நான் மதுரைக்கு பயணம் செல்லும்போதெல்லாம் பேருந்தில் (அ)காரில் இருந்தபடியே யானை மலையை கண்டிருக்கிறேன் ஆனால் அதற்ககுள் அதிசயதக்க வரலாறு இருப்பதை கண்முன்னே காட்டி வரலாறு படைத்து விட்ட சகோதரர்கள் கருணா,அருண் மற்றும் உமது குழவினருக்கும் உமக்கு துனண வந்த பெரியவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் தொடர்ந்து இதுபோன்ற உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
எங்கள் மதுரை மண்ணில் நானே பார்த்திராத மலையில் ஏறி மயிர்க்கூச்செரியும் வண்ணம் பயணித்தது ஓர் அதிசயம். அதை சுற்றி வளைத்து ஹாலிவுட் படத்தைப்போல கேமிரா படம் பிடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும்தகும். எடிட்டிங்கும் படு நேர்த்தி. மிகப் பெரிய சாதனை எதிர்காலம் தங்கள் குழுவிற்கு காத்திருக்கிறது.
நில்லுங்கள் துணிந்து நில்லுங்கள்...... செல்லுங்கள் துணிந்து செல்லுங்கள்...... காவல் துறை என்ன செய்கிறது ? போதுமான பாதுகாப்பு பயிற்சி பெற்று செல்கிறார்களா ? அசட்டு துணிச்சல் வீண் அலைச்சல்.... கவனம்....நிர்வாகம் கவனம்.... செலுத்த.... விபரீதத்தை தவிர்க்க.... நலம்
இவையெல்லம், பரம் ஆய்ந்த பரய்யர்களின், சித்தர்களின் குறிஞ்சி ( அ) பாலைநில, விண்ணாய்வு உட்பட பல்துறை ஆராய்ச்சி மையங்கள். அமைந்த இடம். பள்ளி என்றால் உண்டு உறையும் கல்வி/ஆராய்ச்சி/ஆய்வு மையம். ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய சித்த அரசர்களின்ஆய்வு மையம், உண்டு, மலை இல்லா இடங்களிலும், கோயில் என்ற ஆய்வு நிலையம் இருக்கும் இதுவே அப்பகுதி மக்களுக்அறிவார்ந்த வழிகாட்டும். நன்றி
இந்த மலைவழி பயணத்தில் முதல்முறை ஏறும்போதுதான் கால்கூசும். தொடர்ச்சியாக ஏறுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் ஆதியில் வாழ்ந்த மலைமனிதன் உங்களுக்குள் உயர்தெழுவான். அப்போது பயம் தெரியாது. ஏறும் நுணுக்கம் அதிகரித்திருக்கும். வாழ்த்துகள் சகோ👍👍
ஏறும்போது அருமையாக இருந்தது நீங்கள் இறங்கும் போது எனக்கு கால் நடுக்கம் எர்பட்டது யானை மலை உச்சியை தங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது டுரோன் காட்ச்சிகள் அருமை கடுமையான மலை ஏற்றம் பாதுகாப்பாக பயணத்தை தொடருங்கள்
அந்த அய்யாவின் சிறப்பான பணிக்கு நன்றிகள்.நானும் மதுரைதான் ஆனா இந்த மலை மேல போனது இல்ல .இவ்ளோ சிரமமாக இருக்கும் எனவும் நினைக்கவில்லை.இவ்ளோ சிரமத்தையும் தாண்டி வரலாற்று தகவல்களை கொடுத்த உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி.🙏🙏🙏
ஸ்ரீ யோக நரசிம்மர் அருள் உங்களைக் காப்பாற்றி இருக்கிறது எல்லோரையும் காப்பாற்றுவார் ரொம்ப ரிஸ்க் எடுத்து உயிரை பணையம் வைத்து இந்த காணொளியை காட்டிய உங்களுக்கு நன்றி இதற்கு மற்றொரு வரலாறு உள்ளது இந்த பூமியை விழுங்க வந்த யானை அந்த யானையை அடக்கிய நரசிம்மர் அடக்கி கல்லாக மாற்றிவிட்டார் அந்த ஒரு வரலாறு பற்றி நரசிம்மரை பற்றி அந்தக் கோவிலை பற்றி சொல்லவில்லை அது மட்டும் தான் வருத்தம்
மிகவும் சுவாரஸ்யமான வீடியோ, உங்கள் குழு ஒரு நல்ல முயற்சி செய்தது. பக்க கோண வீடியோ காட்சிகள் அழகாக இருக்கின்றன. கர்ணா சிலை கதையை விரிவாக விளக்கினார். சண்முகம் சூப்பர் நல்ல கேமரா ஷாட்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
சார் நான் நண்களும்(6நபர்)1957ம்௵ம்வால்பகுதுயிலிருந்துமலைஏறிதலைவழியாக இறங்கி யிருக்கிரோம்இறங்குமிகமிககடினம்.. யானை முதுகு பாகத்தில் இருந்து பார்த்தால் கீழேதரடாகம்தெரியும் வீடியோ காட்டி யானை த் தும் கண்டு கழித்து த்தோ மிகவும் அருமை நன்றி வணக்கம். 04.02.2021👌👌🤔🤔🤔
