How to speak Hindi fluently | ஒரே வீடியோவில் ஹிந்தி பேசலாம் | spoken hindi through tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 663

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 3 роки тому +47

    Excellent coaching. நான் படிக்கும்போது இப்படியொரு டீச்சர் கிடைக்கவில்லையே. அன்நாளில் பள்ளியில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நன்றி

  • @musthafashahul1596
    @musthafashahul1596 3 роки тому +3

    அருமையான பக்குவபட்ட எளிதில் என்னை போல டியூப் லைட் மூளையில் கூட தெளிவாக புரியச்செய்த பயிற்சி மேடம் நன்றி

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 3 роки тому +25

    Way of your teaching is very useful to our tamil peoples hindi language is very helpful in other states and also to our life thankyou for your service

    • @ashanair9040
      @ashanair9040 3 роки тому +4

      Im a malayalee by birth ..but i can speak and read tamil very well...now i wanted to learn hindi..because in singapore we speak multi languages ...hindi is another indian languages

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 роки тому +3

    ரொம்ப நன்றி🙏💕.
    புரிந்து கொள்ள வசதியாக தமிழ் மொழி உதவுகிறது.

  • @srinivasanm.p.8722
    @srinivasanm.p.8722 3 роки тому +9

    நான் இப்பொழுதுதான் இந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் உங்களுடைய விளக்க உரை அருமையாக உள்ளது தொடர்ந்து இதுபோல சொற்பொழிவுகளை தர வேண்டுகிறேன்

  • @prabuvel7298
    @prabuvel7298 3 роки тому +25

    அருமை madam !!!! உங்க வகுப்பின் மூலமாக எனக்கு ஹிந்தி கற்க ஆர்வமாக உள்ளது உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.....

  • @VijayKumar-lq5uv
    @VijayKumar-lq5uv 3 роки тому +2

    I don't know hindhi but first time I will try this 👌👌👌👍Super explain

  • @Ezhilpari
    @Ezhilpari 3 роки тому +11

    Your teaching is systematic. Your teaching reminds me my 10th standard English Teacher Mr Rajendran. Thank you Madam.

    • @selvarajg1168
      @selvarajg1168 3 роки тому

      Wonderful teaching. Easy way of understanding of speaking hindhi. Thank you Madam.

  • @ayeeshashaikallaudeenallau7370
    @ayeeshashaikallaudeenallau7370 3 роки тому +1

    i'm from Malaysia.hope can learn Hindi from you .tq very much .👍👍👍👍

  • @velvizhii4023
    @velvizhii4023 3 роки тому +3

    Ji I am velvizhi unga m.a group friend innaikku thaan unga video parkuren ji fabulous ji

  • @aramachandran4039
    @aramachandran4039 3 роки тому +12

    Congradulations. Clear explanation with hindi letters (with tamil letters)and tamil meaning. Very very good method of teaching.

    • @muthupandian7942
      @muthupandian7942 2 роки тому

      Yeah it's true☺️😊😃 yes mam I had interest to hear you're teaching thank u Mam

  • @sathyaanbu7806
    @sathyaanbu7806 3 роки тому +3

    First time I see ur video... really my thank to u mam... My son was studying hindi ... Now I understood the grammar part and basic lesson to guide him...

  • @H2SISTERS
    @H2SISTERS 4 роки тому

    Ippathan 1 st time ungal video parkiren migavum elimaiyaga purigirathu thanks mam

  • @thabithajoseph3121
    @thabithajoseph3121 2 роки тому +2

    Easy to understand, few minutes listening gave me confidence

  • @muskansingh7057
    @muskansingh7057 3 роки тому +3

    Very happy to see many people are learning hindi and I am learning tamil please help me ❤️

  • @4b34b.thamini8
    @4b34b.thamini8 3 роки тому +1

    நான் புரிந்து கொள்ள முடியும்
    அளவுக்கு உங்கள் உச்சரிப்பு உள்ளது நன்றி🙏

  • @rajendranb7175
    @rajendranb7175 3 роки тому +2

    I am able to understand your teaching via this video. Really fine. Thanks again Mam.

  • @ashanair9040
    @ashanair9040 3 роки тому +3

    Thank you mam ,,,for years im trying to learn hindi

  • @baskarankaruppannan6089
    @baskarankaruppannan6089 3 роки тому +2

    First time I see a v v simple method yet in a v v short time a good Hindi course. Baskaran French master.

