ரோகினி தியேட்டரின் பரிதாப நிலை! | Thunivu Vs Varisu | டான்ஸ் ஆடிய ரசிகர் அகால மரணம்! | Vijay | Ajith

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • ரோகினி தியேட்டரின் பரிதாப நிலை! | Thunivu Vs Varisu | பேனர் சண்டை! | டான்ஸ் ஆடிய ரசிகர் அகால மரணம்! | Vijay | Ajith | Karthick Maayakumar | Big Topic | Episode 1613 |
    #துணிவு #KarthickMaayakumar #வாரிசு
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 474

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +25

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h Рік тому +1

      😭

    • @SK-kj2yg
      @SK-kj2yg Рік тому

      Xxx tentacion life story podunga bro🥺🥺🥺

    • @AAj8640
      @AAj8640 Рік тому +1

      Ungal review very biased, open ah ajith sir fan nu review la sollirukalaam, en ipdi neutral nu poi sollitu
      Neutral ah irukeenganu dhaan channel subscribe panen, very worst Mr.karthick

    • @vimalsidhartha7625
      @vimalsidhartha7625 Рік тому

      Hello sir kindly tell me how.much price they sale for one ticket and how they fix the price and rohini theter evolo price sale pannaga and one show evolo people show pakkuraga tally panni sluga pakklaa

    • @nishanthinir7737
      @nishanthinir7737 Рік тому

      2:50 saahattum antha nai irunthu mattum enna use..family paaka vakkilla inga vanthu actor kaha aadran avanlam saga tha venum.

  • @allways5179
    @allways5179 Рік тому +79

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் 🙏🏻சினிமா என்பது ஒரு பொழுது போக்கு கலைஞர்களை பாராட்டலாம் பரிசு அளிக்கலாம் கெளரவிக்கலாம்... இது என்ன விளையாட்டு எனக்கு புரியவில்லை

  • @ttfeh1015
    @ttfeh1015 Рік тому +273

    இப்போ தெரியுதாடா தல ஏன் மன்றத்த கலைச்சு ஆடியோ லான்ச்க்கு வர மாட்டுக்கருன்னு 😣😣💔😑😔😔

    • @karunakaran6283
      @karunakaran6283 Рік тому +20

      டேய் போனது உன் தலைவனோட Fan than. Da

    • @karunakaran6283
      @karunakaran6283 Рік тому +1

      @@jftn50tech96 ippa ne enna solla vara

    • @kannanvaratharajan8508
      @kannanvaratharajan8508 Рік тому +2

      டே வெண்ண நீ என்னடா நடிகனுக்கு விமர்சனம் பன்ற நீயும் சரியான நபர் இல்லடா தமிழருடைய உரிமை பரிக்கப்படுது அதுமட்டும் பேசு

    • @ssiva3317
      @ssiva3317 Рік тому

      Thiriyathu thampi payam payam da chlm

    • @rajeshrmrajeshrm3116
      @rajeshrmrajeshrm3116 Рік тому

      Ennada payama sunni

  • @billamaniu1434
    @billamaniu1434 Рік тому +36

    அண்ணா நீங்க சொல்றது உண்மை எந்த நடிகரின் ரசிகனாக இருந்தாலும் ரசனை ஒன்றே போடுமாநாது.. ஓர் உயிர் என்பது விலை மதிக்க முடியாதாது 🔥🔥🔥இதை புரிந்தவர்கள் இப்படி எல்லாம் செய் மாட்டார்கள்... பரத் தம்பிக்காக மிகவும் வருண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Rip🙏🏻🙏🏻🙏🏻

  • @kolamofficialyt7652
    @kolamofficialyt7652 Рік тому +47

    திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

  • @sridarbala8475
    @sridarbala8475 Рік тому +126

    திருந்தாத தமிழ் நாட்டு ரசிகர்கள்.

  • @vigneshvj8786
    @vigneshvj8786 Рік тому +144

    இதற்கு மேல் விஜய் படம் அஜித் படம் ஒரே நாளில் ஒரே தியேட்டரில் ரிலீஸ் பண்ணாதீர்கள்..

    • @MASSPANROMOfficial25
      @MASSPANROMOfficial25 Рік тому +2

      Yes ore theervu

    • @surya9679
      @surya9679 Рік тому +1

      😅

    • @davidjesus913
      @davidjesus913 Рік тому +2

      Ommala neenga yean da just entertainment cinema ku adichikringa

    • @vicky-ed3nc
      @vicky-ed3nc Рік тому

      Apporam eppidi bro producers ku panam varum? Peoples life ah important?

