Chennai Velavan Store Family Shopping | Bb Jodi | Lotus Family | Thamarai Selvi

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 309

  • @ammakanakku551
    @ammakanakku551 2 роки тому +25

    தாமரை..... ஓவரா நடிக்கிற...
    நீங்க இயல்பா இருந்தாதான் அழகு..
    விலை ரொம்ப கம்மி னு சொல்லது செயற்கை யா இருக்கு.

  • @durai2442
    @durai2442 2 роки тому +22

    தாமரை அக்கா மாஸ்
    சூப்பர் அக்கா 💥💛🔥💪🙏❤💯💥💛🔥💪🙏❤💯💥💛🔥💪🙏❤💯💥✔

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 2 роки тому +25

    தாமரை கடைக்கு நல்ல விளம்பரம் பணாறிங்க, நீங்கலும் ரொம்ப பிரபலமாயிட்டிங்க வாழ்த்துக்கள் 💐

  • @saranyak60
    @saranyak60 2 роки тому +7

    Thamarai Akka neega nadagam nadikum pothu 4000 biggest amount but eppo bigg Boss ku poittu vantha pona peragu 4000 amount unnaku kammi amount 😲😲😲😲

  • @ajantha8589
    @ajantha8589 2 роки тому +19

    Thamarai akka 🥰🥰🥰

  • @gunasundari3883
    @gunasundari3883 2 роки тому +5

    Thamarai ku happy birthday to You.. Parthasarathy looking very good inymel unggal valkai vasantha kalamtham thaan..

  • @vinushankar27
    @vinushankar27 2 роки тому +10

    அக்கா வாழ்த்துக்கள் நல்ல பதிவு நீங்க பேசுறத கேட்டுட்டே இருக்கலாம் நம்ம ஊர் தமிழ் அருமை. அக்கா கோட் சூப்பர் சாரி யும் அழகு.

  • @anumurugan3550
    @anumurugan3550 2 роки тому +32

    அண்ணா கோட்ல செமையா ஹாண்ட்சம்மா இருக்கீங்க... கலெக்ஸ்ன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு... அக்கா ஷாப்பிங் பண்றது ஜாலியா காமெடியா இருக்கு

  • @ashvi9012
    @ashvi9012 2 роки тому +8

    Ericha koodiya varudhu -thamarai dialogue fan

  • @vidyak723
    @vidyak723 2 роки тому +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாமரை நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் ❤️❤️🍫🌹🍫🌹🍫🌹🍫🌹🍫🌹

  • @amirthamcreation5136
    @amirthamcreation5136 2 роки тому +16

    Advertising poyaachaa.. Munnetram thaan.. Intha ilippu mattum illama iruntha nallarukkum....konjam pallai mattumachum moodi vaikkalaam..

    • @rajirajan7920
      @rajirajan7920 2 роки тому

      🤭🤭😀

    • @amirthamcreation5136
      @amirthamcreation5136 2 роки тому

      Un name semma nu vachranum.. Ethana semma thaan solluva.. Amaanda kolantha.. Bomma vaangi kudu.. Vazhvu thaandaaa.

  • @nishathayaa1987
    @nishathayaa1987 2 роки тому +43

    எல்லாம் நல்லா இருக்கு நீங்க சொல்லும் போது வாழ்த்துக்கள் அக்கா 🥳🥰👍🥰🥰🥳 வா பா அக்கா கிட்ட வாப்பா 😂😂😂

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 2 роки тому +15

    Happy birthday Thamarai

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 роки тому +46

    Happy to see you Thamarai in improved life status

  • @dhivyaak4213
    @dhivyaak4213 2 роки тому +17

    Big boss ponanga Oru idea ilama Oru small village irundhu nice Vijay tv opportunity kuduthanga but evanga nama tamilnadu iku apadi yena senjitanganu evangala celebrity agaringa.... Still india la neriya poverty iruku nd poor people irukanga avangaluku la yedha panunga..

