பாலமேடு ஜல்லிக்கட்டு : கார்த்திக் என்ற வீரருக்கு முதல் பரிசு |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • பாலமேடு ஜல்லிக்கட்டு : 18 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற வீரருக்கு முதல் பரிசு
    #Palamedu | #PalameduJallikattu | #Jallikattu
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 247

  • @user-nd5tt6zi9n
    @user-nd5tt6zi9n 3 роки тому +139

    பரிசு பெற்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @cubebabusalem8497
    @cubebabusalem8497 3 роки тому +117

    வீரர்களிள் சிறந்த வீரண், வாழ்த்துக்கள் நண்பா

  • @user-ew5yu4qm2w
    @user-ew5yu4qm2w 3 роки тому +6

    எங்க ஊரின் பெருமை கார்த்தி அண்ணா.. ❤️

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 3 роки тому +63

    வேற லெவல் அண்ணா நீங்க அடி பட்டும் நீங்க காளையை அடக்குனிங்க 340 karthik

  • @nathiyav3086
    @nathiyav3086 3 роки тому +2

    Real hero. இவர்களுக்கு அரசு கண்டிப்பாக வேலை வழங்கலாம்

  • @SRI-qv2oc
    @SRI-qv2oc 3 роки тому +24

    Karthik bro neengga mothal madu pidikum pothea neenggathanu kandupiduchutean
    Neengga tha win pannanum nu ninacha win pannitingga bro
    Congrats bro

  • @kabilanytking8079
    @kabilanytking8079 3 роки тому +4

    வெற்றி பெற்ற முதல் பரிசு பெற்ற வீரர் அமமுக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்.

  • @jprakashjp6449
    @jprakashjp6449 3 роки тому +3

    இப்படி பட்ட தைரிய சாலிகள் தான் காவல் மற்றும் இராணுவத்தில் பெரிய பதவியில் இருக்க வேண்டும்.

  • @mahendiranr1989
    @mahendiranr1989 3 роки тому +4

    பரிசு பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏🎊🎉💐

  • @CocCoc-ek7os
    @CocCoc-ek7os 3 роки тому +3

    18 ah தெய்வமே வேற லெவெலுயா ❤❤❤

  • @k.srividhyakrishnan783
    @k.srividhyakrishnan783 3 роки тому +11

    வீரத்தமிழனே வாழ்க வளர்க 💐🐂

  • @user-nd5tt6zi9n
    @user-nd5tt6zi9n 3 роки тому +26

    2ஆம் பரிசு ஒரு பைக் கொடுக்கலாம்.3 வது பரிசு மோதிரம் கொடுக்கலாம்

  • @excellentelectronics7928
    @excellentelectronics7928 3 роки тому +296

    சினிமாவில் காளையை அடக்குரவண கொண்டாடும் ஆட்கள். நிஜ வாழ்க்கையில் இந்த வீரனை எந்த பொண்ணும் விரும்ப மாட்டா... ஆனா TV ல ஜல்லிக்கட்டு பார்த்து தமிழ் தமிழ் என்று பேசி விட்டு கூத்தாடியை கொண்டாடும் தேசம் இது...

    • @jayapalanjayapalan2927
      @jayapalanjayapalan2927 3 роки тому +1

      yes pro

    • @thuvagarp3145
      @thuvagarp3145 3 роки тому +1

      Yes

    • @gandhigandhi6909
      @gandhigandhi6909 3 роки тому +4

      மாடு பிடித்தால் காதல் வரும் என்று யார் சொன்னது" ஒருவேளை மாடு பிடிக்கும் நபர் குத்துப்பட்டு இறந்துபோன அவர் மனைவியை தமிழச்சி என்று இரண்டாம் கல்யாணம் செய்ய தயார் !....

    • @karthickkalpana1761
      @karthickkalpana1761 3 роки тому +1

      @@gandhigandhi6909 thalaiva

    • @saravananr1514
      @saravananr1514 3 роки тому

      Ama nee yaru fanu

  • @gokilagopi2903
    @gokilagopi2903 3 роки тому +1

    Super Karthi nee tha win pannuvanu theriyum.nee innum Mela varanum life la

  • @vigneshsampath4723
    @vigneshsampath4723 3 роки тому

    மான தமிழனுக்கு நன்றி

  • @Vignesh-lv9im
    @Vignesh-lv9im 3 роки тому +19

    வாழ்த்துகள் நண்பா 🎉🔥 வேற லெவல்

  • @vijay96371
    @vijay96371 3 роки тому +1

    வாழ்த்துகள் கார்த்திக்

  • @90smelodysongstamil40
    @90smelodysongstamil40 3 роки тому +11

    வீரத்தின் விளைநிலம் மதுரை மாவீரன் கருப்பாயூரணி கார்த்திக்

  • @user-sf3wb2js6p
    @user-sf3wb2js6p 3 роки тому +46

    வீர தமிழ் மகன்

  • @user-vp3su4dr7d
    @user-vp3su4dr7d 3 роки тому +12

    Karthi nenga anna anna pesurathu super anna

  • @guhandon3116
    @guhandon3116 3 роки тому +1

    சிறுகுடி கள்ளர் நாட்டு வீரனுக்கு வாழ்த்துக்கள் .....

