து சேர்த்திருக்கிறார்.அதைப்போய் பிடிக்கலாமா?

  • @ragunathank9455
    @ragunathank9455 2 роки тому +4

    130 தடவை பலமுறை வெளிநாடு சென்றது உளவுத்துறை எங்கே போனது.

  • @7778Ram
    @7778Ram 2 роки тому +6

    Very clear speech Mr.jayaram...

  • @subramaniansp2924
    @subramaniansp2924 2 роки тому +6

    உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள் அரசு எதிர் காலத்தில் அரசியல் வாதிகளைக் காப்பாற்ற முயற்சிக்கலாம் அதை Jeyaraman சார் போன்றவர்கள் விடக்கூடாது பொது மக்கள் நாங்கள் உங்களுக்கு துணை நிற்ப்போம் நன்றி சார் மீண்டும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @sekarrice9980
    @sekarrice9980 2 роки тому +6

    எதற்காக விசாரணை சுட்டு தள்ளுங்கள்

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 2 роки тому +1

    வீரமணி, வெற்றிமணி, வேலுமணி, காரமணி, அன்பு மணி, கஞ்சா மணி, குஞ்சாமணி,
    எல்லா மணிகளிடமும்
    பணம் என்னும் Money அதிகம் இருப்பதால் , இவர்கள் அனைவரும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப் படுகிறார்கள்.
    ஆஹா ஆஹா.....

  • @rajimohan4772
    @rajimohan4772 2 роки тому +5

    மக்கள் வரி பணத்தை இவ்வாறு கொள்ளையடித்துவெளிநாடுகளில்

    • @rajimohan4772
      @rajimohan4772 2 роки тому

      முதலீடு செய்து ஒன்றுமே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கூறுவது மிகவும் அபத்தமாக உள்ளது.

  • @msbrittojeyakumar7737
    @msbrittojeyakumar7737 2 роки тому +6

    Congratulations sir

  • @kesavanbanu6697
    @kesavanbanu6697 2 роки тому +6

    இவரின் குற்றச்சாட்டுக்களை விடியல் அரசு விடாது.

  • @arunachalam1996
    @arunachalam1996 2 роки тому +2

    சாத்தான் குளம் டிரிட்மென்ட் மக்கள் கடத்திக்கொண்டுபோய் கொடுக்கவேண்டும் எடப்பாடி?வேலுமணி இவர்களுக்கு அந்த தண்டனையே குறைவுதான்.

  • @sethupatip5723
    @sethupatip5723 2 роки тому +1

    Congratulations Jayaram sir, really appreciate sir .

  • @user-vi9mj3cx9j
    @user-vi9mj3cx9j 2 роки тому

    2மில்லியன் பார்வையாளரை பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பெலிக்ஸ் அண்ணா....
    உண்மை, நேர்மை, உழைப்பு ரெட் பிக்ஸ்....

  • @ravikumara455
    @ravikumara455 2 роки тому +1

    தமிழக முதல்வர் அவர்கள்
    தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +3

    CM of Tamil Nadu will take action against concerns involved officers in this corruption case

  • @soofi2631
    @soofi2631 2 роки тому

    Brother you’re speech excellent our Chief Minster should take decision in these matter.

  • @jeevanram8709
    @jeevanram8709 2 роки тому +4

    மறுப்படியும் எப்பப்பாரைடு? நல்லநல்லடிஃபன்னெல்லாம்கொடுக்குராங்களாமே அடிச்சக்கை!

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l 2 роки тому

    ஐயா.முதல்ல.தூக்கிஉள்ளபோடுங்கயா..அன்றைக்குத்தான்.தீபாவளி.எங்களுக்கு

  • @panneerselvamnagappan9439
    @panneerselvamnagappan9439 2 роки тому +2

    அதிகாரிகள் இப்போது இவர்களுக்கு உதவுவார்கள். தெரிந்ததுதானே.

  • @kalirajan9070
    @kalirajan9070 2 роки тому +3

    வழக்கு எப்படியும் 25ஆண்டுகளாகும் முடிவதற்கு.

  • @selvarajand9225
    @selvarajand9225 2 роки тому +7

    All persons who are involved in this corruption/looted public money should be arrested without any mercy. This is not at all political revenge against the political leader. This is the purely corruption cases. The government should take strong action against such political leaders who looted public money.👍👍👍👍👍👍👍

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому

    Supper, congratulations bro

  • @avinash1861
    @avinash1861 2 роки тому +4

    Sir antha chithra ramakrishnan pathi epo pesuvinga arrapoar sir...

  • @damu2000
    @damu2000 2 роки тому +2

    Even now, iswarya hospital, papanaickenpalayam, benami of SP Velumani is missed by DVAC

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 роки тому +1

    8 மாதம் ஆகியும் ஏன் Chargesheet file செய்ய வில்லை.

