Nizhal Nijamakirathu Tamil Full Movie HD | Kamal Haasan,Sarath Babu, Sumithra | K Balachander | MSV
Вставка
- Опубліковано 12 гру 2024
- #kamalhassan #msvhits #kbalachander
Nizhal Nijamagiradhu (transl. Illusion becomes reality) is a 1978 Indian Tamil-language film, directed by K. Balachander,[2] starring Kamal Haasan, Sarath Babu, Sumithra and Hanumanthu, and introduced Sobha. It was a remake of the Malayalam film Adimakal
Subscribers Now Watch More Video
/ @studioplusentertainment
Follow Us On:
Facebook : / studioplusentertainmen...
Instagram : www.instagram....
ஃபிளாஷ் பேக் வரிசையில் இன்று
நிழல் நிஜமாகிறது இரண்டு பாடல்கள் மட்டும் தான் ஆனாலும் சூப்பர் ஹிட்*🎥📽️📺🎞️🎹🎵 🎼🎹📻🎶
Im a 2k kid watching this movie.
Cinema is an art and KB is a vishwaguru for indian cinema.
See the screen play how he drives the character especially in 45:00 heroine shocked, hero rocked and audions stunned
Great director ❤
கமலின் திறமையான நடிப்பை நன்றாக பயன்படுத்தியவர் K B மட்டுமே
ஆஹா ஓஹோ என இத்திரைப்படம் பற்றி எனது மனதில் திரைக்கதை கிளைமாக்ஸ் பற்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பட்டாம்பூச்சி 🦋 பறக்கிறது ♥️👌😍👌👌👌👌👌👌👌👌👌👌
அற்புதமான திரைக்கதை ♥️👌
இத்திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகையர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் அற்புதமான தங்களின் மேலான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்கள்♥️👌👌👌👌
இரண்டு பாடல்களும் அற்புதமான படைப்பு ♥️👌👌👌👌👌👌
இத்திரைப்படத்தை இயக்கிய திரு.கே.பி சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ♥️🌹🙏
அற்புதமான திரைப்படம் பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
ஐயா பாலசந்தரின்
அற்புதமான படைப்பு
இந்த படத்தில் வரும்
ஒவ்வொரு காட்சியும்
தவிர்க்க முடியாத நிஜமே
Yaar intha Kaasi
@@vipinp7892 pllo
@@vipinp7892 hanumanta ராவ் தெலுங்கு or கன்னட actor
தலைவர் கமல் வாழ்க...
ஆண்டவருடன் ஜோடியாக நடித்த சுமித்ரா அம்மா கண்ணாடி போட்டு நடித்தாலும் அழகு தான் ,..
Eyes full of tears.. The legend KB sir
நான் விக்கி, விக்கி அழுதேன்! சிலுக்கு ஸ்மிதா இப்படத்தில் நடிக்கவில்லையே, என்று.
The Legend - சிலுக்கு!
Read my comments
கமல் நடிப்பே நடிப்பு சூப்பர்.
Wow.💖
What a film!
KB sir ,Kamal sir and entire cast 🫶🫶🫶♥️
One of the very best making of KB sir. All worked well. Outstanding Kamal Sir. This movie made me a staunch Kamal fan .
This is a remake of Malayalam film. In that film, shoba chose to go with Sarath babu. In Tamil, KB made the twist and shoba chose to stay with Hanumanthu
Sarath Babu good looking, his Tamil is also good to hear soft.
Only Balachander can make such A movie!! What a acting by Hanumanthu. Need to talk about kamal only if he not permorning at his best. top notch acting. I seriously miss these kind of movies now a days. Where is Tamil Cinema heading now a days. We need Soul Soother movies like this. eyes full of tears!!