  • @rajakumarir9567
    @rajakumarir9567 3 роки тому +59

    வீரர்கள் அரசு அங்கீ கரிக்க வேண்டும்

  • @deena25
    @deena25 3 роки тому +11

    வடம் மஞ்சுவிரட்டு. நாயகன் கார்த்தி அண்ண

  • @madhumathi3395
    @madhumathi3395 3 роки тому +14

    Vazhga valamudan my son

  • @amulaf5011
    @amulaf5011 3 роки тому +24

    வாழ்த்துக்கள் நண்பரே🤝 ஆனால் பிரபாகரன் அவர்கள் உங்கள விட அதிக மாடு பிடித்துள்ளதாக தெரிகிறது. வீடியோவை பார்த்தால் உண்மை தெரியும். நன்றி 🙏💕

  • @rajanannamalai8871
    @rajanannamalai8871 3 роки тому

    Vizhthukal Thiambai Karthi Real Hero 🌼🌼🌼🌼🌹🌹🌹💐💐💐🌻🌻🌻🌺🌺🌺

  • @karthickkalpana1761
    @karthickkalpana1761 3 роки тому +1

    Tamilanoda panbu innum marala maraka padala nu oru aadayalam than ugaladhu vettri nanbha....tq my brother

  • @aakashravi7863
    @aakashravi7863 3 роки тому +2

    Pangali 😎Karthi💥💥 Vera Lvl🤙

  • @pragadeesh0726
    @pragadeesh0726 3 роки тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா 👍. உங்களை போல இன்னும் பல இளைஞர்கள் சாதிக்க வேண்டும் 👌

  • @veemediaveemedia6975
    @veemediaveemedia6975 3 роки тому +2

    Super karthick 🔥🔥real heroo

  • @kousalyakousalya5737
    @kousalyakousalya5737 3 роки тому +6

    என்னுடைய பொதுவான கருத்து கார்த்திக் என்பவர் விளையாடியதை நான் காலையில் இருந்து மாலை வரை பார்த்தேன் அவர் மாற்று வீரர்களை காளையை பிடிக்க விடாமல் தள்ளிவிட்டு அவரேதான் முயன்றார் என்னைப் பொருத்தவரை இந்த பரிசு அவருக்கு கொடுக்க கூடாது

    • @navajeevan1043
      @navajeevan1043 3 роки тому

      ஆமாம் சகோதரி அவ்வாறு செய்தால் தான் அதிக மாடுகளை பிடிக்க முடியும்... அவருக்கு ஆதரவாக ஒரு கூட்டம் உள்ளே இருந்தால் தான் அவர் வெற்றி பெற முடியும்...

    • @nithyakarthi2731
      @nithyakarthi2731 3 роки тому

      Unmaiyana vetriyalan prabhakaran.. Athanalatha prabha prize vangala.

  • @arulananthampratheepan4022
    @arulananthampratheepan4022 3 роки тому +4

    I am from srilanka.naan unka vedio ellam pathu irukkan. So today unkala livela thedunen .neenka vellanum endu pathudde irunthan .enka ammava koopdu kooda unkala kaddidan bro .unka vetri enka vetri mathiri .valthukkal

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 3 роки тому +3

    Unmaiyana virar paa 🥳🤩👌👌👌🥀🌺🌻🌼

  • @subramanianchandrasekaran1182
    @subramanianchandrasekaran1182 3 роки тому +6

    Congrats! Hats Off!

  • @priyadharshinip4731
    @priyadharshinip4731 3 роки тому +2

    Super karthik all the best anna

  • @nancymani7116
    @nancymani7116 3 роки тому +1

    Congratulations to you dear loving Karthy...long live with your innocence....veera Tamilan KARTHY

  • @sbalabala4938
    @sbalabala4938 3 роки тому +11

    ஜல்லிக்கட்டில் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து வீரர்கள் மற்றும் போட்டியில் முதலில் வந்த கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 3 роки тому +5

    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் உங்கள் குழுவினர் அனைவருக்கு💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌 👏 🤝 👍 💪 🙏

  • @pondybrothers
    @pondybrothers 3 роки тому +1

    Madhurakara Pasanga Pasakara Pasanga 👍👍Congratulations 👍👍👍💐💐💐🙌🎂🙌

  • @bavani3474
    @bavani3474 3 роки тому +19

    Maadu nee pudikaradha Mattum dhan paathuttu irundhom...good luck...