I have been seeing and traveling along this hills, since my childhood. I wanted to climb many times to explore and experience. You guys have showed the best. I am aged 45 and I don’t want to take the risk of climbing now. Great work, best coverage. Appreciate your efforts 👍👌
அருமை நண்பா. இதே போல் ஒட்.சத்திரம் பாச்சலூரிலிந்து மேலே கதவு மலை என்று ஒரிடம் உள்ளது. இதைவிட அங்கே தவழ்ந்துதான் செல்ல முடியும். முடிந்தால் அங்கே சென்று பாருங்கள்.
One of the best documentary brother. At this young age u r doing alot which others don't think off. All the best and do more we are there to support u always. 🙏👍
Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.
அதி அற்புதம்... இந்த மலையேற்ற சாகஸப்பயணம்.. 5.50 பிறகு அந்த டேஞ்ஜர் ஜோன் மலைபகுதியை கடந்ததை இன்னும் சற்று விரிவாக காட்டிஇருக்கலாம்.. டுரோன் சார்ட் சூப்பர் வாழ்த்துக்கள்
U ll reach 1million subscriber soon, u r the best Tamil youtuber, ur love and knowledge on Tamil is very very high soon u ll reach heights, all Tamil people will subscriber ur channel soon, all the best,just subscribed ur channel
Quite happy to see Jain inscriptions in Madurai, considering Madurai was a hub for Jains in ancient times!!! Love all your videos and in turn end up improving my tamil speaking skills as well thanks to subtitles and exploring beautiful places. Greatly improved on camera skills, good job team and love when you take time to give the right information :D Would love if you can add web links to the history, would be great for history buff's including me Keep it up!! A Fellow Trekker from Chennai and a happy subscriber to your channel.
It's not jain inscriptions it belongs to samana madam inscriptions the word jain came from sanskrit the founder of jain is mahaveerar born in bihar but samanam founder was adhi nadar, pashwa nadar, nemi nadar, padmavathi amman. There are two sub caste in samanam (shwetambaras & Dhigambaras )shwetabaras belongs to north people who adopted tamil culture from samanam madam via mahaveerar but dhigambaras belongs to oldest tamil religion called samanam!! Don't mix it together!! I'm from Thamizh nadu samanam madam (dhigambarar samanam)
Perfect drone shots i have ever seen.... Your explanations are also very good... Keep going on man.. You are going to be one of the best video jockey...
மதுரை மக்களே வணக்கம் 🙏🏼
Thanks to Sunday Disturbers & Kathir vel UA-cam Channels
& other Team members
நம் பயணம் தொடரும் 🔥 காத்திருங்கள்......
Bro naa Coimbatore unga video va onnu vidama paapen bro Namma channelku oru support kodunga bro en peyar varun
Trying to contact share ur mail id or contact information
@@jayaprakash2udt bro ethula anupurathunu sollunga
Thanks for the memorable day and amazing journey bro. Keep going...