    • @hepsibaraja247
      @hepsibaraja247 2 роки тому +3

      Priyanka enna செஞ்சிட்டாங்கனு அவங்க celebrity? சொல்லுங்க

    • @hemakutty6613
      @hemakutty6613 2 роки тому +2

      @@hepsibaraja247 super👌 sis.
      Priyanka vantha vaai polanthu paappanga. Yzhmailarunthu vantha thaanga mudiyathu

    • @rajirajan7920
      @rajirajan7920 2 роки тому

      @@hepsibaraja247 priyanka kude evale compare pannatheenga 🙄.... Kva.... Ethavath poor family erunth padichu munnerina yareyavath kaamichu makkaluk example kaaminga....

    • @lavramesh3428
      @lavramesh3428 Рік тому

      @@rajirajan7920 athuku neega media field la example theda kudatu... Bank, railways, isro, nasa anta matri places la parta theriyum etanayo peru poor family la padichu nalla score pani exams eluti ipo research, government job nu vantu irukaga but media na easy compare to studies nu vanturaga inga

    • @LakshmiPriyaa-g2n
      @LakshmiPriyaa-g2n 6 місяців тому

      Crt thamari aavadhu tamil priyanka marathi tamil ponnu kooda ila aana avanga oora vida inga thaan jolly aa irkunga priyanka

  • @umaprasad6457
    @umaprasad6457 2 роки тому

    Thamarai Parthasarathi super Jodi pirantha naal vazthikkal god bless you ❤️❤️❤️❤️🥞🥞🎂🍰🥧

  • @boomathishanmugarjah4189
    @boomathishanmugarjah4189 2 роки тому +6

    Super thamarai and sarathi happy birthday 😍⚘⚘❤

  • @jayanthir3689
    @jayanthir3689 2 роки тому +10

    Thamarai u r mass👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 роки тому +1

    💐💐💐💐💐🍁🍁🍁🍁🍁பிறந்த நாள் வாழ்த்துகள் தாமரைசேல்வி பார்த்தசாரதி. 🌹🌹🌹🌹🌹🌹🌹முருகன் அருள் என்றும் உனக்கு நிலைத்து இருக்க வேண்டும். மகிழ்ச்சியுடன் நல்ல ஆரோக்கியத்துடன் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். 💚💚💚💚💚💚💐💐💐💐💐💐💐💐💐 இப்படிக்கு உன் நலம் விரும்பும் சகோதரி வரலட்சுமி

  • @pappasiva2049
    @pappasiva2049 2 роки тому +3

    Happy birthday thamarai 👏👏🙌

  • @neroshanerosha4249
    @neroshanerosha4249 2 роки тому +15

    Thamarai kaak💜💜

  • @sugiraj6631
    @sugiraj6631 2 роки тому +31

    பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ எனது மனமார்ந்த வாழ்துக்கள் மா தாமரை வாழ்க பல்லாண்டு ஆரோக்கியத்துடன்....💐💐❤❤
    தம்பிக்கு கோட் செமயா இருக்கு...சூப்பர் சூப்பர் 😍

  • @srirangamsisters6331
    @srirangamsisters6331 2 роки тому +11

    Ivangaluki vandha vazhva paaru

    • @manonmanimano7977
      @manonmanimano7977 2 роки тому +1

      Yes😅😂🤣😂😅🤣

    • @hepsibaraja247
      @hepsibaraja247 2 роки тому

      ஏன் ஏழைகள் எப்போதுமே கஷ்டம் மட்டும்தான் படனுமா,அவர்களுக்கு வாழ்வு வரக்கூடாதா? What a cheap minded comment

    • @srirangamsisters6331
      @srirangamsisters6331 2 роки тому +2

      Ezhaigal melai varuvadhu thavaru illay... but adhil konjam adakkam venum

  • @suvaikalamvanga8205
    @suvaikalamvanga8205 2 роки тому +8

    Super thaamarai akka

  • @savunthalajogalingam4493
    @savunthalajogalingam4493 2 роки тому +20

    தாமரை சூப்பர்

  • @nadhiyavlogs1986
    @nadhiyavlogs1986 Рік тому +1

    Happy Birthday Thamarai 🎂🍬🎉

  • @devisvlogs8319
    @devisvlogs8319 2 роки тому +15

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாமரை, இப்ப உங்களுக்கு 3000, 4000 வெரும் சாதாரணமாக போச்சா