  • @goldking8869
    @goldking8869 Рік тому +73

    ரசிகன் என்று கூறி அலப்பறை செய்யும் முட்டால் கூட்டம் கண்டு வேதனையாக உள்ளது 😠😠😠

  • @rudranravi1334
    @rudranravi1334 Рік тому +72

    தல அவருதான் சொல்லிருக்காரே முதல் குடும்பம் பாரு நேரம் இருந்த என் படம் பாரு அப்புறம் என்ன சொல்லும் 🤔🤔😡 அவரு மேல தப்பு இல்ல 👍👍👍

    • @drnaresh3037
      @drnaresh3037 Рік тому +1

      அவரு ரசிகர்கள் மேல் தான் தப்பு 🤬

  • @sritar985
    @sritar985 Рік тому +65

    உலகத்துல ஒரு வேலை சாப்பாடு கிடைக்காமல் மக்கள் அவதிபட்டு கொண்டு இருக்கும்போது. எல்லாத்தையும் நமக்காக கொடுத்த இறைவனின் நினைவு இல்லாமல். மாய வாழ்க்கையில வாழ்ந்து கொண்டிருந்தால் பிறப்பின் அர்த்தம் தெரியாமல் போய்விடும். ஓம் நமசிவாயா,

    • @ms-i392
      @ms-i392 Рік тому

      பிறப்பின் அர்த்தம் என்ன bro

    • @sritar985
      @sritar985 Рік тому

      @@ms-i392 இந்த மனித பிறப்பே எல்லா நிலைகளிலும். இறைவனின் நினவில் வாழ்ந்து. பிற உயிர்களுக்கு கருணை உள்ளத்தோடும், உதவி செய்து. சக மனிதனுக்கு அன்பு செலுத்தி, உண்மையாக உழைத்து அதில் கிடைக்கும் வருமானத்தில்.( அன்னதானமாகவோ) எல்லாவற்றையும் கொடுக்காமல். உங்கள் ஆழ்மனதில் சந்தோசத்துடன். ஒரு சிறு குறிப்பிட்ட தொகையாகவே. அல்லாது ஒரு வேலை சாப்பாட்டிக்கு கஷ்டபடும்.எந்த இனமாக இருந்தாலும் .அல்லது மதத்துக்கு அப்பாட்டு இருக்கும் மனிதருகளுக்கும். அல்லது எந்த உயிரினமாக இருந்தாலும் கொடுத்து பாருங்கள் தர்மத்தை செய்துபாருங்கள்.பிறப்பின் அர்த்தம் புரியும். ஓம் நமசிவாயா,

  • @tnking1572
    @tnking1572 Рік тому +79

    சினிமா மட்டும் நம் நாட்டில் இல்லை என்றால் பணக்கார நாடாக மட்டுமில்லை அறிவாளி நாடாகவும் இருக்கும் மூடனும் எவனும் இருக்க மாட்டான். RIP bro 😭

    • @sigma_rhythms
      @sigma_rhythms Рік тому +1

      Appattamaana unmai

    • @davidjesus913
      @davidjesus913 Рік тому +2

      Paithiyam kita ithala sonna kepangala , Tamilnadu la 50%paithiyam tha padicha paithiyakara pasanga

    • @petchipetchikani170
      @petchipetchikani170 Рік тому +2

      சத்திய மா..உண்மை

    • @hanifkhan6217
      @hanifkhan6217 Рік тому +1

      உண்மைஉண்மை

    • @AS-hr4rp
      @AS-hr4rp Рік тому +1

      True 1000% .Arive thiramaishalikal konda Nadu but intha Tamil Cinema spoiled namma Tamil young boys ah. Parents pecha yaarum keekurathu illa Tamil Nadu future yepdi Iruka pookuthu kavalaya iruku

  • @abdhulrahmanhanifa8999
    @abdhulrahmanhanifa8999 Рік тому +27

    தமிழ் நாட்டில் ரசிகர்கள் என்கிற பெயரில் இந்த இளைஞர்கள் செய்யும் செயல்கள் வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று.யாராவது புத்தி ஜீவிகள் முன்வந்து இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்காக உயிர் விட்டால் அவன் தியாகி நடிகனுக்காக உயிர் விட்டால் அவன் நாட்டுக்கே வியாதி. திருந்துங்கள் இல்லை என்றால் திருத்துங்கள்.

