Pathukulle Number - 4K Video Song | பத்துக்குள்ளே நம்பர் | Vasool Raja | Kamal Haasan | SNeha
Вставка
- Опубліковано 20 тра 2023
- #VasoolRaja #Bharadwaj #Ayngaran
Watch the Lovely romantic number 'Pathukulle Number' from 'Vasool Raja' Starring Kamal Haasan, Sneha & Others. Music Composed by Bharadwaj
Song Credits:
Pathukulle Number
Singers: KK, Shreya Ghoshal
Music: Bharadwaj
Lyrics: Vairamuthu
Vasool Raja MBBS is a 2004 Indian Tamil-language comedy drama film directed by Saran. The film is the Tamil remake of the Hindi film Munna Bhai M.B.B.S.. It stars Kamal Haasan in title role,while Prabhu, Sneha, and Prakash Raj, Nagesh, Rohini Hattangadi, Jayasurya, Malavika, Crazy Mohan and Karunas, plays supporting roles.The film's music was composed by Bharadwaj.
Directed by : Saran
Produced by : Gemini Film Circuit
Written by : Crazy Mohan(dialogues)
Story by : Rajkumar Hirani
Based on : Munna Bhai M.B.B.S. (Hindi)
Starring : Kamal Haasan
Music by : Bharadwaj
Cinematography : A. Venkatesh
Edited by :Suresh Urs
Production company :Gemini Film Circuit
Distributed by : Raaj Kamal Films International
Music label : Ayngaran International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaranintl
UA-cam - / ayngaran
Sneha Costumes kaga tha school days la irunthu pathutu irupean intha song ❤️ intha movie la vara sarees kurtas lam semaya irukum....
Amam naanum
🎉
Yes sneha saree la intha movie la semaya irukum
r❤
Yes am too adicted to snehas costumes ..
2024 la yarallam intha songs pakkuringa 😊
வேறலெவல் பாட்டு ஒருகாலத்திற்க்கு மேல இந்தமாதிறி பாடல்களை பார்ப்பது ரொம்ப கடிணமாகிபோணது தரமாணபாடல்❤❤❤
பழமை என்றாலும் டான்சர் டான்சர் தான்👍💯
Very nice song.......
2023ல் யார் இந்த பாடல் கேட்டீர்கள் என்று பல பாடில் பார்த்தேன்..... இதை தவிர வேறு கருத்து பேசலாம்...... சரி தானே........
Pop😊😊😊😊😊😊 pp😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊o
கமல் ஸ்நேகா அழகான😍💓 ஜோடி🍍🙏💋
உலக நாயகன் கமல் ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍🙏
Shreya goshal voice is mind blowing..
Sneha evergreen queen🥰🥰
Lovely voice shreya Ghoshal 💙
Young Shreya Goshal days..
❤❤❤
Sneha always Loveable Queen Smiling Queen Enna actress Super Chemistry Kamal sir and Sneha Madam
Kamal is fit as hell in his 50s during this time. Hope to be as fit as him when I’m older.
மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி என் மார்புக்கு நடுவில் நீர் வீழ்ச்சி Tag வைரமுத்து கவிஞர்
Ayyoo saamyy potri potri potri!!!
Ohm murugaa potri potri potri potri potri potri potri potri potri!!!!!
I am thala Ajith Kumar sir fan!!!!!!
But I like this song very much!!!!!!!!!
Very nice song from Kamal Hasan sir!!!
Ohmm namah shivaya vaalgaa!!!!!!!!
Ohm murugaa potri potri potri potri potri potri potri potri potri potri potri!!!!!!
இந்த வயதிலும் உலக நாயகன் நடனம் சூப்பர்.
White blue Saree semma. Bharathwaj music ❤❤❤
சூப்பரான இந்த பாடல். தலைவன வேற லெவல்.
Wow such a beautiful song.beautiful kamal and sneha. Superb movie.
Sneha romba azhagu😍
Always Sneha mam ❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் இனிமையான பாடல்🌷👌
வெக்கமே இல்லாமல் உன் பின்னால் 😅அலைகிறேன் நீ வெட்க படுவதை பார்க்க ❤
அவிழ்த்து ப்போட்டு அம்மணமா போ
அவள் உன்னை பார்த்து
வெட்கப்படுவாள்.