  • @dowlthraman9309
    @dowlthraman9309 3 роки тому +1

    Congratulations Karthik 💐💐💐🤝💪☺️☺️☺️

  • @vinothkumarm7890
    @vinothkumarm7890 3 роки тому

    Obviously your all the Real Heroes Karthik- Brave Salute 🙏

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr 3 роки тому +2

    வாழ்த்துக்கள் பிரபாகர்

  • @SKarthick-pu8fr
    @SKarthick-pu8fr 3 роки тому +1

    வாழ்த்துக்கள் கார்த்திக்

  • @maruthanilam2448
    @maruthanilam2448 3 роки тому

    சூப்பர். கமல் இதை பார்க்கணும்.

  • @supergenius3834
    @supergenius3834 3 роки тому

    சிறந்த காளை க்கான முதல் பரிசு கோனார் மகனுக்கு

  • @karthikannan1871
    @karthikannan1871 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரரே... 💐🤝😍

  • @sebastinerobert6501
    @sebastinerobert6501 3 роки тому +7

    congratulations 🎉🔥👍

  • @user-eb1ki1qg4p
    @user-eb1ki1qg4p 3 роки тому +10

    🌾🌾🌾🌾🌾ஜல்லிக்கட்டு🌾🌾🌾🌾🌾

  • @poongodip2985
    @poongodip2985 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணே

  • @sureshkumarm7250
    @sureshkumarm7250 3 роки тому

    vaalthukkal bro......

  • @RameshKumar-qs3hf
    @RameshKumar-qs3hf 3 роки тому +5

    வாழ்த்துக்கள் தம்பி

  • @subramanianchandrasekaran1182
    @subramanianchandrasekaran1182 3 роки тому +2

    Maass game edhunu ketta footballuku aduthathu namma jallikattu! Semma mass !

    • @Kabaddi603
      @Kabaddi603 3 роки тому

      Football la Oru game ma...🤦 Jallikattu kalll thusiku Varum ma pa

  • @user-kc4jo7hd1o
    @user-kc4jo7hd1o 3 роки тому

    தமிழர் வீரன் அண்ணா கு வாழ்த்துக்கள்

  • @udhayakumarrajendran1089
    @udhayakumarrajendran1089 3 роки тому +1

    Karupayurani karthi❤

  • @saranyasaranya1151
    @saranyasaranya1151 3 роки тому

    Super anna🚩😃😃😃😃

  • @KishoreKumar-rt6yo
    @KishoreKumar-rt6yo 3 роки тому +1

    Super bro eniku 12:00to5:00 verikum news la unga video padha enga vittula alaru congratulations you superr really appreciate your tatent congratulations to all real hero's of Tamil Nadu ❤️🔥culture of jalli kattu 🔥🔥🎉🎉

  • @vasanthkumar-oe1uv
    @vasanthkumar-oe1uv 3 роки тому

    Congratulations bro

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 3 роки тому +1

    வாழ்க உயர்க,
    18 காளைகளை (18 மெய்யெழுத்துக்களை) அடக்கிய, கார்த்திக் (அடங்கிய, ஆறு முகம் + பன்னிரண்டு கைகள்).

  • @manuasabira6347
    @manuasabira6347 3 роки тому

    வாழ்த்துக்கள் நண்பா வெற்றி தொடரட்டும் 🌹👌🙏

  • @krishvino3060
    @krishvino3060 3 роки тому +1

    Veera thamilanuku vaalthukkal bro.

  • @prasanthmurugan4083
    @prasanthmurugan4083 3 роки тому

    Really great Karthik bro

  • @Guna239
    @Guna239 3 роки тому

    Sportive guy

  • @backyanathans1162
    @backyanathans1162 3 роки тому +1

    கார்த்தி🔥🔥🔥

  • @Anand_Indu
    @Anand_Indu 3 роки тому +3

    Government வேல அப்பு government வேல.........🤔🤔🤔🤣

  • @nikhilshakthi6906
    @nikhilshakthi6906 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தலைவரே

  • @raghulakshman1848
    @raghulakshman1848 3 роки тому +2

    🔥Awesome super nanbha🔥
    👍🙏💪👆

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 3 роки тому

    Mr chief minister please give goverment job to this boy all will be happy sir I request you sir