@@SundayDisturbers anna naa parthen😍😍🤩 7:54
நான் மதுரைக்கு பயணம் செல்லும்போதெல்லாம் பேருந்தில் (அ)காரில் இருந்தபடியே யானை மலையை கண்டிருக்கிறேன் ஆனால் அதற்ககுள் அதிசயதக்க வரலாறு இருப்பதை கண்முன்னே காட்டி வரலாறு படைத்து விட்ட சகோதரர்கள் கருணா,அருண் மற்றும் உமது குழவினருக்கும் உமக்கு துனண வந்த பெரியவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் தொடர்ந்து இதுபோன்ற உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.
எங்கள் மதுரை மண்ணில் நானே பார்த்திராத மலையில் ஏறி மயிர்க்கூச்செரியும் வண்ணம் பயணித்தது ஓர் அதிசயம். அதை சுற்றி வளைத்து ஹாலிவுட் படத்தைப்போல கேமிரா படம் பிடித்துள்ளவரை எவ்வளவு பாராட்டினாலும்தகும். எடிட்டிங்கும் படு நேர்த்தி. மிகப் பெரிய சாதனை எதிர்காலம் தங்கள் குழுவிற்கு காத்திருக்கிறது.
5.23 நிமிடம் ல omg என்னால் முடியாது 😳😳 தோழா🙏 நீங்க ஏறும் போதும் , இறங்கும் போதும் என்னோட கால் வாழுக்குற மாதிரி இருக்கு
Osm camera work, music
ஏறுவதை பார்த்தாலே நெஞ்செல்லாம் படபடக்கிறது.. அறிய முயற்சி .. வாழ்த்துக்கள்... இதை பார்த்து ஆர்வக் கோளாறில் யாரும் முயற்சி செய்யாமல் இருப்பது நன்று..
நில்லுங்கள் துணிந்து நில்லுங்கள்......
செல்லுங்கள் துணிந்து செல்லுங்கள்......
காவல் துறை என்ன செய்கிறது ?
போதுமான பாதுகாப்பு பயிற்சி பெற்று செல்கிறார்களா ?
அசட்டு துணிச்சல்
வீண் அலைச்சல்....
கவனம்....நிர்வாகம் கவனம்.... செலுத்த.... விபரீதத்தை தவிர்க்க.... நலம்
யானை மலை தொடரின் தலை பகுதியில் என்னுடைய வீடு நான் ஒத்தக்கடை
Inshallah
தமிழரின் கல்வெட்டுகளின் பாதுகாப்பிற்கு நன்றி 🙏🙏
மதுரை ரயில்வே ஸ்டேஷன் யானைமலை எப்படி வரணும்?
@@vinayagamoorthys9119 பஸ் நம்பர் 75 மற்றும் 24 இந்த இந்த பஸ் வரலாம்
@@vinayagamoorthys9119 மேலூர் பஸ்75 ஏறி ஒத்தக்கடையில் இறங்கி,நரசிங்கம் ரோடு நடந்து அல்லது மினி பஸ் வரும்.
நான் மதுர தான் ஆனா இன்னும் இந்த. மலமேல ஏறுனது இல்ல.
வாழ்த்துகள் சகோ
Nanumtha
@@tamilselvanm7440 ஒரு நாள் போய் பாப்போம்
அருமையான காணொளி 👍👍 தங்களோட பழமைவாய்ந்த முன்னோர்களின் புதையலை தேடிய பயணம் தொடர வாழ்த்துக்கள்
வரலாற்று புதையல்
, அடையாளப் புதையல், அபோல
இவையெல்லம், பரம் ஆய்ந்த பரய்யர்களின், சித்தர்களின் குறிஞ்சி ( அ) பாலைநில, விண்ணாய்வு உட்பட பல்துறை ஆராய்ச்சி மையங்கள். அமைந்த இடம். பள்ளி என்றால் உண்டு உறையும் கல்வி/ஆராய்ச்சி/ஆய்வு மையம். ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய சித்த அரசர்களின்ஆய்வு மையம், உண்டு, மலை இல்லா இடங்களிலும், கோயில் என்ற ஆய்வு நிலையம் இருக்கும் இதுவே அப்பகுதி மக்களுக்அறிவார்ந்த வழிகாட்டும். நன்றி
காணொளிகள் பெருகட்டும். விசயஞானம் பெருகட்டும். செல்வம் பெருகட்டும்.
