உங்கள் ஆயுள் பாழாக்க வேண்டுமானால் மட்டும் சென்னை-பெங்களூரு வழியில் தமிழ்நாடு அரசு பேருந்தில் (குறிப்பாக SETC பேருந்துகளில்) பயணம் செய்யவும். இது வரைக்கும் கூட இந்த வழித்தடத்தில் கர்நாடக அரசு மற்றும் தனியார் சொகுசு பேருந்துகளுக்கு கடுமையான போட்டி அளிக்க நம்ம அரசு போக்குவரதத்து கழகத்தினரால் முடியவில்லை என்பது மிகவும் சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
Bro govt bus laye chennai to delhi try panunga. For eg: chennai to Hyderabad. Hyderabad la irundhu Telangana mela Iruka state by bus. Apdiye Delhi. Yarum try pani iruka matanga bus la.
Day time ticket இருக்காது சோ எல்லா பஸ்டன்ட் போவாங்க Night time seat full ஆனால் bypass மட்டும் தான் But some times bustand la போய் timing வைகணும் என்னால் பஸ்டன் போய் தன் ஆகும்
Hi Anna vanakkam,
Super journey, super video 🔥🔥, driver Anna, conductor Anna, nice person's.
உங்கள் ஆயுள் பாழாக்க வேண்டுமானால் மட்டும் சென்னை-பெங்களூரு வழியில் தமிழ்நாடு அரசு பேருந்தில் (குறிப்பாக SETC பேருந்துகளில்) பயணம் செய்யவும். இது வரைக்கும் கூட இந்த வழித்தடத்தில் கர்நாடக அரசு மற்றும் தனியார் சொகுசு பேருந்துகளுக்கு கடுமையான போட்டி அளிக்க நம்ம அரசு போக்குவரதத்து கழகத்தினரால் முடியவில்லை என்பது மிகவும் சோகத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
Bro Trichy to Ooty try panugaa bro plss plss ❤
Amaa bro yarum try panala
SETC Bus 🚌 Travel Bangalore to Chennai Journey Awesome Beautiful Capture
Travel Advisor Bro,
Bengaluru to Chennai setc bus travel vlog super........
Beautiful 😍
திருநெல்வேலி டு சென்னை வசந்தம் ட்ரை பண்ணுங்க ப்ரோ🔥🔥 அருமையான பதிவு
Your videos are my sleeping tonic brother❤
Tnstc and SETC travel vlog than நல்லா இருக்கு
Chennai To Munnar try பண்ணுங்க bro
Bro Bangalore to thiruchendur setc try pannunga bro good travel vlog bro 😊
Bro...how r u........ Deepavali vazthukkal...bro.... belatedly
Same to you bro thanks 😊
Bro madurai to kannur(via Kozhikode ) try pannunga bro nalla irukum... Ksrtc swift
Bro govt bus laye chennai to delhi try panunga. For eg: chennai to Hyderabad. Hyderabad la irundhu Telangana mela Iruka state by bus. Apdiye Delhi. Yarum try pani iruka matanga bus la.
😃👍
Very nice video
Very very excellent
Next, Trichy to Gudalur TNSTC
Bro Bus started from magestic or Shanti Nagar
Bro ❤Bus started from magestic or Shanti Nagar
Excellent sir
Bro erode to ramanathapuram pls try pani podunga bro
Super 🎉🎉😊😊bro
Tirupur to Valparai try panungaa
Super Anna
Bro majestic la irunthu chennaiku bus iruka
No
Ponnamartay to mattppalayam pls pls pls bro
Arani to coimbatore tnstc try pannunga anna
Hi bro 😊😊
Bro Bus started please magestic or Shanti Nagar
Shanti Nagar
Setc old green bus video podunga bro
Will try
நல்லா இருந்தது என்ன ஒவ்வொரு ஊருக்குள்ள போய்ட்டு போகும்போது கடுப்பா இருக்கு டவுன் பஸ் மாரி இருக்கு 🤣
Day time ticket இருக்காது
சோ எல்லா பஸ்டன்ட் போவாங்க
Night time seat full ஆனால் bypass மட்டும் தான்
But some times bustand la போய் timing வைகணும் என்னால் பஸ்டன் போய் தன் ஆகும்
@@travelvlog6378 தெரியும் ப்ரோ பாக்குறவனுக்கு கடுப்பா இருக்கு 🥳
Trichy to ooty neraya peru try pana soli kekuraga konja kuda response pana matriga
Yes. But surely try. Due to rain 🌧 not travelled
Next trip where
May be chennai to kerala
எத்தனைமாநிலம்பேருந்துபார்த்தாலும்நம்பஅரசுபேருந்துஎன்றும்மாஸ்தான்.🎉
Bro....வாலாஜா வேற.... வாலாஜாபாத் வேற....
OK bro
Please make video in Hindi language
hi bro h ru
Super 👌
All TB Buses will Run at 30 kms speed Total TN Buses Waste
Bro ❤Bus started from magestic or Shanti Nagar
Shanti Nagar