    • @boboooo4702
      @boboooo4702 2 роки тому

      Crt

    • @lavramesh3428
      @lavramesh3428 Рік тому

      Avuga kasta pataga ipo sambarichaga atunala soleraga... Ungaluku satarnam ilana avugalukum ilanu agiduma

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 роки тому +2

    பார்த்தசாரதி தாமரை வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jayasriraghunath5084
    @jayasriraghunath5084 2 роки тому +7

    Super thamarai. Un sirripuku Nan adimai

  • @palanikumars2037
    @palanikumars2037 2 роки тому +58

    பார்த்தசாரதி தாமரை செல்விக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐

    • @sundarammuthuramani6659
      @sundarammuthuramani6659 2 роки тому +3

      Tamarai sister all the best.

    • @sdvt5284
      @sdvt5284 2 роки тому

      @@sundarammuthuramani6659Lao

    • @sdvt5284
      @sdvt5284 2 роки тому

      @@sundarammuthuramani6659LaoLao Lao Laoa

    • @sdvt5284
      @sdvt5284 2 роки тому

      @@sundarammuthuramani6659LaoLao Lao LaoaLAa
      app

    • @sdvt5284
      @sdvt5284 2 роки тому

      aal

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 2 роки тому +9

    தாமரை வாழ்த்துகள் உங்கள் பெற்றோரை கவனியுங்கள் அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள் பாவம் அவர்கள் அவர்களையும் பார்த்துகொள்ளுங்கள்மகிழ்ச்சியாக இருங்கள் 🙏💐

  • @rajij417
    @rajij417 2 роки тому +15

    3300 rs, now soo cheap for Thamirai 😮,😜. u both are sponsored..

  • @anumurugan3550
    @anumurugan3550 2 роки тому +20

    5:25 சேல்ஸ்மேன்:: இதுலாம் கட்டினால் ரோட்டில போறவங்களே மயங்கி விழுந்துடுவாங்க.... அக்கா:: கார் அடிச்சா.. 😂😂😂😂😂😂.. 10:22 வாப்பா அக்காட்ட வாப்பா 😂😘😘😘

  • @varathinijathu1009
    @varathinijathu1009 2 роки тому +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா. 🎂💕🌹🌷

  • @sabari9168
    @sabari9168 2 роки тому +8

    Super ah iruku all dress

  • @ShinchanSingle7135
    @ShinchanSingle7135 2 роки тому +16

    Ennama thamarai ipdi maritingu, ivos item ke 4500 ha

  • @bharathimarappan8905
    @bharathimarappan8905 2 роки тому +10

    antha keana siripu keka thangale.

  • @ammakanakku551
    @ammakanakku551 2 роки тому +9

    தாமரையை பார்க்க வந்தேன்.
    வேலவன் ஸ்டோர் விளம்பரம்
    ஓவரா புகழ்றாங்க.

    • @malarsreshta8739
      @malarsreshta8739 2 роки тому

      எல்லாம் free. அதனால்தான் எல்லா யூ டீயுபர்களும். அங்க படை எடுக்கிறார்கள்.. காசு கொடுத்து வாங்கினால்தானே. காசு பற்றி யோசிப்பதற்கு.அதனால்தான எல்லாமcheap ஆ இருக்குன்னு சொல்லி எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போறாங்க. இதில கோட்டு இவங்க வாங்கி கொடுத்தாங்களாம். எல்லாம் sponserd.