புகழ் பெருகட்டும்.
ஆனால்
உடம்பு பெருகாமல் பார்த்துக்கொள் கருணா.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் பல்லாண்டு.
நான் ஒரு எட்டு வருடத்திற்கு முன்பு இந்த மலை மீது ஏறினேன் மிகவும் சிறப்பாக இருந்தது
மிகவும் ஆபத்தான முயற்சி பார்த்த எனக்கு படபடப்பை ஏற்படுத்திவிட்டது
எனக்கும். பாதுகாப்பு கருவிகள் இன்றிமையாவது
இந்த மலைவழி பயணத்தில் முதல்முறை ஏறும்போதுதான் கால்கூசும். தொடர்ச்சியாக ஏறுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் ஆதியில் வாழ்ந்த மலைமனிதன் உங்களுக்குள் உயர்தெழுவான். அப்போது பயம் தெரியாது. ஏறும் நுணுக்கம் அதிகரித்திருக்கும். வாழ்த்துகள் சகோ👍👍
Plzz indha maadhiri videos gu "Dislike" pannadhiga..!!! Sema hardwork panraga Karna bro& team..
யானை மலைக்குச் செல்ல எனது நீண்டகால ஆசை
மலையின் மேற்புறத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய நான் கவனிக்கிறேன்
என் அன்புக்கு மிக்க நன்றி.
சகோ நா ஒத்தக்கடை ல கட்டிடம் கட்டுனபோது யானைமலை ஏறிருக்கேன்😍😍 7 ஏப்ரல் 2016 , மறக்க முடியாத அனுபவம், என் மனதில் இன்றும் வாழும் அன்பான ஊர் அது😊😊😍😍
நான் மதுரை தான் என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி தந்ததற்க்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் பணி
ஏறும்போது அருமையாக இருந்தது நீங்கள் இறங்கும் போது எனக்கு கால் நடுக்கம் எர்பட்டது யானை மலை உச்சியை தங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது டுரோன் காட்ச்சிகள் அருமை கடுமையான மலை ஏற்றம் பாதுகாப்பாக பயணத்தை தொடருங்கள்
மதுரையின் பெருமைகளில் ஒன்று...❤️👍
அந்த அய்யாவின் சிறப்பான பணிக்கு நன்றிகள்.நானும் மதுரைதான் ஆனா இந்த மலை மேல போனது இல்ல .இவ்ளோ சிரமமாக இருக்கும் எனவும் நினைக்கவில்லை.இவ்ளோ சிரமத்தையும் தாண்டி வரலாற்று தகவல்களை கொடுத்த உங்களுக்கும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி.🙏🙏🙏
நீங்கள் ஏறுவதைப்பார்க்கும்போது எனக்கு பாதங்கள் சறுக்குவதாக உணர்கிறேன். ரொம்ப ஆபத்தான உயரம் . நன்றி
பார்க்க அப்படித்தான் தெரியும்.அங்கேspotதெரியாது.
Nice bro. நாங்கள் தெய்வம்மாக கும்பிடும் மலை.
மிக அற்புதமான காணொளி நண்பா! அருண் அவர்களும் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏😃
ஸ்ரீ யோக நரசிம்மர் அருள் உங்களைக் காப்பாற்றி இருக்கிறது எல்லோரையும் காப்பாற்றுவார் ரொம்ப ரிஸ்க் எடுத்து உயிரை பணையம் வைத்து இந்த காணொளியை காட்டிய உங்களுக்கு நன்றி இதற்கு மற்றொரு வரலாறு உள்ளது இந்த பூமியை விழுங்க வந்த யானை அந்த யானையை அடக்கிய நரசிம்மர் அடக்கி கல்லாக மாற்றிவிட்டார் அந்த ஒரு வரலாறு பற்றி நரசிம்மரை பற்றி அந்தக் கோவிலை பற்றி சொல்லவில்லை அது மட்டும் தான் வருத்தம்
Drone shots and camera angle vera level bro. Hats off to you.
