வாக்குத்தத்தம் தருவது சரியா அல்லது மோசடியா - Promise card right or cheating?

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 75

  • @davidbasker4974
    @davidbasker4974 5 років тому +3

    ஐயா உங்கள் மூலம் வரும் தேவ செய்தி மிகவும் அருமை தேவன் தொடர்ந்து உங்கள் மூலம் மகிமைபடுவாராக

  • @davidjohn9844
    @davidjohn9844 3 роки тому

    நன்றி அண்ணா சரியான சத்தியத்தை போதித்து வருகிறீர்கள் தேவனுக்கு நன்றி சொல்கிறேன் 🙏. உங்களுடைய செய்திகள் தொடர்ந்து கேட்டு கொண்டுக்கிறேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @Jesswie
    @Jesswie 5 років тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் ... மிகவும் நன்றாக சொன்னீர்கள் ... என்னிடமும் ஒரு சகோதரி வாக்குத்தத்த வசனத்தை பற்றி கேட்டதற்கு , அந்த சகோதரிக்கு நான் வேதாகமத்தில் உள்ள எல்லா வார்த்தைகளையும் நான் வாக்குத்தத்தமாக எப்போதுமே கைக்கொள்ளுகிறேன் , என்று சொன்னேன். கர்த்தருடைய பிள்ளைகளாக ஜீவிப்பதே.. அவருக்கு பிரியமானது . மிக்க மகிழ்ச்சி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.......

  • @johnministries524
    @johnministries524 5 років тому +3

    அற்புதம் சரியான விளக்கம் மிக மிக அருமை god bless your pr thank you lord amen

  • @rajinikumarm7528
    @rajinikumarm7528 5 років тому +10

    ஐயா ரொம்ப நாட்களாக என் மனதில் இருந்த வேதனைகளையும்,
    வலிகளையும்.
    உங்களை வார்த்தை அப்படியே பிரதிபலிக்கிறது.
    நன்றி, ஐயா.
    புது வருடம் என்றால் பக்தி என்ற பெயரில்
    இவர்கள் பன்னும் அட்டூழியத்திற்கு அளவே இல்லை.

  • @sankar9131
    @sankar9131 Рік тому +1

    Praise the Lord 🙏

  • @premkumar-jb1cl
    @premkumar-jb1cl 3 роки тому +1

    Superb pastor enaku romba nalla irutha dought ku neega explain koduthitiga pastor thank you so much pastor

  • @luinpasterirudhayaraj4302
    @luinpasterirudhayaraj4302 3 роки тому

    மிகவும் தெளிவான விளக்கம்.... பாஸ்டர்.....

  • @anandrajanandaraj8483
    @anandrajanandaraj8483 5 років тому +9

    Nice thought... Eye opening..Praise God for all your eye opening messages

  • @sathishkumar2632
    @sathishkumar2632 5 років тому +2

    மிக அருமை pastor.சபையெல்லாம் மாற்றம் அடைய வேண்டும்.

  • @amalrajraj3268
    @amalrajraj3268 5 років тому +8

    நல்ல மாற்றம் தேவையே. தொடங்கட்டும் . இது பலிக்கட்டும்

  • @RajSathiskumar
    @RajSathiskumar 5 років тому +5

    மத்தேயு 6;33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
    இது தான் எனது வாக்குத்தத்தம் இதுவே உங்களுடையதாகம் இருக்கட்டும் .
    God bless you all

    • @christopherpaul1299
      @christopherpaul1299 5 років тому +1

      Most of believers dont like the first phrase of the werse.

  • @pk9977
    @pk9977 5 років тому +2

    Clear explanation pastor, thank you for the clarity and eye opening questions. Thank you.

  • @chandrukumaran2179
    @chandrukumaran2179 5 років тому +1

    pastor good message for all christian peoples.god bless you.thank you.

  • @BookofActs1723
    @BookofActs1723 5 років тому +19

    இதை எல்லாம் சபையில் சொன்னால் நம்ம தான் கள்ள போதகர் என்று சொல்லுவாங்க 😂😂😂 கடைசி வரை அவங்க வஞ்சிக்கப்பட்டு இருக்காங்கனு புரிஞ்சுகவே மாட்டாங்க😯😥

    • @Sureshkumar-jq1ot
      @Sureshkumar-jq1ot 5 років тому +2

      Yes brother enna pantrathu nama mattikettom Vera valliella sonnaa puraiyathu eppa erukera church pastaruku.