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 4 роки тому +13

    Really very nice explanation. Thank you so much madam. Now I got some hope to speak Hindi. Sure I will try again ànd again to become good

  • @ariyanatchichakkaravarthi5692
    @ariyanatchichakkaravarthi5692 2 роки тому

    super mam ippadi oru vedio thaan thedinen, very clear voice and clear my grammar doubts, Thankyou very much 🙏

  • @g.varalakshmi2262
    @g.varalakshmi2262 3 роки тому +1

    1st time paakren mam unga video...clearly I understood.. thanking you mam🙏

  • @mohanr4730
    @mohanr4730 3 роки тому

    மிகவும் அருமையாக இந்தி மொழியை கற்று தந்த தங்களுக்கு மிக்க நன்றி .
    .

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 роки тому

    Nalla puriyara maari solli tharinga.. Very happy..👍🙏🙏🙏..

  • @elumalaig9165
    @elumalaig9165 3 роки тому +1

    G.ELUMALAI.82YRS.PONNDICHERRY. EVEN COACHERS/TEACHERS NEVER TEACH IN SUCH A WAY. THANKS FOR YOUR EFFORT.

  • @nehruarun5122
    @nehruarun5122 3 роки тому

    அருமை - இடைச்சொல் என்பது வேற்றுமை உருபு எனவும் பொருள்படும். தமிழில் 8 வேற்றுமை உருபுகள் உள்ளன.

  • @christanandan3320
    @christanandan3320 3 роки тому +16

    தமிழ்நாட்டில் தமிழும் மறந்து கொண்டு வருகிறது மக்களிடத்தில். தமிழில் தமிழைப் பிழையின்றி படிக்கவோ எழுதவோ பேசவோ தெளிவாக இப்பொழுது இருக்கும் சந்ததியினருக்கு இதுவரையில் யாருக்கும் தெரியவில்லை தமிழ்நாட்டில் தமிழில் இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டில் தமிழை தாரைவார்த்து விடுவார்கள் இன்னும் கொஞ்ச காலங்களில் தமிழ்நாடு என்று பெயர் மட்டும் இருக்கும். தமிழ் பெயரும் இருக்காது தமிழையும் மறந்துவிடுவார்கள். இதற்கு அரசாங்கம் தான் பொறுப்பு எடுக்க வேண்டும். தமிழை எட்டாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்க வேண்டும். அது தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி அரசாங்கப் பள்ளியாக இருந்தாலும் சரி. தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தலையாய கடமை. அதுபோல் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை தரவேண்டும். இப்பொழுது இருக்கும் சந்ததியினர் தனியார் பள்ளியில் படித்துவிட்டு அரசாங்க வேலையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழே தகராறு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. முதன்மை மொழி ஆங்கிலத்திலும் தத்து மொழியாக இந்தியும் படித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள். ஆகையால் தமிழுக்கு தமிழ் மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் இது தமிழ்நாட்டு பாமர மக்களின் தாழ்மையான வேண்டுகோள். இதற்கு அரசாங்கம் செவிசாய்க்குமா ?????? தமிழ் மொழியை வாழ வையுங்கள். தமிழ் மொழியை வாழ விடுங்கள். தமிழ் வாழ்க, தமிழ் வளர்க தமிழை வளர்க்க தமிழ்நாட்டு மக்கள்தான் ஒத்துழைக்க வேண்டும்.

  • @mohamedbilalabdulla4084
    @mohamedbilalabdulla4084 3 роки тому +11

    நான் 2002முதல் 2005வரை கொல்கத்தாவில் பணிபரிந்தபோது சில மாதங்கள் இந்தி தெரியாமல் சிரமப்பட்டேன் பிறகு சிறிது சிறிதாக இந்தி பேசத் தெரிந்தவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டன். அந்த சமயத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை ஆனால் இன்று எந்த மொழியையும் கற்க வசதிகள் வந்துவிட்டது இன்றைய தலைமுறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

  • @petsbirdsvlogger1615
    @petsbirdsvlogger1615 3 роки тому +3

    Madam ur way of teaching is very awesome keep teaching for everyone
    Very very useful video for every people who all r interested in learning Hindi
    Thank u so much for your time to teach.......♥️♥️

  • @anbazhakanp2794
    @anbazhakanp2794 3 роки тому +3

    very easy to learn Hindi quickly after knowing some words
    Thank you madam

  • @RSHOBA-wp3vf
    @RSHOBA-wp3vf 3 роки тому

    Neenga romba theliva solli tharinga. Enakum romba nalla puriudhu madam

  • @kanakasabapathysivakumar5380
    @kanakasabapathysivakumar5380 3 роки тому +2

    Hi Mam, you teach Hindi very nice, actually i came to Mumbai 5 years, but still i don't know how to speak Hindi because there is no interaction with any one now i hope i can speak or i learn Hindi after i attended your class, thank you so much mam!

