பணம் தான் எல்லாவற்றிற்கும் காரணம், பொத்தாம்பொதுவான கேள்விகள், மழுப்பலான வழா வழா கொழா கொழா வென பதில்கள், இந்த மாதிரியான வீடியோவை பார்ப்பதற்கு பதிலாக ஒரு நல்ல வாஸ்துநிபுணரை அணுகி வீடு கட்டலாம்
1:34 வாஸ்துபடி தலைபகுதி காலில் இருக்க வேண்டும் கால் பகுதி தலையில் இருக்க வேண்டும் இந்த உண்மை யாருக்கு தெரியும் அய்யாவும் பக்தி கபேயும் இந்த பிழைப்பு தேவைதானா
குமுதம் பக்தி நிறுவனத்திற்கு ஓர் வேண்டுகோள் அவரின் பதிலை முழுவதும் கூற அனுமதியுங்கள் இடை இடையே கேள்வி கேட்டு அவரி பதில் முழுமையடை விடுங்கள்
Thank you so much sir
Iya unga next vasthu class details venum sir. Pls sir
வணக்கம் ஐயா தயவு செய்து லிஃப்ட் எந்த பகுதியில் வரவேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா நன்றிகள் பல தங்களுக்கு .
Give details about with pit and without pit
Lifptpatreyamuluviparamumsollavum nantri
மிகவும் நன்றி
நல்ல கேள்வி கேட்க தெரிந்தவர்களை கொண்டு நேர்காணல் செய்யவும்
🙏🙏🙏
Lift oda full details kuduga
Please make more videos
Sir can we use athagudi tiles
Lift entha dhisaila vaika vedum nu muzhumaiya silla viduga
Sengal nalatha holablak nalatha please tell me sir
Where we have to place lift sir
Anna from kgf ❤❤❤
Dragon fruit plant veetla vaikalaama sir?
Give full details about lift sir.where we have to keep
Any student who studied with sir kindly reply
கடைசி வரைக்கும் லிப்ட் எங்க வைக்கனும் சொல்லலையே
Please share ayya which place lift have to be placed.... Please share sir
மேற்கு அல்லது தெற்கு மையத்தில்
அவர் இல்ல
🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Kadavul y nallavangala earlier ah allaithu kolkirar
கருங்கல் தரை ஓகேவா சார்.
Intha anchor ku question correct ahh keka therila .avar ta irunthu visayatha vanga therila
ஐயாவை வாஸ்துவின் தந்தை என்று கூறுங்கள் பக்தி நிருபர் அவர்களே எம் கே கோபிநாதன். மொரப்பாக்கம்
லிப்ட் எந்த மூலையில் வைப்பது என்று கூறவில்லை
தெரிஞ்ச தானே...
மேற்கு அல்லது தெற்கு மையத்தில்
பணம் தான் எல்லாவற்றிற்கும் காரணம், பொத்தாம்பொதுவான கேள்விகள், மழுப்பலான வழா வழா கொழா கொழா வென பதில்கள், இந்த மாதிரியான வீடியோவை பார்ப்பதற்கு பதிலாக ஒரு நல்ல வாஸ்துநிபுணரை அணுகி வீடு கட்டலாம்
Yes sir yes
ஆமா உண்மை.
என்னை பொருத்தவரை வாஸ்துவே போகஸ்.
Manithaney bocus than
@@sivasssshhhh
💯 % correct
😂focus தானே? பேஷ்,பேஷ்.
இடை இடையே உள்ளே போய். குழப்பாதிங்கா
This anchor.. is worst.. she s interrupting always...
1:34 வாஸ்துபடி தலைபகுதி காலில் இருக்க வேண்டும் கால் பகுதி தலையில் இருக்க வேண்டும் இந்த உண்மை யாருக்கு தெரியும் அய்யாவும் பக்தி கபேயும் இந்த பிழைப்பு தேவைதானா
Nalaa pesueaaru. Aana lift enga vaikkanumnu sollala
உங்களுக்கு பிழைப்பு நடத்த வேறு பிழைப்பு இல்லையா இப்படி ஏமாற்றி பிழைக்கிறீங்க
Entha msg podurathu oru pilaipaa