  • @seaworldz5829
    @seaworldz5829 Рік тому +47

    Ajith sir Vijay sir nalla nanbargal indha rasigar naala avangaluku than ketta peru 😤😤😤

  • @ssoundar
    @ssoundar Рік тому +13

    இறந்த அந்த தம்பிக்கு ஆழ்ந்த இரங்கல்.💥💥💥யாராக இருந்தாலும் உயிர் திரும்ப வராது.😰😰😰😰😰

  • @rameshnaan678
    @rameshnaan678 Рік тому +9

    தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் அனைவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் உனக்கு நான் எனக்கு நீ என்று போட்டியில்லையென்று ரசிகர்களுக்கு உணர்த்த வேண்டும் மதுவிற்கும் சிகரெட்டிற்கும் படம் தொடங்குவதற்கு முன் எச்சரிக்கை அறிவிப்பு வருவது போல் அவரவர் ரசிகர்களுக்கு அந்த அந்த நடிகர்கள் விழிப்புணர்வு காணொளிகளை முதலில் காண்பித்து அதற்கு அப்புறம் படம் தொடங்க வேண்டும் ஒரு காட்சிக்கு தேவையான ரசிகர்கள் தவிர மற்ற ரசிகர்கள் அடுத்த காட்சிக்குதான் வரவேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் நடிகர்களுக்கு கட்டவுட் வைப்பதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப தடை வேண்டும் ஏனென்றால் இரவு நேரங்களில் போதுமான காவல் அதிகாரிகள் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் ரசிகர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்

  • @manimegana8528
    @manimegana8528 Рік тому +6

    எந்த ரசிகராக இருந்தாலும் சரி அம்மா அப்பாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் எப்ப ஒரு உயிர் போய்விட்டது அது திரும்ப கிடைக்குமா நம்ம உயிர் நம்மதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் நம் உயிர் நமக்கு முக்கியம் நம்மால் பிள்ளைகளை பெற்று வரும் நாம்தான் பார்க்க வேண்டும் 🙏🙏🙏🙏🏿

  • @mohanbabu.m9844
    @mohanbabu.m9844 Рік тому +13

    இந்தியா பாகிஸ்தான் எல்லை விட மோசமா இருக்கு விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை.
    விஜய் மற்றும் அஜித் ஒரே மேடையில் ஒருவரை ஒருவர் கட்டினைத்து நாங்கள் உண்மையில் நண்பர்கள்
    எங்களுக்குக்காக சண்டை போட்டு பலியாக வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

  • @gunaprabha7729
    @gunaprabha7729 Рік тому +18

    மிகவும் வருத்தமாக இருக்குது அண்ணா 🥺🥺😔😔

  • @pazhanivel3593
    @pazhanivel3593 Рік тому +6

    எல்லை மீறிய கொண்டாட்டங்கள் தேவையே இல்லை திருந்துங்கப்பா

  • @muralimrl6757
    @muralimrl6757 Рік тому +6

    சார்! நீங்களும் அழகு!- உங்கள்
    கருத்துப் பதிவும் அழகு!

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +43

    Bro athulam intha theatre owners ku pavam pakkathinga popcorn la 🍿🍿sambadichiduvanunga 😁😄😀😂🤣

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha Рік тому +40

    முட்டாள் மக்கள் எப்போது திருந்தப்போகின்றார்கள் அடுத்தவர்களுக்காக வாழ்க்கையை இழக்காதீர்கள்.உன் இழப்பு அவர்களுக்கு செய்தி உன் அப்பா அம்மா நிலை என்ன இறைவா முட்டாள் சமூகம் திரைப்படம் என்பது நம் வாழ்வின் பொழுது போக்கின்ற அம்சம் அது உன் வாழ்க்கை அல்ல மிகவும் வேதனையாக உள்ளது நம் எதிர்கால சந்ததியினர்க்கு நம் எதைக்கற்றுக்கொடுத்துள்ளோம் .இறைவா 🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚

  • @aarirose6072
    @aarirose6072 Рік тому +5

    ஒரு ரசிகரின் உயிர் போனது
    இப்போது வருவார்களா உங்கள்
    பிடித்த அந்த நடிகர்கள்
    அஜித் மற்றும் விஜய்
    அவர்களுக்கு மற்றும் இங்கு பார்க்கின்ற அனைவருக்கும் ஒரு செய்தி அவ்வளவுதானே
    ஆனால் இறந்த அந்த வாலிபனின் குடும்பத்தை நினைத்து பார்த்தால்
    எவ்வளவு வேதனையாய் இருக்கிறது
    தாய் தந்தை உற்றார் உறவினருக்கு தான் தெரியும் அந்த வலி
    எந்த நடிகன் திரைப்படம் ஓடினால் இவர்களுக்கு என்ன
    அறிவற்ற ரசிகர்கள்
    ஆரம்பம் இரண்டு மூன்று நாட்களுக்குத்தான் எல்லாம்
    அடுத்த வாரம்
    திரையரங்குகளுக்கு சென்றாள்
    உலகம் அழிந்து விடுமா
    இதைக் கூட அறியாத வாழ்கிறார்கள்
    இப்போது இறந்த வாலிபனுக்கு
    அவர்களுக்குப் பிடித்த நடிகர்கள்
    கோடி கணக்கில் வந்து கொடுப்பார்கள்
    தயாரிப்பாளர்களை கைது செய்ய வேண்டும்
    எதற்கென்றால் நடிகனுக்கு 100 கோடி பணம் கொடுப்பதால்
    மக்களுக்காக ராணுவத்தில் பணிபுரிவர்களுக்கும்
    மக்களுக்காக உணவு அளிக்கும் விவசாயிகளுக்கும்
    மாணவ மாணவிகளுக்காக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும்
    துப்புரவு தொழிலாளர்களுக்கும்
    கட்டட தொழிலாளர்களுக்கும்
    இதுபோல் பல பல வேலைகள் இருக்கிறது
    அவர்களுக்கெல்லாம் சம்பளம் என்பது
    மிக மிகக் குறைவு
    ஆனால் ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகனுக்கு பணத்தையும் கொடுத்து புகழையும் கொடுத்து
    கடைசியில் இதுபோல் உயிரையும் கொடுக்கும் ரசிகர்கள்
    தன் பெற்ற தாய் தந்தையை நினைப்பதில்லை
    படிப்பறிவில்லாதவர்கள் இந்த ரசிகர்கள் என்று நினைக்கிறேன்
    திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு நன்றாக இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் வேறு ஒரு நடிகனின் படம் அவ்வளவுதான்
    இதையெல்லாம் அறியாத ரசிகர்கள் கூட்டம் நடிகன் பின் செல்கிறார்கள்

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Рік тому

      உண்மை இந்த தலை முறை பிள்ளைகள் சொன்னால் எங்கே கேட்கிறார்கள்😩😩😩

  • @mohenmohen8524
    @mohenmohen8524 Рік тому +26

    ஒரு படத்துதுக்கு மட்டும் அனுமதி கொடுத்து இருந்தால் இப்படி கலவரம் வந்து இருக்காது,,, ரோகிணி தியேட்டர் உரிமையாளர் தான் காரணம்

  • @pushpamuthiah3944
    @pushpamuthiah3944 Рік тому +16

    Hi Karthick, our Indians think actors are their God. They don't understand that actors and actresses are entertainers only. They are paid to entertain us. Acting is not a great job like others etc Doctors, Scientists... Pushpa USA

  • @palanivel4906
    @palanivel4906 Рік тому +74

    தமிழ்நாட்டின் மிகப்பெரிய அசிங்கம் இந்த இரு நடிகர்களின் ரசிகர்கள் தான். கேவலமான கூட்டம் இருப்பதைவிட ,இறப்பது நல்லது.

    • @whitethunder628
      @whitethunder628 Рік тому +3

      Endha Mari ellaruyum thitradhukku nee sethuralam

    • @Vicky-Rd
      @Vicky-Rd Рік тому +4

      Aiyoo avanga use pandra words , comments ellaam romba mosama irukum bro...

    • @tamil9260
      @tamil9260 Рік тому +1

      @@whitethunder628 intha comment pannathuke nee sethu poiralam.. vedkama illayada ongaluke

    • @deepaksudha3798
      @deepaksudha3798 Рік тому +1

      @@whitethunder628 nee saavuda

    • @deepaksudha3798
      @deepaksudha3798 Рік тому

      @@Vicky-Rd Vijay Ajith rasigargal ellam appadi thaan irupaargal

  • @senavaishusenavaishu2477
    @senavaishusenavaishu2477 Рік тому +8

    என்ன ஆகுமா ஏன் 4 மணிக்கு பாக்கலன்னா உயிர் போய்விடுமா என்னா சார் பேசுறீங்க...... நீங்களுமா...
    4 மணி ஷோவும் வேண்டாம்
    இந்த பேனர்கள் வைப்பதையும் தடை செய்ய வேண்டும்

  • @prabhakararumugam6023
    @prabhakararumugam6023 Рік тому +2

    சினிமா செய்திகளை ஊடகங்கள் தவிர்தாலே இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் ஏர்படாது

