எனது தோட்டத்தில், இது தான் இலாபம் 😍 | செலவு 😳 | Profit from my garden | Pavaneesan Garden

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 127

  • @mullaithayananathan7866
    @mullaithayananathan7866 7 місяців тому +8

    தோட்டம் செயவது மனதுக்கு பதட்டத்துடன் கூடிய மகழ்ச்சியே தவிர வருமானம் என்பது இறைவன் விட்டவழிதான் போல உள்ளது. உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.👍

  • @warank9522
    @warank9522 8 місяців тому +10

    எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி பவனீசன்❤உங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனுபவம் விலை மதிப்பற்றது 👏

  • @balaskitchen1887
    @balaskitchen1887 7 місяців тому +10

    அதிகலாபம் இ்ல்லை என்றாலும் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @Ragesh91
    @Ragesh91 8 місяців тому +7

    அருமையான விளக்கம், உங்கள் உழைப்பு,மனித சக்தி,உழைத்தநேரம்,உணவு செலவுகள்,எல்லாம் பார்க்கமல்! அத்தோடு மனப்பதட்டம்,கள்வர் பயம்! என்வே சிந்திக்கவேண்டிய விடயம்தான்!அத்தோடு இன்னமும் விற்க்கவில்லை!!
    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
    “உழுது உண்டு வாழ்வார் உடல்வலு இழந்து போவார்”
    மனம் தளர்ந்தே வாழ்வார்!!

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 7 місяців тому +1

    👌

  • @thavarasanagarasa823
    @thavarasanagarasa823 8 місяців тому +5

    உங்களின் இணுவில் கிராமத்தின் காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி ❤️

  • @irisjane7030
    @irisjane7030 7 місяців тому +3

    சகோதரனே உங்களின் அயராத, முயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி தான் இது.ஆகவே இதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.வருமானம் இலாபம் எல்லாம் அடுத்த கட்டம்.சொந்த மண்ணில் சொந்தமாகத் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.அப்பா சித்தப்பாவிற்கு தோட்ட வருமானத்தின் முதல் இலாபத்தில் அன்புப் பரிசாக உங்களிற்குப் பிடித்த ஏதாவது ஒன்றை அவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள்.அது இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @pushparajahgopalapillai4811
    @pushparajahgopalapillai4811 7 місяців тому +1

    நல்ல முயற்சி தம்பி பாராட்டுக்கள் விவசாயம் என்பது ஒரு புனிதமான தொழில் இது எங்கள ஒரு காலமும் கைவிடாது தொடருங்கள்!!!

  • @nimalasegaransellathurai24
    @nimalasegaransellathurai24 6 місяців тому

    நல்ல முயற்சி வாழ்த்துகள்
    நீங்கள் இப்படி செய்திருக்கலாம் வெங்காயம் நட்டு முப்பது நாட்கள் கழித்து ஒரு பாத்திக்கு நாலு கன்று வீதம் மிளகாய்,வெண்டி, கத்தரிக்காய் என 1300 கண்டுதோட்டத்துக்கும் மூன்றாக பிரித்து நட்டிருக்கலாம் இப்படி செய்தால் நீர் இறைத்த மற்றும் மருந்து அடித்த செலவுகள் ஊடு பயிரில் மிச்சப்படுதாத முடியும் அதோடு தோட்டத்தை சுற்றி வேலி முறையில் பயிற்றங்காய், பாகற்காய் படரவிட்டால் அதிலிருந்தும் இலாபம் பெற முடியும்.
    விவசாயம் சுழற்சி முறையில் பயன் அடையலாம்
    அடுத்த தடவை நான் சொன்ன முறையில் முயற்சி செய்து பார்க்கலாமே

