3000 பேரின் வேலை ஒரே நொடியில் காலி | Mass layoffs at US-based Coimbatore firm Focus Edumatics

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பகுதியில் Focus Edumatics என்ற தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த நபரின் முதலீட்டில் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.
    இந்நிறுவனம் அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி பயிற்சி வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமெரிக்காவில் இருக்கும் நிலையில், அவர் 3 மாதம் ஒருமுறை கோவை வந்து சென்றுள்ளார்.
    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்ட்ட நிலையில், ஒரேநாளில் நிறுவனம் மூடப்படுவதாக மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    coimbatore it company closed, coimbatore it company, coimbatore it company layoffs, coimbatore it company news, coimbatore it news, coimbatore it issue, coimbatore it company issue today, ai it layoffs, ai ai disadvantages, coimbatore it company layoff news,
    #coimbatore #itcompanies #ai #trump #layoffs #deepseek

КОМЕНТАРІ • 24