  • @aswinis19s22
    @aswinis19s22 3 роки тому +1

    Super brother

  • @justinjustin117
    @justinjustin117 3 роки тому

    Innocent speech ❤️

  • @MohanMohan-se8qr
    @MohanMohan-se8qr 3 роки тому +2

    நண்பா. வாழ்க வளமுடன்

  • @SureshSuresh-tx9ej
    @SureshSuresh-tx9ej 3 роки тому

    Super

  • @santhiyap621
    @santhiyap621 3 роки тому +2

    Congrats 💐😍

  • @Jeeva4you
    @Jeeva4you 3 роки тому

    vera level veeran da avan

  • @shankararumugam2499
    @shankararumugam2499 3 роки тому +2

    Madurai Tamil 🙏👌

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 роки тому

    Kalaikalai adakkum podu laavakamaga adakum oon thiramai melum sirakka perum pugazhulm pera vazhthukkal 👏👏👏🙏🙏🙏👍👍👍

  • @somasundaram8963
    @somasundaram8963 3 роки тому

    Please TN Government support

  • @user-se6ep5yq1v
    @user-se6ep5yq1v 3 роки тому

    வாழ்த்துகள் தோழா

  • @VigneshVignesh-rn4jg
    @VigneshVignesh-rn4jg 3 роки тому

    Maja pa maja pa

  • @alvinsanta3819
    @alvinsanta3819 3 роки тому

    Goosebumps 🥰🥰🥰

  • @arjundecorarjundecor1238
    @arjundecorarjundecor1238 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohannadar8u873
    @mohannadar8u873 3 роки тому +3

    He want Government job for this 😂😂😂

    • @flyandfood979
      @flyandfood979 3 роки тому +1

      Yenda pundaii maata kanda ve onnuku poiruva for this nu sirikura.. Police job lam easy ah kudukalame.. Ne vazhkaila ennatha oombiruka for this ahmmm

    • @thygreekgod
      @thygreekgod 3 роки тому

      Pillai thaioli mavaney odambula noola katitu pongal thingara unnakey government velai kedaikum pothu ivanuku kedaikatha?

    • @mohannadar8u873
      @mohannadar8u873 3 роки тому

      @@thygreekgod 😂😂 I m working in Kalyan Dombivli Municipal Corporation.

  • @chan-dy1uv
    @chan-dy1uv 3 роки тому +1

    1:15 😂 plzzz🤣🤣

  • @premanadhanjanarthanan7222
    @premanadhanjanarthanan7222 3 роки тому +1

    வாழ்த்துகள்

  • @besteverdrinkreview3352
    @besteverdrinkreview3352 3 роки тому

    Nattukku ramba mukkiyam, askar award kudunga sariya erukkum

  • @vinothkumarm7890
    @vinothkumarm7890 3 роки тому

    Mass ......

  • @user-uw1pn9zm2s
    @user-uw1pn9zm2s 3 роки тому +10

    *_⚪🟤அனைவருக்கும் இனிய முரட்டுக்காளை பொங்கல் நல்வாழ்த்துக்கள்_*
    *_⚪🟢நமது சின்னம் கரும்பு விவசாயி வெற்றி(234/234) உறுதி🎉🎊🎈💯👍🏿_*

  • @vickycreative6456
    @vickycreative6456 3 роки тому

    Vera level da thambi....

  • @mmcreations4490
    @mmcreations4490 3 роки тому +3

    Karuppaiyurani ♨️♨️♨️

  • @balar158
    @balar158 3 роки тому

    தமிழக வீரர்களுக்கு மிகுந்த தயிரியம் அதை யாராலும் மாற்ற முடியாது என்பதுக்கு இது தான் உதாரணம் தமிழ்ன் டா

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 3 роки тому

    Congrats 👏👌👍🙏

  • @manimuthu2546
    @manimuthu2546 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா❤❤😘😘🙏🙏🙏

  • @goldenmother
    @goldenmother 3 роки тому

    Super pa🙏🙏🙏🙏🙏

  • @manikandan.k8683
    @manikandan.k8683 3 роки тому

    Super bro valthugal

  • @biketraveller1302
    @biketraveller1302 3 роки тому

    Valthukal anna

  • @saranyakumar654
    @saranyakumar654 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோ👍🙏🤝

  • @miranda9287
    @miranda9287 3 роки тому

    Super anna👏👏👏👏👏👏👏👏👏

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 3 роки тому +9

    பிரபா வருவாறுனு நினைத்தேன்

    • @navajeevan1043
      @navajeevan1043 3 роки тому

      அவர் தான் உண்மையில் அதிக மாடுகளை பிடித்தார்.. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை இவரை வெற்றியாளர் என்று அறிவித்துள்ளார்

    • @dhanamshivanya2381
      @dhanamshivanya2381 3 роки тому

      @@navajeevan1043 oh...

    • @nithyakarthi2731
      @nithyakarthi2731 3 роки тому

      Prabha tha real winner..

  • @azhagarsamy5863
    @azhagarsamy5863 3 роки тому

    Good congratulations bro.

  • @vijaymahadik4443
    @vijaymahadik4443 3 роки тому

    Congratulations my dear