  • @thewill968
    @thewill968 3 роки тому +30

    Iam from Andhra learning both Tamil and Hindi here.

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +7

    Amma, u r not only teaching Hindi, but also revise the grammars in Tamil n English. Noun, Verb, Adjective, Adverb, preposition.
    Everyone should convey their gratitude.
    U have flowing language, Lucid style, clear pronounciation above all audioable n admirable voice Vazhga Vazhamudan 👌👍

  • @MrLakmenandhu
    @MrLakmenandhu 3 роки тому +9

    I was able to understand thoroughly and clearly. Thank you ma

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +21

    Madam, ur pronounsation, tone n the way of explaining r easily understandable. So please continue. It will be useful for many those who have interest.

  • @ramaraj6491
    @ramaraj6491 3 роки тому +1

    Madam ki padaayi bahoot accha tha..!!! Aur mein roj dhekkoonga aap ki teaching ko... Dhanyawad ji...!!!

  • @karthikraja98
    @karthikraja98 3 роки тому +4

    Now days Hindi is very important..
    Tq🖤

  • @daviddiraviaraj4003
    @daviddiraviaraj4003 3 роки тому +2

    மிகவும் அருமையான விளக்கம் நன்றாக இருக்கிறது.நன்றி.

  • @selvarajgopalsamy456
    @selvarajgopalsamy456 2 роки тому

    Madam excellent live long you have covered shortly and made me understand quickly you are really guru

  • @scsekara
    @scsekara 3 роки тому +9

    1. Present tense 2.present tense, may 3.male, present tense 4. Male , future tense 5. Male past tense

  • @satheeskumar7699
    @satheeskumar7699 3 роки тому +5

    தமிழ் இல்லாமல் இரண்டு மொழிகள் இருந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை
    வாழ முடியும்.
    எனக்கு ஆங்கிலம் ஹிந்தி கற்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது ஆனால் இருக்கின்ற வேலைகளில் அதை கற்க முடியவில்லை என்ற ஏக்கமே அதிகம் உள்ளது.
    ஆனால் இப்போது சிறிது ஓய்வு நேரங்களில் இதை கற்று வருகிறேன்
    உங்களது வீடியோ எனக்கு மிகவும் உதவியாக உள்ளது இதேபோல் இன்னும் உங்களது வீடியோவை பார்த்து ஹிந்தி கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை வந்துள்ளது
    மிகவும் நன்றி

    • @ksusssss
      @ksusssss 3 роки тому

      நீங்கள் சீக்கிரம் தமிழை மறந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லது. இங்கிருந்து மும்பை சென்று அங்கிருந்து எதாவது ஒரு சிரிய ஊருக்கு பேருந்தில் சென்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு பிறகு நீ தமிழை அவமதிப்பு செய்.

    • @veluchamyshanmugam4784
      @veluchamyshanmugam4784 2 місяці тому

      உங்களையெல்லாம் இங்கே வாழச் சொல்லி யார் அழுகிறார்கள். முடிந்தால் உ.பி. செல். அங்கே இந்தி மட்டும் கற்றுக் கொண்டால் போதும்.

  • @lakshmik3894
    @lakshmik3894 3 роки тому +2

    1.present tense 2. Present tense 3.present tense 4. Future tense 5.past tense

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 2 роки тому +1

    1. Present tense
    2.present tense
    3.aan pal
    4. Aan pal, future tense
    5. Ooty main.. ( inai sol)

  • @carolinj442
    @carolinj442 3 роки тому +5

    1. Present tense
    2.present tense
    3.present tense ,male
    4.future tense ,male
    5.past tense , male .

  • @scsekara
    @scsekara 3 роки тому +3

    Super short lecture I could easily recollect my past Hindi quickly thanks

    • @malaramajeyam120
      @malaramajeyam120 Рік тому

      Very Very useful Very beautiful thankyou Very much madam

  • @lakshmanans270
    @lakshmanans270 4 роки тому +2

    Thanks Maa. Sukriya. Excellent Explanation maa.

  • @s.n.jann795
    @s.n.jann795 3 роки тому +1

    Good
    बहुत अच्छा है
    मैं lockdown में तमिल सीखने की कोशिश कर रहा हूं
    कुछ शब्द जरूर सीखा लेकिन उच्चारण करते समय थोड़ी परेशानी हो रही हैं

  • @thabithajoseph3121
    @thabithajoseph3121 2 роки тому +1

    Excellent awesome teaching mam,god bless you

  • @liyajane
    @liyajane 2 роки тому

    1.present tense
    2.present tense & idaichol mey
    3.aanpal present tense
    4.aanpal future tense
    5.penpal past tense

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 роки тому +35

    மேடம், உங்கள் குரல் தெளிவு. வார்த்தைகள் குழப்பமில்லாமல் புரிகிறது. சலிப்பு இல்லாமல் கேட்க முடிகிறது. நன்றி.