  • @JohnJames-en9wv
    @JohnJames-en9wv 4 роки тому +1

    மிகமிகதெளிவானவிலக்கம்பிரதர்

  • @noobgamers6193
    @noobgamers6193 5 років тому +1

    nanri neenga en romba varsha doubta clear pannitinga

  • @padmapriyai7483
    @padmapriyai7483 5 років тому +3

    Amen Thank you Father

  • @manjulaarulrajah2883
    @manjulaarulrajah2883 4 роки тому

    Very true message. God bless you pastor.

  • @lukethiyagaraj9868
    @lukethiyagaraj9868 5 років тому +2

    Sooper brother...got clear from ur message

  • @josepha9432
    @josepha9432 5 років тому +2

    நல்ல செய்திக்கு நன்றி சகோ.

  • @srprichie
    @srprichie 5 років тому +1

    Awesome awesome..
    Glory be to God !!!

  • @paulmanickarajt4974
    @paulmanickarajt4974 5 років тому +1

    annan super...super....super...
    lord jesus christ bless you......

  • @karthikr4829
    @karthikr4829 4 роки тому +1

    Super explanation...

  • @redrosechannel4932
    @redrosechannel4932 5 років тому +2

    good wards thanks brther GOD bless you

  • @jeyaseelan73
    @jeyaseelan73 4 роки тому +1

    சரியான பிரசங்கம்

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 5 років тому +3

    Pr.
    சரியான சத்தியத்தை சொல்லுகிறீர்கள்

  • @rajakumarirajendran6974
    @rajakumarirajendran6974 5 років тому +2

    மிகவும் சரி புதிய.ஏற்பாடு அவசியம்

  • @davidraj8823
    @davidraj8823 5 років тому +1

    Super Pastor......really good.........

  • @ragasamurai
    @ragasamurai 5 років тому +1

    intha video enakku venum. superb.

  • @chandrakumarpastor2425
    @chandrakumarpastor2425 5 років тому +3

    வரவேற்க நல்ல ஆலோசனை..இதை ஏற்கனவே நான் தவிர்த்து விட்டேன்....2 கொரிந்தியர் 1:20 இதை சரியாக வாசித்தால் விசுவாசியின் மனக்கண் திறந்தால்.. இந்த குழப்பம் நீங்கிவிடும்

  • @jothiraj6016
    @jothiraj6016 5 років тому +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @61caroline
    @61caroline 4 роки тому

    fantastic answer brother. god bless

  • @kavivenkatkavivenkat8602
    @kavivenkatkavivenkat8602 4 роки тому

    Amen hallelujah praise the Lord

  • @sdksadhana5181
    @sdksadhana5181 5 років тому +3

    Correct pastor

  • @sarojadhanaraj268
    @sarojadhanaraj268 4 роки тому

    Very clean and clear explanation.

  • @bommurajanayakker1392
    @bommurajanayakker1392 5 років тому +2

    Correct bro na nabrathe illa only pray @read Bible

  • @ragasamurai
    @ragasamurai 5 років тому +2

    enna tension paduthuna vishayam ithu. itha ketathukku enna manavethana paduthittanga

  • @novacreationnovacreation7804
    @novacreationnovacreation7804 5 років тому +1

    Glory to God Jesus

  • @bercelinbercelin146
    @bercelinbercelin146 5 років тому +2

    correct pastor

  • @ragasamurai
    @ragasamurai 5 років тому +1

    intha new yearla enakku intha vishayathula prachana irunthathu

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 5 років тому +1

    Thank you Brother.

  • @marygomezgomez1746
    @marygomezgomez1746 5 років тому +1

    Good Pastor

  • @philipv110
    @philipv110 5 років тому +2

    Your words true brother

  • @reubendevadoss469
    @reubendevadoss469 5 років тому +1

    God bless you bro. Good advice to the pastors. Will they take it as God speaking to them and correct themselves.