  • @gilindia1755
    @gilindia1755 Рік тому +19

    I like you brother நடுநிலையான பதிவு நீங்கள் பேசும்விதம் அருமை! Keep it up

  • @sathiyadurai5416
    @sathiyadurai5416 Рік тому +5

    நம் மக்கள் ஒரு வேளை உணவு இன்றி தவிப்பார்கள் 20 சதவீதம் 🤔🤔🤔🤔

  • @malikarajendrakumar8790
    @malikarajendrakumar8790 Рік тому +9

    படம் வெளியிடுவதற்கு முன்பே அஜீத் விஜய் இருவரும் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ வெளியிடலாமே. நாங்க இருவரும் நல்ல நண்பர்கள். நீங்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். அடிதடி யோ ஆர்ப்பாட்டமோ செய்ய கூடாது. அமைதியாக கலந்து கொண்டு எங்களுக்கு பெருமை தேடி தர வேண்டும் என்று. இவர்கள் சொன்னால் ரசிகர்கள் கேட்பார்கள்.

    • @karunakarang5545
      @karunakarang5545 Рік тому

      Appadi rendu perum serndhu solla maattaargal.. Because Business daaa money money money... 🔥

  • @bharathabishek8999
    @bharathabishek8999 Рік тому +12

    It's very painful for me . I will pray for that man .

  • @mksamy7246
    @mksamy7246 Рік тому +3

    எவனாச்சும் அடிச்சு செத்தா சரி நமக்கு நம்ம வேளை நம்ம குடும்பம் தான் முக்கியம்

  • @kongunagu
    @kongunagu Рік тому +2

    வாழ்க்கையில் பொழுதுபோக்கு அவசியம் ஆனால் பொழுதுபோக்கு வாழ்க்கையாகி விட்டது

  • @kumarikumari3142
    @kumarikumari3142 Рік тому +1

    நடிகர்களின் நடிப்பை மட்டுமே ரசியுங்கள் அவர்களையும் தான். ஆனால் அது வெறியாக மாற கூடாது. ஏனெனில் உங்களை ரசிக்கும் இரு உள்ளங்கள் உன் பின்னர் இருப்பார்கள் என்று நினைத்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏உயிர் போனால் நிச்சயமாக திரும்ப வராது.ஒரு நடிகர் போனால் இன்னொரு நடிகர் வருவார். நம்முடைய வாழ்க்கை மற்றும் பெற்றோரை ரசித்து நலமாக வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் 👍👍👍👍👍👍👍

  • @bharathabishek8999
    @bharathabishek8999 Рік тому +23

    It's a great loss to her family.

    • @rascalrakesh8449
      @rascalrakesh8449 Рік тому +2

      It will be great if you mentioned his family

    • @manickamsuppiah
      @manickamsuppiah Рік тому +1

      Its a lesson for his family for not guiding him to be more civilised citizen

  • @dorabuji7583
    @dorabuji7583 Рік тому +6

    Thunivu flim pathavanga like pannunga kandepa thala pasanga like panunaga 💥🔥

  • @manvaasanai6238
    @manvaasanai6238 Рік тому +1

    அண்ணா நீங்கள் ஒரு அஜித் ரசிகர் என்று நான் தெரிந்துகொண்டேன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @harishg1507
    @harishg1507 Рік тому +10

    Seriously kirukanuga , rohini theatres ku idu ellam thevai daan , chumma fansfort adu idu nu ivanuga daan aarambichaanga , fans a usupethi , theatre ku oru vilambaram pannikitaanga , ask many youngsters , avanga solluvanga rohini la 1 am show , 4 am paakanum nu ... Cut out kilikaradu anga pudusu illa , inda madhiri laam aagumnu therinju daan special show tickets 2000 , 1500 nu vikaraanga ... Olunga 8 maniku mela shows pota idula paathi kooda nadakaadu ......coz mid night and early morning anda irutila aduvum pala pasanga bodhai la varaanga , oru veri la yenna panarom nu theriyaamal inda madhiri ellam panni life a ye tholachiraanga ......

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 Рік тому +4

    தல ரசிகர்கள் மீது தவறு இல்லை என்பதை அறிந்து கொள்ள இந்த வீடியோ போதுமானது ......
    இதற்கு தான் தல அடிக்கடி சொல்வார் ...
    நடிப்பது என்னுடைய தொழில் முதலில் உங்க குடும்பத்தை பாருங்க பிடித்து இருந்தால் என்னுடைய படத்தை பாருங்க என்று.....
    தல தளபதி இருவருக்கும் அவர்களின் ரசிகர்கள் முக்கியம் அதை மறந்து விடக்கூடாது
    இருவரும் உங்க ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை விடுங்கள்....
    தயவுசெய்து.....