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 8 місяців тому +4

    வாழ்த்துக்கள் இலாபம் ஒரு பக்கம். உங்கள் முயற்சிக்கும் தன் நம்பிக்கைகும் 👍👍👍

  • @vg9626
    @vg9626 7 місяців тому +2

    முழு நேரம் செய்பவர்கள் 1300 கண்டை விட மூன்று மடங்கு அதிகமாக செய்யலாம். ஆகவே இலாபம் தான். கேமராவையும் மைக்கையும் தூக்கி கொண்டு திரியிறதால வார இலாபத்தைவிட குறைவா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்....
    உங்கள் முயற்சிக்கும் அனுபவத்திற்கும் பாராட்டுகள். உங்கள் அப்பா சித்தப்பா சிறந்த கமக்காரர்கள் ஆகவே முடிந்தளவு அனுபவத்தை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 8 місяців тому +3

    Pavaneesan, செய்த விவசாயம் சுய முயற்சி, you gained a lot of experience and skills, this adds a lot of value. Skills will stay with you forever. மனதிருப்தியான வேலை அப்பா சித்தப்பாவின் அனுபவம் வேலையை பகிர்ந்து எப்படி செய்வது, அவர்கள் உங்களில் எடுத்த கவனம் இதெல்லாம் விலை மதிப்பு போட இயலாது, keep going, more you try you will be at your best.

  • @NandinyTharmakulenthiran
    @NandinyTharmakulenthiran 7 місяців тому

    இந்த பவனீசனைத்தான் எங்கழுக்கு பிடிக்கும்

  • @KirushnaSathu
    @KirushnaSathu 7 місяців тому

    மகிழ்ச்சி தம்பி நீங்க சரியான நேர்மை டா

  • @ratnaarasaratnam8742
    @ratnaarasaratnam8742 7 місяців тому

    தம்பி பாராட்டுக்கள். இலாபம் என்று எதிர்பாத்தால் அதிகம் இல்லை, கிடைத்தது உங்கள் உழைப்பிற்கான வெகுமதி. இதுதான் உழவனுக்கு ஊதியம். இதை நுகர்வோர் கருத்தில் கொள்ளவும். வந்ததை வரவில் எழுதி, போனதை செலவில் எழுதிவிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 7 місяців тому +2

    Don't give up keep it up because now days not many youngsters into agriculture. It's very bad for Northern economic.

  • @sasikalathevarajah5706
    @sasikalathevarajah5706 7 місяців тому

    அருமை பவனீசன்
    நான் உமது காணொளி எல்லாம் பார்கிறேன் மிகவும் பயனுள்ளதாகவும் உமது நேர்மை மிக அருமையான காணொளி விளக்கம் அழகிய தமிழ் மிகவும் வரவேற்ககூடிய செயற்பாடு
    நன்றி பவனீசன்❤ வாழ்த்துக்கள்

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 7 місяців тому +1

    எல்லாரும் செலவை கூறுவினம் வருமானத்தை யாரும் சொல்லமாட்டார்கள் வாழ்த்துகள் பவனீஷ்

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 8 місяців тому +3

    மிகவும் அருமையான பதிவு

  • @vasanthisritharan7127
    @vasanthisritharan7127 7 місяців тому

    பவனீசன் ஒரு போதும் தன்னம்பிக்கை தளராதீர்கள் வெற்றி நிச்சயம் 🥰❤❤❤❤❤

  • @tomkhanthan407
    @tomkhanthan407 7 місяців тому

    எந்த தொழில் லாபமும் நட்டமும் உண்டு. எனவே எதிர்மறையாக பார்க்காமல் எப்படி நட்டம் வராமல் தவிர்க்கலாம் , எப்படி பண இழபில் இருந்து தப்பலாம் என பார்ப்பது நல்லம். நிலம் வாடகைக்கு, உழவு இயந்திரம் .....எல்லாம். ஆனாலும் நீங்கள் முன்வந்து செய்வதின் மூலம் எத்தனயோ குடும்பங்களுக்கு வேலை கொடுக்கலாம், பல குடும்பங்கள் பலனடையும். வாழ்க வளமுடன்.

  • @kamal1961
    @kamal1961 7 місяців тому

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி.

  • @RokyHusain
    @RokyHusain 7 місяців тому

    அருமையான தகவல்!!