தலை மேல் ஏறும்போது எங்களுக்கு கால் கூசுதுப் பா
Unmai💯🔥💯
Yes
Hm aamaya Really enakku
Yessssssssss
மதுரை போகும் போது வியந்து பார்த்திருக்கிறேன்.அதைநேரில்காண்பித்துஇருக்கிறீர்கள்.அருமை.அருமை.
மிகவும் சுவாரஸ்யமான வீடியோ, உங்கள் குழு ஒரு நல்ல முயற்சி செய்தது. பக்க கோண வீடியோ காட்சிகள் அழகாக இருக்கின்றன. கர்ணா சிலை கதையை விரிவாக விளக்கினார். சண்முகம் சூப்பர் நல்ல கேமரா ஷாட்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நன்றி அண்ணா❤️
சிறப்பாக எங்கள்(யானைமலை சுற்றி உள்ள பலரது வீட்டில் மலையான் படம் இருக்கும் ) தெய்வத்தை அழகை காண்பித்தீர்கள் நன்றி
அருமை தம்பி இறைவன்அருள் என்றும்போல் குன்றாமல் கிடைத்து இதுபோல் அரிய காணொளி தரும் பாக்கியம் கிடைக்கட்டும்😊👍💐
அருமை.
கடுமையான பயணங்களில் இறைவன் துணையிருந்து உங்கள் அனைவர் நலமும் காக்க வேண்டுகிறேன். நன்றி. Anantha ramakrishnan
நாங்கள் எல்லாம் othakkadayil தான் பிறந்தோம் வளர்ந்தோம்.....ரொம்ப நாள் ஆசை ....மலை கு போகனும்....enraikku மலைகு போன ஒரு feeling. ..thank u bro
கருணாஸ், உங்கள் பயணம் பாராட்டுக்குரியது. விருதுநகர்காரர்"என்பது மகிழ்ச்சி
இருக்கிற முருகன் கோயிலில் தான் எனக்கு திருமணம் நடைபெற்றது எங்க ஊரு வந்துஇந்த மலையைப் பற்றிப் பெருமையாக சொன்னதுக்கு மிகவும் நன்றி ❤️❤️❤️❤️
இசை மிகவும் அருமை இசை அமைத்த நண்பர்க்கு பாராட்டுக்கள்
ஐயோ கடவுளே தல சுத்துது நீங்க கீழே இறங்கும் போது என் காலு கூசுது.... பெரிய விஷயம் ப்ரோ வாழ்த்துக்கள்
சார் நான் நண்களும்(6நபர்)1957ம்௵ம்வால்பகுதுயிலிருந்துமலைஏறிதலைவழியாக இறங்கி யிருக்கிரோம்இறங்குமிகமிககடினம்.. யானை முதுகு பாகத்தில் இருந்து பார்த்தால் கீழேதரடாகம்தெரியும் வீடியோ காட்டி யானை த் தும் கண்டு கழித்து த்தோ மிகவும் அருமை நன்றி வணக்கம். 04.02.2021👌👌🤔🤔🤔
அனைவரையும் ஒரே வீடியோல காண்பது மிக்க மகிழ்ச்சி கர்ணா சகோ😍😍😍😍❤️❤️❤️❤️❤️
பார்க்கவே தலைசுற்றுதே மகனே, நீங்கள் சித்தரின் ஆசிபெற்றவர்கள் வாழ்த்துக்கள் மகனே
வாழ்த்துக்கள்...!!!
சில மாதங்களுக்கு முன்பு பார்ததுக்கும்... இப்போது காண்பதற்கு மிகப்பெரிய வேறுபாடு....!!!
உங்கள் உடல் மொழி , பேசும் மேம்பட்டுள்ளது
நண்பர்களுடன் 5 முறை போயிருக்கேன். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..