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Рік тому +9

    *அடிக்க, உடைக்க, கிழிக்க, வெறி ஆட்டம் போட செய்தது எது? ஐயாயிரம் ரூபாய் டிக்கெட்! அந்த பணம் யார் பாக்கெட்டுக்கு சென்றது ? INCOME TAX DEPARTMENT ?*

  • @bharathabishek8999
    @bharathabishek8999 Рік тому +5

    Naa thirunelveli dha . Enga ram cinemas la oru fans Fight kuda Vara la naangala onuna dha Celebration panum.

    • @velumani454
      @velumani454 Рік тому +1

      நானும் அங்கே தான் படம் பார்த்தேன் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இரண்டு நடிகர்களின் கட்டவுட் தலா ஒன்று என்ற முறையில் சமமான உயரத்தில் ஒரே சீரியல் செட் அமைத்து ஒற்றுமையாக செய்திருந்தார்கள் இவர்கள்தான் உண்மையான ரசிகர்கள் வாழ்த்துக்கள் அனைத்து திருநெல்வேலி ரசிகர்களுக்கும் 💙💙💙

    • @SenthilKumar-us7ry
      @SenthilKumar-us7ry Рік тому +1

      Super anna 🙏🙏🙏

  • @rilhanwahid5023
    @rilhanwahid5023 Рік тому +1

    படித்த இடத்தில் முதன்மையாக இருப்பதில் பெருமையில்லை படித்ததை முன்மாதிரியாக இருந்து காட்டுவதே பெருமை. இது தமிழ்நாட்டிற்கு பொருந்தும்

  • @srinivasann7060
    @srinivasann7060 Рік тому +4

    Savukku Shankar mind voice: pathengala ellathukum red giant movies tha karanam

  • @VIJAY12674
    @VIJAY12674 Рік тому +4

    துணிவோட குதிச்சு வீட்டுக்கு வாரிசு இல்லாமல் போச்சு 😥

  • @nandhakumarnandhu534
    @nandhakumarnandhu534 Рік тому +1

    மற்ற நாடுகளில் இந்த பிரச்சனை இல்லை.இந்தியாவில் மட்டும் இந்த பரச்சனை

  • @Navaneetha23
    @Navaneetha23 Рік тому +4

    அவன் நடிச்சா அவன் சம்பளம் வாங்க போறான் நீங்க ஏன்டா இப்படி அடிச்சு இருக்கிங்க திருந்துகடா அவன் ஒன்னும் சோறு போட போடுறதுல்ல படத்தை படமா மட்டும் பாருங்க

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому

    வணக்கம் சகோ அருமையான விளக்கம்..... பிடித்த நடிகர் படத்தை.... கொண்டாவது.... தவறு இல்லை.... முதலில் நாம்... பாதுகாப்பு இருக்க வேண்டும்....தல ஏற்கெனவே.... சொல்லிட்டார்..... முதலில் குடும்பத்தை...பாரு..... எ.. பிறகு படத்தை பாரு ... என்று.... மிகவும் வருத்தமாக உள்ளது.... அந்த ரசிகர்...போன உயிர்... திரும்ப வராது.... பாவம் பெற்றோர்கள்..... நன்றி....

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Рік тому +1

    உயிரை இழந்த குடும்பத்தினருக்கு. இரங்கல்... அடுத்த பிறவியில் நல்ல பிள்ளை ஆக பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி க்கொள்கிறேன்...

  • @eswaran1302
    @eswaran1302 Рік тому +3

    Avlo veri maplangalukku

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 Рік тому +1

    தமிழகம் அதிவேக வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. மற்றும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாகவும் திகழ்கிறது.

  • @rajendranbunk2677
    @rajendranbunk2677 Рік тому +1

    தமிழ்நாட்டின் தரித்திரம் இது...

  • @brightnews2833
    @brightnews2833 Рік тому

    Best, And thaks i was thought to speak long days about this huge problem in your state.

  • @saravananramu2622
    @saravananramu2622 Рік тому +1

    Arumai tholare... .....

  • @DivineGrace80
    @DivineGrace80 Рік тому +1

    The culture of hero worship and rivalry is more prominent in TN only.Juat treat them as actors and enjoy the movie.