❤❤❤❤ All time favourite my grandma days i used to watch film at Ashoka theatre❤❤❤❤
நம்மவர் சுமித்ரா
சரத்பாபு ஷோபா இவர்களுக்கு பாடம் எடுக்கும் வாத்தியார் கே.பி சார். ..............மிக மிக அற்புதமான மாணாக்களை கலை உலகிற்க்கு தந்த இயக்குனர் சிகரம்! அதன் வெளிப்பாடு தான் இன்றைய நம்மவரின் விக்ரம்! ஆரம்பிலாங்களா! (குறிப்பு) 14-07-2022 இயக்குனர் பிரதாப் போத்தன் நம்மை விட்டு பிரிந்த தினம் இன்று! கண்ணீர் அஞ்சலி!
I see movie 07.07.24
What a film. We miss Shobha. Kamal's acting is unmatchable.
This is the First time I saw the movie, very interesting dialouges are awesome. Kamal acting as usual. Everyone's performance in this movie are appriciable. I think Kamal is younger then Sumithra. K.B Sir
Taste is different.❤️ Love this movie.
i love this movie super 👏👏👌I'm Anantharaj film actor 🙏🙏🙏KB sir 🌹
U r villain ananthraj ?
Yes sir superb movie.. Now u r acting comedy villain role superb.. I like ur humour sense anantharaaj sir
Hai Sir your acting in Maragadha naanayam and Jackpot movie is sema super
Sir neengala??? Nambave mudila
Mr AnanthaRaj Happy and Surprise to see your Comment here. Great 👍. As you said this film is a great one from Legend KB sir 👍 I am From Cuddalore. You are from Pondicherry i know sir. Once I have seen you in Thavalakuppam .I like your Acting very much Always. You are an Legend. Thanks 👍❤️
I saw for the first time and I bow in appreciation for all the artists and the entire team for making a memorable movie
Read my comments!
அற்புதமான படம் கதைதான் அற்புதம் போற்ற தக்கது 🙏🏾
இதேதான் சிப்பிக்குள் முத்து சூப்பர் படம் இரண்டும்
Sumitrauku கண்ணாடி pottu கிழவி மாதிரி காட்டி விட்டார்கள் அனாலும் நல்ல கதை களம் அண்ணா மேல் நம்பிக்கை உள்ளது 🥰😅🤩
ஆம் நானும் அதை தான் சொல்ல வந்தேன். அதுவும் அந்த காலத்து கண்ணாடி கொஞ்சம் சிறியதாக போட்டு
இருக்கலாம். மற்றபடி படம் சொல்லவா வேண்டும் அருமை.
Super movie
Awsome movie.. Shoba Mom.. 💯 acting superb
ஆண்டவரே உங்கள் நடிப்பு அற்புதம்
Very good information about Real life 👌 great movie 🙏🙏🙏🙏🙏srilanka
Kamal sir all old movies are superb.
Kamal+balachandar= success combination.
காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான படைப்பை தந்த பாலச்சந்தர் ஐயாவுக்கு ரொம்ப நன்றி என்னோட டேட்டாவே 1991 ஆனால் இப்ப இந்த படத்தை பார்க்கும் போது அவ்லோ பிரமிப்பு படம் சிறப்பு
It's Super Movie with Great Human Life Morals... 👍👌🤗
Excellent acting by actor hanumanthu🎉
Hanumantu (Kashi) acting is superb.
பழயதாக.இருந்தாலும்.எனக்குபிடித்த.படம்சுப்பர்
Andavaa enna oru nadipu..
KB is still alive!
Amazing performance by shobha
எந்த காலத்துக்கும் ஏற்ற கதை படம் தான் கருப்பு வெள்ளை ஆனால் பார்ப்பதற்கு புது படம் போல் இருக்கிறது
கதை புது படம் போல் இருக்கிறது
அற்புதமான படம்.
டெல்லியில் பார்த்தேன்
Shoba 👏👏👏👏
My all time favorite movie
Very nice movie from srilanka
Nalla movie ❤❤❤
Kamal sumithra shopa acting very good
Vera mari vera mari ❤❤😮
ஒரு படத்தை பார்க்கலாம் என்றால் எத்தனை வெளம்பரம்
டிவியை பரவாயில்லை
I like this movie .I have seen this film more than 30 Times
இந்த படத்தில் இடம் பெறும் வீடுகள் கமலின் வீடுகள்.