    • @ammakanakku551
      @ammakanakku551 2 роки тому +4

      @@malarsreshta8739 அது எப்படி ரொம்ப cheap னு சொல்றாங்க

  • @VikashKumar-od6gp
    @VikashKumar-od6gp 2 роки тому +9

    அக்கா உங்களையும் பாலா அண்ணாவும் ரொம்ப மிஸ் பன்னுரோம் ❤️❤️❣️😔

  • @manivannankannan1623
    @manivannankannan1623 2 роки тому +66

    ஓ...வேலன் ஸ்டோர்ஸ்க்கு விளம்பரமா

  • @bamutha346
    @bamutha346 2 роки тому +9

    சூப்பர் தாமரை செவ்வி

  • @manonmanimano7977
    @manonmanimano7977 2 роки тому +16

    Velavan store vilambaram 🙄🙄🙄, eppa parthalum Semma semma , over acting 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

  • @shubhasrinivasan8044
    @shubhasrinivasan8044 2 роки тому

    Pirantha naal vazhthukkal Thamarai. Neengal eppozhuthum magizhchiyaga vazha vendum .

  • @manasasuresh7901
    @manasasuresh7901 2 роки тому +2

    Super Thamarai
    God bless u

  • @thamilselvi5696
    @thamilselvi5696 2 роки тому +4

    Happy birthday thamarai

  • @sameennasar846
    @sameennasar846 2 роки тому +7

    தாமரை அக்கா உங்களை பார்த்து இருந்த சந்தோசமாக இருக்கிறது தாமரை அக்கா உங்களுக்கு வந்த கருப்பு நல்லா இருக்கிறது ...நீங்கள் உங்களுடைய அம்மாவுடைய வீட்டுக்கு போகவில்லையா ...தாமரை அக்கா நீங்கள் என்றைக்குமே. ஐக்கி பெர்ரி அருண். இவர்களே என்றைக்குமே நீங்கள் மறக்கக்கூடாது

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 2 роки тому +22

    தாமரை நல்லா சொல்லி கொடுகிற மாதிரி நடிக்கிற

  • @roselinetherasa1276
    @roselinetherasa1276 2 роки тому +12

    Super Jodi mass panranga

  • @asrinivasan7685
    @asrinivasan7685 2 роки тому +4

    Happy birthday lotus po Alla😘❤🎂🎂🎂🎂🎂🎂🍰

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 2 роки тому

    Goood தாமரை அக்கா வாழ்கபல்லாண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @kalaiarasig8832
    @kalaiarasig8832 2 роки тому +11

    super thamari

  • @jayanthiradhakrishnan4676
    @jayanthiradhakrishnan4676 2 роки тому +15

    Happy Birthday Thamarai 💐💐🍁So happy to see u back Good luck to u n your family 🌺🌺🍀

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 роки тому

    Outdoors shopping who your camera man...? All super...👍🤩👌

  • @pskcbe3843
    @pskcbe3843 2 роки тому +4

    தாமரை வாழ்த்துக்கள். எவ்வளவு டிசைன் இருந்தாலும்
    மேக்கப் இல்லாத இயல்பான
    தாமரை தான் பார்க்க அழகு.
    உங்களை மாதிரி இயல்பான
    பெண்கள் தான் இங்கு அதிகம்
    வாழ்கின்றனர்.தாமரை உங்க
    இயல்பான குணத்தை விட்ராதீங்க.எண்ணம் போல் வாழ்க்கை.

  • @anisrangolis4912
    @anisrangolis4912 2 роки тому +1

    Both looking like Akka Thambhi.

  • @கெளதம்கற்பகம்

    ஹாய் தாமரைக்காய் நல்லா இருக்கீங்களா எங்க ஊரு உடுமலைப்பேட்டை நீங்க இவ்ளோ நாள் கஷ்டப்பட்டது பிக் பாஸ் லைவ் என்று வந்தது சூப்பரா இருக்கு இனிமேல் சந்தோஷமாயிருங்க ஹாப்பி பர்த்டே

  • @devigti9795
    @devigti9795 2 роки тому +7

    Hi Thamarai akka ❤❤❤👌

  • @Yazhinivlogs.
    @Yazhinivlogs. Рік тому

    Happy birthday to you thamarai

  • @raji8017
    @raji8017 2 роки тому +14

    மாமாவுக்கு ட்ரஷ் சூப்பர்

  • @Luckyperson010
    @Luckyperson010 2 роки тому

    Thamarai akka i am malarkodi namma ooru dindigul thaa nanum you're talent Lady super akka

  • @nirmalabalasanthiran8441
    @nirmalabalasanthiran8441 2 роки тому +3

    Very nice couple I like it very much Thamarai and your husband sooo sweet ♥️

  • @veerasami8035
    @veerasami8035 2 роки тому

    Super akka. i love you thamarai akka.