மிகவும் அருமையான பதிவு, உங்களது கடின உழைப்புக்கு மிக்க நன்றி. உங்களது முயற்சி மென்மேலும் வெற்றி பெற வாழ்ததுகிறேன்
I am a big fan of arun Anna, professional potti,poramai illama irukkinga both of you really grade arun Anna good hearted with love divya
உங்கள் தமிழ் ஒலிப்பு ..முழு நிலவு போன்று அழகாய் இருக்கிறது வாழ்த்துக்கள் ..
நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தது போல் இருந்தது நன்றி 🙏
அருமையான பதிவு மனசு நிரைஞ்ச மகிழ்ச்சி நன்றி நன்றி
Bro vera level nega... Unmaya nega malaila iruthu kela irangurapo... Enaku kall ellam kooduchui.. but Naga poitu paka mudiyatha place super bro
What I expected : karnan bro🤩
But surprise is : Arun Anna🔥
My native is Madurai. But never visited yanamalai. Glad to watch the video. It's Super 👍
Hi i am surya madurai உங்களுடைய வீடியோ நல்லா இருக்கு அதனுடன் பேக்ரவுண்ட் இசை பிரமாதம்
அருமையான ஒரு பதிவு. ஆனால் இறங்கும். போது மிக கவனத்துடன் இறங்கவும். மிக்க நன்றி தம்பி.
I have been seeing and traveling along this hills, since my childhood. I wanted to climb many times to explore and experience. You guys have showed the best. I am aged 45 and I don’t want to take the risk of climbing now. Great work, best coverage. Appreciate your efforts 👍👌
Bro unga channel a ippotha first time paarkkuren yella videoum vera level. Tnpsc padikkuravangalukku rompo useful
Welcome Arun Anna
To Madurai.
What a surprise to see
You in Madurai.
Video shooting super
Excellent Karna Anna.........
Seriously u r doing great job....well done bro
கர்ணா உன் முயற்சிக்கு நான் அடிமை. நன்றி
சித்தர்கள் தேடி பயணம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் ப்ரோ
மலை அழக இருக்கு தம்பி இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்கள்
Nandri sago. I am from madurai but i live in kanchipuram now. Feeling happy to see this. Tamilan perumai mela konduponga.
அருண் அண்ணா + கர்ணா
much awaited combo 😍😍
அருமை நண்பா. இதே போல் ஒட்.சத்திரம் பாச்சலூரிலிந்து மேலே கதவு மலை என்று ஒரிடம் உள்ளது. இதைவிட அங்கே தவழ்ந்துதான் செல்ல முடியும். முடிந்தால் அங்கே சென்று பாருங்கள்.
One of the best documentary brother. At this young age u r doing alot which others don't think off. All the best and do more we are there to support u always. 🙏👍
Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.
Drone Shot அற்புதம் அண்ணா......
மதுரை யானைமலை பயணம் அற்புதம், நிறைய விவரங்கள் கிடைத்தன
வாழ்த்துக்கள்
வித்தியாசமான பதிவு
EYES AND EARS ENJOYED
PHOTOGRAPHY
AND BGM
CONGRATS
KEEP MARCHING
மிகை அழகா இருக்கு அற்புதங்கள் பாக்க குடுத்து வைக்க.. நன்றி கருணா..
கர்ணாஉங்கள்பயநம்தேடர்ரட்டும்
சூப்பர்ஆநகாஒலிவாழ்கவழமுடன்
Hai karna anna ..ungal video rompa naal ennala paakka mudiyala anna..unga video paathala munjenma pona maari feel aguthu anna ..I miss you anna .unga seyum vela.nigalum perum uyaram adaiveergal anna . enakku palaiya kaalam murai vaalanum enakkul erukkum kunam .athu ungal video rompa athingama unarrva kondu varuthu anna .athu ungal mattum saaarum anna.ungalukku rompa nantri anna🙏🙏🙏🙏🙏❤️❤️
நண்பா உங்கள் பயணம் இனியமையாக அமையியடும் என என் வாழ்த்துகள்
அதி அற்புதம்...
இந்த மலையேற்ற சாகஸப்பயணம்..