  • @raguraman3102
    @raguraman3102 3 роки тому +2

    Very useful language communication. Thanks

  • @jrchennaichennai7421
    @jrchennaichennai7421 3 роки тому

    Your explanation is very good mam
    Present tense
    Present tense
    Present tense me
    Future tense male
    Past tense

  • @sweet2206
    @sweet2206 2 роки тому

    Enakku romba usefull aa irundhuchu
    Thanks mam ☺☺☺

  • @SanatanWorld-q1z
    @SanatanWorld-q1z 3 роки тому

    நன்றி, நீங்கள் கூறியது நன்றாக புரிந்தது

  • @arumugamp8684
    @arumugamp8684 3 роки тому +1

    1st question Past tense

  • @gomathisethuraman8282
    @gomathisethuraman8282 3 роки тому +1

    Very hsppy to lesrn that ur teaching Hindu iiam surprised hiw Tamilnadu govt and Actir Surya and o kani mzhi r allowing u to do ithink due to General election thess changes Hats off to Moduhu tamilnady people pleass kearn and become intelligent

    • @kaushikmishra2167
      @kaushikmishra2167 3 роки тому

      This is so encouraging for entire beloved TamilNadu. 😊

  • @venkatesanmunusamy7319
    @venkatesanmunusamy7319 4 роки тому +8

    Kal-நேற்று, kal-நாளை

  • @vsornambal9568
    @vsornambal9568 3 роки тому +7

    Mam, i hate hindi when i am going hindi class they will give homework going and write exam 🥵but after seeing your channel for me coming interest in learning hindi. Before i hate hindi, but now i love hindi so much now my favorite subject is hindi please dont stop teaching hindi. Thank you mam.

  • @selvathangams1159
    @selvathangams1159 3 роки тому

    1. நிகழ்காலம்
    2. நிகழ்காலம், மே (இடைச்சொல்)
    3. நிகழ்காலம், ஆண்
    4. ஆண்
    5. ஆண்

  • @premalatha4300
    @premalatha4300 3 роки тому +1

    Very useful Hindi language thanku mam

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 4 роки тому +14

    Excellent explanion. Very interesting to learn.

  • @kaleelrahman349
    @kaleelrahman349 3 роки тому

    மைன் ஹூன், நிகழ் காலம் மே இடைச்சொல் ஆண் பால், நிகழ் காலம் ஆண் பால், எதிர் காலம் ஆண் பால், இறந்த காலம், எளிமையாக இருக்குது, வாழ்த்துக்கள்

  • @ervadimalik7421
    @ervadimalik7421 3 роки тому +2

    100℅ sahi teacher, very useful

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 3 роки тому +1

    Exactly grammar fear hesitation..

  • @sharmiliperiyasamy1548
    @sharmiliperiyasamy1548 4 роки тому +7

    Superb teaching mam, easily understand 😊

  • @sharoncreativeworld4110
    @sharoncreativeworld4110 3 роки тому +4

    Mam thank you for uploading this video
    this is very clear mam
    now I'm understand hindi

  • @skchannel9853
    @skchannel9853 Рік тому

    Tqq soo much jii nallave hindi grammar purijithu♥️♥️

  • @vijaypodhunalankaruthi119
    @vijaypodhunalankaruthi119 4 роки тому +6

    1.present tens , he . 2. same and to 1 .3.same ans .

  • @akwithfinearts1244
    @akwithfinearts1244 3 роки тому

    Audio🔊 pakka...... Super....

  • @engmanohar5818
    @engmanohar5818 3 роки тому

    You do possess the t(r)eachability skill which enable listeners grasp very easily..thank you so much madam

  • @pattamuthusattanathan3214
    @pattamuthusattanathan3214 3 роки тому +6

    I feel that this video is very useful and the content is simple and well strctured .thank you so much

  • @PrabuPrabu-qc4iy
    @PrabuPrabu-qc4iy 3 роки тому +1

    Tq for ur explanation mam
    And give more updates to speak hindi

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 3 роки тому +1

    Thank you teacher. Iam learning hindi. Thank you

  • @sudhavenkaramanis2790
    @sudhavenkaramanis2790 Рік тому

    Excellent teaching madam. Really very nice explanation. Thank you very much.this video is very useful for begginers.please continue🙏🙏