  • @shankars4721
    @shankars4721 Рік тому +1

    Intha youngsters next ten years ku apram feel panuvaanga

  • @rajalingam1185
    @rajalingam1185 Рік тому

    இது போன்ற நிகழ்விற்கு ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள் பொறுப்பேற்க வேண்டும்

  • @SivaSiva-hk3rb
    @SivaSiva-hk3rb Рік тому +1

    மானகெட்ட ரசிகர் கூட்டமே எப்பதான் திருந்த போகிறீர்களோ நீங்கள் எல்லாம் தமிழ் தாய் வயிற்றில் பிறந்ததற்கு வெட்கபடுகிறோம்

  • @venkadeshramasubbu3830
    @venkadeshramasubbu3830 Рік тому

    Unga videos lam neraya paapen.supscriper kooda bt intha video pakka vekka paduren

  • @AshokRaj-bb1dw
    @AshokRaj-bb1dw Рік тому +4

    உங்கள திருத்த முடியாது டா

  • @muthuyogimuthuyogi8663
    @muthuyogimuthuyogi8663 Рік тому +2

    ஏன்டா 1மணி காட்சிக்கு தியேட்டர் உள்ள நாங்க போன நேரத்துல நீங்க எங்க தல பேனர கிழிசிங்க காலைல நாங்க வந்த பின்ன ஜோசப் பேனர நாங்க நார் தாரா கிழிச்சப்போ கிழிச்சப்போ ஏன்டா ஓடிப்போய்டிங்க.

  • @tamilminikolam
    @tamilminikolam Рік тому +1

    Title padichatum sirichuten, ஆனா content nala iruku

  • @gabrielemmanuel36
    @gabrielemmanuel36 Рік тому +1

    Are these young hooligans future leaders of Tamil Nadu!?

  • @nalineg523
    @nalineg523 Рік тому

    Vanakkam Karthick Sir. So sad for his death. To All Fans of Vijay Sir and Ajith Sir my kind request to them is that we should take care of the family at the same time as well as our society too...😥

  • @tharschi9426
    @tharschi9426 Рік тому +3

    படம் பார்ப்பதற்கு சென்றவன் படத்துக்கு பெற்றோர் மாலை போடும் படி நடந்து விட்டது சகோதரர்களே இன்னும் விஜய் அஜித்தின் படங்கள் வரும் இதேபோல் ஒருத்தருக்கொருத்தர் அடித்துக் கொள்ளுங்கள் உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இப்படிதான் வளர்க்கவேண்டும் நமக்குக் அஜித்-விஜய் தான் முக்கியம் அவர்களுடைய படத்துக்காக அவர்களுடைய முன்னேற்றத்திற்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம் உயிரையும் கொடுப்போம் என்று போராடுங்கள்

  • @v2vlog622
    @v2vlog622 Рік тому

    தியேட்டரில் சினிமா பார்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றே செய்த சூழ்ச்சி

  • @abdzire_94
    @abdzire_94 Рік тому +7

    Those Low Class Youngsters are similar to the red light brothel born wedlock family

  • @yuvaraj791
    @yuvaraj791 Рік тому +1

    Bro, thumbnail la neenga meesaya murukura madhiri irukuradhu suthama nallave ila bro, pls change pannikonga, vunga face ku set aagala, my humble request, comedy ya irukku

  • @ALTIMA992
    @ALTIMA992 Рік тому

    விளம்பரத்தை விரும்பாத மனிதர் தல அஜித் அவர்கள்🔥🔥🔥🔥🔥🔥

  • @ahamedrafi8162
    @ahamedrafi8162 Рік тому +1

    These fellows never changed!! If no special shows FDFS they create same problems..

  • @basheermohameet8417
    @basheermohameet8417 Рік тому +2

    Nallathu soñna yevan kakkura

  • @balangsivag3732
    @balangsivag3732 Рік тому

    உன்மை

  • @KJ_74_24
    @KJ_74_24 Рік тому

    தமிழன்டா

  • @ஆற்றுப்படைதமிழ்

    So sad 😂😂😂
    ரசிகர்கள் நிலை பரிதாபம் 😆😆😆

  • @annajevenson3429
    @annajevenson3429 Рік тому +7

    Very shameful act done by fan's not leaving space to Ambulance, for your enjoyment other common people's are suffering. Enjoy the movie but don't any show madness in the name of celebration

  • @simmasara
    @simmasara Рік тому +3

    முட்டாளா இருந்த அப்டி தான் நடக்கும்

  • @bharathabishek8999
    @bharathabishek8999 Рік тому +1

    No words 2 Say.