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 8 місяців тому +1

    எதிர்பார்த காளொளி தம்பி மிக்க மகிழ்சி

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 7 місяців тому

    உங்கள் முயற்சி உங்களை வெற்றி அடையசெய்யும் வாழ்த்துக்கள்🙏

  • @kathiraveluyoges1864
    @kathiraveluyoges1864 7 місяців тому

    அரூமை தம்பி வாழ்த்துக்கள்

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 7 місяців тому

    Congratulations Bro....keep it up...❤

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 8 місяців тому +1

    வாழ்த்துக்கள். பகிர்விற்கு நன்றி🎉

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 8 місяців тому +1

    மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @sarasrinir6988
    @sarasrinir6988 6 місяців тому

    Excellent my dear boy

  • @kannankiri7792
    @kannankiri7792 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் ❤

  • @இராவணன்விழிகள்RavananViligal

    சிறப்பு தம்பி தொடர்து செய்யவும் 👍🏽🤝❤️

  • @mohamedsamly6377
    @mohamedsamly6377 7 місяців тому

    சூப்பர் bro வாழ்த்துக்கள் ❤❤❤

  • @KesavanKanapathi-x3m
    @KesavanKanapathi-x3m 7 місяців тому

    Pavanesan mannai nampinal kaividapadamaddarkal 60000 thousand lapam andinka athu pothum aen aenil oru tholil katrukkondeenka innoruvaridam Kai aanthi nikka tevaiyilla unka sonthakalil nippinka unkala innum paper uthavi perukinsm keep it up congratulations

  • @mat-hi1
    @mat-hi1 7 місяців тому +1

    தொடர்ந்து தோட்டம் செய்யவும் பவனீசன். நம் நாட்டில் சின்னவெங்காயம்3150 இலங்கை ரூபா. ஆதலால் நானும் பவனீசனும் ஏற்றுமதி வியாபாரம் செய்வமா?

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 місяців тому

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அருமையான பதிவுக்கு நன்றி

  • @letstalk241
    @letstalk241 7 місяців тому +1

    Superb Brother. Congrats 🎉🎉

  • @loganathansubramaniam6267
    @loganathansubramaniam6267 7 місяців тому

    வாழ்த்துக்கள் பவநீசன் 👏👏👍👌

  • @jplive1982
    @jplive1982 7 місяців тому

    இந்த வருடம் கண்டிப்பாக விலை கிடைக்கும்.. கவலைப்பட வேண்டாம் நண்பா.. நானும் வெங்காய விவசாயிதான்

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 7 місяців тому +1

    ஊடுபயிர் (மரவள்ளி பயிற்றகாய் )அல்லது மிளகாய் நாட்டியிருக்கலாம்,

    • @ragulraje7
      @ragulraje7 7 місяців тому

      மரவெல்ளி 150rs kg

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 8 місяців тому +1

    Absolutely a beautiful post.

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 7 місяців тому +1

    எந்த தொழில் லாபமும் நட்டமும் உண்டு. எனவே எதிர்மறையாக பார்க்காமல் எப்படி நட்டம் வராமல் தவிர்க்கலாம் , எப்படி பண இழபில் இருந்து தப்பலாம் என பார்ப்பது நல்லம். மாதம் 80,000 நல்ல வருமானம். அதில் ஒரு 50000 ஐ சேமித்தால் நட்டம் வரும்போது தாக்கம் குறைவாக இருக்கும்.

  • @subajinisuba6942
    @subajinisuba6942 7 місяців тому

    Sirutuli peruvellam neengal innum innum valkkaiyil munera vaaltukal

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 7 місяців тому +1

    Thanks for the vedio

  • @suthasivanantham1671
    @suthasivanantham1671 7 місяців тому

    Keep continue doing it with different farming. Don’t give up

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 7 місяців тому

    Valththukkal pavanesan 🎉

  • @ramsinna3839
    @ramsinna3839 7 місяців тому

    Brother ,Thank you for the clear picture of the onion farming .

