இது காலை நேர வணக்கம்" சங்கீதாவின் அம்மா குடும்பம் காரைக்குடி சைவ செட்டியார் ப ரம்பரை ஆகுமுங்க. இவங்க யா ழ்ப்பாண பட்டணத்துச் சிவன் கோவிலுக்கு அண்மையில பெ ரிய செட்டியார் வீடு எனும் அ டை மொழி பெயருடன் ஆதியி லிருந்தே இந்தியாவிலிருந்து வியாபார நிமித்தமாய் இலங் கைக்கு வந்து குடியேரிய வசதி படைத்த குடும்பத்தவருங்க. அ ப்புறம் கொழும்புக்கு சென்று விட்டனருங்க. சங்கீதாவின் தந் தையார் சித்தங்கேணியை சேர் ந்தவருங்க. இவங்க இருவரும் கொழும்பில்தானுங்க சினேகித மாகி, திருமண பந்தத்தில இ ணைந்ததின் மூலம் பிறந்தவரு தாங்க சங்கீதா. இதில ஆச்சரிய மான சங்கதி என்னன்னாங்க, செட்டிமார் தங்க இனத்தைத் த விர வேறு இனத்துடன் சம்பந்த ம் வைச்சிக்கிட மாட்டாங்க. ஆ னா கொழும்பு வாழ்க்கையில இப்பிடியொரு மாற்றமுங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2025.1.31
இந்தகானெலிதேவைஇல்லைதமிழன்இருப்பைகாட்டிதெலுங்கன்ஆழவையாதே.நான்தமிழன்
சிந்தக்கேணி சந்திக்கு கிட்டத்
தில தானுங்க ஓர் ஒழுங்கையி
ல சங்கீதாவின் தந்தையின் பூ
ர்வீக வீடு உண்டுங்க ( அனேக
மாய் ' டச்சு ஒழுங்கை என நி
னைவு ).
ஐயா சரியாக சொன்னாருங்க.
சங்கீதாவின் தந்தை பெயரு வ
ந்து சொர்ணலிங்கம். இவருங்
க சுளிபுரம் விக்டோரியாக் கல்
லூரியின் பழைய மாணவருங்
க.
கொழும்பிலதான் சங்கீதாவின் வீடு இருக்கிறது தாய்யின் வீடு சாவகச்சேரியில் இருக்கிறது நீங்கள் போய் காட்டின வீடு சங்கீதாவின் தாத்தா பாட்டி வீடு
How do you shoot the chest pose of moto vlogging , gopro is in your hand then how
விஜய்தெலுங்கன்தமிழன்இல்லை.நான்தமிழன்
ஐய்யா என்னங்கய்யா இது
Hi na
Neegka kadda kaddula puthumai endu vdo edukka vanthinga
Neenga pona pirahu niraya neer kasinthuthu
Naan unkga kidda channel name keddan
Unkala epdi contact pannurathu ??
Mm😊 ninaivu irukku
ஐயா குரல் கொடுத்து கதைக்கும் ஐயா அடப்பாவி குரல் கொடுக்க அழைத்து செல்லுங்கள் இந்தியா திரைப்படம் செய்ய
இது காலை நேர வணக்கம்"
சங்கீதாவின் அம்மா குடும்பம்
காரைக்குடி சைவ செட்டியார் ப
ரம்பரை ஆகுமுங்க. இவங்க யா
ழ்ப்பாண பட்டணத்துச் சிவன் கோவிலுக்கு அண்மையில பெ
ரிய செட்டியார் வீடு எனும் அ
டை மொழி பெயருடன் ஆதியி
லிருந்தே இந்தியாவிலிருந்து வியாபார நிமித்தமாய் இலங்
கைக்கு வந்து குடியேரிய வசதி
படைத்த குடும்பத்தவருங்க. அ
ப்புறம் கொழும்புக்கு சென்று விட்டனருங்க. சங்கீதாவின் தந்
தையார் சித்தங்கேணியை சேர்
ந்தவருங்க. இவங்க இருவரும்
கொழும்பில்தானுங்க சினேகித
மாகி, திருமண பந்தத்தில இ
ணைந்ததின் மூலம் பிறந்தவரு
தாங்க சங்கீதா. இதில ஆச்சரிய
மான சங்கதி என்னன்னாங்க,
செட்டிமார் தங்க இனத்தைத் த
விர வேறு இனத்துடன் சம்பந்த
ம் வைச்சிக்கிட மாட்டாங்க. ஆ
னா கொழும்பு வாழ்க்கையில இப்பிடியொரு மாற்றமுங்க.
- நன்றிங்க -
பிரான்ஸ் 2025.1.31
yes its true
இந்த காணொளி தேவை தானா ?
Malaysia Singapore ill jaffna thalai murai undu
இந்த வீட்டிலும் இவர் தானே dolmetscher 😂😂😂😂
Brother Vijay wife house pati poda like varathu . Aval elam periya worth ila . Try find different things ok
Avarkal veedu virru pala Andukal kadanta pinpu tedukireerkal