தானீக்கு தீனி சரியா போயிந்தி
😀
Wow wat a line👌🏻😁
🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉
Always sneha is best❤
தகராறு ஏது தமிழ் முத்தம் போடு❤❤❤
We miss you KK
Beautiful song 🎉🎉
ULAGA NAYAGAN DANCE ❤🔥
Sneha and anushka two goddess of south india
Favorite.. 👌👌👌👌👌
90s favourite heroine seeripalagi ஸ்நேகா &all time favorite ULAGA NAYAGAN sir
Recently addicted bha! 🎶😘😍
No 1 aandavar ❤❤❤❤❤
RIP KK SIR
Super verysuper song arumai arumai
Snehaa✨❣️
From KERALA💚💚💚
My favourite song. Superb 💯
Favourite ❤️
4k quality super
Awesome❤❤❤❤ Upload Vettaiyaadu Vilaiyaadu 4K Video songs
Kamal haasan 👍
Kamalsir songs 👌👌👌👌👌👌👌👌👌👌
Kamal Hassan💥
வைரமுத்து
Thalaivaaa 🔥🔥
Kk ❤
💥
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு பாடல் வரிகள் ❤️❤️❤️
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர் : கே.கே
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : { பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன் } (2)
ஏழு என்கிறாய் என் ஏழு
ஸ்வரம் அவன் ஏழு
ஜென்மமாய் என்னை ஆள
வந்தவன் அவன் வேறு யாரு
கண்ணாடி பாரு
ஆண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன் ஐந்து
என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னை
ஆட்சி செய்பவள் அவள் வேறு
யாரு கண்ணாடி பாரு
பெண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்
பெண் : மாயங்கள் செய்தது
உன் சூழ்ச்சி என் மாா்புக்கு
நடுவிலே நீர்வீழ்ச்சி
ஆண் : ஹே ஆசைக்கு
ஏனடி ஆராய்ச்சி என்
மீசைக்கு பதில் சொல்லு
மீனாட்சி
பெண் : ஈஸ்கிமொகள்
நாட்டில் அட ஐஸ் என்ன
புதுசா காமராஜன் உதட்டில்
அட கிஸ் என்ன புதுசா
ஆண் : அட கிஸ்சு என்றால்
உதடுகள் பிரியும் தமிழ் முத்தம்
என்றால் உதடுகள் இணையும்
பெண் : தகராறு ஏது
தமிழ் முத்தம் போடு
ஆண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்
ஆண் : உள்ளாடும் உணர்ச்சி
தீயாக ஏன் உள்ளத்தை
மறைத்தாய் நீயாக
பெண் : ஹா தண்ணீரில்
விழுந்த நிழல் போல
நான் நனையாமல்
இருந்தேன் நானாக
ஆண் : துாரம் நின்று
பார்த்தால் நீ பஞ்சடைத்த
மேனி நெருங்கி வந்து
பார்த்தேன் நீ நெஞ்சழுத்த
காரி
பெண் : நெஞ்சில் விதைத்தேன்
முதல் நாள் உனையே என்
மடியில் முளைத்தாய்
மறுநாள் வெளியே
ஆண் : நல் வார்த்தை
சொன்னாய் நடமாடும்
தீவே
ஆண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன் ஐந்து
என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னை
ஆட்சி செய்பவள் அவள் வேறு
யாரு கண்ணாடி பாரு
பெண் : பத்துக்குள்ளே நம்பர்
ஒன்னு சொல்லு என்
நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்...
😮
Andavar win Dharasam Biggest treat Erukum Excellent music , so nice lyrics ❤❤❤❤❤❤
Super song❤
Hats of u
Super hit song 2006la sema hit 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
இந்தபாடல்சுப்பர்
Sneha na ❤️ sneha ❤️ thaan ❤
Nice song
Very nice 🌹👌
King Kamal ❤❤
Nice Song❤
Sneha and ulaganayakan great icing and timings of dance steps comedy
அருமையான பாடல் வரிகள்
Super Song
NICE LURICS 😇💗🔨
சுப்பர். சாங்
செம்மமமம 🔥🥰
Nice song.Sneha is a very good actress.
My favourite song
Like this song
Kk magical voice
I like this song ❤
Kamalsir👍👍👍👍👍👍👍🙏🙏
😍😍😍😍😍😍😍😍😍😍
Sneha ❤❤❤
ᗯOᑎᗪEᖇᖴᑌᒪ ᑕOᗰᑭOSIᑎG ....❤
Choreography & camera work is simple but very catchy and stylish, not to mention snehas excellent costumes and hair dressing
❤❤ doctor
7 jenmam enru sollu en ❤ itkul yaar 👍 en meesai 🌹 💐 it ♥️ ku 😊pathil 😂sollu meenachi wow wonderful 👏 song cutest actress places so cute thanks 👍
💖
Saran sir all movie my fan
No Malaysian Indian can listen to this song without thinking of the Malay comedy version - Dalam Sepuluh Cakap Satu Nombor.
Exactly 😂😂😂
❤
Under rated Bharathwaj sir.. 😔
Sneha my favourite ❤️
💙
AW 💞 NV pair 🙈😂😂😂💕💕💕💕
❤❤❤❤❤❤❤❤❤❤
Songs lines
Super Quality ❤❤
Pradeep Antony 🔥
💞💞💞💞💞💞💞💞
2023 anyone 🎉😍🔥💥🙋♂️
intha song en vazhaikala oru matrathai eirpathuthiyathu ❤RanjitH HallenshashakeelA❤
Mal gucken wie dieses Jahr wird
10
🎉
2023 watching persons 🙋
SA DF ❤NV is beautiful always here in this song😂😂😂
😢😮😊
Simple chudis,sarees,pants and shirts..but see how well the song is choreographed and sneha and kamal are carrying themselves...
And bharadwaj thalaivar and singers ilana intha song eh ila..
Such nice songs cant be seen these days..
Thala for a reason
😝😝😛😛
Sneha costumes yespecilly chudi adhukagave endha song parppe
Undoubtedly sneak is punnagai ilavarasi.
2:24 ❤