  • @ameerazar2584
    @ameerazar2584 2 роки тому +9

    Happy to see thamarei vote

  • @littlevicky6030
    @littlevicky6030 2 роки тому +3

    ovar rate nu nenikkeravanga oru hi sollunga

  • @rosehari6512
    @rosehari6512 2 роки тому +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமரைச்செல்வி.என்றைக்கும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருக்கவும்.💞💞💞

  • @NaveenKumar-ok6zy
    @NaveenKumar-ok6zy 2 роки тому +3

    Aatakari ippo panakari ana kathai romba than aadra samy paka mudila

  • @rathidevi307
    @rathidevi307 2 роки тому

    Thamarai selvi vazhga valamutan

  • @shantharamaswamy651
    @shantharamaswamy651 2 роки тому +8

    Happy Birthday Thamarai🎂🎉💐🎁🎈Stay Blessed.

  • @anjusivakumar5564
    @anjusivakumar5564 2 роки тому +11

    After bigboss akka ku 4000 rs romba kammi eha iruku 😅

    • @ammakanakku551
      @ammakanakku551 2 роки тому +3

      எல்லா பொருட்களும் தாமரை கண்ணுக்கு cheap ஆ தெரியுது.
      4000 ரூபாய் பணமாக தாமரைக்கு தெரியவில்லை யோ,
      தாமரை,அடக்கி வாசி..

    • @kanchanad2408
      @kanchanad2408 2 роки тому

      @Amma Kanakku.. அது விளம்பரத்திற்காக, கடை உரிமையாளர்கள் பேச சொல்லியிருப்பார்கள். பேச்சு இயல்பாக இருந்ததால், நீங்க Confuse ஆய்ட்டிங்க. 😉😜

    • @ammakanakku551
      @ammakanakku551 2 роки тому +2

      @@kanchanad2408 தாமரை யதார்தமா முன்பு இருந்ததால் தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது ‌.
      தற்போது காசுக்காக இப்படி பேசுவது அவர் மீதான நம்பிக்கையை குறைக்கும்.

    • @kanchanad2408
      @kanchanad2408 2 роки тому

      அது, நான் Sarcastic ஆ தாமரையை சொன்னது. உங்க Comment ok..! 😊

    • @lavramesh3428
      @lavramesh3428 Рік тому

      @@ammakanakku551 avuga sambatikraga avuga ishtam ungaluku ena vantutu... Neegalu kastapattu sambatichi jolly ah iruga

  • @geethasalini2942
    @geethasalini2942 2 роки тому +2

    இதேபோல் நன்கு பேசி வீடியோ போடுங்க. சூப்பர் தாமரை பார்த்தசாரதி👌👌👌👌👌👌👌👌👌👌🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎🎎

  • @logeshwari3191
    @logeshwari3191 2 роки тому

    சூப்பர் தாமரை அக்கா. உங்க புடவைசூப்பர். அண்ணா கோட் சூப்பர். next video I am வெயிட்டிங்