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 2 роки тому +1

    வேலுமணிக்கு அடிச்சாச்சு சாவுமணி.

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 2 роки тому +2

    If officers are included in the cases, the current officers helping the ruling party will refuse to sign documents of the current Government. This will keep the current government on tender hooks. So officers will not be charge sheeted.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 роки тому +1

    ஒன்றிய அரசா|
    அடி செருப்பால.

  • @muthukumar-zg6mv
    @muthukumar-zg6mv 2 роки тому +1

    Very clear speech cm ku anupunga

  • @dhanarajannamalai4830
    @dhanarajannamalai4830 2 роки тому

    மாவட்டத்திற்கு ஒருவர் இவர் மாதிரி இருந்தால் நல்லது.

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 2 роки тому +3

    Edapady is the captan of all admk ex ministers who are looted the public money hence all of them put in to jail immediately otherwise all the ex ministers including edapadi should hand over their public looted money to govt immediately

  • @amirtharaj5870
    @amirtharaj5870 Рік тому

    IN FOREIGN COUNTRY ANY IRREGULARTIY THEY IMMEDIATELY PUT IN JAIL THE INCHARGE OFFICER,.

  • @prasanthconstructionassoci9298
    @prasanthconstructionassoci9298 2 роки тому +2

    👍

  • @sampathkumar8058
    @sampathkumar8058 2 роки тому +3

    D.A. case may not involve official because the basis of the d.a. is known sources of the charged individual.However in tender irregularity case officials may be involved.Onething is clear that davc is properly analyzing the seized documents and other evidences.

  • @subramaniansv9528
    @subramaniansv9528 2 роки тому

    அம்மா பேரைச் சொல்லி மொத்தமாக கொள்ளையடிச்ச கூட்டத்தை மக்கள் அடையாளம் கண்டு புறந்தள்ளியது வரவேற்புக்கு உரியது

  • @fromshaddy
    @fromshaddy 2 роки тому

    Red Pix Kindly check the spellings of the words of the tagline/post topic prior it's publish.

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 2 роки тому

    How long cheating the public. We are waiting for Legal punishment awarded to him.

  • @Aazhi2023
    @Aazhi2023 2 роки тому +1

    புடிச்சு ஜெயில் போடுங்க சார்.. வெட்கமே இல்லையா இவர்களுக்கு.

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 2 роки тому

    தாமதம் காட்டுவது ஏனோ....?

  • @pulingoswami6338
    @pulingoswami6338 2 роки тому

    Very very good pls ds mater should go to chief Minister. Cm action want to take.

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 2 роки тому

    👌👌👌

  • @arthanarisenthil1594
    @arthanarisenthil1594 2 роки тому +1

    Y can't publish the raid report in social sites so public can know what's the fact

  • @kandasamym6600
    @kandasamym6600 2 роки тому

    Very tough job has been executed by the ARAPPORE Eyyakkam.

  • @allindiaminoritiesfront4831
    @allindiaminoritiesfront4831 2 роки тому +3

    This same doing with his brother anbu mani and team doing feck cases to take money and create the sources to clean the black cash

  • @kgccheyyar92
    @kgccheyyar92 2 роки тому

    Why not the union Government impose digital money to track this, when demonetization is made in our country.
    If so we can check in our system itself.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 роки тому

    BGR Energy ஊழல் பற்றி பேசுங்கள்.

  • @rajmuthaiha5171
    @rajmuthaiha5171 2 роки тому

    Next dmk family same to you

  • @pageapmain9581
    @pageapmain9581 2 роки тому +2

    2.53

  • @kannapiranr576
    @kannapiranr576 2 роки тому +2

    Officers involved should be booked with others. Govt. Should not hesitate.

  • @kombaiahsitthirai9238
    @kombaiahsitthirai9238 2 роки тому

    Velumony may get minister post if he join Dmk mks utilities his talent

  • @murugesanm2953
    @murugesanm2953 2 роки тому

    Those who looted public money should punished....

  • @manikannan5531
    @manikannan5531 2 роки тому +1

    Amma 8adi.painthal kutty 16adi
    Payum

  • @kaderameer3583
    @kaderameer3583 2 роки тому +1

    அதிகாரிகள் சங்கிகள் இருப்பது ஆபத்து

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 2 роки тому +1

    Govt should cheese the money from frad velumani which was earned I'll legaly admk party members not support to velumani he is spoiling admk party name velumany should be put in jail immediately without un bail a believe section due to the earnings of I'll legal money by all ex admk ministers most of the govt retired employees not yet get their terminal benifits they are suffering lot still they are paying interest to their daughter marriage loan studying loan etc

  • @pappanellan7200
    @pappanellan7200 2 роки тому

    6

  • @sridharse
    @sridharse 2 роки тому

    கரிகாலன் எங்கே?