அப்டியா சார்
I like shobha acting very much.simple &natural
who came here to see Kamal dance.
Sadly most people are not aware of facts. The original is Malayalam Adimakkal winner of presidential medal. It was well remade in Hindi as Intezaar but the end was messed up. Later it was remade in Telugu as Chilakkamma cheppindi with Rajinikanth bit vulgar got A certificate. Finally I n Tamizh hotch potch remake
songs and acting good in this movie even though it may be a remake or anything
After long time I see a good movie
Telugu version Kamal hasan role played by rajini kanth. He acted imitating sarath Babu. It's good.
கமல் சார் நடிப்பு 👌👌👌
PERFECT CLIMAX....... WOOWWWWWWWWW
Best story movie.thanks kamal sir
ஒரிஜினல் படம் அடிமகள்( ம்ளையாளம்) 1969. எழுதியவர் மலையாள எழுத்தாளர் பம்மன். இயக்கம் சேதுமாதவன். Kb சுட்ட பழத்தில் ஒன்று😂.
Shobha acting is very nice.
படத்தில் கதைதான் கதாநாயகன்
Excellent Climax
Superb movie great ever green
In Telugu heroi is Rajnikant first time he was acted as a hero the time. Movie name silakkamma cheppandi.
இந்தப் படத்தில், சுமித்ராவின் இடத்தில் சிலுக்கு ஸ்மிதா இருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்!
நான் விக்கி, விக்கி அழுதேன்! சிலுக்கு ஸ்மிதா இப்படத்தில் நடிக்கவில்லையே, என்று.
அட, அட, சிலுக்கைப் பாருங்கடா!
☺😅
Great KB sir.
Rip sarath babu sir
Fabulous simply superb 👍👍
KB sir ur amazing
Arumaiyana padam
Shobha acting super
All credits goes to adi makal (Malayalam) director
நல்ல படம். 👏 👏 👏 👏 👏
A lot of fantastic movie.
Naiiiice ❤
Verygood
சிந்தனை போற்ற தக்கது 🙏🏾
The Malayalam version of this movie 'Adimakal' @ 1969
Super movie .
KB says ' Any indiscipline character by hero ' not acceptable practice by heroine - forceably changed by society ' in 1980s - expressed by cinema - today youngster majority in 2022 - set an alert for their life partner in a quality way with both way amicable but not by force shown in above movie - one way i dont like the story
25:50 பெண்ண parka அப்டிya povar Kamal என்று anra kanitha K.balachander
Good songs.nemmarasuresh
Thilakaththai muthalil kutti enru kupitta kamal antha sevidanai peyar enna enru kettu kupidukinraan
Excellent.movie 🤠
கமல் களத்தூர் கண்ணம்மா
👌 sir
👌❤
1:21:51 that's k.b
Not up to the expectations of a balachandar sir, movie.
Just an average movie..
Remake of Adimakal Malayalam movie
Beautiful movie
shobha ❤
2:15:00
Kamalakasam periya dancer ama
18:31 கண்ணாடி தொட்டு parpadu padugapu camera irukanu check பண்ண anra kanitha K.balachander Sir
Good movie
Yethartam illada characters yellam balàchander padatula Dan parkalam
1:54:10 that's k.b
Padu seyarkai kamalahasam
Mihawum arjmayana film ❤️❤️❤️
1.21 - bengal went to ruins.
All credit goes to kaasi
👍
3:20 that's k.b
❤️❤️❤️❤️
கமல்,சுமித்ரா சகிக்காத ஜோடி.
ஆமாம்! கமலும், சிலுக்கு ஸ்மிதாவும் அற்புதமான ஜோடியாக அமைந்திருக்கும்!