  • @gajalakshmivisalakshi5390
    @gajalakshmivisalakshi5390 Рік тому

    Naan thala rasigai irunthalum en manasukula thaan. Ajith anna vijay anna rendu perum engaloda padatha aaravaram illama amaithiya fan's paakanum , apdi illana nadikamaatomnu ninga sonna thaan marubadium intha maathiri nadakathu. Iranthu poonavar pavam kashtapattu kaasu serthu thala paaka vanthutu ipo avaru illa. RIP barath anna ❤️

  • @samsusamsu4286
    @samsusamsu4286 Рік тому

    Vedio pakka aruvaruppaa irukku

  • @akbarbasha8829
    @akbarbasha8829 Рік тому +2

    Bro thala fan death issue pathi pesunga

  • @nishanthkumar2628
    @nishanthkumar2628 Рік тому +12

    Coimbatore Police very very smart. Oru Baner koda ila theatres la. Hats of cbe police 🚨

  • @bharathabishek8999
    @bharathabishek8999 Рік тому +5

    Hera after no Thala and THALAPATHY movie Ona Release aga chances illa that's 200% sure

    • @RK-zd8bq
      @RK-zd8bq Рік тому +2

      Waste fellows; Rajnikanth; Kamal flim release apa avanga Rasigargal kuda ipadi panathilla; avangaloda evanga ena avalo periya actors ah

    • @nishanthinir7737
      @nishanthinir7737 Рік тому

      @@RK-zd8bq same doubt..

  • @destnychild
    @destnychild Рік тому +1

    சினிமா பார்த்தே பலகீனமான கூட்டம். வயதும் அனுபவமும் வர அவர்களே புரிந்து கொள்வார்கள். தமக்கு பிடித்த நாயகனை கொண்டாடுவது எல்லா தலைமுறையிலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. இது ஒரு இந்திய மாடல். இது ஒரு திராவிட மாடல்.

  • @soundhariamuthu2027
    @soundhariamuthu2027 Рік тому

    This our people.. Plz love u r self u not joker.... All my bro please take care u r self.. Frist u r life important offer every one...

  • @kbbalajikbbalaji6554
    @kbbalajikbbalaji6554 Рік тому +1

    Ya bro nalakela podura vedios la avalo views pokathula bro 🤣🤣

  • @virovijay4686
    @virovijay4686 Рік тому +1

    Nenga tha engala sanda pota vaikiringa UA-cam and TV channel

  • @lalacrafts4084
    @lalacrafts4084 Рік тому

    Real hero annamalai not flim hero's
    ALL pavam goes to udhaya nithi
    1

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 Рік тому +1

    தல தல னு இப்படி அநியாயமா போயிடியடா தறு தல...

  • @tamil9260
    @tamil9260 Рік тому

    Kadaisi varaikum valarave maadanunga😮‍💨

  • @venkatnayak2460
    @venkatnayak2460 Рік тому +2

    Thala Ajith lorry mela dance Ada sollalaye

  • @sridharacu7743
    @sridharacu7743 Рік тому

    Thank-you sir

  • @mfdgamingff8884
    @mfdgamingff8884 Рік тому +2

    Fitst baner kilichchadhu thala fan tha bro adha sollunga first 😏

  • @rajar1695
    @rajar1695 Рік тому +1

    Maayam studio is best bro unmai sonenga valzthkala

  • @SathishKumar-gl2fs
    @SathishKumar-gl2fs Рік тому +1

    Govt should take action, new year ku corona ku ban panna mari

  • @juliuskarna928
    @juliuskarna928 Рік тому

    well said Karthik😍🙏

  • @yasodhar3038
    @yasodhar3038 Рік тому

    Hii karthi maayam kumar

  • @factsin1085
    @factsin1085 Рік тому +8

    Once a thalapathy fan always a thalapathy fan🔥💥🔥

    • @Shivasbestten
      @Shivasbestten Рік тому

      Thirunthave matingalada. Ithunala tha oru uiru poirichu

  • @karthikganesan
    @karthikganesan Рік тому

    அடேய் நம்ம இப்போ 2023 இருக்கோம் டா திருந்துங்க டா 🤦🏻‍♂️

  • @julie7706
    @julie7706 Рік тому

    2 படத்தையும் உடனே தடை செய்யவேண்டும்.

  • @paone1810
    @paone1810 Рік тому

    Bro konjo porumaya pesura maari iruku, playback 1.25x la vechi paaka venditha iruku, so content ennavo adha mattum lag illama pesi mudichiruga🤞🏻