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 5 років тому +2

    Good

  • @ajithairene7713
    @ajithairene7713 4 роки тому

    True....churches need transformation...

  • @navisb8345
    @navisb8345 5 років тому +1

    Thanks

  • @விடுதலை-த1ங
    @விடுதலை-த1ங 4 роки тому

    Anna super... enaku therium ellam vakkuthatham la chumma kudukuranga.. endha kadaisi kalathula kooda oru eachaarikaiyana words katamatranga... fulla aasirvadham dha... bt nanu yesapa kita eachaarika dha kepan thana aasirvadham varum amen..

  • @allwinallu6089
    @allwinallu6089 4 роки тому

    Perfect message.

  • @Sureshkumar-jq1ot
    @Sureshkumar-jq1ot 5 років тому +1

    Ennakum enntha doubt iruku pastor ean newtestamentlla erukera kandippu vakkuthatha pesamatranganuu. Jesus comentmentaa maranthuttanga pastor.and nice clear explanations.god bless u pastor.

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 4 роки тому

    Any thing that comes from our loving God is a promise to us, the lime light is eternity: what is important is we should accept him as our messiah, and not the worldly benefit ( these go stale)

  • @rameswariram9057
    @rameswariram9057 5 років тому +1

    Amen

  • @நம்மசென்னை
    @நம்மசென்னை 5 років тому +3

    Pastor thanks for this news praise God Jesus

  • @sangeetharuban2718
    @sangeetharuban2718 9 місяців тому

    Tamil notes needed pls arrange

  • @jesussavesme5731
    @jesussavesme5731 4 роки тому

    Dasapagam kandippaga churchky kodukavenduma please explain

  • @sowbernikaamose3934
    @sowbernikaamose3934 4 роки тому +1

    How can I clear my doubt

  • @johnkalai9627
    @johnkalai9627 5 років тому +1

    Correct sir

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 4 роки тому

    சகோதரரே வாழ்த்துக்கள்
    தமிழ சபைகளில் தான்
    ( நான் போன ) இது மாதிரி விஷயங்கள் அதிகம் நடக்குது
    நீங்க சொன்ன மாதிரி தான் பல வருடங்களாக செய்து வருகிறார்கள். கேள்வி கேட்டால் பாஸ்டரை கேள்வி கேட்க கூடாது என்று சொல்றாங்க... சரி அங்கே இருந்து வெளியே போனால் ஆண்டவரை விட்டு நீ விலகி விட்டாய் என்று குற்றம் சொல்றாங்க... தங்கள் வார்த்தைகள் தரும் விளக்கம் கேட்டு இப்போ தான் ஒரு மனநிம்மதி கிடைத்து இருக்கிறது எனக்கு...

  • @rohinisamuel2367
    @rohinisamuel2367 5 років тому +1

    ஆமென்

    • @CYesupatham
      @CYesupatham 5 років тому +2

      சரியான விளக்கங்கள்.... நன்றி நன்றி

  • @Siya-z7l
    @Siya-z7l 4 роки тому

    Only one true Christian.

  • @msw1174
    @msw1174 5 років тому +1

    wow wow wow wow wow

  • @victorrajaiah4840
    @victorrajaiah4840 5 років тому +1

    unmai

  • @johnrani907
    @johnrani907 5 років тому +1

    மாம்சத்துக்குறியவர்கள் மாம்சத்துக்குறியவைகளை சந்திக்கிறார்கள்

  • @josephponniah8982
    @josephponniah8982 4 роки тому

    Any Non Christian can be a supporter of any political party and he can vote for any party during elections.But when he becomes a Christian, the head of the Church is ordering and canvassing to vote for particular party.why?

    • @WorldTamilChristianFellowship
      @WorldTamilChristianFellowship  4 роки тому

      We dont approve of it. Every individual has and must exercise their civil responsibility sensibly under the direction of God. No church leaders should authorise any political party or a candidate.

  • @MrJeyavinthan
    @MrJeyavinthan Рік тому

    Full of cheating

  • @karishmaevelin8863
    @karishmaevelin8863 5 років тому +2

    Good

  • @DanielSamuel007
    @DanielSamuel007 4 роки тому

    Amen