  • @isaiahsoundarajan7134
    @isaiahsoundarajan7134 2 роки тому

    I v 5 2am

  • @kannapiranr576
    @kannapiranr576 2 роки тому +1

    Money laundering seithu irukkirarkal. Fgn. Countries il invest panni irkkirarkal.

  • @polytricks9655
    @polytricks9655 2 роки тому +1

    What happened last Tasmac Bar Tender??

  • @govindarajuraju4172
    @govindarajuraju4172 2 роки тому

    25.years.munppu.chickel.raj.tharpothu.25.care.raj.raidu.eppothu.taltta.avaluten.etherparikkum.makkal.ethavathu.teeling.mutisutha

  • @kannapiranr576
    @kannapiranr576 2 роки тому

    Mid day meals aayaa makan kollaikaranai pol irunthuliar.

  • @subramanianv3793
    @subramanianv3793 2 роки тому

    You can bjp kaikuli betrayal to be well bjp alert Stalin C M

  • @jagathratchagan2289
    @jagathratchagan2289 2 роки тому +1

    அடேய் அறப்போர் இயக்கம் NSE scam பத்தி பேசுங்கடா

  • @srirubansubramaniam8303
    @srirubansubramaniam8303 2 роки тому

    Thatpoothu thamilaga muthalamaser and Son and kanimoli ilankai kothapayavudan kajsathievil Millionen kanagul poodda kanagul enna valagu podapoginrergal een ithuvataigum jeyalslitha and sasigala anaithu thatapinatum seithigal mudagaoadavillai kadanthu one vatudathugu munpu nadigar vijay palagoodi sothugalai Vati kaddamal sothuguvipu Ella nadigargalin sothugalai ote netathil konrol seiyapadal veendum .ithu en aathangam otu Film (padam) thayatipalar otu nirnayigapadda selavil thaan thayatipu seiyavendum kaatanam avar nasdapadagudaathu Rayanii vijai poonravargal koodi kanagul otu padathugu sambalan vaanginaal antha thayatipalar enna seivaar thatpothu K.S Ravigumain otu seithu vasithen evvalavu petiya iyagunar vijai danush poonrorgal thanagu otu Chance thatala ena veethanai paddar ithugellam otu thimiranana seyalpadugal Ilayaraja poonru vijay poonrorgal kollai adigirargal enra K..parthipan sonnathu unmaiye vijay avargale unagu atasiyalugu vatuvathstgum enna thaguthi itugu ippo padathil waipu kurainthu viddathu vayathim pooi viddathu athuthan unnudaiya intha atasiyal pitavesam veendam vidduduu

  • @sengottayanpalanisamy8795
    @sengottayanpalanisamy8795 2 роки тому

    Ama nee correct pool

  • @govindarajuraju4172
    @govindarajuraju4172 2 роки тому

    Thalare.munnalamaicer.varmathi.and.naththam.visvanathan.oozhla.velietavum

  • @balakrishnan197
    @balakrishnan197 2 роки тому

    Aiyya intha dmk oda oolal pathi konjo podunga pakalm

  • @ranganayakik8708
    @ranganayakik8708 2 роки тому +1

    Bagdad thieves

  • @sakthithamizh6217
    @sakthithamizh6217 2 роки тому +1

    இதுபோலவே திமுக அமைச்சர்கள் செய்யும் ஊழல்களையும் Redpix ல பேசுவீங்களா

  • @ramachandranlingaam6735
    @ramachandranlingaam6735 2 роки тому

    This arappor iyakkam is not neutral and only pro DMK.They have to bring charges against Senthil Balaji

  • @sundarpillai7217
    @sundarpillai7217 2 роки тому

    ஒன்றிய அரசோடு ஊழல் சொல்லியா. அங்கே இருந்தாத்தானே விசில் blower வந்து உனக்கு விஷயம் கொடுக்க முடியும். பதில் சொல்லுவியா

  • @saraasaraa6215
    @saraasaraa6215 2 роки тому +7

    உங்கள் குற்றசாட்டெல்லாம் அதிமுகவுக்கு எதிராக மட்டும்தானா?திமுகவில் இருக்கும் மந்திரிகளின் சொத்து பட்டியலை வெளியிடுவீர்களா?

    • @jayaraj9788
      @jayaraj9788 2 роки тому +2

      இதை அதிமுக வத்தான்‌ கேட்கனும் .

    • @thamburaja7384
      @thamburaja7384 2 роки тому

      இலஞ்சம் தரமுடியாது என்று பொதுமக்கள் எதிர்த்து போராடுகின்ற நிலை உருவாகாத வரை அரசு அதிகாரிகளும் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளும் திருந்த மாட்டானுக

    • @kindman9809
      @kindman9809 2 роки тому

      Supperrr4