  • @meeradivan7525
    @meeradivan7525 2 роки тому +7

    Super 👌 louts from London

  • @sajitham5915
    @sajitham5915 2 роки тому +1

    Yellam k ivlo makeup vanda thamarai akka makeup podama azhaga erupeenga

  • @virginiapv2717
    @virginiapv2717 2 роки тому +1

    செம தாமரை நான் எதிர் பார்த்தன் இது போள இந்த கடைக்கு வறனும்..றொம்ப சந்தோஷம்

  • @manonmanimano7977
    @manonmanimano7977 2 роки тому +12

    Thamarai pechu iyalpave illai artificiala irrugu

  • @dr.furyvicto8930
    @dr.furyvicto8930 2 роки тому +1

    Happy birthday lotus God bless you

  • @velnalina5090
    @velnalina5090 2 роки тому +6

    தாமரைச்செல்வி 💥🔥❤️🥰😘🥰❤️🥰

  • @ramlakashmi4218
    @ramlakashmi4218 Рік тому

    செம்மயா இருக்கு செம்மயா இருக்கு 👍👍

  • @VikashKumar-od6gp
    @VikashKumar-od6gp 2 роки тому +4

    சூப்பர் அக்கா ❤️❣️♥️🔥❤️❣️

  • @subalakshmibommuraj8269
    @subalakshmibommuraj8269 2 роки тому +1

    தாமரை நீ எத்த டெஸ் போட்டலும் எந்த புடவை கட்டிலும் சூப்பர் செல்லகுட்டி தங்க பிறகு அக்கா சாந்தி

  • @saranyak60
    @saranyak60 2 роки тому

    Thamarai kuu semaiya eruku semaiyaaa 1000 times solitu erupaga

  • @rajendranv9820
    @rajendranv9820 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தாமரை செல்வி பார்த்தசாரதி

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 2 роки тому +4

    Hai Thamarai. 💥

  • @pandipriyapriya4668
    @pandipriyapriya4668 2 роки тому

    Nalla eruku saree make up .thamarai Akka.

  • @chithrachithu8087
    @chithrachithu8087 2 роки тому

    God bless u akka happy a erunga

  • @siva-yz1qx
    @siva-yz1qx 2 роки тому +6

    🙏உங்களை விட மாமா வேர மாரி வேரமாரி.

  • @anniemary3102
    @anniemary3102 2 роки тому +1

    Sponsor is semme semme.

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 2 роки тому +1

    Hi Akka Happy Birthday 🥳🎂🍰❤️💕💐

  • @karuppasamy3335
    @karuppasamy3335 Рік тому

    தாமரை அக்கா நீங்கள் எப்போதுமே நல்ல இருக்கனும்

  • @ravisathiya8332
    @ravisathiya8332 2 роки тому

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாமரை.

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 2 роки тому +1

    Happy birthday

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 2 роки тому

    Many more happy returns of the day thamarai

  • @rajinipai4272
    @rajinipai4272 2 роки тому +14

    Ippavavadhu sonda kasula shopping pannsnumumu thonirche...drama selvi kku..illa idhuvum pichiyanu theriyala..

    • @manonmanimano7977
      @manonmanimano7977 2 роки тому +4

      🤣😂😅

    • @meenaraja4736
      @meenaraja4736 2 роки тому

      Sondha kaasu illa, bb jodigalkkuga money Niraya koduthiruppanga. Kudubathukkukkaga vaanga vandhadha Uruttarudhu indha Poikkari

    • @Gugan1985
      @Gugan1985 2 роки тому +2

      IdhuVum promotion video dhan velavan storeku

    • @rajinipai4272
      @rajinipai4272 2 роки тому +1

      @@Gugan1985 neenga solradhum sari dan

    • @madoncric4827
      @madoncric4827 Рік тому

      true

  • @karthickraja2159
    @karthickraja2159 2 роки тому +3

    Happy birthday 🎂 akka

  • @lathadevaraj5381
    @lathadevaraj5381 2 роки тому +6

    Super

  • @anniemary3102
    @anniemary3102 2 роки тому +1

    How much did you spend for birthday in this store. Semme

  • @hemsrisun8433
    @hemsrisun8433 2 роки тому +3

    Happy to see thamarai akka

  • @sajinthanindrakumar5181
    @sajinthanindrakumar5181 2 роки тому +2

    God bless you and your family 💐💐💐💐❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ranichenji1671
    @ranichenji1671 2 роки тому +8

    Super Thamarai ma . Best of luck for your good future .

  • @taswinaswin3002
    @taswinaswin3002 2 роки тому +13

    ஹாய்தாமரை எப்போதும் இதேபோல் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்