  • @ramsivasidambaram7171
    @ramsivasidambaram7171 8 місяців тому +1

    Congratulations, Well Done.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 місяців тому

    It is very hard, I understand My grandfather was a farmer ( mainly onions, preppy& grapes ) this was many years ago, when I saw your vlog , Red soil, brought me my golden memories, when ever we visited my grandfather & my uncle’s
    Why don’t you wear a mask, while you do the Pesticide??
    Good luck Blessings for your great success: you are young: yet every thing depends on Mother Nature: you should have some Ferocious Guard Dogs : 👍👍🙏🙏👌👌👏👏💪💪

  • @HiGermany
    @HiGermany 7 місяців тому +1

    சூப்பர் 👌

  • @kirupaarul9657
    @kirupaarul9657 7 місяців тому

    Its a good experience if you like enjoy and continue in the every field you have to work heard then only you can achieve good luck

  • @samykumar5498
    @samykumar5498 8 місяців тому

    வாழ்த்துக்கள் ❤

  • @jenajeya5253
    @jenajeya5253 7 місяців тому

    Super 👍 valthukal

  • @NalluRAA
    @NalluRAA 7 місяців тому

    பவனீசா.. உங்கள் அசட்டு சிரிப்பு எமக்கு புரியுது... (இதவிட Y-Tube ல அதிகம் வருது போல...😂)

  • @newcopycat
    @newcopycat 7 місяців тому

    தண்ணீர் பூசணி செய்ங்க

  • @kushanthinirajasuntharam6478
    @kushanthinirajasuntharam6478 7 місяців тому

    Don't worry you and we Learned more from this video

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 7 місяців тому

    Thambi unkalutaja manithavalu koolijum podavendum

  • @janakisuth6056
    @janakisuth6056 7 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @Abi75789
    @Abi75789 8 місяців тому

    Very proud of you!😊

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 8 місяців тому

    ❤🎉
    Sirappu PN!
    Rotu kareail payireedaama konjam ulla psnapayir ra nattaal poakuvarathu sikkalgal adegam undaa?
    Vealee poattu kaaval nindraal nadamureaikk aagaadaa..
    Nalla muyeatchee.
    Eadir varum kaalangilil periya alavil vengaayam seiya nenithaalum un predicted weather conditions faills to allow !!!
    More extent more risk financially 😢
    Any way compromise and rotate plant species....
    Chilie, tomatoes, carrot 🥕 beetroot , ulundu....🎉
    Good luck!
    Dont give up!!!🎉❤

  • @V_army18
    @V_army18 8 місяців тому

    3 month pajir naddu thaney 2month athukku munnar pinnar one weak work irukku .malai vanthu vellam thenkina noi pidichcha meedu kondu vara irukkura kastram seithavankalukku maddum than purijum .but anna unka mujahchikku valththukal

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 7 місяців тому

    Vanakkam ! ilapam mika kuraivu enralum Unkal muyarchchikku vaalththu. ote kaaniyil kudigitunthu pala payir( iyarkai vivasayam) seithu vaalvathu makilchchi. athuvume neenda payanam nanry.

  • @srirajan2810
    @srirajan2810 7 місяців тому

    👏👏👏happy neesan.continue please.if you need help we can help you

  • @kannans4429
    @kannans4429 7 місяців тому

    தமிழ் நாட்டில் வெங்காயம் கிலோ ரூ 20/-, யூரியா 45kg_ரூ267- ,ஆள் கூலி ஆன் ரூ 600/-,

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem 7 місяців тому

    நன்பா 2மாத காலப்பகுதியில் தோட்டம் தொடர்பான காணொளி வாயிலாக வந்த வருமானத்தையும் இலாபக்கனக்கில் இனையுங்கள்

  • @ragunathankathiresu8666
    @ragunathankathiresu8666 7 місяців тому

    congeratulation keep it up

  • @vijidharshani4493
    @vijidharshani4493 8 місяців тому

    ❤ vanakkam bro ❤

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 7 місяців тому

    Good job brother

  • @kanmalare_ferienforeignpla5032
    @kanmalare_ferienforeignpla5032 7 місяців тому

    Congratulations 🎊

  • @sri078
    @sri078 7 місяців тому

    switzerland zurich 1 kg 10 chf srilankan Rupes 3600

  • @PuleynThas
    @PuleynThas 8 місяців тому +1

    மருந்து அடிக்கும்போது உடம்பில் எந்த விதமான காயங்களுடனும் அடிக்க கூடாது.