5.50 பிறகு அந்த டேஞ்ஜர் ஜோன் மலைபகுதியை கடந்ததை இன்னும் சற்று விரிவாக காட்டிஇருக்கலாம்..
டுரோன் சார்ட் சூப்பர்
வாழ்த்துக்கள்
Beautiful rock mountain Yanai Malai, the view from the top is spectacular 👌
My house is on the side of Yanai Malai. But I am not going from the top.
U ll reach 1million subscriber soon, u r the best Tamil youtuber, ur love and knowledge on Tamil is very very high soon u ll reach heights, all Tamil people will subscriber ur channel soon, all the best,just subscribed ur channel
Very long time I want to go to see the aanailai.but through you i saw it .thanks bro.You have done a daring episode.keep it up
Superb bro.. keep it up..
Super brother
Quite happy to see Jain inscriptions in Madurai, considering Madurai was a hub for Jains in ancient times!!! Love all your videos and in turn end up improving my tamil speaking skills as well thanks to subtitles and exploring beautiful places. Greatly improved on camera skills, good job team and love when you take time to give the right information :D
Would love if you can add web links to the history, would be great for history buff's including me
Keep it up!! A Fellow Trekker from Chennai and a happy subscriber to your channel.
It's not jain inscriptions it belongs to samana madam inscriptions the word jain came from sanskrit the founder of jain is mahaveerar born in bihar but samanam founder was adhi nadar, pashwa nadar, nemi nadar, padmavathi amman. There are two sub caste in samanam (shwetambaras & Dhigambaras )shwetabaras belongs to north people who adopted tamil culture from samanam madam via mahaveerar but dhigambaras belongs to oldest tamil religion called samanam!! Don't mix it together!! I'm from Thamizh nadu samanam madam (dhigambarar samanam)
மிகவும் நன்றி நண்பரே
இந்த தகவல் உலகம் அரிய வேண்டும் உங்களுக்கு எனது சிரம் பணிந்து வணங்கும் மோகன்
ஒருவர் இறங்கி முடிந்த பிறகு இறங்கனும்..ஒருவர் பின் ஒருவர் தொடராய் இனி இறங்குபவர்கள் இறங்க வேண்டாம்...
அருமையான பதிவு உங்கள் முயற்சி எங்களை மெய் சிலிர்க்க வைத்தது
Semma super.... Payama irunthathu.
ரொம்ப ரிஸ்க் எடுத்து பதிவிட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்
எனது அருமையான தம்பி கர்ணா...கதிர் வேல் ஆதவன் மலேசியாவில் இருந்து
நல்ல பதிவு
Sunday distributer and karnan together vera level❤❤👌
brother Karna , u and Pari Salan are TN pokisham. U both guys doing a great job and informations. Bless u guys from Malaysia
Awesome Very excited thanks for your team
Super. Thanks for taking efforts to show work done by our ancestors. Great.. Congrats.
குகையினுள் ஒரு சிவலிங்கம் உண்டு
அனைவருக்கும் தெரியக் கூடிய ஒரு பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
Perfect drone shots i have ever seen.... Your explanations are also very good... Keep going on man.. You are going to be one of the best video jockey...
தங்களின் பதிவிற்கு நன்றி
Super video bro it's like watching national geographic channel thank you
Came here after Deepan video about solo creaters. Such a great video , music is giving goosebumps.
கர்ணா நீ ஏறும் போது என் கால்கள் நடுங்குகிறது.பார்த்து ஏறு அய்யா.
Hats off to you and your team for the risk you take brother.. Be safe
யானை மலை பயணம் மிகவும் சிறப்பு நண்பரே.
மிக மிக அருமை
அப்படியே பக்கத்தில் தான் இருக்கீறது அழகர் கோயில் அதையும் வீடியோ எடுத்து போடுங்கள்
Super bro neenga mela pogum podhu nangalu kuda vara mathiri oru bayamana feel aguthu
Wow..it's amazing awesome...
Love all ur videos👌👌👌
Yes bro last Sunday than nan unga video paathu ponnan it's amazing