  • @balakrishnaacharya114
    @balakrishnaacharya114 3 роки тому

    1 & 2 present tense, 3 Future tense & 4 Past tense

  • @RSHOBA-wp3vf
    @RSHOBA-wp3vf 3 роки тому +1

    Kandipa innum video podunga madam.
    Enaku romba romba helpfulla iruku madam

  • @guppycarers9340
    @guppycarers9340 3 роки тому

    This way of speeh is very comfortable to all . thank you so much

  • @kapil.k.r412
    @kapil.k.r412 3 роки тому

    Arumai Sahothari
    Vazhga valamudan nalamudan

  • @prabuvel7298
    @prabuvel7298 3 роки тому

    1,2 வீட்டில்(வினைச்சொல்) ,3 பள்ளிக்கு (வினைச்சொல்) =நிகழ்காலம்
    4 எதிர்காலம்
    5 இறந்தகாலம்

  • @vijayb4868
    @vijayb4868 3 роки тому +2

    Very nice class and basic explanation abt hindhi, very useful madam, pls keep post more topics

    • @shanthinayagam2140
      @shanthinayagam2140 3 роки тому +1

      Can you please give this in pdf form

    • @shanthinayagam2140
      @shanthinayagam2140 3 роки тому

      It will be very useful if you send notes to keep permanently and teach my grandchildren.

  • @arunpandi9707
    @arunpandi9707 4 роки тому +5

    Thank you so much. .quickly i can understand

  • @nathiya.snathiya.s6055
    @nathiya.snathiya.s6055 3 роки тому +1

    1.Present 2.he

  • @walkietalkie3229
    @walkietalkie3229 3 роки тому +3

    Very helpful and informative sessions. Tq ma'am
    1. Present tense,
    2. Present tense, gar mei = veeettil
    Mei = il
    3. Present tense, plural
    4. Future tense, by male ; ends with ungga
    5. Future tense, by male.

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 4 роки тому

    2.nigal kalam 3. Ethirkalam

  • @tamizhorigins-origins6970
    @tamizhorigins-origins6970 3 роки тому +2

    தனியவாத் ஜி
    முஜே யே பாகுத் உபயோக
    ஹை
    மே daily aapka vedio thek Rahi hai.

    • @MrParani
      @MrParani 3 роки тому

      Bahuthachcha hei

  • @samuelkingsley1060
    @samuelkingsley1060 3 роки тому

    1.நிகழ் காலம்
    2.

  • @natarajank9971
    @natarajank9971 3 роки тому

    Madam your way of expression
    and teaching is very much useful
    excellent.

  • @ananthimuthu1371
    @ananthimuthu1371 3 роки тому

    நான் நாளை சென்னை செல்வேன் - future tense and it also represents male gender

  • @meerabai2821
    @meerabai2821 2 роки тому

    Excellent teaching and thank you we want more

  • @MuthuLakshmi-zw3zs
    @MuthuLakshmi-zw3zs 2 роки тому

    Mam realy super ur voice is clear and neet easy understand me hindhi.

  • @user-pg3fu4re8p
    @user-pg3fu4re8p 2 роки тому +1

    Mam you're teaching very well☺☺☺.....Keep doing mam👏👏👏......Thank you for all your videos 🤗🤗🤗

  • @vkskrishnan8536
    @vkskrishnan8536 Рік тому

    இதுக்குதான் ஸன்ஸ்க்கிரதம் படிக்கணும் என்று சொல்கிறது, அப்போ தான், தமிழ் உச்சரிப்பு நன்னாகும். ஹிந்தி ஸன்ஸ்க்கிரதத்லேந்து தான் வந்திருக்கு.

  • @sivasiva-mz2jm
    @sivasiva-mz2jm 3 роки тому +4

    Tq so much mam. It is very easy to understand and speaking please upload more sentences in hindi tq🙏 keep rocking

  • @davidpostpaid4265
    @davidpostpaid4265 3 роки тому +1

    Super madam..Thanks a lot for your this great video teaching

  • @rajagopalkb501
    @rajagopalkb501 3 роки тому

    Present tense1 past tence2 feauture tense4

  • @vgunasekaran988
    @vgunasekaran988 2 роки тому

    1.Present tense

  • @AjithKumar-rs6sv
    @AjithKumar-rs6sv 3 роки тому +1

    Super teaching...mam god bless you

  • @punitharaj9277
    @punitharaj9277 3 роки тому

    All episodes are good and useful. Thank you mam

  • @vijohnkalapanakumarvictori8835
    @vijohnkalapanakumarvictori8835 3 роки тому

    1, present tense
    2,present tense
    3,present tense