  • @ravichandrannishathan8358
    @ravichandrannishathan8358 7 місяців тому

    காணொளியின் இறுதி தவறானதாகும், 1300 கண்டுக்கு ஒருமுதலாளிக்கு 2 மாதம் 189,000 நல்ல லாபம். முழுநேரமாக அவர் பலவற்றை செய்தால் லாபம்தானே பவனீசன்.

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 8 місяців тому +1

    தம்பி பவனீஸ்!!
    கணக்குப்பார்த்து
    விவசாயம் செய்யமுடியாது.
    சொந்த உழைப்பு என்றால் மிச்சம் கூடும்.

  • @digimemo6444
    @digimemo6444 8 місяців тому +1

    பெரிய அளவில் வேறு பயிர்கலும் சேர்த்து செய்தால் கூடியலாபம் பெறலாம்

  • @newcopycat
    @newcopycat 7 місяців тому

    தற்போது சின்ன வெங்காயம் தட்டுப் பாடு விலை சில வேளை கூடலாம்??

  • @sujathasriranganathan617
    @sujathasriranganathan617 8 місяців тому

    Good job

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 7 місяців тому

    Nice❤❤❤

  • @முருகுதமிழினியன்

    அந்த விவசாய நிலத்தின்
    அளவு எவ்வளவு?ஏக்கர் கணக்கில் கூறுங்கள்.. தோழரே..

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 7 місяців тому

    வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் பெரிய இலாபம் கிடைக்கும். ஒரு கிலோ £5.00

  • @newcopycat
    @newcopycat 7 місяців тому

    வயல் செய்வதை விட இது இலாபம் தான்!

  • @sivagn4285
    @sivagn4285 7 місяців тому

    Onionazhivuetpadamalpettamaikuvalthukal

  • @thavamsee1019
    @thavamsee1019 7 місяців тому

    Super❤❤❤🎉🎉🎉

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 7 місяців тому

    Muyarsiyalarkal eruntha nadumunnerum

  • @mohammedismath7971
    @mohammedismath7971 8 місяців тому

    Pawneesan ❤ nan ungal rasihan

  • @ArunavathyArunavathy
    @ArunavathyArunavathy 8 місяців тому

    Super

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 7 місяців тому

    எங்கட ஊரில வெங்காயம் 2855,00 ரூபாய்.

  • @tharciny8141
    @tharciny8141 15 хвилин тому

    ❤❤❤

  • @rajunadesalingam721
    @rajunadesalingam721 7 місяців тому

    50 க்கு 50 என்னை பொறுத்தவரை முதல் முறை லாபம் 😂😂

  • @raveendrannx6337
    @raveendrannx6337 8 місяців тому +1

    👌😁

  • @mohamedyasir5524
    @mohamedyasir5524 8 місяців тому +1

    ❤❤

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 8 місяців тому +1

    👍❤

  • @abir1290
    @abir1290 8 місяців тому

    Congrats Pavaneesan 🎉, Keep continue gardening .....

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 місяців тому +1

    🥰🥰🥰

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 7 місяців тому

    A month about 60 thousand rupees.

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 7 місяців тому

    1200 kandu sedivekkum tharaienru sollavendum

  • @thecrewnl9573
    @thecrewnl9573 7 місяців тому

    👏👏👏👏👏💚🙏🏻

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu 7 місяців тому

    dont use toomuch chemicals , go organic

  • @piraveen935
    @piraveen935 7 місяців тому

    Kalavu ponatha ninka serkela

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 8 місяців тому +1

    ❤❤🎉🎉🎉🎉❤❤

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 7 місяців тому

    😍😍👋